யஸீத் இப்னு முஆவியா (ரஹ்) அவர்களின் வரலாறு - பாகம் - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 28:03:2015.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா.
    சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். #qurankalvi

ความคิดเห็น • 125

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 11 วันที่ผ่านมา

    முஹாவியா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு அல்லாஹ் பேரருள் புரிவானாக

  • @jennah8507
    @jennah8507 3 ปีที่แล้ว +20

    நீங்கள் ஒரு நல்ல ஆலிம். சிறந்த பேச்சாளர். அழகாக அனைத்தையும் விலங்கப்படுதிரீர்கள். தயவு செய்து மன்னர்களுக்கு வக்காலத்து வேண்டாம்.

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 3 ปีที่แล้ว +4

      அனைத்தும் விஷம்

    • @MIAC81
      @MIAC81 2 ปีที่แล้ว +2

      பணத்துக்காக

    • @hassimgaus3120
      @hassimgaus3120 ปีที่แล้ว

      Illaway illai.
      Kolaiveri pidiththa yazeed lahanathullah udaiya supporters eludhiya kithaabughalai vaasiththu vittu uleri thallium poyyen iven.
      Ungal eemanai paadhukaarthu kollungal
      ......

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 10 วันที่ผ่านมา

    நடுநிலையாக உரை நிகழ்த்தினீர்கள்
    அல்லாஹ் போதுமானவன்

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 11 วันที่ผ่านมา

    சூப்பர் ஷியா கும்பலுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளீர்கள்

  • @farookali1799
    @farookali1799 3 ปีที่แล้ว +13

    சாம் வாசிகள் முஆவியா அவர்களுக்கு கட்டுப் போட்டு இருந்தார்கள் என்று சொல்கிறீர்கள் இந்த சாம் வாசிகள் தான் நசைஇ இமாம் அவர்களே அடித்தே கொன்றார்கள்
    அலி ரலி அவர்களுக்கு பைஅத் செய்யவில்லை முஆவியா சாம் வாசிகளை பையத் செய்யவிடாமல் தடுத்தார் உஸ்மான் ரலி அவர்கள் கொல்லப்பட்ட ரத்தம் கலந்த சட்டையை ஒரு வருடம் சாம் உடைய மிம்பரில் மாட்டி இருந்தார் அவ்வப்போது அந்த சட்டையை போட்டுக் கொண்டு வேறு அரசியல் செய்தார்
    மூன்று நாளைக்கு மேல் துக்கம் கொண்டாட கூடாது என்று இருக்கும் போது இவர் ஒரு வருடம் இந்த சட்டையை வைத்து அரசியல் செய்தார்

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 ปีที่แล้ว

      அந்த சாம்ல தான் மலக்குகளின் இறக்கை விரிக்கப்பட்டுகொண்டே இருக்கிறது. நபி.ஷாமுக்கு அதிகமாக துஆ செய்தார்கள்.

  • @MIAC81
    @MIAC81 2 ปีที่แล้ว +14

    அஹ்லுல் பைத்தை வேரறுத்த முஆவியாவும் யசீதும்.

  • @comedyworld1996
    @comedyworld1996 ปีที่แล้ว +2

    Super uruttu mauliavi.. mannar mannargaluk nalla vakaaalatu vaangureenga

  • @zahirhussain9482
    @zahirhussain9482 3 ปีที่แล้ว +7

    முஜாஹித் நீங்கள் யார் மறுமையில் உங்களின் விசாரனையை நாங்கள் கானவேண்டுமே

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 3 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ் நானும்.எதிர்பார்க்கிறேன்.

  • @farookali1799
    @farookali1799 3 ปีที่แล้ว +8

    நபித்தோழர்களை குறை சொல்லக் கூடாது என்று சொன்னால் நபி ஸல் அவர்கள் உடன் இருந்த நயவஞ்சகர்களை பற்றி உங்களுடைய கருத்து என்ன

    • @AzeemSrilanki
      @AzeemSrilanki ปีที่แล้ว +1

      நபியவர்கள் நயவஞ்சர்கள் என்று அடையாளப்டுத்தியவர்களைத் தவிர, மற்றவர்களை எநத அடாப்படையில் விமர்சிப்பீர்கள்?

    • @himasahamed1999
      @himasahamed1999 4 หลายเดือนก่อน

      Summa erunga brother , athellam pesinaaa sally varathu

  • @farookali1799
    @farookali1799 3 ปีที่แล้ว +14

    நான் யார் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தியதற்கு ரொம்ப நன்றி இதற்கு மேலும் உங்களை உண்மையாளர் என்று நம்பும் கூட்டம் அல்லது நீங்கள் பேசுவது உண்மைதான் என்பதை நம்பி ஏமாந்து உங்களைப் பின்பற்றும் கூட்டத்தை நீங்கள் எங்கு அழைக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் ஆனால் பாவம் பாமர மக்களுக்கு தெரியாது

  • @mohamedrafique
    @mohamedrafique 4 ปีที่แล้ว +17

    முஜாஹித் ஒரு சவுதி ஆதரவாளர் என்பது தெரிந்ததே. இவருடைய கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அவரது கருத்துக்களை விமர்சிக்கலாம். ஆயினும் தனி மனித விமர்சனங்களை தவிர்ப்பது நன்று.

