2 KG Aara Meen Kulambu, 1 KG White Rice and Aara Fish Fry Eating Challenge | Saapattu Raman |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 431

  • @saapatturaman
    @saapatturaman  2 ปีที่แล้ว +32

    Digestive Secret and Honey Available In Our Website : www.saapatturaman.in
    Whatsapp:
    +916380801602
    Price Details :
    Digestive Secret (622g) :MRP - 999 - *Offer Price ₹649
    Digestive Secret (312g) :MRP - 599 - *Offer Price ₹349
    Pure Honey (1KG) : MRP - 699 - *Offer Price ₹499
    Pure Honey (500Grams) : MRP - 399 - *Offer Price ₹279
    Pure Groundnut Oil (1L) : *Offer Price - ₹259 MRP - ₹349
    Pure Groundnut Oil (3L) : *Offer Price ₹769 - MRP - ₹1047
    Pure Groundnut Oil (5L) : *Offer Price ₹1279 - MRP - ₹1745

    • @sivachandran6843
      @sivachandran6843 2 ปีที่แล้ว

      i was text you in the whatsapp for enquiry, but no response

    • @saapatturaman
      @saapatturaman  2 ปีที่แล้ว

      @sivachandran Hi sir, Really sorry for the inconvenience . WhatsApp chat will available in between (10AM to 6PM) or else you can order through our website : www.saapatturaman.in

    • @subramaninma
      @subramaninma 2 ปีที่แล้ว

      bro i order DS order no: 22136, my mistake in address nt mention the city thoothukudi. but entered pincode correctly. there is any problem for delivery

    • @mohan250s
      @mohan250s 2 ปีที่แล้ว

      bro honey video podure sonnege

    • @essame4839
      @essame4839 2 ปีที่แล้ว

      A pp eowroteoqey in Chennai Chennai and

  • @periyasamy1003
    @periyasamy1003 2 ปีที่แล้ว +104

    எங்க ஊர் அமராவதி ஆற்றில் வருடம் ஒருமுறையாவதே ஆரா மீன் மற்றும் விலாங்கு மீன் பிடித்து உண்பது வழக்கம்.... கடந்த மாதம் கூட 1 kg ஆரா மீன் பிடித்து சாப்பிட்டோம்.... இதன் சுவை மிக மிக தனித்துவமானது... அடுத்த மாதம் ஆற்றில் நீர் வற்றியதும் கண்டிப்பாக சாப்பிட்டுவோம்... 👍

    • @askmekrishna1747
      @askmekrishna1747 2 ปีที่แล้ว +4

      Nanu amaravathi river la aara meen pidichuruka, 😍😍 niga endha ooru

    • @periyasamy1003
      @periyasamy1003 2 ปีที่แล้ว +4

      Kallapuram

    • @SIVAGURU-2012
      @SIVAGURU-2012 2 ปีที่แล้ว +3

      @@periyasamy1003 kolumam ❤️...

    • @KannanStatuseditz
      @KannanStatuseditz 2 ปีที่แล้ว +4

      I'm KOLUMAM always mass

    • @tamilsongsbooms3219
      @tamilsongsbooms3219 2 ปีที่แล้ว +3

      Bro நாங்களும் அமராவதி பக்கம் தான் ✨️✨️👍

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 2 ปีที่แล้ว +11

    Respected sir I saw regularly your programs pls not fix time because you're a gift person in the world so you pls kindly take time racithu rusisthu sapidunga pls Respected sir

  • @sethuramalingam3i
    @sethuramalingam3i 2 ปีที่แล้ว +11

    தலைவா, நீங்க வேற ரகம். இதைப்பார்த்ததும் எனக்கே வயிறு நிறைந்த உணர்வு. நானே சாப்பிட்ட திருப்தி. நன்றி சார்

  • @rockyfantasy123
    @rockyfantasy123 2 ปีที่แล้ว +9

    Watching your videos for few months and I really loved your eating style.
    Love from Kolkata ❤️

  • @ramanathand2322
    @ramanathand2322 2 ปีที่แล้ว +15

    ஆர மீனை சாம்பல் தடவி நல்லா தரையில் உரசி கிளீன் பண்ணி சமைக்கணும்

  • @malawmalallawmsiama3615
    @malawmalallawmsiama3615 2 ปีที่แล้ว +6

    Sirji you are amazing mungbang, love it🌹🌹very very well done...

  • @geethakuwaitkumari8220
    @geethakuwaitkumari8220 2 ปีที่แล้ว +8

    I'm from kerala.. I like your videos👍🌹

  • @prabhakarm6599
    @prabhakarm6599 2 ปีที่แล้ว +34

    சுத்தம் செய்யும் முறை தவறு...

