சுசித்ரா சொன்னதை விட அருவருப்பான விஷயங்கள் அங்க நடக்கும்' 😱அமலாபால் ஐஸ்வர்யா லிஸ்ட் பெருசா இருக்கு🤔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 345

  • @nirmalaht66
    @nirmalaht66 4 หลายเดือนก่อน +36

    Suchitra needs protection.........i feel all she said is 100% truth

  • @Ramani143
    @Ramani143 4 หลายเดือนก่อน +190

    அந்த அம்மா பாவம் கஷ்டத்துல எல்லாம் வெளியே சொல்லிருச்சு நீங்க எல்லாம் அதையே எல்லா சேனலும் இதைத்தான் போடுறீங்க பேட்டி எடுத்து எடுத்து அவங்களை அசிங்கப்படுத்துவது இல்லாம ரொம்ப அவங்களுக்கு எதிரியை உருவாக்குகிறீர்கள் அவங்க சொன்ன விஷயத்தை வைத்து இத்தனை சேனலை அதை பத்தி பேசுறீங்க மனம் திறந்து பேசினால் கூட அது ஆபத்து தான் பண்றீங்க யூடியூப் ல ஒருத்தர வாழ்க்கையை அழிக்கிறது நீங்களும் சேர்ந்து தான் எல்லா சேனல்களும் அவங்க இன்னைக்கு சொல்லிட்டாங்க இனிமேல் நான் எந்த சேனலுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் என்று😢

    • @anparasithangarasu7719
      @anparasithangarasu7719 4 หลายเดือนก่อน +10

      100% உண்மை சார்

    • @gumkamaami
      @gumkamaami 4 หลายเดือนก่อน +5

      We all have to acknowledge that not just actors everyone successful mostly have done bad things.... everyone should be honest and admit their mistakes..... rather than lying 🤥 to themselves and fooling their fans and society..... acknowledge and say sorry from your hearts to suchi....move on..... More these celebrities try to act in real life the more their reel movies will be unbelievable and flop !!

    • @ranjaniraja3120
      @ranjaniraja3120 4 หลายเดือนก่อน +5

      You are right god bless you suchithra god is there keep strong

    • @visalek9912
      @visalek9912 4 หลายเดือนก่อน +5

      Yes she should move on . Poor lady 😞May god help come out this mess

    • @jayanthisevasamithitrust9042
      @jayanthisevasamithitrust9042 4 หลายเดือนก่อน +1

      Namaste Please notify us to update this 8th hourly namaste 🙏 I am attaching the

  • @vidyarani7768
    @vidyarani7768 4 หลายเดือนก่อน +29

    Don't support Trisha,dhanush, Ajith or vijay
    Suchi said only truth

    • @kevinroger7656
      @kevinroger7656 4 หลายเดือนก่อน +2

      சினிமா ஒரு சாக்கடை , யாரையும் நம்பவேண்டாம்

    • @visalek9912
      @visalek9912 4 หลายเดือนก่อน +2

      Cinema is dustbin

  • @faithas481
    @faithas481 4 หลายเดือนก่อน +18

    கற்பழிப்பு சீன் இருக்கும்னு நினைத்தேன்
    என்று சொன்ன வரை பாடாய் படுத்திய சினிமா போராளிகள் வாய் திறக்கவில்லை. ...
    இதில் எத்தனை பேர் நாளைய முதல்வர் ஆக சொல்லி கொண்டவர்கள். ...

  • @agalyap1754
    @agalyap1754 4 หลายเดือนก่อน +52

    த்ரிஷாவின் முகமூடி கிழிக்கப்பட்டது

    • @saraba564
      @saraba564 4 หลายเดือนก่อน +5

      கிளிக்கப்பட்டது த்ரிஷாவின் முகமூடி மட்டுமல்ல.......

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 4 หลายเดือนก่อน +12

    அந்த பெண் நிலைமை யாருக்கும் வர கூடாது மனதளவில் 😔 பாதிக்கப்பட்ட பெண் சில நேரங்களில் சில மனிதர்கள்

  • @PavithraSelvaraj-js9bg
    @PavithraSelvaraj-js9bg 4 หลายเดือนก่อน +20

    I support suchitra ❤ 0:12

  • @tharmakanna753
    @tharmakanna753 4 หลายเดือนก่อน +35

    திரிஷா விஜய் வீட்டின் முன் குடித்துவிட்டு நடனம் ஆடியது பத்திரிக்கை செய்தியாக வந்து இருக்கின்றது..........

