Kanguva Reviews க்கு தடை!? | Jyothika Defends Suriya's Kanguva | Fake Id | Patti tinkering

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @vd1170
    @vd1170 11 ชั่วโมงที่ผ่านมา +20

    படத்தை விமர்சனம் செய்யக் கூடாது என யாரும் சொல்ல முடியாது ஆனால் உரிமையாளர் என்கின்ற முரையில் அவங்க தியேட்டர் வளாகத்திற்கு உள்ளே என்ன செய்யலாம் செய்யக் கூடாது எனச் சொல்வதற்கு உரிமையுள்ளது ... விமர்சன பேட்டிகள் உட்பட .....

    • @FakeIdchannel
      @FakeIdchannel  11 ชั่วโมงที่ผ่านมา +9

      இது எல்லாம் சாத்தியமே இல்லை...
      அப்படி செய்தால் யானை தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டதற்கு சமம். நெகட்டிவ் ரிவியூஸ் வர்ற மாதிரி பாசிட்டிவ் ரிவ்யூசும் வரும். ஒரு சினிமா நல்லா இருந்தா நாலு பேர் நல்லா இருக்குன்னு சொல்லுவான் ஒரு சினிமா நல்லா இல்லன்னா நாலு பேரு நல்லா இல்லைன்னு சொல்லுவான். ஊர் வாய அடைக்கிறதுக்கு பதிலா நல்ல சினிமாவை எடுத்தாவே இந்த மாதிரி சிக்கலை எல்லாம் தவிர்க்கலாம்.

    • @YEAHEHEH
      @YEAHEHEH 10 ชั่วโมงที่ผ่านมา +2

      Theatre vaasal la eduppanga.. avlo dhan.. appo enna pannuvananga?

    • @vijivij13
      @vijivij13 9 ชั่วโมงที่ผ่านมา +2

      well said👍​@@FakeIdchannel

    • @karthikraja2419
      @karthikraja2419 8 ชั่วโมงที่ผ่านมา

      Theatre la solam solringa seri. Ana enthai ya hotel ula ernthu periya shop la erunthu sola mudiuma ? Avanga workers viduvangala

    • @prrmpillai
      @prrmpillai 7 ชั่วโมงที่ผ่านมา +2

      காம்புவுண்டுக்கு வெளில வந்து சொல்வாங்க மக்கள் 😂

  • @Chandra-d2k
    @Chandra-d2k 7 ชั่วโมงที่ผ่านมา +12

    அமேசான் பிளிப்கார்ட் போன்ற இளையதளங்களில் பொருட்களை வாங்கும் போது ரிவ்யூ பார்த்து தான் வாங்குகிறோம் நன்றாக இருந்தால் மட்டுமே பொருளை வாங்குகிறோம் அதுபோக நாமும் ரிவ்யூ கொடுக்கிறோம் இதையெல்லாம் திருப்பூர் சுப்பிரமணியிடம் சொல்லுங்கள்

  • @satheeshkumar_
    @satheeshkumar_ 11 ชั่วโมงที่ผ่านมา +5

    இப்போல்லாம் அடிக்கடி வீடியோ போடறீயே தல... சூப்பர் ❤😂

  • @devsanjay7063
    @devsanjay7063 12 ชั่วโมงที่ผ่านมา +21

    அதே போல் படம் நல்லா இல்லனா பாதி காசு தருவிங்களா திருப்பூர் சுப்பிரமணியம் சாரே 😂😂😂😂😂

  • @abenath4480
    @abenath4480 12 ชั่วโมงที่ผ่านมา +10

    Auto kannadiya thirupuna epdi auto oodum boosuu...🤣

  • @vaishaksuresh8555
    @vaishaksuresh8555 8 ชั่วโมงที่ผ่านมา +4

    Naa restaurant poi sapadu nalla illena nalla ille nu solli ezhundhu poiduven... Textile shop le thuni fit aagale na return pannuven...but padam patha nalla ille nu sonna mattum adhukku urimai illiya...apo ivlo naal ah naan illegal activities dhaan panitirundhena?
    Naanum tamil film industry le assistant director ah work panra orutha dhaan...but nalikki naane oru padam direct pannalum, adhu audience ku pudikkale na, avanga en padam pudikkale nu solradhule thappe ille nu dhaan solluven.

