Poonjittu Kannangal G.தேவராஜன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் பூஞ்சிட்டு கன்னங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 190

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 7 หลายเดือนก่อน +27

    இப்பாடலின் சரணம் எவ்வளவு உண்மையானது எழுதுவதெல்லாம் பாடல் ஆகிவிடாது மனிதனின் உண்மையான நிலையைச் சொல்லும் பாடலை காலம் கடந்து நிற்கின்றன அதற்கு இப்பாடல் ஒரு சான்று

    • @ekambaramramaswamy6577
      @ekambaramramaswamy6577 6 หลายเดือนก่อน +2

      இப்பாடல் யாருடையது?

    • @victoryvictory1312
      @victoryvictory1312 6 หลายเดือนก่อน +1

      அருமை

    • @thangamvell698
      @thangamvell698 4 หลายเดือนก่อน

      @@ekambaramramaswamy6577 கண்ணதாசன் அவர்கள்

  • @elangovane8534
    @elangovane8534 7 หลายเดือนก่อน +20

    ஒரு தொழிளாலியின் உண்மையான அந்த காலத்து கதை அப்பா இல்லாத குடும்ப நிலை விளக்கம்

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 ปีที่แล้ว +55

    இந்த படத்தை பார்த்தவன் ஆண்டவனாக இருந்தாலும் அழாமல் இருக்க முடியாது

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 หลายเดือนก่อน +1

      சீமான் அழமாட்டான்..என்னே பந்தயம் கட்டர்ரே..?

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 10 หลายเดือนก่อน +24

    இது பொங்கலுக்கு ஏற்ற அருமையான பாடல். இது காலத்தால் அழியாத பாடல்.Old is gold.

  • @guruvananthamv111
    @guruvananthamv111 11 หลายเดือนก่อน +27

    இப்படத்தில் ஒரு காட்சியில் சாரதாவை அவளது தோழி கட்டி தழுவும்போது சாரதாவின் சட்டை அவளது முதுகுப்புரம் கிளியும். அதாவது அளது ஏழ்மையை காட்ட டைரக்டரின் யுக்தி மிகவும் அருமை. அந்த நேரத்தில் நான் அழுதுவிட்டேன்.. நான் பார்த்தது 1982 இருக்கும். தற்போது 57.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 ปีที่แล้ว +25

    துலாபாரம் படத்தில்AVM ராஜன் சாரதா பாடலை மறக்க முடியாது

  • @mrjoseph3489
    @mrjoseph3489 10 หลายเดือนก่อน +14

    பாடல் கேட்க்கும்போது அழுதுவிடுவேன்

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 9 หลายเดือนก่อน +14

    இன்றளவும் இந்த பாடல் உன்மைதான்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 ปีที่แล้ว +24

    இந்த பாடல் நான கேட்டாது 1979 மறக்கவா முடியும்
    மிகவும் நன்றி உங்களுக்கு Canada 🇨🇦

  • @viswanathvalautham2746
    @viswanathvalautham2746 ปีที่แล้ว +44

    துலாபாரம் படம் வெளிவந்த காலத்தில்பலரது வாழ்வு வறுமையில்சிக்கி
    தவித்த காலம்

    • @kumaravelnathan199
      @kumaravelnathan199 ปีที่แล้ว +1

      100% BUT TODAY FREE RICE IN RATION SHOP .... GIVING BY CENTRAL GOVERMENT

    • @aruniyar5524
      @aruniyar5524 ปีที่แล้ว +1

      அதற்க்கு காரணம் நம்மை ஆண்ட ஆட்சியாளர்கள் சகோ

    • @sivakumar-fo7cf
      @sivakumar-fo7cf ปีที่แล้ว +1

      இயற்கையும்காரணம்😊😅

    • @gururajanbhimarao7619
      @gururajanbhimarao7619 ปีที่แล้ว

      வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள், விவசாயிகள், பிரதமர் கள் ஜவஹர்லால் நேரு , இந்திரா காந்தி, வேளாண் அமைச்சர் சுப்பிரமணியம், வேளாண் விஞ்ஞானி சுவாமி நாதன் இவர்கள் தான் இன்று பாரதம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முக்கியமான வர்கள்

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE ปีที่แล้ว +2

      ​@@kumaravelnathan199Bihar and Jharkhand as well as up people are coming to Tamil Nadu

  • @DavamaniDavamani-q9g
    @DavamaniDavamani-q9g ปีที่แล้ว +42

    எனக்கு வயது 37 நான் சிறு வயது முதல் இன்று வரை விரும்பி கேட்கும் 60 ,70 கால கட்ட பாடல் அருமை . அதுவும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் .