  • @yummysworld4917
    @yummysworld4917 2 ปีที่แล้ว +3

    Nega solrathu pathu than aara meen saptanum pola iruku I just like to try that fish fry and kulambu.....tempting sir

  • @z3r0knight34
    @z3r0knight34 2 ปีที่แล้ว +8

    Hi Anna... Great Fun.... I Think This Fish Is Not Available In Pakistan.... Must Be Delicious.... Crispy Fish With White Rice.... Hhhhhhhmmmmm 🙂
    Fan From Pakistan......

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 2 ปีที่แล้ว +34

    ஆரால் மீன் எளிதில் கிடைக்கும் ஊர்கள் :
    1.பவானி
    2.பூலாம்பட்டி
    3. எடப்பாடி
    4. பவானி குமாரபாளையம்
    5. கோனேரிபட்டி
    6. கல்வடங்கம்
    7. காவேரிப்பட்டி (தேவூர்)
    ஆற்றில் முழுகி தூண்டில் போடணும் மேல தூண்டில் போட்ட மத்த மீன் மாதிரி சிக்காது, தூண்டி மீன் வலையில் சிக்காது...
    கொழம்பு தித்திக்கும்... 1 வாரம் வச்சி சாப்பிடுவோம் கெடவே கெடாது..

    • @ANBHUPOOVE
      @ANBHUPOOVE 2 ปีที่แล้ว

      Na poolampatti so adikkadi sap duvet

    • @priyankaASMRloves
      @priyankaASMRloves 2 ปีที่แล้ว +1

      நான் ஈரோடு பவானி தான் ஆன எனக்கு அராமீன் பாத்தாலே வாந்தி வரும் 😭

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 2 ปีที่แล้ว

      @@priyankaASMRloves தோலை உரித்த பின் பாருங்க வராது... பார்ப்பதற்கு பாம்பு போல இருப்பதால் அப்படி இருக்கும்

    • @priyankaASMRloves
      @priyankaASMRloves 2 ปีที่แล้ว

      @@srikanthmechanical4868 இல்ல பா அது சமைச்ச பின்னாடி பார்த்தாலும் எனக்கு மொதல்ல இருந்த நியாபகம் தான் வருது

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 2 ปีที่แล้ว

      @@priyankaASMRloves சரி விடுங்க..

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +7

    சாப்பாட்டு ராமனுக்கு வணக்கம்🙏

  • @zayaneats9930
    @zayaneats9930 2 ปีที่แล้ว +19

    This food is very tempting 😋😋 I love your ASMR video ♥️
    Ooo Wow today's menu was really mouth watering looks so crunchy 😋😋😋

  • @karthiGAK1576
    @karthiGAK1576 2 ปีที่แล้ว +1

    Sampal pottu wash Pannu athula iruka sethilkal kannukku theriyathu sampal pottu theyikkunum illana vayrupokku yerppatum ,,,next maruthuva kunam athikam very healthy meen

  • @sunilkumarpathipaka996
    @sunilkumarpathipaka996 ปีที่แล้ว +1

    GOOD VEDIO FOR FOOD LOVERS THANK YOU SIR

  • @avdeshkumar3991
    @avdeshkumar3991 2 ปีที่แล้ว +6

    Sir you are God of eating blessings for you

  • @pentolpakjos6021
    @pentolpakjos6021 2 ปีที่แล้ว

    Wao mantap mubangnya pak luar biasa

  • @golfkreeda6440
    @golfkreeda6440 2 ปีที่แล้ว +3

    this much food....Great grandpa😊

  • @Kzuia
    @Kzuia 2 ปีที่แล้ว +8

    Watching from Aotearoa New Zealand! Awesome content brothers!!!

  • @sulochanapv4824
    @sulochanapv4824 11 หลายเดือนก่อน

    Superb song enakkum romba pudikkum

  • @raavan2990
    @raavan2990 2 ปีที่แล้ว

    Relax ah iruku unga vedio paakumbothu

  • @tnragegaming
    @tnragegaming 2 ปีที่แล้ว +1

    Bro naan super ah pidipean koni pai vachi pidicha ethum aakathu...sema teaste ah antha vasana Vera level

  • @arjunsinghsambyal5554
    @arjunsinghsambyal5554 2 ปีที่แล้ว +2

    I love ur background music especially......that's y I love to watch ur video....uncle g carry on