  • @vijivij13
    @vijivij13 10 ชั่วโมงที่ผ่านมา +4

    fallacy mention panrathu nallarkuu❤

  • @Chandra-d2k
    @Chandra-d2k 7 ชั่วโมงที่ผ่านมา +4

    இவர் சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டுவிட்டார் அந்த மாதிரி எதுவும் செய்ய முடியாது நுகர்வோர் சட்டம் என்று ஒன்று இருக்கிறது
    திருப்பூர் சுப்பிரமணியம் சூர்யாவின் உறவினர்

  • @raamkrishanan4426
    @raamkrishanan4426 10 ชั่วโมงที่ผ่านมา +4

    ஐயா அவங்க சொல்றது theater business பத்தி. நான் 2000 ல சென்னைக்கு வந்தபோது 100 க்கும் மேற்பட்ட second release தியேட்டர்கள் இருந்தன, இன்று ஒன்றுகூட இல்லை. அபிராமி மோட்சம் போன்ற பெரிய தியேட்டர்களே மூடப்பட்டு விட்டன.single screen தியேட்டர்கள் அழிவின் விளிம்பில் தத்தளிக்கின்றன.ஒரு ரசிகன் படம் பார்க்க செல்லும்போதே ஏகப்பட்ட தகவல்களுடன்தான் செல்கிறான். எல்லாவற்றையும் மறந்துவிட்டு 3 மணி நேரம் புற உலக அகங்கார இம்சையிலிருந்து விடுபட்டு, இருளுக்குள் தன்னை மறந்து திரையில் ஒன்றி, அந்த கதை திரைக்கதை எல்லாவற்றையும் விட அவனுக்கு அந்த திரையரங்க அமைப்பு தேவை. படம் நல்லாருக்கு, நல்லால்ல என்று அவன் படம் பார்த்துவிட்டு சொல்லட்டும்.நீ ஏன் குறுக்க விழுந்து தடுக்கிற. உனக்கு பிடிக்கவில்லை என்றால் அவனுக்கும் பிடிக்கக் கூடாதா?

  • @நான்
    @நான் 12 ชั่วโมงที่ผ่านมา +23

    இவங்க இப்படி செய்யும்போது மக்கள் OTT பக்கம் சாய்ந்து விடுவார்கள்😂😂😂

  • @monke6669
    @monke6669 8 ชั่วโมงที่ผ่านมา +2

    surya and the producer hyped an average film too much, it backfired.
    I think they deserve it.

  • @vrchemistry5398
    @vrchemistry5398 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Only reply to that tiruppur subramaniam: "popcorn price"

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 10 ชั่วโมงที่ผ่านมา +3

    All will wait for 7 days and then all will goto theatre 😂🎉

  • @arokiarajbangarraj8824
    @arokiarajbangarraj8824 10 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை👏👏👏

  • @me-rn3or
    @me-rn3or 7 ชั่วโมงที่ผ่านมา +2

    நடிகருக்கு ₹ 200 கோடி 😂😂😂 கதை, நாவல் ஆசிரியருக்கு ₹ ???? 😢😢😢

  • @Chandra-d2k
    @Chandra-d2k 7 ชั่วโมงที่ผ่านมา +2

    திருப்பூர் சுப்பிரமணி ஒரு மளிகை கடையில் ஒரு மூட்டை அரிசி வாங்குகிறார் அதில் அரை கிலோ சாப்பாடு செய்கிறார் அரிசி சரியில்லை என்றால் திருப்பி கடையில் கொடுப்பாரா இல்லை இவரை வைத்துக் கொள்வாரா

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 12 ชั่วโมงที่ผ่านมา +5

    Vettaiyan was good only, story and screenplay are too good

  • @Chandra-d2k
    @Chandra-d2k 7 ชั่วโมงที่ผ่านมา +2

    நாங்க படம் பாக்குறோம் கருத்து சொல்ல தான் செய்வோம் அவனை வேண்டுமானால் தியேட்டரை இழுத்து மூட சொல்