    • @thangamvell698
      @thangamvell698 4 หลายเดือนก่อน +4

      me too 90 s kid..I always love old songs

    • @rajeshalagar2968
      @rajeshalagar2968 4 หลายเดือนก่อน +3

      me too 90 s kid....(95)

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 หลายเดือนก่อน +8

    கடவுளே உலகின் எந்த மூலையிலும் ஒரு குழந்தையும் பசி பட்டினியால் வாடாமல் பார்த்து கொள் இறைவா இதுதான் இப்பாடலின் சோகம் சொல்கிறது
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @saiprasath7064
    @saiprasath7064 ปีที่แล้ว +15

    ஏழைகளின் வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்லி கண்கலங்க வைத்த திரைப்படம்

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 9 หลายเดือนก่อน +8

    மனிதன் இருக்கும் வரை வறுமை இருக்கும் வறுமை இருக்கும் வரை இந்த பாடல் கேட்டுக் கொண்டே இருக்கும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +34

    அற்புதமானப்பாடல்! தேவராஜன் இசையில் பூத்த நறுமண மலர் ! அந்தக்குழந்தையைப்பாருங்களேன் எத்தனை அழகு !அப்டியேத்தூக்கிக்கொஞ்சணும்! சாரதா அழகும் எளிமையும் !ஏவிஎம் ராஜன் கண்ணியமாத்தெரியறார்! கவிகள் அருமை ! டிஎம்எஸ் சுசீமா பிரமாதம்! தாங்யூ மேடம் ❤❤❤❤❤❤❤😢😢😢😢😊

    • @arumugam8109
      @arumugam8109 8 หลายเดือนก่อน

      அழகான. இரவு🍽️ நமஸ்காரம்🙏 பூர்னிமா🌙 அவர்களே🌹

  • @senkodisundarapandian7355
    @senkodisundarapandian7355 11 หลายเดือนก่อน +23

    ஆம். நான் துலாபாரம் திரைப்படத்தை 1969-ல் மதுரை சாந்தி சாந்தி தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வரும்போது கண்ணீர் வடிந்தபடியே வந்தேன். அப்போது எனக்கு வயது 19. ஒரு திரைப் படத்தைப் பார்த்து கண்ணீர் வடித்தது அதுதான் முதலும் கடைசியும்.

    • @anbuarasan2679
      @anbuarasan2679 8 หลายเดือนก่อน +1

      ❤🙏🏿🙏🏿🙏🏿

  • @gmanogaran9144
    @gmanogaran9144 11 หลายเดือนก่อน +14

    உணர்வுகளில் இவ்வளவு நலிணத்தை சொல்லும் நடிப்பும் , உயிரோட்டமுள்ள பாடலும் இப்போது காணமுடிவதில்லை .

    • @thangamvell698
      @thangamvell698 6 หลายเดือนก่อน

      நளினம்

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn ปีที่แล้ว +20

    நான் இந்த படத்தை பார்த்து மனது ரெம்ப பாதித்தது

  • @elumalaigovindan1951
    @elumalaigovindan1951 10 หลายเดือนก่อน +12

    டி. எம். சௌந்தர்ராஜன் அவர்கள் இப்பாடலை எப்படி இவ்வளவு மென்மையாக பாடினாரோ.

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 11 หลายเดือนก่อน +7

    அருமையான பாடல்... பள்ளி பருவத்தில் விரும்பிய பாடல்...❤

  • @ravichandran9844
    @ravichandran9844 ปีที่แล้ว +18

    சோகம் காதல் பாசம் என அனைத்தையும் கொண்ட ஒரு இனிய பாடல்

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl 10 วันที่ผ่านมา

    சிரிப்பு போதுமே எந்த வறுமையையும் விரட்டி விடலம், 👌👌👌💐💐💐

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 ปีที่แล้ว +17

    என்னவொரு பாடல் ! அற்புதமான இசையும் தேர்ந்த சொற்களும் சிறப்பு. ரி.எம்.எஸ், பி.சுசீலா குரல்களில் குழைவு. காலத்திற்கும் நிலைத்திருக்கும். - மருத்துவர். அ. அரவிந்தன், யாழ்ப்பாணம்.

