இது வரை இந்த பாடலை சில முறை கேட்டு இருக்கிறேன்,ஆனால் இப்போது தான் உணர்கிறேன் நான் இசைக்கோர்வையை மட்டும் ரசித்து விட்டு சென்று இருக்கிறேன்.. இன்று தான் இந்த பாடல் வரியை கேட்க வாய்ப்பு கிட்டியது,இந்த பாடல் எனக்கு காவியமாக தெரிந்தது..எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம்,ஆனால் எனக்கு இந்த பாடலை கேட்கும் முன்பு வரை எனக்கு மாமனார் இல்லையே என்று வருந்தியது இல்லை.இந்த பாடல் கேட்க ஆரம்பித்தக்கணம் முதல் என் கண்ணீரை என்னால் நிறுத்தமுடியவில்லை...இப்படியும் பாடல் எழுத முடியுமா என்று வியந்தேன்.என் மாமனார் தேவதையைப்போல் எனக்காக மகளைப்பெற்றுக்கொடுத்து விட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்..
உங்க அப்பனை பார்த்தாலே சோத்து சட்டியெல்லாம் பதறுமே என்றவர் கார்த்தி உங்கள் மகன் ஏத்தமானவனாக இருந்தாலும் என்ன பிறருக்கு உணவு வழங்கும் குணம் ஒன்று உள்ளதே இதை தவிர வேறு என்ன தேவை ? என்ற ராஜ்கிரண் ஐயாவின் குணம்
மெல்ல வழஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தல முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம் அன்பில் ஜெயிக்கிறதே தொப்புள் கோடியின் பூ வாசம் தாலி கோடியில் தந்தேனே கீறி பார்த்த முள் தானே மீதி முல்லா நின்னேனே காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே மெல்ல வழஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தல முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே சொந்தம் கூடி வாழ்வதுண்டு ஆளும் பெரும் சேர்வதுண்டு என்ன போல யோகம் உண்டா ஊர கேக்குறேன் என்ன பெருசா செஞ்சு வெச்சேன் பொண்ணா தானே கட்டி வெச்சேன் இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன் மக பெருமைகள் பின்னாச்சு மருமகன் இடம் என் மூச்சு இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சு இல்ல எதாச்சும் இவண்னுக்குன்னா என் மூச்சு இல்ல ஆச வார்த்த பேசவில்ல நானும் ரோசம் பார்க்கவில்ல என்ன காக்க தன்மானாத்த தந்து போகிறான் சேந்து செல்லும் நண்பன் இல்ல நானும் இங்க கண்ணன் இல்ல தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீத சொல்லுறான் கட்டுப்படுத்துற என் கண்ணீர முட்டி கசியுது தன்னால தெக்கத்து காட்டு தீ வெளகேத்துதே தெய்வங்கள் மூக்கு மேல விரல் வேகுதே மெல்ல வழஞ்சது ஆகாயம் உள்ளம் நூறு தல முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே கீறி பார்த்த முள் தானே மீதி முல்லா நின்னேனே காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே மெல்ல வழஞ்சது உள்ளம் நூறு தல முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே 💝💝💝💝💝💐💝💝💝💝💝
ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம் அன்பில் ஜெயிக்கிறதே தொப்புள் கொடியின் பூ வாசம் தாலி கொடியில் தந்தானே கீறி பார்த்த முள் தானே நீதி முள்ளா நின்னானே காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே சொந்தம் கூடி வாழ்வதுண்டு ஆளும் பேரும் சேர்வதுண்டு என்னை போல யோகம் உண்டா ஊர கேக்குறேன் என்ன பெருசா செஞ்சு வெச்சேன் பொண்ண தானே கட்டி வெச்சேன் இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன் மக பெருமைகள் பின்னாச்சு மருமகனிடம் என் மூச்சு இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சில்ல எதாச்சும் இவனுகின்னா என் மூச்சில ஆச வார்த்த பேசவில்ல நானும் ரோசம் பார்க்கவில்ல என்ன காக்க தன்மானத்த தந்து போகிறான் சோ்ந்து செல்லும் நண்பன் இல்ல நானும் இங்க கண்ணன் இல்ல தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீதை சொல்கிறான் கட்டுப்படுத்துறேன் கண்ணீர முட்டி கசியுது தன்னால தெக்கதீ காட்டு தீ வெளகேத்துதே தெய்வங்கள் மூக்கு மேல விரல் வைக்குதே மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே கீறி பார்த்த முள் தானே நீதி முள்ளா நின்னானே காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தபழதட
எனது மாமனார் ஞாபகம் வருது. மாமனார் மற்றொரு அப்பா. என் மாமன் காலுல விழாமட்டேன்னு தான் சொன்னன். என் மாமனுக்காக யார் காலுல வேணாலும் விழுவன் செம
Unmaiyana word
Sootha mooditu poda angutu koodhi vaaya
சந்தியா சேலம் சந்தியா
2:12 Sema line....Tears in my Eyes😢😢😢😢Who had a feel.....Yaaravadhu 2020 la paakureengala?