  • @sultanarif7028
    @sultanarif7028 3 ปีที่แล้ว +8

    நீங்க மறுமைக்கு பயந்து கொண்டு thirunbunkal

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 3 ปีที่แล้ว +4

      1லட்சம் கொடுக்குறியலா.உங்க கருத்தை ஏற்று கொள்வார்

  • @fathimaibrahim8344
    @fathimaibrahim8344 2 ปีที่แล้ว +10

    இது என்னவிதமான உருட்டு மௌலவி

  • @farookali1799
    @farookali1799 3 ปีที่แล้ว +10

    நீங்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தானே பேசுவீர்கள் ஏன் வரலாற்று நூலில் இருந்து பேசுகிறீர்கள்

    • @k.j.syedali7257
      @k.j.syedali7257 2 ปีที่แล้ว +1

      கலிபாக்களின் வரலாற்றை குர்ஆனிலிருந்து சொல்லமுடியாது எனவே வரலாற்றை சொல்கிறார்

    • @farookali1799
      @farookali1799 2 ปีที่แล้ว +6

      @@k.j.syedali7257 ஆக உங்களுக்கு தேவை என்றால் வரலாற்று நூல்களில் இருந்து பேசுகிறீர்கள் மற்றவர்கள் பேசினால் ஆதாரம் காட்டுங்கள் குர்ஆன் ஹதீஸ் என்று சொல்வீர்கள் நன்றாக இருக்கிறது உங்களுடைய நியாயம்

    • @mohamedazim4255
      @mohamedazim4255 ปีที่แล้ว

      @@farookali1799 புரிந்து கொண்டு பேசுங்கள்

  • @MohammadMohammad-sq1he
    @MohammadMohammad-sq1he ปีที่แล้ว +2

    நிங்கள் ஹகலுல் சுன்ன இல்லை உங்லுடைய கூட்டம் பிரிட்டிஷ் கார்ன் உருவாக்கிய காதியனிகள் சவூதியனி கூட்டம்
    நிங்கள் ஹகலுல் சுன்ன என்று சொல்லதிங்கா
    அல்லாஹ் உங்களுக்கும் உங்லுடைய கூட்டத்தையும் உங்லுடைய குடும்பங்களையும் உங்கலுடைய
    சந்ததிகளையும்
    மூவாவியா ஏஷிது மர்வான் அக்கம் இவர்களுடு அல்லாஹ் இம்மையிலும் மாறுமைலும் கபார்கலிலும் உங்கலை ஒன்று செர்கட்டும்
    மூவாவியா அவர்களுடை எதிரியாக இருந்தவர் அலி ரழி ஹன்வு அசன் ரழி ஹன்வு
    இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் ஆக்கட்டும்
    ஏஷிதை பெசினல்
    உனக்கு கோவம் வறுது உங்லுடை குழந்தைகளுக்கு
    மூவாவியா மர்வான் அக்கம் ஏஷிது சூப்பியன்
    பெயர் வெய்யுங்கள்
    அகலுல் சுன்னவை வலிகேடுக்கதிர்கள்
    மூவாவியா ஷியக்கலே
    ஏஷிது எங்கே இருக்கானோ
    அங்கே நிங்களும்
    இருங்கா அல்லாஹ் அமீன் ஆக்கட்டும்

  • @abubakkar9917
    @abubakkar9917 2 ปีที่แล้ว +3

    பயான் கேக்க ஆர்வமே இல்லையே வல வல வல பேச்ச இருக்கு

  • @bawaahmed5762
    @bawaahmed5762 2 ปีที่แล้ว +3

    ஹாஜி !
    ஹர்ரா மட்டும் போதும் யஸீத் எப்படிப்பட்டவன் என்பதை அறிய.