  • @kkvrao7313
    @kkvrao7313 หลายเดือนก่อน +3

    டி எம் எஸ் ஐயாவின் குரலும் சுசீலா அம்மா வின் குரலும் இணைந்து பாடிய பாடல் அருமை யிலும் அருமை. எத்தனை நாட்கள் கேட்டாலும் தெவிட்டாத பாடல். சாரதாவின் சிறப்பான நடிப்பு, அவரை தமிழ்நாடு படங்களில் பயன்படுத்தியதை விட மலையாள படங்களில் அதிகம் பார்க்கலாம்.

  • @nithishms2247
    @nithishms2247 ปีที่แล้ว +14

    வாழும் போது ஒரு பகுதியாகவே வாழவேண்டும்🎉🎉🎉🎉

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 5 หลายเดือนก่อน +6

    ஏழ்மையிலும் இந்த தம்பதியின் அன்பும் ஒற்றுமை யும் நம்மை உருக வைக்கிறது! அன்பு மட்டுமே நிரந்தர இன்பம்!அன்பைவிட இந்த உலகில் எதுவும் பெரிதில்லை!

  • @thangasamy7629
    @thangasamy7629 ปีที่แล้ว +51

    சாரதாவின் வறுமையில் புன்சிரிப்பு.எளிமையான இனிய இசை,வறுமையை உணர்த்தும்அருமையான TMS, PS குரல்,பதிவுக்கு நன்றி.தெளிவான ஒளி, ஒலி பதிவுக்கு நன்றி.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 5 หลายเดือนก่อน +10

    கவியரசர் கண்ணதாசன் படைத்த இதிகாசம்

  • @pannerselvam6464
    @pannerselvam6464 หลายเดือนก่อน +2

    Great tamil poet KANADASA.Nnot only love songer HEWell
    penned poverty souls
    Images by heart touching sweetest words in tamil AND portrayed poor man feels well I too like this song/TPS

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 8 หลายเดือนก่อน +5

    இன்றைய தலை முறை இதை பார்க்கணும்.எல்லாம் இருக்கும்போது பஞ்சப்பாட்டு.

  • @martinangelus2043
    @martinangelus2043 5 หลายเดือนก่อน +7

    நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது 1971 ல் அச்சிறு பாக்கம் ஆனந்தா டூரிங் டாக்கீஸில் அழுது கொண்டே பார்த்த படம்.

    • @g.srinivasanvalli9241
      @g.srinivasanvalli9241 3 หลายเดือนก่อน +1

      அச்சரபாக்கத்தில் தற்போது பாலாஜி திரையரங்கம் உள்ளது. அந்த இடத்தில் ஆனந்த் டூரிங் டாக்கீஸ் இருந்ததா? ஊரின் உள்ளே எனில் எவ்விடம் என தெரிவிக்கவும். நன்றி

    • @martinangelus2043
      @martinangelus2043 3 หลายเดือนก่อน

      @@g.srinivasanvalli9241
      Ananda Talkies 1970 (approx) வரை காந்தி நகர் முதல் தெரு எதிராக ரோட்டின் மறுபுறம் இருந்தது. அதன்பின் ஜின்னா நகரில் மாறியது. அந்த நேரத்தில் பள்ளிப் பேட்டை போகும் வழியில் வரதா ரெட்டியார் லைன் வீடுகள் தாண்டி இடதுபுறம் தணிகை டாக்கீஸும் இருந்தது.

    • @martinangelus2043
      @martinangelus2043 3 หลายเดือนก่อน

      @@g.srinivasanvalli9241 ஆனந்தா டூரிங் டாக்கீஸ் 1970 வரை காந்தி நகர் முதல் தெரு எதிராக ரோட்டின் மறுபுறம் இருந்தது. பின்னர் ஜின்னா நகரில் மாறியது. இதே காலகட்டத்தில் வரதா ரெட்டியார் லைன் வீடுகள் தாண்டி இடதுபுறம் தணிகை டாக்கீஸும் இருந்தது.

    • @g.srinivasanvalli9241
      @g.srinivasanvalli9241 3 หลายเดือนก่อน

      @@martinangelus2043 தங்களின் பதிலுக்கு நன்றி. நான் அடுத்தமுறை அச்சரபாக்கம் செல்லும்போது, தாங்கள் எழுதியுள்ள இடங்களை விசாரித்து அவ்விடங்களை நேரில் சென்று பார்க்க முயற்சிக்கிறேன். அச்சரபாக்கத்திற்கும் எனக்கும் பந்தம் உண்டு.