🖤💯🤩😊
Yes
2024
Yenna sng ya varthaigale illai unmaiyana kudumba paasam yenna yenbadhai sollirukkeeragal mesmerizing lyrics
Enaku indha movie romba pidikum Rajkiran sir sema acting 😍
இது வரை இந்த பாடலை சில முறை கேட்டு இருக்கிறேன்,ஆனால் இப்போது தான் உணர்கிறேன் நான் இசைக்கோர்வையை மட்டும் ரசித்து விட்டு சென்று இருக்கிறேன்..
இன்று தான் இந்த பாடல் வரியை கேட்க வாய்ப்பு கிட்டியது,இந்த பாடல் எனக்கு காவியமாக தெரிந்தது..எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம்,ஆனால் எனக்கு இந்த பாடலை கேட்கும் முன்பு வரை எனக்கு மாமனார் இல்லையே என்று வருந்தியது இல்லை.இந்த பாடல் கேட்க ஆரம்பித்தக்கணம் முதல் என் கண்ணீரை என்னால் நிறுத்தமுடியவில்லை...இப்படியும் பாடல் எழுத முடியுமா என்று வியந்தேன்.என் மாமனார் தேவதையைப்போல் எனக்காக மகளைப்பெற்றுக்கொடுத்து விட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்..
உங்க அப்பனை பார்த்தாலே சோத்து சட்டியெல்லாம் பதறுமே என்றவர் கார்த்தி உங்கள் மகன் ஏத்தமானவனாக இருந்தாலும் என்ன பிறருக்கு உணவு வழங்கும் குணம் ஒன்று உள்ளதே இதை தவிர வேறு என்ன தேவை ? என்ற ராஜ்கிரண் ஐயாவின் குணம்
People's minds voice to GV
Iven actor aganum nu yaru allura pesame mooditu music podu da 🤣🤣🤣🤣💯🙏🙏🙏
மெல்ல வழஞ்சது ஆகாயம்
உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம்
அன்பில் ஜெயிக்கிறதே
தொப்புள் கோடியின் பூ வாசம்
தாலி கோடியில் தந்தேனே
கீறி பார்த்த முள் தானே
மீதி முல்லா நின்னேனே
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே
மெல்ல வழஞ்சது ஆகாயம்
உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
சொந்தம் கூடி வாழ்வதுண்டு
ஆளும் பெரும் சேர்வதுண்டு
என்ன போல யோகம் உண்டா
ஊர கேக்குறேன்
என்ன பெருசா செஞ்சு வெச்சேன்
பொண்ணா தானே கட்டி வெச்சேன்
இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன்
மக பெருமைகள் பின்னாச்சு
மருமகன் இடம் என் மூச்சு
இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சு இல்ல
எதாச்சும் இவண்னுக்குன்னா
என் மூச்சு இல்ல
ஆச வார்த்த பேசவில்ல
நானும் ரோசம் பார்க்கவில்ல
என்ன காக்க தன்மானாத்த தந்து போகிறான்
சேந்து செல்லும் நண்பன் இல்ல
நானும் இங்க கண்ணன் இல்ல
தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீத சொல்லுறான்
கட்டுப்படுத்துற என் கண்ணீர
முட்டி கசியுது தன்னால
தெக்கத்து காட்டு தீ வெளகேத்துதே
தெய்வங்கள் மூக்கு மேல விரல் வேகுதே
மெல்ல வழஞ்சது ஆகாயம்
உள்ளம்
நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
கீறி பார்த்த முள் தானே
மீதி முல்லா நின்னேனே
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே
மெல்ல வழஞ்சது உள்ளம்
நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
💝💝💝💝💝💐💝💝💝💝💝
ப்ரோ செம்ம... ஆனா அது மீதி முள் இல்ல நீதி முள்.....
Kathukongapa Matha #Directors lam muthaiya kitta!! Uravugal la eppudi katanumnu! !! The only Director to show the Relations Value in Tamil cinema
Thala Giri yes bro
Rasumadhuravan iruntharu
Pandiraj irukaru
@@parthiravi5829 )fun
8 years of Block buster Komban 🎉
Muthaiya best rurlar commercial director
Kutty puli
Komban
Marudhu
Pulikuthi pandi
என் மாமனார் இப்போது எங்களிடம் இல்லை இந்த பாடலை கேக்கும் பொழுது என் மாமனார் ஞாபகம் வருது
nice movie how important relationship and family life
Recently addictted ❤
எனக்கு பிடித்த பாடலில் இதும் ஒன்று
Really addicted to this song and Komban movie
GiixYogidpo
R.N.Ayyanar
@@panneerselvamm.panneer284 ,,skrkkd
Only gv can give these type of emotional songs now
Lyrics super about relationship😗😗😗😗
Very nice song lyrics congratulations music director of g.v.prakash ..
both actresses are from Kerala...keralaites everywhere. Proud to be a malayalee
Who is after PS promo 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Me
Me too
Me
@@-JayasakthiG enna promo pa
@@nivetha2450 pandian stores serial
என் மாமனார் ஞாபகம் வருதே 😭😭😭😭ஐ மிஸ் யூ மாமா🙏🙏😭😭
Thanks to Muthaiya Annan & GV for this film & song❤
Summave super paatu pandian stores promola vandha aprom semma famous aaiduchu
I like song,thanks muthai Anna and thanikodi sir
I like 100000000000000 more
💞Gv....💞
Gv veriyan
Yov...GV ..eyya acting ku pona...thirumba music kae vaaya
Super Sentiment song I Like it
2023 la yaruna intha video song kekuringala..