  • @Biggbosstitle
    @Biggbosstitle 4 หลายเดือนก่อน +13

    Suchitra s voice is very clear

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 4 หลายเดือนก่อน +21

    What Sridevi did after marring Bonnie Kapoor in Dubai with Billioners is what is happening with Trisha and other actors and actress. This Hollywood culture has taken over Indian cinemas for that don't be suprised that nowadays the Indian cinema has gone down the drain. Youngsters kindly don't see these actors and actress as your role model because they won't generate your minds positively only look up to your parents. They are the only ones who will be your pillar support for your future.

    • @adriadri3624
      @adriadri3624 4 หลายเดือนก่อน

      Hollywood culture ella oorulayu ipdi tha irpaga ivanga kaasu irtha because kelvi keka evanu ila famous people Ela uthamanuga solli avanga etho manishan ilanu periya aalunu thooki vechu adna ipdi tha irku

  • @SumitharSridhar
    @SumitharSridhar 4 หลายเดือนก่อน +9

    Sushi talks 2024 🎉🎉

  • @kalirajan9070
    @kalirajan9070 4 หลายเดือนก่อน +16

    தகுதிக்கு மீறி‌ சம்பாத்தியம் வந்தால் இந்த மாதிரியெல்லாம் செய்யச் சொல்லும்

  • @BeingVenkat
    @BeingVenkat 4 หลายเดือนก่อน +8

    Pls don't play with Suchi 😈

  • @senthilnathan8594
    @senthilnathan8594 4 หลายเดือนก่อน +17

    அதான் எனக்கு தெரியுமே காமெடி என்.எஸ். கிருஷ்ணன் டி.ஏ. மதுரம் அல்ல.. அது தங்கவேலு காமெடி..😅

    • @krishnakumaripalayil
      @krishnakumaripalayil 4 หลายเดือนก่อน +1

      அறிவாளி சினிமா.... தங்கவேலு, சரோஜா காமெடி.... பூரி பண்றது எப்படின்னு சொல்லிக் குடுக்கற காமெடி....

    • @Jayapal-j1x
      @Jayapal-j1x 4 หลายเดือนก่อน

      Correct.

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 4 หลายเดือนก่อน

      Bayilvaan பேசுற மாதிரி தப்பான செய்தி தங்கவேலு வை nsk னு சொல்றா ரு

    • @VaRawHee
      @VaRawHee 4 หลายเดือนก่อน

      பயில்வானோட fake id இவன் 😝

  • @babugani9919
    @babugani9919 4 หลายเดือนก่อน +25

    ஏம்மா திரிஷா மன்சூர் என்னமோ சொல்லிட்டான்னு பொங்குணியே அம்மணமா டங்கு டங்கு ன்னு ஆடிட்டு இல்லாத காஜா காஜா எல்லாம் பண்ணிட்டு. ஹா ஹு. சவுண்டு குடுகுரியே.

  • @udayakumarramachandran9551
    @udayakumarramachandran9551 4 หลายเดือนก่อน +9

    Blue shirt is looking like CSK's Jadeja😊

  • @vijayanirmalayezhilovian3607
    @vijayanirmalayezhilovian3607 4 หลายเดือนก่อน +10

    Trisha Thodarbu. Waikatha. Alle. Illai

  • @mrkarthik6460
    @mrkarthik6460 4 หลายเดือนก่อน +7

    Inga vandhu avangaloda personal life nu soldra loose pasangalukulam onnu soldren. Avnga Suchi life la play pana nala than avanga vandhu polambaranga ... So personal a irundha adhu aduthavanga life a disturb panama irukanum.

  • @AtmThevan
    @AtmThevan 4 หลายเดือนก่อน +5

    Not NSK..not Madhuram...it's Thangavelu and Muthulakshmi..!!!!

  • @pathiban6939
    @pathiban6939 4 หลายเดือนก่อน +5

    Cinema industry appaditha irrukum Thani patta life yarum korey solla mudiyathu mgr thodangi ippo varum dhanush varekkum ippadi tha poi avanga avanga velaiparrungo

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 4 หลายเดือนก่อน +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடகி

  • @SangaranSangaran-z9k
    @SangaranSangaran-z9k 4 หลายเดือนก่อน +4

    The public will hate conema persons hitherto. She is intelligent, true and honest. Many thread will come to her.