  • @abu5735
    @abu5735 2 ปีที่แล้ว +2

    சொல்லும்போது கிதாபுடைய பெயர் வால்யூம் நம்பர் சொன்னால்? ஆய்வு செய்வதற்கு இலகுவாக இருக்கும்

  • @farookali1799
    @farookali1799 3 ปีที่แล้ว +11

    முஆவியா சிறந்தவரா உமர் பின் அப்துல் அஜீஸ் சிறந்தவரா என்றால் நீங்கள் கேட்கும் கேள்வியே தப்பு
    முஆவியா அவர் நபி ஸல் அவர்கள் காலத்தில் வாழ்ந்த உமர் பின் அப்துல் அஜீஸ் நபிஸல் அவர்கள் காலத்தில் வாழா தவர்
    இருவருக்கும் எப்படி முடிச்சு போட முடியும் நீங்கள் எப்படி கேட்க வேண்டும் என்றால் முஆவியா சிறந்தவரா அலி ரலி அவர்கள் சிறந்தவரா என்று நீங்கள் கேட்டால் நன்றாக இருக்கும்

  • @mohamedkhan6849
    @mohamedkhan6849 2 ปีที่แล้ว +4

    நயவஞ்சகன். முனாஃபிக்

  • @gokulindian1820
    @gokulindian1820 4 ปีที่แล้ว +16

    A true Muslim will never love Muawiyah and Yazeed.

    • @muhammadhusamah
      @muhammadhusamah 3 ปีที่แล้ว +3

      broh muawiyah raliyallahu anhu . awar oru sahaaabi and awar oru pilayum seiya illa . pls study

    • @user-bc1zx7uf2r
      @user-bc1zx7uf2r 2 ปีที่แล้ว +2

      @@muhammadhusamah Oru Pilayum Seiya Villaya Vedikai Dhn.Neenga Study Pannitu Vanga.Ethanai Sahabakala Kolai Seidhu Irukirar Mukkiyamaha Ammar (Rali) Avarhala Konra Kilarchi Thalaivare Muaviya Dhn.Pala Periya Alimhal Avarai Rali Enru Koopiduvadhu Enaku Virupam Illai Avarai Naragil Pottal Kooda Varutham illai enre Koori Irukirarhal

    • @greenred5714
      @greenred5714 2 ปีที่แล้ว

      @@muhammadhusamah th-cam.com/video/kV4yJvCqVvE/w-d-xo.html

    • @syedrizwan8546
      @syedrizwan8546 หลายเดือนก่อน

      If you don't have knowledge don't bluff

  • @abu5735
    @abu5735 2 ปีที่แล้ว +6

    சூப்பர் முஸ்லிம் வழிகேடர்களுக்கு இது ஜீரணிக்க முடியாது... பாவம் சூப்பர் ஷியாக்கள்

    • @zahirhussain9482
      @zahirhussain9482 2 ปีที่แล้ว +1

      வழிகேட.ர்கள் எதனால் எப்படி தெளீவு படுத்தூவீர்களா

    • @greenred5714
      @greenred5714 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kV4yJvCqVvE/w-d-xo.html

    • @suhoofignani2830
      @suhoofignani2830 2 ปีที่แล้ว

      சகோதரர் அபு...
      உங்களது மீதிப்பெயர் 'ஜஹ்ல்' என்றா வருகிறது... அல்லது 'லகப்' என்றா வருகிறது. இரண்டுமே உங்களுக்கு மிகவும் பொருந்தும். கண்ணிருந்தும் குருடனாக... காதிருந்தும் செவிடனாக... மூளையிருந்தும் முழு முட்டாளாக வாழ்ந்து மரணிப்பதில் அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு. அலி றழியை பற்றி தேடியறிவதில் காலத்தை செலவிடு. ஏனெனில் நபிகளாரின் பயிற்சி பாசறையில் இறுதியாக மார்க்கம் அவரிடம் தான் மீதமிருந்தது. பதவி மோகத்தில் உன் மூதாதைகள் கொலைசெய்தததை நியாயப்படுத்தாதே. அலி றழி பத்து வயது பாலகனாக இருந்த போதே இஸ்லாத்தை ஏற்றவர். மட்டுமல்ல, மரணிக்கும் வரை உங்களை விட்டு பிரியமாட்டேன் என நபிகளாரிடம் சத்தியம் செய்தவர். அதை நிரூபித்து மார்க்கத்திற்காக தன் இன்னுயிரை விட்டவர். சுவர்க்கத்திற்க்கு நன்மாராயம் கூறப்பட்டவர். உங்கள் உலக்கை முஆவியா சுவர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்டவரா....? முட்டாள் சகோதரரே முட்டுக்கொடுப்பதை விட்டு விட்டு மார்க்கத்துக்கு வாங்க..? இல்லாவிட்டால் இஸ்லாத்தின் போர்வையில் சவூதியில் போய் கெசினோ.. விளையாடி நரகத்திற்கு வாங்க. அதுதான் உங்களுக்கு சிறப்பு ஏனைனில் உன் மூதாதை முஆவியா அதற்குத்தான் வழியமைத்துச் சென்றிருக்கிறார்.

