இறைவனே நம்மை தேடி வரும் இரகசியம்(Let God Be Your Strength)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2024
  • ❤️ கவலைகளை கடந்து வாழ்வதற்கான வழிமுறை
    ❤️ வாழ்க்கையில் எப்போது அற்புதங்கள் நடக்கும்?
    Violin Cover:
    Madhav Gopi Nair
    • Kannaana Kanney - VIOL...
    Speech Inspired From: BK Sister Shivani

ความคิดเห็น • 380

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 2 หลายเดือนก่อน +59

    🙏 நான் இறைவனின் துகள்
    🙏 பிரபஞ்சத்தின் குழந்தை
    🙏அமைதியின் இருப்பிடம்
    🙏 அற்புதத்தின் பிறப்பிடம்

    • @gunalok6534
      @gunalok6534 2 หลายเดือนก่อน +1

      🙏🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 6 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam

  • @THEQURANBOY
    @THEQURANBOY 2 หลายเดือนก่อน +18

    என்னை படைத்த வணக்கத்திற்குறிய இறைவன் எனக்குள் இருக்கறான்❤

  • @priyakuppusamy795
    @priyakuppusamy795 2 หลายเดือนก่อน +22

    எனக்குள் ஒவ்வொரு நாளும் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி ❤❤❤

  • @mercymargaret4376
    @mercymargaret4376 14 วันที่ผ่านมา

    நான் இறைவனின் துகள்
    நான் பிரபஞ்சத்தின் குழந்தை
    நான் அமைதியின் இருப்பிடம்
    நான் அற்புததின் பிறப்பிடம்

  • @marymusic...9160
    @marymusic...9160 2 หลายเดือนก่อน +9

    மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
    நான் இறைவனின் துகள்
    பிரபஞ்சத்தின் குழந்தை
    அமைதியின் இருப்பிடம்
    அற்புதத்தின் பிறப்பிடம்
    🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @jayakarthick5636
    @jayakarthick5636 16 วันที่ผ่านมา

    பேசியது நீங்கள் அல்ல. உங்கள் மூலமாக என் இறைவன். நன்றி - சங்கீதா

  • @Eswaran3
    @Eswaran3 2 หลายเดือนก่อน +28

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே...😁🙏

  • @balusamy5050
    @balusamy5050 2 หลายเดือนก่อน +4

    உங்களுடைய பதிவு எண்ணை மிகவும் அமைதிபடுத்துவிடுகிறது உங்களுக்கும் பிரபஞ்சத்திற்க்கும் நன்றி நன்றி நன்றி ஐயா

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 2 หลายเดือนก่อน +6

    நான் இறைவனின் துகள்,
    பிரபஞ்சத்தின் குழந்தை,
    அமைதியின் இருப்பிடம்,
    பிறப்பின் அமைவிடம்❤️🤝🫂🙏🏻

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 2 หลายเดือนก่อน +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் இறைவா உமக்கு கோடி கோடி நன்றிகள் பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🤝😎

  • @gomathigiri6059
    @gomathigiri6059 13 วันที่ผ่านมา

    நண்பரே மிக்க நன்றி என்னுடைய எண்ணங்களை பிரதிபலித்து கூறினீர்கள் நான் என்னை மாற்றிக் கொள்கிறேன்

  • @CentumMaths
    @CentumMaths 2 หลายเดือนก่อน +6

    நான் இறைவனின் துகள்.
    பிரபஞ்சத்தின் குழந்தை
    அமைதியின் இருப்பிடம்
    அற்புதத்தின் பிறப்பிடம்.
    அருமையான பதிவு. உங்களுக்கு மிக்க நன்றி . பிரபஞ்ச சக்திக்கு நன்றி

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 2 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணன்.என் மனம் உடையும் பொது எல்லாம் உங்கள் வார்த்தைகள் என்னை ஆறுதல் படுத்துகிறது.நன்றி.💐🙏

  • @andalnambifeb1443
    @andalnambifeb1443 2 หลายเดือนก่อน +4

    🙏🙏உங்கள் காணொளி முடியும் ஒவ்வொரு முறையும் என் கண்களில் அனந்த கண்ணீரோடு முடியும் 😇

  • @nandininandini3523
    @nandininandini3523 2 หลายเดือนก่อน +2

    நன்றி சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @vanithaelayaraja8882
    @vanithaelayaraja8882 หลายเดือนก่อน

    🌌THANK YOU UNIVERSE 🙏

  • @silambarasanv2387
    @silambarasanv2387 2 หลายเดือนก่อน +2

    நான் உங்களை இறை தூதர் என்று நம்புகிறேன்... இறை தூதருக்கு நன்றி...