  • @sakthivelvel5171
    @sakthivelvel5171 4 หลายเดือนก่อน +6

    பத்திரிக்கையாளர் சொல்லிட்டு ஒரு பைல் ஒன்னு சுத்திட்டு இருக்கானே அவனை போய் புடுங்க வேண்டியதுதானே

  • @BeenaBasker
    @BeenaBasker 4 หลายเดือนก่อน +4

    Interview vijay wife.black sheep.interview Aishwarya

  • @peace1170
    @peace1170 4 หลายเดือนก่อน +19

    Tisha ஒரு மோசமான பிறவி
    never liked her. Never seen her movie
    Then I don’t watch any movies or TV

    • @bpe_dope9676
      @bpe_dope9676 4 หลายเดือนก่อน +2

      pacha item pola bro ava😂😂😂

  • @mohanrajsekar6879
    @mohanrajsekar6879 4 หลายเดือนก่อน +5

    This issue because of savaku Shankar issue😲

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 4 หลายเดือนก่อน +12

    இந்த நேரத்தில் ஜெயலலிதா தேவைபடுகிறார்

    • @sandr1855
      @sandr1855 4 หลายเดือนก่อน +3

      Eduku? Kuda sernthu jail ku pogava

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 3 หลายเดือนก่อน

      Jeyalalitha s mother also a drunker. Go and watch kp tv

  • @thankamony1783
    @thankamony1783 4 หลายเดือนก่อน +7

    நடிகர் நடிகைகள் மீடியாவில் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 4 หลายเดือนก่อน +9

    கமல் ஒரு கட்சியின் தலைவர் அவன் கூட வாய தொறக்க மாட்டுறான்

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 4 หลายเดือนก่อน +2

    200 percent correct ! God bless you !

  • @SudhahNandha
    @SudhahNandha 4 หลายเดือนก่อน +8

    மியூசிக் சேனல் எல்லாம் தனுஷ் பாட்டு திரிஷா பாட்டு தான் நல்லா Paid Bots Channels🤬

  • @BhaskarVellaiswamy-tl8on
    @BhaskarVellaiswamy-tl8on 4 หลายเดือนก่อน +5

    என்னடா தெளிவு gay என்கிற விஷயம் 10 வருஷமா கண்டு பிடுகீகிறாங்களா.

  • @sarahradha6221
    @sarahradha6221 4 หลายเดือนก่อน +3

    Hello uncle ..that old dialogue was by "K A Thangavelu & Muthuletchmi " ur generation should knw this better

  • @saraba564
    @saraba564 4 หลายเดือนก่อน +24

    த்ரிஷா hotel bathroom நிர்வாண குளியல் வீடியோ பல வருடம் முன்னர் வந்தது. அது ரியல் வீடியோ தான்.

    • @ammu2773
      @ammu2773 4 หลายเดือนก่อน +5

      Ama ava upload pannadhu dan

    • @mr.extreme2588
      @mr.extreme2588 4 หลายเดือนก่อน +1

      adhu vera,innoru trisha doggy style sex clip paakalaiya yaarum

    • @sandr1855
      @sandr1855 4 หลายเดือนก่อน

      Yov adhu Trisha ve ilaiya.. pathaley theriyum

    • @saraba564
      @saraba564 4 หลายเดือนก่อน +1

      @@sandr1855 athu en video illa nu trisha ve sollala

    • @sandr1855
      @sandr1855 4 หลายเดือนก่อน

      @@saraba564 yen antha time la news pakaliya?

  • @Vijay-qr7jt
    @Vijay-qr7jt 3 หลายเดือนก่อน

    யாரு யார் கூட இருந்தா உங்களுக்கு என்ன நாட்டில எவ்வளவோ பிரச்சனை இருக்கு அதைப்பாருங்க அவங்க ஒழுக்கமா இல்லை இவங்க சரியில்லைன்னு சொல்றது நீங்க யாருங்க

  • @mechmaths9135
    @mechmaths9135 4 หลายเดือนก่อน +8

    🤣🤣🤣🤣🤣vidungappa avanga kudicha enna yarayavadhu kadicha enna ....ethu oru part of life... avanga estam...namalaum than kudikurom dum adikirom pasanagaloda senthu room la enjoy panrom...athu avanga life style.....avanga kudikirathunala ungalaku ennapa kastam....tasmac la kudichu avan avan road la padudhu traffic jam panra...sila per sethu poranga ...avangala pathi pesalameee....avangale athu maranthu adutha katta life style poitanga... neenga lum poi unga life a parunga paa.............. poi pulla kuttingala padikka vainga paaa............ nam valkai nam kaiyil not nadigarkal kayil.............. 🤣🤣🤣🤣🤣🤣

    • @devayalini5152
      @devayalini5152 4 หลายเดือนก่อน +3

      Thappu ila tha bro ...ivanha velyae apdiyae uthaman mari nadikranglae....nalavan mari nadichu namala emathranha....namba ena pandrom ivanhla God mari pathu money ivanhalukaha waste pandrom...Kamal vanthu drug free society nu movie pandran...ana drug Avan vitla nadakathu..Yara emathranha......movie entertainment a pakanum..namba people's apdi pakrathula..avangla role model la nenaikrom..but ivanha emathranha.....Ula onu velyae onu