    • @g.srinivasanvalli9241
      @g.srinivasanvalli9241 3 หลายเดือนก่อน +1

      @@martinangelus2043 ஆக அச்சரபாக்கத்தில் இரு தியேட்டர்கள் ஒரு காலத்தில் இருந்துள்ளது.

  • @haritharan7891
    @haritharan7891 ปีที่แล้ว +14

    இன்றுதான் கேள்விபடுகிறேன்... தேவராஜன் மியூசிக் அற்புதம்...

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 2 หลายเดือนก่อน +1

    எப்போதும் ஆடம்பரமான வாழ்க்கை மோசமான து தான் எனக்கு இந்த பாடல் ஒரு பாடம்

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs ปีที่แล้ว +22

    இந்த பாடல் எப்பொமுது கேட்டால் என் கண்கள் கலங்கும் என் அம்மா நினைவுகள் வரும்

  • @ravinadasen1156
    @ravinadasen1156 ปีที่แล้ว +11

    அமைதியான இசையில் அருமையான பாட.ல்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 3 หลายเดือนก่อน +3

    எங்களால் அழித்தான் முடியும் ஒரு ஏழைக்கும் கூட உதவ முடியாது.

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 3 หลายเดือนก่อน +6

    இயலாமையை வெளிப்படுத்தும் பாட்டில் கூட எப்படி இனிமை, ஆச்சரியம் தான்.

  • @nagarajanm4898
    @nagarajanm4898 หลายเดือนก่อน +1

    சமீபத்தில் எனது மனதை பாதித்த படம் வாழை.மனித உணர்வுகளை மரத்து போக செய்யும் திரைப்படங்கள் மத்தியில் மனித உணர்வுகளை மேன்மை யடைய செய்த படம் வாழை

  • @balas200
    @balas200 หลายเดือนก่อน +2

    ஒரு பணக்காரப் பெண் ஏழையை காதலித்து மணம் முடித்த பிறகு படும் சொல்லொணாத் துயரத்திற்கு மத்தியில் கணவனின் பொருளாதாரத்திற்கு ஏற்ப தன்னை எப்படி தகவமைத்துக் கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என பாடமெடுத்த படம் துலாபாரம் (1968). நடிப்பில் சாரதா பின்னி இருப்பார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் தனது முதல் தேசிய விருதை (ஊர்வசி) வென்றார். இதுபோக 1972-ல் இரண்டாவது தேசிய விருதையும் (படம் -ஸ்வயம்வரம்), 1977-ல் தனது மூன்றாவது தேசிய விருதையும் (படம்-நிமஞனம் (தெலுங்கு)) வென்றிருக்கிறார். மூன்று தேசிய விருதுகளை வென்ற ஒரே நடிகை என்ற சாதனை இன்றுவரை இவரிடம்தான் இருக்கிறது.

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 8 หลายเดือนก่อน +3

    எனக்கு வயது 61 ஆனால் இன்றும் இந்த பாடல் கேட்டால் எதோ துக்கம் தொண்டைல அடைக்கும்

  • @muralitvtv4105
    @muralitvtv4105 24 วันที่ผ่านมา

    I cried for 30 minutes. Meaning, music, emotions. Excellent...

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 10 วันที่ผ่านมา +1

    ஆஹா...4K வீடியோ.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 ปีที่แล้ว +12

    துலாபாரம் படம் இனிமையான பழைய அர்த்தமுள்ள பாடல் இனிமை சூப்பர் அருமை

  • @grkwhatsappstatus307
    @grkwhatsappstatus307 9 หลายเดือนก่อน +6

    இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 2 หลายเดือนก่อน +1

    எனக்கு பொங்கல் வந்தால் இந்த பாடல் ஞாபகம் வரும்

  • @natchander4488
    @natchander4488 ปีที่แล้ว +17

    Yes !
    True Also !!
    T M Sounderrajan and P Suseela,,,never distinguishes !
    Popular hero !
    Ordinary hero !
    Famous heroine !
    Just a heroine !!
    T M SOUNDERRAJAN AND P SUSEELA !
    Would give their best !!
    The best !! While singing !!