  • @Naturalpower39
    @Naturalpower39 2 ปีที่แล้ว +4

    Well done sir. U are really great in food. Keep it up 😁😁

  • @sreekirthanna2808
    @sreekirthanna2808 2 ปีที่แล้ว +9

    அனேக பெயர் சாப்பிடுவதை பார்க்கும் பிடிக்காது ஆனால் தாங்கள் சாப்பிடு சாப்பிடு வதை பார்த்தால் சாப்பிட வேண்டும் என்கின்ற ஒரு ஆர்வம் ஏற்படுகிறது அருமை அய்யா 🌾👍

  • @imamramadhan46
    @imamramadhan46 2 ปีที่แล้ว

    Indonesia hadir .🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩

  • @manidurga3828
    @manidurga3828 2 ปีที่แล้ว +1

    neenga innum pala varusham indha maadhiri videos pottukitte irukkanum. ❤❤❤❤❤🌹🌹🌹🌹👍✌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kali9180
    @kali9180 2 ปีที่แล้ว

    😋😋😋 sir oru nal unga kooda competition kku varuvan

  • @TheBloodCode
    @TheBloodCode 2 ปีที่แล้ว +4

    Sir please try to eat north indian food, we love to watch that please sir only 1 time

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +1

    அமராவதி ஆற்றில் ( அணைப் பாளையம்) அதன் கரையில் நாங்கள் சாப்பிட்ட ஆரா மீன்களுக்கு அளவே இல்லை....ஆராமீன் நன்றாக சுத்தமாக இருக்கும் தண்ணீரில் வாழும்..இது நண்டு பொந்து..பாறை இடுக்குகளில் வாழும்சேற்றில் தண்ணீர்வற்றினால்தான் இருக்கும்...ஆரா மீன் ரோஸ்ட் செய்தால் நன்றாக வராது... அது கொஞ்சம் கெட்டியாக.. தான் இருக்கும்.. குழம்புக்கு நன்றாக இருக்கும்... பிடிப்பது மிக கடினம் வழுக்கும் தன்மை அதிகம் கொண்ட மீன் வகை.

  • @Gowthamudupi
    @Gowthamudupi 2 ปีที่แล้ว

    i watch this just before eating dinner to feel more hungry

  • @ayyaayyamani7834
    @ayyaayyamani7834 2 ปีที่แล้ว +1

    Anna nan orumurai ungagoda sapidalama nan ungaloda fan

  • @sudhalakshmi9137
    @sudhalakshmi9137 2 ปีที่แล้ว +6

    🤗காயம் படுவதை தவிர்க்க மீன் சுத்தம் செய்ய Blade உபயோகிக்காமல் கத்தி 🔪 உபயோகித்திருக்கலாம் 💅🤕🤪🤣😂

  • @LovelyArchaeology-nx1er
    @LovelyArchaeology-nx1er 7 หลายเดือนก่อน +1

    Hi

  • @Villadesangee
    @Villadesangee 2 ปีที่แล้ว +3

    என் தலைவன் நித்தியானந்தாவே பாராட்டிய சாப்பாட்டு ராமனே.....நானும் உங்கள் DS வாங்கி பயன்படுத்தி வருகிறேன்..

  • @srao6387
    @srao6387 2 ปีที่แล้ว

    Dear sir, Enjoying all videos of yours.I believe it is a Gods gift you and your family.God bless all. Please request you to visit Ponnuswamy restaurant in chennai and try and finish that Bahubali Thali within 1 hour monday to friday. it would be free of cost

  • @thamaraiselvamt2915
    @thamaraiselvamt2915 2 ปีที่แล้ว

    Aara meen lam pudipom bro aaththula..aana ippo la athu adhigam kedaikathu...bt kenathula vilangu vena irrukum...

  • @prakashp8298
    @prakashp8298 2 ปีที่แล้ว +6

    நான் நேற்று தான் பிடித்து சாப்பிட்டேன்.. எங்கள் ஊர் ஆற்றில் 😋😋😋

  • @rajkutty3937
    @rajkutty3937 2 ปีที่แล้ว

    இன்று மீன் வீடியோ அருமை சார்

  • @Manithan123
    @Manithan123 2 ปีที่แล้ว +3

    சாப்பிடும்போது தயவு செய்து வாயை துடைக்கவும் !

  • @kingslyantonythasan3617
    @kingslyantonythasan3617 2 ปีที่แล้ว +1

    Super you send other country

  • @firehumanity6608
    @firehumanity6608 2 ปีที่แล้ว +3

    Aara meen is not Avilable chennai city first time watch this opportunity thanks
    next iRara meen kulmbu challage pannuga Anna

  • @aba1843
    @aba1843 2 ปีที่แล้ว

    Love day ka ball give respect to food

  • @puviyuvarajyuvarajpuvi5913
    @puviyuvarajyuvarajpuvi5913 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ashoktamil6183
    @ashoktamil6183 2 ปีที่แล้ว +4

    This is regular quantity or special day only sir?