    • @devayalini5152
      @devayalini5152 4 หลายเดือนก่อน +3

      Nenha sonatha sema..nam valkai nam kayil....but inha yarum apdi ila...Vijay la irunthu Elam varai

    • @gajamadan375
      @gajamadan375 4 หลายเดือนก่อน +1

      Kudikirathu avanga istam, kudichitu ivanga Twitter la prank pannathu thana ippo ivanga life spoil agiduchi

  • @benoitblanc420
    @benoitblanc420 4 หลายเดือนก่อน +6

    Elumban savagaasam daridrathil dhaan mudiyum

  • @KK-xu6dk
    @KK-xu6dk 4 หลายเดือนก่อน +4

    இது எல்லாம் சாதரணமாக செய்ய கூடியது. அவர்களும் மனிதர்களே

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 4 หลายเดือนก่อน +22

    Shame on top stars Vijay and Kamal for hosting drugs party 🤮🤮🤮🤮

    • @vinostar88
      @vinostar88 4 หลายเดือนก่อน +2

      Ajith too…conduct alcohol party

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 4 หลายเดือนก่อน +1

      @@vinostar88 but drugs party is 1000 times worser

    • @nishas.6055
      @nishas.6055 4 หลายเดือนก่อน +5

      @paradoxwarhorse3640... She said Ajith and Vijay both organise parties. But she didn't say that they were part of Dhanush gang. Vijay's house she referred about drug parties happening often is not actor Vijay's, it's singer Vijay Yesudas'. And she said parties were organised mostly by Krish and Sangeeta, it's singer Krish and his wife actress Sangeeta. But many mistook her for actor Vijay's wife Sangeeta.

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 4 หลายเดือนก่อน +2

      @@nishas.6055 please don't try to twist the story to save your favourite star. Suchi clearly mentioned that Vijay and Sangeeta hosts drugs party. The Vijay she mentioned is actor Joseph Vijay Chandrasekhar, not Vijay yesudas ❌. There is absolutely no necessity for Vijay yesudas to host a party with someone else's wife (singer Krish's wife) Sangeetha. We need a clean society and as a dutiful citizen expose the culprit even if he is your favourite star.

    • @nishas.6055
      @nishas.6055 4 หลายเดือนก่อน +7

      @@paradoxwarhorse3640 ... Exactly! There is no need for actor Vijay's wife to host parties with someone else's husband. Suchi clearly mentioned about Krish and his wife Sangeeta. Watch all her interviews fully. she clearly mentioned Vijay Yesudas and Dharshana too. She even took names who were in Dhanush's gang in her following interviews... There she mentioned Krish and his wife actress Sangeeta's name. Krish, Sangeeta, Shriya Reddy, Dhanush, Dhanush's manager (forgot her name), Trisha, Anirudh, Andrea, Chinmayi, Divya spandana, Vijay Yesudas, Dharshana, Karthik Kumar, DD, and Amala paul, etc. Juz b'coz you don't like actor Vijay you simply want to misinterpret what Suchi said in her interviews.

  • @umabalaji3120
    @umabalaji3120 4 หลายเดือนก่อน +15

    மது அருந்துவதே கேவலமானது. இதில் High Class மது யென்ன? low class மதுயென்ன?

    • @KK2UK
      @KK2UK 4 หลายเดือนก่อน

      Sister I think you don't have much exposure. Drinking is actually not bad like you think. We live in UK here everyone drinks with family members including mom, dad, sister, brother, grand children etc. 18+ are allowed to drink. But I have never seen anyone creating a mess. Every weekend they have a party at home, office etc., but they behave well and decent. Everyone have their own limit and control over how much they drink. Here everyone behave gentle even they drink in pub. But our country is different. People are addicted to drinks and they have no control over anything. That's the problem.

    • @natchander4488
      @natchander4488 4 หลายเดือนก่อน +2

      ​​@@KK2UK
      Once you start drinking..you just cannot stop...
      Simple..
      I had seen many...who were careful about the quantity..of drinks..initially
      Finally die. In their fifties .because of liver damage...
      Do not justify ...taking drinks .

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 4 หลายเดือนก่อน +4

    Anthanan,
    It is not N.S.K and Maduram. It was a dialogue between K.A. Thangavelu and Muthuluxmi

    • @vijikrishna1
      @vijikrishna1 4 หลายเดือนก่อน

      Thangavelu & M Saroja his wife

    • @ketheesseevaratnam633
      @ketheesseevaratnam633 4 หลายเดือนก่อน

      @@vijikrishna1
      It is not M. Saroja. It is T.P. Muthuluxmi. Movie - Arivali

    • @vijikrishna1
      @vijikrishna1 4 หลายเดือนก่อน

      @@ketheesseevaratnam633 yes In arivali T P Muthulakshmi pair but she is not his actual wife .M Saroja was his wife .