    • @vasugiarumugam8395
      @vasugiarumugam8395 ปีที่แล้ว +3

      Well !
      Chander Sir !!
      I used admire your
      marvellous comments !
      In other songs channels
      Now I am Imensely
      pleased to see you here! Sir!!
      You are rocking... in your
      beautifull comments !!
      Mmmmmm.,

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 ปีที่แล้ว +1

      Yes

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 2 หลายเดือนก่อน +3

    ஏழைகள் வாழ்வது கண்ணீரீலே

  • @duraispn7562
    @duraispn7562 ปีที่แล้ว +24

    கல்லும் கரையும் பாடல்

  • @MugeshMugesh-ty6bb
    @MugeshMugesh-ty6bb 4 หลายเดือนก่อน +2

    என்ன அருமையானபாடல்மறக்கமுடியாதகாவியம்

  • @sridharanrajarathinam896
    @sridharanrajarathinam896 ปีที่แล้ว +10

    Ever green heart touching song.

  • @natchander4488
    @natchander4488 ปีที่แล้ว +13

    Both !
    A v m Rajan and Saradha !
    Are versatile actors !
    A nice picturisation !
    Of this beautifull Song !
    This Cute Child !
    Actually looks for her mother !
    Who might be in this scene shooting !!
    Ha ha ha !

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว

      Yes! True ! True! I too noticed that cutechild looks for her mother!! You are right !! I wonder why you've not mentioned that names of hero & heroine. I think you will mention Saro only!! Ha! ha!ha!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +7

    மேடம்! என்னாச்சு மேம் ஒங்களூக்கூ?!எனக்கு கவலையா இருக்கே!!!!ஒடம்பு சரியில்லையா மேம்?!?! 👸

  • @mathoorswamy392
    @mathoorswamy392 11 หลายเดือนก่อน +5

    கதாநாயகி சாரதா நாகர்கோயில் வடசேரி நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்.

    • @raguramvaradarajan1801
      @raguramvaradarajan1801 4 หลายเดือนก่อน

      அற்புதமான ஒரு நடிகை ஊர்வசி சாரதா

  • @baskaranviji1246
    @baskaranviji1246 5 หลายเดือนก่อน +1

    Beautiful song never forget those Golden days sir my childhood days remembering now those days people are very Very good peoples lived very affection they shows 🎉❤❤

  • @ravilakshmi4194
    @ravilakshmi4194 17 วันที่ผ่านมา

    அருமையான பாடல்.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 ปีที่แล้ว +5

    What super action oorvaci saradha in the song.

  • @prakashrao8077
    @prakashrao8077 ปีที่แล้ว +9

    Excellent music by Devarajan good lyrics

  • @govindarajum8355
    @govindarajum8355 ปีที่แล้ว +9

    திரையில் கண்டு ஐயோ அம்மா என்று அழுது புரண்டவர்கள் ஏராளம்.

  • @KrishnaSamy-z5u
    @KrishnaSamy-z5u 11 หลายเดือนก่อน +4

    ஆகா இந்த மாதிரி பாட்டுக்களை கேட்டு பார்த்திலில்லை

  • @vinayagam1823
    @vinayagam1823 ปีที่แล้ว +6

    Super movie thulabaram

  • @pradeeshrajasekar2070
    @pradeeshrajasekar2070 9 หลายเดือนก่อน +1

    என்.பாடல்...இந்ந...உலகம் உள்ள வரை..இந்த பாடல்அழியாது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +6

    இன்னிக்கு ஒருப்பாட்டுத் தாங்க மேம் ! என்னாச்சுது ஒங்களூக்கூ?!?!?!🤔 👸

  • @maladevi1449
    @maladevi1449 3 หลายเดือนก่อน

    Very nice song arumayana song and music superma❤

  • @LawrenceAlexander-fg9fj
    @LawrenceAlexander-fg9fj 3 หลายเดือนก่อน +2

    so beautiful song ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +8

    இதுக்குநெறையகமெண்ட்ஸ்வரும் மேடம் 👸

    • @arumugam8109
      @arumugam8109 8 หลายเดือนก่อน

      எஸ்🌹

  • @kalithas9838
    @kalithas9838 4 หลายเดือนก่อน +1

    வறுமையின் நிறத்தை வண்ணமயமாக தந்த தாலாட்டு.

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว +17

    🌴🌴கல்மணசும்கரையவைத்தபடம்

  • @Breeze151
    @Breeze151 5 หลายเดือนก่อน

    Intha padathai siru vayathil azhthu konde paarthen.romba naatkalukku padathin paathippu irunthathu..nenjam ganathathu.

  • @vanmathipackiaseeli5219
    @vanmathipackiaseeli5219 หลายเดือนก่อน

    This song indicates the below poverty level people in Tamil Nadu. very sad . I cried.