  • @Chandra-d2k
    @Chandra-d2k 7 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரு விவசாயிக்கு ஒரு வருடம் 2 லட்சம் ரூபாய் விவசாயத்தில் நஷ்டம் ஆகிவிட்டால் திருப்பூர் சுப்பிரமணியம் குரல் கொடுப்பாரா திருப்பூர் சுப்பிரமணி பேசுவதெல்லாம் கேனத்தனமாக உள்ளது

  • @antonyraj1986
    @antonyraj1986 12 ชั่วโมงที่ผ่านมา +18

    வாழை போன்ற படத்துக்கு வன்மத்தை சாருநிவேதா போன்றவர்கள் வாந்தி எடுக்கும் போது திருப்பூர் சார் எந்த பொந்தில் ஒளிந்து இருந்தார்

    • @sajeethkr03
      @sajeethkr03 11 ชั่วโมงที่ผ่านมา +4

      Thirupur Baniyan Company kalivu sellum bonthil

    • @antonyraj1986
      @antonyraj1986 11 ชั่วโมงที่ผ่านมา +2

      @@sajeethkr03 அப்படியும் இருக்கலாம்

    • @Strongmindxxxx
      @Strongmindxxxx 9 ชั่วโมงที่ผ่านมา

      Bro, Vaazhai super movie. No doubt. I'm honestly saying "what relation with teacher & student, i don't know. Why he having ultimate intention with beautiful teacher in that school. He smelled teacher's kerchief & shows got orgasm". Real students if try that in school, it will be big pbm... Just my opinion...😎

    • @deepakh4614
      @deepakh4614 9 ชั่วโมงที่ผ่านมา

      @@Strongmindxxxxschool laa padikra apo Unaku favourite teacher la irundhadhu ila pola !

  • @ninanina6074
    @ninanina6074 4 ชั่วโมงที่ผ่านมา

    Good work 🎉🎉🎉

  • @naruto95847
    @naruto95847 8 ชั่วโมงที่ผ่านมา +1

    ரீவியூ னா ஒரு வீடியோ போடலாம், 20 வீடியோ போடுறாங்க. ரொம்ப தரம் தாழ்ந்து பேசுறாங்க.
    இந்த youtubers கொரோனா நேரத்துல நெறய உலக சினிமா பார்த்துட்டு. நம்ம ஊரு படத்த கம்பேர் பண்ணி, மட்டம் தட்டுறாங்க.
    அவுங்க டேஸ்ட் ம், எங்கள போல சாதாரண மானவுங்க டேஸ்ட் வேற.

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 10 ชั่วโมงที่ผ่านมา +1

    😀😀😀😀😀அருமை

  • @studybytes8635
    @studybytes8635 8 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐயா இவன் கொங்கு சாதி வெறியர்...எனவே சூர்யாவிற்கு ஆதரவு

  • @Chandra-d2k
    @Chandra-d2k 7 ชั่วโมงที่ผ่านมา +1

    அமேசானில் ஒரு பொருளை வாங்கினால் அது சரி இல்லை என்றால் திருப்பி கொடுத்து விடலாம் பணமும் நமக்கு வந்து சேரும் அதேபோல் இந்த படம் நன்றாக இல்லை பணத்தை திருப்பி கொடுக்கச் சொல்லுங்கள்

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Naan review vara varai wait pannuven😂 ippa enna pannuva....jamaalakkadi...ippa enna pannuva

  • @naruto95847
    @naruto95847 8 ชั่วโมงที่ผ่านมา +1

    சின்ன பட்ஜெட் படத்த ரீவியு பண்ணி பார்த்ததே இல்லயே. காசுக்காகவும், அதிக வியூஸ் காகவும் தான, பெரிய ஹீரோஸ் மூவீ ய ரீவியூவ் பண்றீங்க.
    Kanguvakku oru aal 10 videos poduranga

  • @ragul92
    @ragul92 11 ชั่วโมงที่ผ่านมา +5

    Jothika oru echa😢

  • @benzregan586
    @benzregan586 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Nathula intha letter padu tholai tanga mudiala