  • @sacmoac1661
    @sacmoac1661 4 หลายเดือนก่อน +3

    That’s thangavelu and muthulakshi

  • @landmarkerode
    @landmarkerode 4 หลายเดือนก่อน +4

    Adhu thanni party,,Kamal ullasa party ah neenga pathingila

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 หลายเดือนก่อน +7

    சினிமா என்ற குட்டையில் குளித்து கும்மாளம் போட்டுவிட்டு இப்போ வந்து இது அது என்று பேசுவது நாகரீகமான செயல் அல்ல..நல்ல பண்பும் அல்ல ..நன்றி

    • @teninjoshua8930
      @teninjoshua8930 4 หลายเดือนก่อน +1

      Oh apo pothitu irkanuma

  • @SwarnaRekha-t4z
    @SwarnaRekha-t4z 4 หลายเดือนก่อน +7

    Kartik kumar, Dhanush, Trisha, Anirudh, Rahman, Vijay Anthony, Chinmayi, Shreya Ghoshal, Kamal Hassan, Lokesh Kanakaraj, Kuyili, Maya Krishnan, Raveena Daha, Sadhguru(In her channel Suchi Space interview of Shaitaan movie)- This girl has comment about them all. Zero hate and all love 😀

  • @SangaranSangaran-z9k
    @SangaranSangaran-z9k 4 หลายเดือนก่อน +3

    Thanush destroy himself by fate. It is nature. He will turned to his olden days, by nature.

  • @johnnavin
    @johnnavin 4 หลายเดือนก่อน +7

    அது சரிங்க ஆனா நமக்கெல்லாம் இப்படி மத்தவங்க விஷயத்த பத்தி பேசுறதுக்கு நமக்கு என்ன தகுதி இருக்கு ? நல்லதோ கெட்டதோ அது அவங்க வாழ்க்கை என்ன கேட்டா சூச்சி பேசுனதும் தப்பு அத பத்தி விவாதம் பண்றதும் தப்பு

  • @nandhakumarchinnasamy6605
    @nandhakumarchinnasamy6605 4 หลายเดือนก่อน +8

    Manjoor Ali Khan 😂,3sha ,

  • @Pavi-gn8xr
    @Pavi-gn8xr 4 หลายเดือนก่อน +2

    அப்போ நீ அந்த வீடியோவை பார்த்து இருக்க

  • @ssr6731
    @ssr6731 4 หลายเดือนก่อน +5

    Partying is common

    • @Arasuselvan-t2u
      @Arasuselvan-t2u 4 หลายเดือนก่อน +3

      But wild party is wrong

  • @செவ்வந்தி-வ7ள
    @செவ்வந்தி-வ7ள 4 หลายเดือนก่อน +3

    #standwithsuchi

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 4 หลายเดือนก่อน +3

    த்ரிஷா என்ன அவ்வளோ ஒழுக்கமானவரா? அவ அப்படி பண்ணிட்டா இப்படி பண்ணிட்டானு கிழிக்கிறீங்க?

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 4 หลายเดือนก่อน +6

    யார் இவன் இந்த அறு அறுக்கிறான்😢

  • @கேள்வி2024
    @கேள்வி2024 4 หลายเดือนก่อน +3

    அந்தணன் சாரே அது தங்கவேலு காமெடி

  • @murugesann6621
    @murugesann6621 4 หลายเดือนก่อน +1

    Iam like your daughter..iam with you.... expose tham every body....I am a doctor..iknow every one is perfect...

  • @balamurugan6100
    @balamurugan6100 4 หลายเดือนก่อน +6

    SK ipdithan maatunaan😂😂

  • @VinoJecintha
    @VinoJecintha 4 หลายเดือนก่อน +1

    Not Nsk, thangavelu

  • @BeenaBasker
    @BeenaBasker 4 หลายเดือนก่อน +3

    Interview Vijay

  • @babujidhurvasshyamsundar1308
    @babujidhurvasshyamsundar1308 4 หลายเดือนก่อน +2

    Suchi ya yen control panna mudiyala.. Because she is from mylapore...

  • @srbamudhan583
    @srbamudhan583 4 หลายเดือนก่อน +3

    That is not NS. Krishnan comedy. Thangavei comedy. Say real story.

    • @AtmThevan
      @AtmThevan 4 หลายเดือนก่อน

      Thangavelu and muthulakshmi

  • @vjraghavan802
    @vjraghavan802 4 หลายเดือนก่อน +7

    Thirisha, Aishwarya ellam pala perai pottavanga. Thanni vandigal.