  • @AmmaAppa-e8x
    @AmmaAppa-e8x ปีที่แล้ว +9

    இந்த படம் ஏழைகளுக்கு படம்

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +6

    Beautiful Lovely Song Thankyou

  • @samyrajah4124
    @samyrajah4124 ปีที่แล้ว +7

    Omg I remember this wonderful song ❤

  • @kasturysubbaiya
    @kasturysubbaiya 5 หลายเดือนก่อน

    இந்த பாடல் ஏல்மையில் வாழும் குடும்பத்தினருக்கு இரைவன் அருல்புரியட்டம்🙏🙏🙏

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk ปีที่แล้ว +2

    Super Muthukumar udumalai

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +5

    Amazing song tearjrking,lyric,,good,music

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 หลายเดือนก่อน +1

    A.V.M.Raja and Saratha super action 🌺🌹💐

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 ปีที่แล้ว +3

    அன்றாய thamilagam ethe nillaithan mega kastam

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 ปีที่แล้ว +13

    துலாபாரம் : நல்லதங்காள் கதை!

    • @guruvananthamv111
      @guruvananthamv111 11 หลายเดือนก่อน

      நல்லதங்காள் போன்ற கதை.😂

  • @babuakmmedia
    @babuakmmedia ปีที่แล้ว +2

    Nice super song babu Naidu 🎉🎉🎉

  • @mr.sganiesanganes4186
    @mr.sganiesanganes4186 ปีที่แล้ว +3

    Beautiful song and very touching movie 😊

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 ปีที่แล้ว +5

    Super Song Arumai Old is gold

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +112

    படம் துலாபாரம்.தேசிய விருது வாங்கிய படம்.படத்தை பார்த்து அழாமல் வெளியே வர முடியாது.ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.தொழிலாளி கதை.

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 10 หลายเดือนก่อน +3

    gold is old💚💙💜

  • @Gurusamy-o9b
    @Gurusamy-o9b ปีที่แล้ว +2

    [Evergreen song ❤Ilove tomuchthissong

  • @logeshlogeshlogeshlogesh2792
    @logeshlogeshlogeshlogesh2792 10 หลายเดือนก่อน

    Super 1979 Patal❤❤❤❤❤❤

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +10

    AVM ராஜன் சாரதா நடிப்பு

  • @shankarbhagawan757
    @shankarbhagawan757 ปีที่แล้ว +1

    What a heartouching song

  • @all_are_equal007
    @all_are_equal007 10 หลายเดือนก่อน

    Close your eyes and listen to it will take you those precious golden you will feel your parents sitting Next to you

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 6 หลายเดือนก่อน

    Trust me one of the mega hit songs in Sri Lanka
    When I hear this song F off school & listen . My class teacher asked me why are you so late . But I am stubborn & not answer

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +5

    Nice song and voice and 🎶 23.4.2023

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      🥭💯🍍🙏👌

    • @arumugam8109
      @arumugam8109 8 หลายเดือนก่อน

      இனிய🙏 இரவு🍽️ வணக்கம் நிஷா🙏

  • @aravindannair2567
    @aravindannair2567 ปีที่แล้ว +1

    Devarajan master great

  • @MahendranMahi-vy5fx
    @MahendranMahi-vy5fx 11 หลายเดือนก่อน

    Song expressing sorrow but her. Face expressing. Pleasure

  • @anthonyanthony9563
    @anthonyanthony9563 ปีที่แล้ว +3

    yan amma appa padum paddal yan appa marindalau yaru marakaka mudiyada padal

  • @ManiMaran-t1m
    @ManiMaran-t1m หลายเดือนก่อน

    Super movie

  • @RaniKalaiRani
    @RaniKalaiRani 11 หลายเดือนก่อน

    5 std pafikkum pothu( ( 1970) Hostel& il kaattunanga. Ore Azhugai Thembi, Thembi Azhuthen. Nadippunu theriyaathu.

  • @senthilkumard866
    @senthilkumard866 ปีที่แล้ว +1

    Super sir

  • @duraispn7562
    @duraispn7562 ปีที่แล้ว +5

    என் தந்தை என் மகனுக்காக பாடிய பாடல்

  • @jothimani9305
    @jothimani9305 ปีที่แล้ว +1

    😢 yes songs beautiful i love you

  • @vasugiarumugam8395
    @vasugiarumugam8395 ปีที่แล้ว +6

    A beautifull Song !!

  • @SakthivelDuraisamitup
    @SakthivelDuraisamitup 10 หลายเดือนก่อน

    Gold...Song..Supar❤❤❤❤❤❤❤😂❤