  • @user-lp7rr4tp2r
    @user-lp7rr4tp2r 2 หลายเดือนก่อน +6

    கடந்த சில ஆண்டுகளாக நான் உங்கள் கானேலிகலை பார்த்து வருகிறேன் நள்ள மாற்றங்கள் மனநிலையிள் வாழ்க்கையிள் இருகரம் கூப்பி உங்களை வணங்குகிறேன் 🤝🤝💓

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 2 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் தங்களை இந்த உலகிற்கும் எங்களுக்கு அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @knarayani6309
    @knarayani6309 หลายเดือนก่อน

    இறைவா நன்

    • @knarayani6309
      @knarayani6309 หลายเดือนก่อน

      இறைவா நன்றி

  • @laktjlajith5921
    @laktjlajith5921 2 หลายเดือนก่อน +7

    நான் உண்மையாக ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது உங்களுடைய
    இந்த வீடியோ வந்திருக்கிறது
    நன்றி நன்றிகள் கோடி
    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றிகள் கோடி

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 2 หลายเดือนก่อน +2

    என் அன்பு பிரபஞ்சத்திற்கு நன்றிகள் இறைவா உங்களை என் வாழ்வில் அனுமதித்த பிரபஞ்சத்திற்கு நன்றி❤

  • @user-vy4sb4rf6f
    @user-vy4sb4rf6f 2 หลายเดือนก่อน +1

    Nandri anna

  • @muthupandi9858
    @muthupandi9858 11 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள தகவல்கள்..

  • @DeepaDeepa-vm7ss
    @DeepaDeepa-vm7ss 2 หลายเดือนก่อน +1

    nan iraivanin thugal thankyou universe

  • @malathibabu4734
    @malathibabu4734 2 หลายเดือนก่อน +1

    Nandri nandri nandri nandri nandri nandri ❤

  • @Thegreatsrilankanlover7942
    @Thegreatsrilankanlover7942 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @selvichendil8511
    @selvichendil8511 9 วันที่ผ่านมา

    Vaalga valamudan 😊

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 2 หลายเดือนก่อน +1

    Guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏❤❤❤❤

  • @upoonguzhali5017
    @upoonguzhali5017 2 หลายเดือนก่อน +1

    Arumai arpudham mana padivu nandri

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌நன்றி அண்ணா

  • @gayathri.kscience1225
    @gayathri.kscience1225 2 หลายเดือนก่อน +1

    Thanks a lot brother..... Through your prayers I'm able to connect and get the vibrations... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nandrigal pala

  • @menaka2613
    @menaka2613 2 หลายเดือนก่อน +1

    Iraiva iraiva koodi nandrigal vazgha valamudan sagotharara

  • @yuvi_love2god
    @yuvi_love2god 2 หลายเดือนก่อน +11

    🙏Without GOD I am nothing. நன்றியுடன் யுவராஜ்🌷... நன்றியுணர்வை எனக்கு பரிசளித்தமைக்கு நன்றி கடவுளே! 🌷🌷🌷

    • @jeyalakshmi2895
      @jeyalakshmi2895 2 หลายเดือนก่อน

      🎉நன்றி உணர்வை எப்போதும் வெளிப்படுத்தியக்கொண்டு இருப்பதால் மனநிறைவுடன்வா வாவாவாவாவா

    • @yuvi_love2god
      @yuvi_love2god 2 หลายเดือนก่อน

      ​@@jeyalakshmi2895 நல்வார்த்தைகளுக்கு நன்றி🌷

    • @yuvi_love2god
      @yuvi_love2god 2 หลายเดือนก่อน

      ​@@jeyalakshmi2895நல்வார்த்தைகளுக்கு நன்றி🌷

  • @priyadharshini564
    @priyadharshini564 16 วันที่ผ่านมา

    Thanks universe ❤

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t 2 หลายเดือนก่อน +2

    Thank you God and universe...