  • @VinayagaMuruga-bl5pt
    @VinayagaMuruga-bl5pt 4 หลายเดือนก่อน +2

    S sir u r right

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi 4 หลายเดือนก่อน +3

    டே நீங்க சொல்றது முதலில் உண்மையா , அதை சொல்லுங்க டா, பயில்வான் சொல்வது அத்தனையும் உண்மையா?

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 3 หลายเดือนก่อน

    ஊருல உள்ளவுங்க எப்படி இருந்தா உங்களுக்கு என்னடா

  • @AslinAslin-ow5et
    @AslinAslin-ow5et 2 หลายเดือนก่อน

    Yallarum film fild la yaarum yaar kooda Illama illa.aithu onakum thariyum yallarukum thariyum.

  • @earwormmusic6834
    @earwormmusic6834 4 หลายเดือนก่อน +7

    அது தங்கவேலு முத்துலட்சுமி .N.Sகிருஷ்ணன்இல்லை

    • @VaRawHee
      @VaRawHee 4 หลายเดือนก่อน

      இவ்ளோ தான் இவனுங்க லெவல். 😅😅

  • @hifzaumaiza5046
    @hifzaumaiza5046 4 หลายเดือนก่อน +2

    While mansoon ali khan said about trisha whole cenima industries and women's rights team are voiced against Mansoor ali khan so now why those women's rights team and cenima industries are silent while susi saying about black side of cenima celebrities??????

    • @swaminathan_r1
      @swaminathan_r1 4 หลายเดือนก่อน

      Mansoor ali khan rapist

    • @bubu536
      @bubu536 4 หลายเดือนก่อน

      மதவெறி புடிச்ச நாயே

  • @prasathkumar9783
    @prasathkumar9783 4 หลายเดือนก่อน +4

    Nee dhanda sonna andha ponnu poi pesudhunu

  • @grandpa8619
    @grandpa8619 4 หลายเดือนก่อน +1

    ஊடகங்கள் சும்மா இருந்தால் போதும்..

  • @Imm0rtalVJ
    @Imm0rtalVJ 4 หลายเดือนก่อน +1

    In one party, many things can go wrong when people are under the influence of alcohol and drugs, specially at the young age!

  • @kumartamil6
    @kumartamil6 4 หลายเดือนก่อน +1

    20 கோடி to 120 கோடி சம்பாதிக்குராங்க பார்ட்டி தவறில்லை.‌...public க்கு நல்ல தீனி 🎉🎉🎉❤❤❤❤

  • @karkiraj27
    @karkiraj27 4 หลายเดือนก่อน

    Ithukellam utpattathan ellamey nadakkathu ... iniki mouse illana kadantha kalatha vachi polamburathu... itha ananthan group poi live la patha mariye pesuvanunga ...

  • @prabhakaranb8669
    @prabhakaranb8669 4 หลายเดือนก่อน +8

    It's all their personal life. We have no right to comment on it

  • @vaquatercutting
    @vaquatercutting 4 หลายเดือนก่อน +4

    Ns கிருஷ்ணன் மதுரம் இல்ல தலைவரே ... அது டானால் தங்கவேலு முத்துலட்சுமி ... 😂😂😂
    ஒருவேள இவரும் அந்த பார்ட்டிக்கு போயிட்டு வந்து பேசுறாரோ ... 😁

    • @arunb8841
      @arunb8841 4 หลายเดือนก่อน

      😂😅

  • @visalek9912
    @visalek9912 4 หลายเดือนก่อน +6

    No need to glorify this cinema people . Buy ticket watch the movie and go back home . They are highly paid actor and actress . So put them in the right place

    • @sarapeach2912
      @sarapeach2912 4 หลายเดือนก่อน +1

      Don’t even watch these shit movies. Then, they will know the right place. Who are these top actors? Are they even educated to get such big salaries? Our engineers, teachers and doctors are not making enough.., & they are serving the community directly and they don’t even get the respect.

    • @visalek9912
      @visalek9912 4 หลายเดือนก่อน +1

      @@sarapeach2912 . Absolutely true 💯 . They are all hypocrites and chameleons

  • @pushpa352
    @pushpa352 4 หลายเดือนก่อน +1

    Cinema Aradiyal erandum oru saakkadai enru.

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 4 หลายเดือนก่อน +1

    Enra thirunthave madi nkhal

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா 3 หลายเดือนก่อน +2

    Why 70 percent. It is,100 percent true. There is no such thing as half truth. Do you want to save that 30 percent for yoir sponsors ?

  • @kirubaharankirubaharan7099
    @kirubaharankirubaharan7099 4 หลายเดือนก่อน +1

    Ok bro so many years where you going.your selfis channel promotion only.

