அப்பனை உதாசீனாம் செய்யாமல் உடனே கேள்/# Murugan/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 13

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 4 วันที่ผ่านมา +1

    Om sai ram appa thunai nandri appa thunai appa saranam

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 3 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவபோற்றி முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் முருகா

  • @vkarthick6340
    @vkarthick6340 4 วันที่ผ่านมา +3

    ஓம் முருகா போற்றி

  • @KISHORE-yy1ie
    @KISHORE-yy1ie 4 วันที่ผ่านมา

    Om muruga pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan 3 วันที่ผ่านมา

    Thankingyou

  • @hariniharini4041
    @hariniharini4041 3 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ துணை

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan 3 วันที่ผ่านมา

    True

  • @JayaShree-v8m
    @JayaShree-v8m 4 วันที่ผ่านมา

    Glass tamblar use pannalama please answer me

  • @JayaShree-v8m
    @JayaShree-v8m 4 วันที่ผ่านมา

    kannadi Tumbler use pannalama please answer me

  • @sasikalanatarajan8987
    @sasikalanatarajan8987 2 วันที่ผ่านมา

    எத்தனை நாட்களுக்கு செய்ய வேண்டும் ஐயா

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 4 วันที่ผ่านมา +2

    அய்யா இருக்கும் போது எதுவும் என்னை அண்டாது அய்யா.நான் தெளிவாக இருக்கிறேன் அய்யா.நேரில் அழைத்து பேசுங்கள் அய்யா.

    • @Omsaravanabavaarul
      @Omsaravanabavaarul  4 วันที่ผ่านมา

      அப்பன் உன்னிடத்தில் எப்பொழுதும் பேசிக் கொண்டு தான் இருக்கின்றேன் உன் மீது அக்கறையாக யார் பேசுகின்றாரோ அவர் மூலியமாக எப்பொழுதும் நான் உன்னோடு பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன்
      🙏ஓம் முருகா போற்றி🙏

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 4 วันที่ผ่านมา

      அப்பா எங்கள் வறுமையை போக்கினால் மகிழ்ச்சி அடைவேன் அய்யா.எல்லோருக்கும் சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது.எப்படி பணத்திற்காக செல்லும் இடம் எல்லாம் ஒரே மாதிரியான பதில்களை சொல்கிறார்கள் என்று.அது தான் ஜம்மு குடும்பத்தினரிடம் விளக்கம் கூறி விட்டிர்களே பிறகு என்ன? முதலில் ஞானியின் தோழரை அழைத்து பேசுங்கள் அய்யா.உங்கள் நண்பர் குடும்பத்திற்கு எந்த கெடுதலும் வராது என்று.அவருக்கு மரியாதை கொடுத்து என் மனநிலை குறித்தும் சொல்லுங்கள் அய்யா.அதேப்போல் அவர் சொல்லும் அறிவுரைகளை கேட்டு கொள்ளுங்கள் அய்யா.ஆயிரம் இருந்தாலும் நல்ல அனுபவசாலி.பல பெரிய மனிதர்களிடம் பழகிய பல நல்ல அனுபவங்கள் அவருக்கு உண்டு.இவரை போன்றவர்கள் உங்களுக்கு பலத்தை கொடுப்பார்கள்.இவரை எனக்கு பிடிக்க காரணம் இவர் ஞானியின் குடும்பத்திடம் பேசியது தான்.அது என்னவென்றால் முதலில் நீங்கள் இஸ்ரோவிடம் கை நீட்டி பணம் வாங்கியது தவறு.எதற்காக இதை செய்தீர்கள்?ஏன் என் நண்பன் உங்களுக்கு சொத்து சேர்த்து வைக்க வில்லையா? என்ன? என்று கேள்விகள் கேட்டார்.ஜம்மு குடும்பம் இதை கேட்டு அமைதியாக நின்றனர்.அதனால் தான் இவரது ஆலோசனை உங்களை போன்றவர்களுக்கு நல்லது என்று கூறினேன் அய்யா.