    • @Techworld12375
      @Techworld12375 8 หลายเดือนก่อน +1

      இத‌ செல்வது‌ கவாரிஜ்‌ நாதாரிகள்

  • @k.j.syedali7257
    @k.j.syedali7257 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி யசித்பின்முஆவியாவின்வரலாறை உங்கள் வாயிலாக அறிந்தேன்

    • @MIAC81
      @MIAC81 2 ปีที่แล้ว +2

      உலக ஆதாயங்களை வைத்து ஒருவரின் நன்மை தீர்மானிக்க முடியாது.

  • @farookali1799
    @farookali1799 3 ปีที่แล้ว +10

    முஆவியா என்ற பெயர் வைக்கவில்லை என்று ரொம்ப வருத்தப்படுகிறார்கள் உங்களுடைய மகனுக்கு முஆவியா என்று பெயர் வைக்கலாமே
    தவறாக நினைக்க வேண்டாம் ஒரு சிறிய யோசனை தான்
    முஆவியா என்ன பெயர் வைப்பதற்கு பதிலாக மாஃபியா என்று வைக்கலாம் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் ஒருவேளை முஆவியா என்ற பெயர் உருமாறி மாபியா என்று வந்து இருக்குமோ என்று கூட எனக்கு சந்தேகம் இருக்கிறது

    • @purescholar8740
      @purescholar8740 ปีที่แล้ว +1

      his son`s name is MUAAVIYAA.

    • @RiswinIbnuSulthan
      @RiswinIbnuSulthan 18 วันที่ผ่านมา

      ​@@purescholar8740
      Vaai adaipattadhu😂😂😂

  • @MIAC81
    @MIAC81 2 ปีที่แล้ว +4

    முஆவியாவிற்கும் நபிக்கும் இடையில் உள்ள உறவு. நபிகள் ஒரு தேவைக்காக அழைத்தபோது சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று இரண்டு முறையும் சொன்னபோது அவரின் வயிறு நிரப்பாமல் போகட்டும் என்று கூறினார்கள்.

  • @3yearsago399
    @3yearsago399 ปีที่แล้ว +2

    You can keep names of muaviya and yaseeth to your son and your Grand son its very Good for you and Hindha for your daughter and Grand son

    • @syedrizwan8546
      @syedrizwan8546 หลายเดือนก่อน

      So what problem keeping Muawiyah name

  • @shaikthegangsta
    @shaikthegangsta 3 ปีที่แล้ว +3

    Poi ethavathu padikatha paamara makkal kitta poi intha kathaya sollu ... Nambuvainga

  • @syedrizwan8546
    @syedrizwan8546 หลายเดือนก่อน

    I am asking my Muslim brothers and sisters I am asking you all claiming Yezid is the killer of Hussain (R.A.) do you have proof? First prove it, don't say bad words about Yezid.

  • @hassimgaus3120
    @hassimgaus3120 ปีที่แล้ว +1

    Salafi munafique kayawanay.
    Nabi averghalin uyir eearakkolundhu perappillaighalai kondra yazeed lahanathullahwei pughalakkoodiya nayawanchagha salafi wahhabbiya sindhanayudan peysum umakku Allah seek Kiran mudivu kattattum.
    Insha Allah.
    .......

  • @Dravidan1971
    @Dravidan1971 ปีที่แล้ว +2

    பயம் அதை வைத்து ஆண்டார்.

  • @ahamedmohiii9841
    @ahamedmohiii9841 4 ปีที่แล้ว +11

    ஏன்டா யஸீத்... ரஹ் வா.... பொய் பேசிய புலப்பு நடத்தும்... கவாரிஐ் கூட்டமே...

    • @funvids2608
      @funvids2608 4 ปีที่แล้ว +3

      எவ்வளவு நாள் தான் இவனுக புளுகிட்டு அலைவானுக

    • @halalmoney4685
      @halalmoney4685 4 ปีที่แล้ว

      Hahaha 😄 yenakum adhe doubt dhan

  • @mohamedazim4255
    @mohamedazim4255 ปีที่แล้ว +1

    தலைப்பை திருத்தவும்

  • @farouk818
    @farouk818 2 ปีที่แล้ว +4

    போடா ...........

  • @ansar4632
    @ansar4632 6 ปีที่แล้ว +5

    தேவையான வரலாறு ஷீயா சகோதரர்களுக்கு இந்த உரையில் நிறய மறுப்பு பதில்கள் இருக்கு

  • @rukisadhi5546
    @rukisadhi5546 6 ปีที่แล้ว +5

    நீ வை யஜீத் பெயரை

  • @rukisadhi5546
    @rukisadhi5546 6 ปีที่แล้ว +3

    நீ ஹராமில் பிறந்தவன்

    • @Mohamedsudhais07
      @Mohamedsudhais07 6 หลายเดือนก่อน

      Dey ennada ippdi solra nee Ellam muslim ah ?