ஓஓஹோ ஓஓஹோ
ஓஓஹோ ஓஓஹோ
ஓஓஹோ ஓஓஹோ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
வம்பில் ஜெயித்திடும்
ஓர் வீரம் அன்பில் ஜெயிக்கிறதே
தொப்புள் கொடியின் பூ வாசம்
தாலி கொடியில் தந்தானே
கீறி பார்த்த முள்
தானே நீதி முள்ளா
நின்னானே காயமெல்லாம்
மாயமாகி பூக்கள் ஆகுதே
மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
சொந்தம் கூடி
வாழ்வதுண்டு ஆளும்
பேரும் சேர்வதுண்டு
என்னை போல யோகம்
உண்டா ஊர கேக்குறேன்
என்ன பெருசா
செஞ்சு வெச்சேன் பொண்ண
தானே கட்டி வெச்சேன் இப்ப
கேட்டா உசுரக் கூட தார
வார்க்குறேன்
மக பெருமைகள்
பின்னாச்சு மருமகனிடம்
என் மூச்சு இவன் பேச்ச
மீறி இங்க மறு பேச்சில்ல
எதாச்சும் இவனுகின்னா
என் மூச்சில
ஆச வார்த்த
பேசவில்ல நானும்
ரோசம் பார்க்கவில்ல
என்ன காக்க தன்மானத்த
தந்து போகிறான்
சோ்ந்து செல்லும்
நண்பன் இல்ல நானும்
இங்க கண்ணன் இல்ல
தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத
கீதை சொல்கிறான்
கட்டுப்படுத்துறேன்
கண்ணீர முட்டி கசியுது
தன்னால தெக்கதீ காட்டு
தீ வெளகேத்துதே
தெய்வங்கள் மூக்கு மேல
விரல் வைக்குதே
மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
கீறி பார்த்த முள்
தானே நீதி முள்ளா
நின்னானே காயமெல்லாம்
மாயமாகி பூக்கள் ஆகுதே
மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
Semma song eedhamaa irukku
❤️ evergreen song ❤️
Who is after Pandian store promo👍👇
It's me pandiyan store promo pathutu odanay u tube iku vanthuten
Me tooo
Nanum
Me too 🤣🤣🤣
Me too
My favourite movie Nan en mamanara romba miss pandran
I love this movie 👍👍
I can't stop my tears ....soulful lyrics..
Entha songa ketuketai irukalam sema..
Enaku mamanaar Supar..Avarukku na Supar..Endha song pola eppa varum nu theriyala..
manasukku nerukkamana paadal
Love u Lakshmi Menon
Yl
Super family song🎶🎤🎵 ❤😍💞😘💖💗😚
❤❤komban kavish❤️❤️
My favourite song and movie
gv ....
i like this song
Really so nice song
Supper song
First
F
6666
The only song that is registered in my mind from this movie
Full movie download pannunga 🙏
Sema feel 🚶😑🎶
Love this song
Romba pudicha padam ❤️
super songs
very nice good song i like
❤V.P.S.💚
Nice sentiment
Please upload Komban full movie
I love my mams...
❤
My favorite seen
Favorite 💙✨
I love Anna ❤️❤️❤️❤️❤️
NYC song..
Lyrics pppaaa
Nice😍
Good Song..!
Enaku varala enaku kedacha mamanaru west na rompa fell pantra ipdi oru mamanaru venum nu
#7yearsofKomban
My mamanar is great 🔥
I Love my Father-in-law 🤗🤗
GVP🥰
So nice
Anybody in 2024
Sema song
sema song
Very Underrated song
Good Song
2:12 super ❤
semma
nice song
Please full movie
Anyone in lockdown
My favr song
keerthi shanker 😍😘
Sema movie
Sema bgm in the movie love you Karthi Anna
சந்தியா சேலம் சந்தியா
Miss u mama
🎉23.7.24...❤
ஸ்ரீ முத்து மாரியம்மன் Shri Muthumariyamman Aarati Jayankondam
th-cam.com/video/Ay4SIl4ruLA/w-d-xo.html
I want this movie
💙💛♥️🔥🔥🔥
2022 la paakravanga like podunga🤞🏻
My favorite movie
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: தபழதட
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
My family 😍 my drem
Anyone else after sooraraipottru ott release date update
Super song da