  • @athulkrishnan8411
    @athulkrishnan8411 10 ชั่วโมงที่ผ่านมา

    Vettaiyan nalla movie... adhu yen theriyala indha list add panni fun pannaraga nu😂😂

  • @keerthivasan2310
    @keerthivasan2310 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Can you change your intro part where there is philipps conversation

    • @sajeethkr03
      @sajeethkr03 11 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes that it irritating to the core

  • @SurprisedFields-lx5np
    @SurprisedFields-lx5np ชั่วโมงที่ผ่านมา

    இதை விட சந்மதாச மான செய்தி நல்ல ரசிகனுக்கு கிடைக்காது. ரசனை இல்லாதவன் சினிமாவை தப்பா விமர்சனம் பண்ண முடியாது

  • @parveenbanu373
    @parveenbanu373 4 ชั่วโมงที่ผ่านมา

    தலைவரா தான் இருக்காரு

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 10 ชั่วโมงที่ผ่านมา

    Yamaravaga irrukku varai naangu yemmathuvom ungalukku yena voi😅

  • @Philipgraphics229
    @Philipgraphics229 6 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்கள படம் பார்க்க வரனும்னு நீங்களும் கூப்ட கூடாது

  • @sinthujan341
    @sinthujan341 39 นาทีที่ผ่านมา

    Kaasu kudukkirathu naangal

  • @Azulaozai._
    @Azulaozai._ 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Goat kooda dhaan mokka padam, adhu aanalum hit aachula.

  • @binduganesh38
    @binduganesh38 9 ชั่วโมงที่ผ่านมา

    The same person has given very good FDFS review for Amaran why no one is talking about it…he just gave his honest view …kanguva is worst movie …they are trying to scam by pushing worst movies by banning FDFS

  • @SubashVarman-xe2yg
    @SubashVarman-xe2yg 7 ชั่วโมงที่ผ่านมา

    Enna bro video regular ah varudhu ??
    Editor edhachum hire pannitungala😅😅

  • @NN-eh4lt
    @NN-eh4lt 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Ada solrathuku nalla vitham iruku

  • @naruto95847
    @naruto95847 8 ชั่วโมงที่ผ่านมา

    காசு குடுத்து பார்க்கிற உங்களுக்கு ரீவியு பன்ற உரிமை இருக்குன்னா, அதே காசு குடுத்து பாக்குற எங்களுக்கு, உங்க ஒப்பீனியன் எங்க மேல திணிச்சு ஏன் படத்தோட சுவாரசியத்தை குறைக்கிறீங்க.
    எங்க காச நீங்க திருப்பி குடுப்பீங்களா ?
    படத்தோட ட்ரைலெர், பாடல்கள் புடிச்சிருந்தா படம் பார்க்க போவோம். நீங்க யாரு எங்களுக்கு படம் பார்க்க சொல்லி தர?

  • @DharshanDharshan-c9w
    @DharshanDharshan-c9w 9 ชั่วโมงที่ผ่านมา

    7 nall la neenga yallathaum pudingitu povinga

  • @bvsubramani3
    @bvsubramani3 12 ชั่วโมงที่ผ่านมา

    Entha theatre owner neriya boomer commenta pass pannuvaru.

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 10 ชั่วโมงที่ผ่านมา

    i would support the ban the review for the 1st 5 days for all movies. Many of the reviews are used against the movie actor negatively and it impacts the industry massively

  • @ShivaKumar-yv4ph
    @ShivaKumar-yv4ph 8 ชั่วโมงที่ผ่านมา

    Without seeing preview of movie, how you fix the rate for film. All distributors, theatre owners are not clever. After release they say heavy loss. Why you r paying more without seeing a preview. The clever theatre owners must insist the producers to show preview. In chennai there are 8 to 10 preview theatres are there. Now all closed. Every person has got full right to say film is good or bad or dustbin.

  • @Mr.bond_0007
    @Mr.bond_0007 8 ชั่วโมงที่ผ่านมา

    Vettaiyan 430 cro officiel by lyca why he put in the list