  • @user-uw4gv3oo1u
    @user-uw4gv3oo1u 2 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @vasthurymahesbaran1302
    @vasthurymahesbaran1302 หลายเดือนก่อน

    Brother your talk is so mushh..power thank you Brother

  • @senthilkumarr6054
    @senthilkumarr6054 2 หลายเดือนก่อน +4

    பிரபஞ்சத்திற்கு நன்றி பல கோடிகள் நன்றிகள்

  • @premameganathan9894
    @premameganathan9894 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறியது போல நான் இருந்தேன்.ஆனால் எனக்கு தெளிவாக கூறிய ஐயா அவர்களுக்கும் பிரபஞ்ச பேறாற்றலுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 2 หลายเดือนก่อน +2

    பிரபஞ்சபேராற்றளுலுக்கு கோடானு கோடி நன்றிகள்.

  • @punithapunitha7026
    @punithapunitha7026 20 วันที่ผ่านมา

    Vanakam❤

  • @rajg5646
    @rajg5646 2 หลายเดือนก่อน +2

    மனதில் தோன்றுகின்ற நிறைய கேள்விகள் மற்றும் சந்தேகத்திற்கு உங்களது பதிவுகள் பதிலாக அமைந்துள்ளது பல நேரங்களில்

  • @thiruthiru1748
    @thiruthiru1748 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ❤️

  • @annaboy9360
    @annaboy9360 2 หลายเดือนก่อน

    Om nama shivaya 🙏🏼

  • @K.JeyanthiK.Jeyanthi
    @K.JeyanthiK.Jeyanthi 2 หลายเดือนก่อน +1

    கோடி நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 หลายเดือนก่อน

    Nandri VigneshSankar

  • @indhirat53
    @indhirat53 2 หลายเดือนก่อน +1

    I ❤ my universe

  • @mahalinggam6836
    @mahalinggam6836 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏 vanakam Vignesh sir 🙏🙏 unggalode kuralai kettale naraya purithal kadaikum rombe nandri vignesh sir 🙏🙏👍👌👌👌👍👍👍 unggalode video parthale yengal manam nimathi kidaikum sir 🙏🙏 ❤❤ungal arokiyam enggal magilchi Vignesh sir vaalge valamudan vignesh sir 🙏👍 migavum arimai rombe nandri vignesh sir 🙏🙏 vaalge valamudan

  • @anithakaruppiah4019
    @anithakaruppiah4019 2 หลายเดือนก่อน

    Dont know how many times , i saw this video
    Having lot of messages in it ❤God bless

  • @yamunayamuna7996
    @yamunayamuna7996 8 วันที่ผ่านมา

    நன்றி

  • @MrNaveenS850
    @MrNaveenS850 2 หลายเดือนก่อน +1

    Nandri sir

  • @malathyb4956
    @malathyb4956 2 หลายเดือนก่อน +1

    ஓவ்வொரு பதிவும் ஓரு பொக்கிஷம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🎉🎉

  • @saiSangeetha671
    @saiSangeetha671 2 หลายเดือนก่อน +4

    Om sai ram appa🙏🙏
    Thank you universe🙏🙏
    Thank you sir🙏🙏

  • @sambathr5296
    @sambathr5296 2 หลายเดือนก่อน +1

    Thank you sir ❤

  • @sujathas6822
    @sujathas6822 2 หลายเดือนก่อน +1

    கோடி நன்றிகள் மா

  • @vardharajanmathu1837
    @vardharajanmathu1837 2 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @karthikeyanb7383
    @karthikeyanb7383 2 หลายเดือนก่อน

    Thank you so much for your valuable time for making this.

  • @user-zd8dq7wj7x
    @user-zd8dq7wj7x 2 หลายเดือนก่อน +1

    🌹Thank you so much sir🌹eraiva🙏 nandri....nandri....nandri...🌹

  • @Ulchemy.....
    @Ulchemy..... 2 หลายเดือนก่อน +2

    Arigato anna... I too begged for other love now I feel the presence of my dear father.. My dear God... Arigato

  • @parameswarid5149
    @parameswarid5149 2 หลายเดือนก่อน

    Amazing sir, thank you thankyou so much sir ❤❤❤

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i 2 หลายเดือนก่อน

    நன்றி🙏🙏🙏

  • @selvandinesh7358
    @selvandinesh7358 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார் உங்களுக்கு

  • @rajar1327
    @rajar1327 2 หลายเดือนก่อน

    மிக அருமை வாழ்த்துக்கள் சார்

  • @premilaravi5475
    @premilaravi5475 2 หลายเดือนก่อน +1

    Nandri ayyia

  • @mynaatmynaat
    @mynaatmynaat หลายเดือนก่อน

    மிக்க நன்றி.