  • @muthusanthi3009
    @muthusanthi3009 4 หลายเดือนก่อน +2

    Ivar peria psychiatrist.certificate koduthu vittar.suchi thelivu endru

  • @arokiasamy9572
    @arokiasamy9572 4 หลายเดือนก่อน +2

    inthe a hole payalve avelookoo yehn inthe nilamaiyai yehrpadutheenahnoonge that is what she is sad about. danush nallaveh irukka mahttahn nai. aven thoo coffee pahl yellaraium yehnna matheeree seer alicheetahn. ippoh aven vahlkai antheretheeleh. nai

  • @Vijay-qr7jt
    @Vijay-qr7jt 3 หลายเดือนก่อน

    இந்த மாதிரி பேட்டி எடுக்கிறவனை என்ன பண்ணலாம் TRP rate க்கு என்னவேனாலும் பண்ணுவாங்க இதெல்லாம் ஒரு பிழைப்பா

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 4 หลายเดือนก่อน +5

    அதான் எனக்கு தெரியுமே காமெடி N S கிருஷ்ணன் இல்லை. தங்கவேலு காமெடி, படம் அறிவாளி

    • @arunb8841
      @arunb8841 4 หลายเดือนก่อน

      😂😅

    • @arunb8841
      @arunb8841 4 หลายเดือนก่อน +2

      அந்தணன் ஒரு அறிவாளி அல்லவா...அதான் மாத்தி சொல்லிட்டார்😅😂

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed 4 หลายเดือนก่อน +1

      படம் கல்யாண பரிசு

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed 4 หลายเดือนก่อน

      படம் பெயர் கல்யாண பரிசு

    • @mohamudiqbal4016
      @mohamudiqbal4016 4 หลายเดือนก่อน +1

      தங்கவேலு முத்துலட்சுமி

  • @vinostar88
    @vinostar88 4 หลายเดือนก่อน +7

    Why no one question about Suchitra unmai thanmai…

    • @savagequeen4894
      @savagequeen4894 4 หลายเดือนก่อน +11

      Because people can sense some honesty in her eyes and in her gestures People watching all aren't fools

    • @chelliahpanandeswaran7545
      @chelliahpanandeswaran7545 4 หลายเดือนก่อน +7

      Who should question her unmai thanmai? Even the people involved in this scandal are keeping quiet... That goes to show the unmai thanmai...

  • @guniy7659
    @guniy7659 4 หลายเดือนก่อน +1

    Suchithra enna mo Nala va vakula.elam onu than

  • @massilamany
    @massilamany 4 หลายเดือนก่อน +4

    பெண் ஒருவரது அந்தரங்க வாழ்க்கை விபரங்களை சம்பந்தப் பட்டவரின் அனுமதி பெறாமல் இப்படி பொது வெளியில் பேசி அவதூறு பரப்பிய குற்றத்திற்காக யூ-ட்யூப் நிறுவனத்தின் சட்ட-விதி மீறல் குற்றத்திற்காக இத்தளம் மீது எச்சரிக்கை அறிக்கை அனுப்பி உள்ளேன்.

    • @mrugan90
      @mrugan90 4 หลายเดือนก่อน +3

      உண்மையைசொன்னால்..கசக்கதானேசெய்யும்

    • @massvijay46
      @massvijay46 4 หลายเดือนก่อน +2

      நாட்டில எவ்ளோ அவதூறுகள் பரப்பப்படுகிறது அதற்கு வராத அக்கறை நடிகைகள் மேல் வருவது பாராட்டத்தக்கது! வாழ்த்துக்கள்!! உங்கள் சேவை இந்த மாநிலத்திற்கு தேவை!!! 😂😅😂😂😂😂

  • @saisrimathi
    @saisrimathi 4 หลายเดือนก่อน +2

    Vilaiyattu vibharitham aagivittathu..one day is enough for this

  • @kidsschoolofarts3192
    @kidsschoolofarts3192 4 หลายเดือนก่อน +9

    சினிமா வே Cocaine drug..ஒரு விதமான போதை லைப்

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 4 หลายเดือนก่อน +17

    அந்த கருமத்த விடுங்க சார் நீங்க எந்த பிராண்ட் கருமை டை அடிக்கிறிங்க சார்

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 4 หลายเดือนก่อน

      அதை wig companyகாரன் கிட்டே தான் கேட்கனும் .. சாரி அந்தணன் சார் .!

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 หลายเดือนก่อน

      அடே .... அது மேட் - இன் -சீனா - விக் குடா

    • @NivedhaM-x2o
      @NivedhaM-x2o 4 หลายเดือนก่อน

      🤭🤭🤭

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy 4 หลายเดือนก่อน +4

    நாட்டுக்கு ரெம்ப முக்கியம்....