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நண்பரே

  • @Sirajudeen5583
    @Sirajudeen5583 หลายเดือนก่อน

    Mass Effect speech Anna Thanks❤🌹❤

  • @PriyankaThiyagarajan-fq9yk
    @PriyankaThiyagarajan-fq9yk 2 หลายเดือนก่อน

    Nanri brother

  • @Udhayakumar-iv6yl
    @Udhayakumar-iv6yl 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 2 หลายเดือนก่อน

    நன்றி ❤

  • @VIJAYKUMAR-kw8mi
    @VIJAYKUMAR-kw8mi 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி sir

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 หลายเดือนก่อน

    THANKS A LOT DOCTOR! THIS IS WHAT AM DOING FOR A LONG TIME AGO!🙏🙏🙏🙏🙏 YOU KNOW VERY WELL ABOUT ME!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan1834 20 วันที่ผ่านมา

    Very nice explanation .thank you sir.

  • @hariharanm9912
    @hariharanm9912 2 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏🙏🙏🙂🙂🙂🙂

  • @aadhiaadhiaadhiaadhi702
    @aadhiaadhiaadhiaadhi702 2 หลายเดือนก่อน

    Nandri anna ❤

  • @lavanyasri1392
    @lavanyasri1392 2 หลายเดือนก่อน

    Superb video.your Explanation Amazing sor.Thank you so Much Vignesh sir ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @rajinianburaj1875
    @rajinianburaj1875 2 หลายเดือนก่อน

    Thank u.vazgha valamudan ❤

  • @seethaanbu9009
    @seethaanbu9009 2 หลายเดือนก่อน

    Very nice practical solution you hve given me. Thank you. Neengalum ungal anbukudumbam rakayogathil vazhganalamudan🎉

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 2 หลายเดือนก่อน

    Awesome video.The most awaited video ❤

  • @Raghuvaran_01
    @Raghuvaran_01 2 หลายเดือนก่อน +2

    நன்றி முருகா 🦚🤍

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 2 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா 🙏

  • @aarthipichaiya2448
    @aarthipichaiya2448 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா

  • @user-gy8tj7qs5s
    @user-gy8tj7qs5s 2 หลายเดือนก่อน

    மிக அழுகு

  • @ushap9378
    @ushap9378 2 หลายเดือนก่อน +2

    மிக மிக அற்புதமான பதிவு. கோடான கோடி என் உள்ளம் கனிந்த நன்றிகள் அண்ணா. வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 2 หลายเดือนก่อน

    Really superb content.....pls guide us always with your positivity?...no words to express thanks....

  • @manisuresh7008
    @manisuresh7008 2 หลายเดือนก่อน

    Thank you very much sir 👍 🙏

  • @sowthamani5360
    @sowthamani5360 2 หลายเดือนก่อน

    Nandri

  • @kandiahp8072
    @kandiahp8072 2 หลายเดือนก่อน

    Many thanks Sir. Nice video 👏👏👏👍👍👍🙏

  • @radha4538
    @radha4538 2 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன் சார்

  • @manimaran77754
    @manimaran77754 2 หลายเดือนก่อน

    Nantri🎉🎉🎉🎉🎉

  • @nirmalaa3251
    @nirmalaa3251 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @anantkrishnanv3720
    @anantkrishnanv3720 2 หลายเดือนก่อน

    Fantastic teaching, thank you very much

  • @saiscopememories3396
    @saiscopememories3396 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏no words

  • @Lakshmi-lakshmi7287
    @Lakshmi-lakshmi7287 2 หลายเดือนก่อน +1

    Thank you Lord ❤
    Thank you Universe ❤
    Thank you sir 🙏🙏🙏❤

  • @prabanjashakthi
    @prabanjashakthi 2 หลายเดือนก่อน

    அற்புதம்❤

  • @ranjani1111
    @ranjani1111 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு.... நன்றி❤

  • @sancipaul
    @sancipaul 2 หลายเดือนก่อน +3

    நன்றி இறைவா உம்மை போற்றி போற்றி

  • @nagalingamp3772
    @nagalingamp3772 2 หลายเดือนก่อน

    Thank you sir
    Very good 👍 msg