    • @ManiMani-ef3vm
      @ManiMani-ef3vm 4 หลายเดือนก่อน +3

      இப்படியாப்பட்ட விஜய் தேவுடியா புள்ளைய தான் முதலமைச்சர் என்று கூறிக்கொண்டு வருகிறார்கள் நாய்கள்

    • @adriadri3624
      @adriadri3624 4 หลายเดือนก่อน +1

      ​@@ManiMani-ef3vmStalin nu orthan irkaan avanku vote podraga ethana peru edatha adchu vangi naaiga Avan pulla Avanoda paiyan Ela settle agitanga ana apovu ivangala maari alungalku tha vote podvaga ena solrathu🌚

  • @E_Rama
    @E_Rama 4 หลายเดือนก่อน +2

    70% unmai how did u verify he saw video like us and earning 2000 to 3000 talking in all channels.

    • @msv28-12
      @msv28-12 4 หลายเดือนก่อน

      Because people like us watching these videos 🎉

    • @dvijayavikraman5878
      @dvijayavikraman5878 4 หลายเดือนก่อน +1

      Because he is true

    • @vijayanp9102
      @vijayanp9102 4 หลายเดือนก่อน

      ​@@dvijayavikraman5878proof

    • @vijayanp9102
      @vijayanp9102 4 หลายเดือนก่อน

      Unamiaya irukalam irukamal umnirukalam but proof oda pesanum.. Summa vaiku vantha than pesa kduathu

  • @rajagopal8401
    @rajagopal8401 4 หลายเดือนก่อน

    N S கிருஷணன்‌ இல்லை , தங்கவேலு.

  • @kalaimathikalaimathi
    @kalaimathikalaimathi 4 หลายเดือนก่อน +2

    Please don't use mobile every body is clear to make money is only on mobile so ur purposes only avoid anything others including ur mind chain thing because our before generations don't have any mobile or online please friends gont waste ur golden time think 🙏🙏😡😡😡...,

    • @mr.extreme2588
      @mr.extreme2588 4 หลายเดือนก่อน

      then why ur here? To lick?

  • @SandeepKumar-s6d9k
    @SandeepKumar-s6d9k 4 หลายเดือนก่อน

    சுசீந்திரம் மை லவ்

  • @LCU2011
    @LCU2011 4 หลายเดือนก่อน

    Good

  • @rajeshx1983
    @rajeshx1983 4 หลายเดือนก่อน +2

    Western culture won atlast and tamil culture vanished😂😂😂

  • @ai77716
    @ai77716 4 หลายเดือนก่อน +2

    கோலிவுட்டில் அரசியல் ஆதரவுடன் தென் தமிழகத்தில் இருந்து ஒரு சுவிசேஷ லாபி உள்ளது, அவர்கள் நடிகர்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள் மற்றும் நாத்திக அல்லது இந்து எதிர்ப்பு திராவிட, பெண்ணியம், கம்யூனிச சித்தாந்தங்களைக் கொண்ட சிறந்த கலைஞர்களாக அவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும். சினிமா குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கடந்த 5 வருடங்களாக சினிமாவில் போதைப்பொருள் கலாச்சாரம், கோயில்கள் இல்லாத படங்கள், சியான், இந்து கடவுள்களை இழிவுபடுத்தும், கேலி செய்யும் இந்து சின்னங்கள் போற்றப்படுகின்றன! இழந்த சமநிலை இருக்க வேண்டும்! சமூகம் அழுகி சீரழியும் அறிகுறிகள்!

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 4 หลายเดือนก่อน

      Mano noyali kuthan legal notice vitrana that bastard...being a Brahmin how cruel that kumaru is!!! Shame 😂
      Only top rated criminal only can take the access of the other and that too of the person who believed him. The police should not uave taken this criminal act lightly and let him off. Police can easily find out from which device these dirt pictures were sent and confirm the impersonation. They should have swiftly acted. But police will not.
      This is exactly the reason i am against Adhaar and supreme court have had put restrictions..As these gives government and hackers gives power to impersonate any one any one and make their life miserable. The police is going to be silent anyway.
      Because of my personal freedom and space is going to invaded by the BJP act of making aadhar mandatory without proper protection i am against BJP too😂..Bjp also is foolishly adamant as if they're Devas and others are asuras 😂

  • @rkgokul1
    @rkgokul1 4 หลายเดือนก่อน

    27 lakhs too much for 3

  • @kepinstephen25
    @kepinstephen25 4 หลายเดือนก่อน +5

    போங்கடா போங்கடா நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 4 หลายเดือนก่อน

    Anathadvara..pappan
    Athni.perum
    Mehga.yokkeyan
    Appa