  • @Subramanian-w6e
    @Subramanian-w6e 2 หลายเดือนก่อน

    Please do start at all over India.

  • @morishkafernandes419
    @morishkafernandes419 2 ปีที่แล้ว +1

    Sir nice food u eating god bless u always. 🤟🤟🤟🤟🤟👌👌👌👌👌

  • @kumar.m6810
    @kumar.m6810 2 ปีที่แล้ว

    👌👌👌💪💪💪 மிக மிக அருமை ஐயா

  • @sudamapanda7730
    @sudamapanda7730 2 ปีที่แล้ว +1

    love you sir 🙏🙏🤗❤️

  • @Ansarwolves
    @Ansarwolves 2 ปีที่แล้ว +2

    Loves from Kerala 😍🥰👍🏻

  • @rajukatta1610
    @rajukatta1610 2 ปีที่แล้ว +1

    మీరు చాలా బాగా వీడియోలు చేస్తారు

  • @tnragegaming
    @tnragegaming 2 ปีที่แล้ว

    Bro enga oorla daily kidaikum niraya pidichi saptrukom...from.. Kanyakumari

  • @muralis9243
    @muralis9243 2 ปีที่แล้ว +4

    always tempting while watching 😋

  • @luther5563
    @luther5563 2 ปีที่แล้ว +5

    All the Best 👌.... Cheta.
    Lotus of love from... Kerala❣️

  • @deveshpvlogs
    @deveshpvlogs 2 ปีที่แล้ว

    This is the first time I am seeing Aara meen

  • @morishkafernandes419
    @morishkafernandes419 2 ปีที่แล้ว +1

    Hello sir god bless u nice u eating 👍👍👍👍👌👌👌👌 supper

  • @prakashthirunavukkarasu9468
    @prakashthirunavukkarasu9468 2 ปีที่แล้ว

    Puducherry try pani iruka aara fish

  • @pollachipictures844
    @pollachipictures844 2 ปีที่แล้ว

    Beef try pannuga .....🙂

  • @middleclassrecipe6504
    @middleclassrecipe6504 2 ปีที่แล้ว +1

    👌

  • @thirumalganesan2291
    @thirumalganesan2291 2 ปีที่แล้ว

    Kuduthu vachu Allu thalaiva.mom is best

  • @shadowgamer7971
    @shadowgamer7971 2 ปีที่แล้ว +1

    Love you bro 😍😍😍😍😍😍😍😍

  • @jeenusanjeenu8085
    @jeenusanjeenu8085 2 ปีที่แล้ว

    அருமை

  • @Salimtalks
    @Salimtalks 2 ปีที่แล้ว +1

    ആരൽ മീൻ 🥰🥰🥰😂

  • @karthiamudha1537
    @karthiamudha1537 ปีที่แล้ว

    Enga urula romba esay ya kidaikkum Thanjavur

  • @raghunathank8025
    @raghunathank8025 2 ปีที่แล้ว

    நான் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன் குளத்து ஆரா மீன்கள்

  • @priyapirya8768
    @priyapirya8768 2 ปีที่แล้ว +1

    Sir unga kuda sapdunu sir food mela oru lovely feel varuthu unga video pokkumpothu reply me call me sir really very good sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +2

    இதில் சிறிது சிறிதாக செதில்கள் இருக்கும் அதை கத்தி கொண்டு முதலில் சுத்தம் செய்ய வேண்டும்... பின் வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும்.. இல்லை என்றால் சாப்பிடும் போது நற நற என்று இருக்கும் குழம்பு மீன்

  • @devgd
    @devgd 2 ปีที่แล้ว +3

    Namaste Sir, Great video. Looks miraculous. Do you take this digestive secret after food or before food? How much a normal person should take? I dont understand Tamil. Thank you.

    • @a.raamji5047
      @a.raamji5047 2 ปีที่แล้ว +2

      After his food he takes digestive secret

  • @prashanthneel5048
    @prashanthneel5048 2 ปีที่แล้ว +1

    Challenge means eating in specified time ,but where as with you its different u don't have a specific time...

  • @umapol8193
    @umapol8193 2 ปีที่แล้ว +2

    Amazing Sir

  • @AjithSk
    @AjithSk 2 ปีที่แล้ว

    Thumbnail. background style lam konjam change pana nalla irukum
    Video pota strat panathula irunthu ipo varaikum same thumbnail same background

  • @ceiboboieimii2776
    @ceiboboieimii2776 2 ปีที่แล้ว +1

    I really like the way how eat big fan bro 🥰😍

  • @sarankutty1453
    @sarankutty1453 2 ปีที่แล้ว

    Unga video roomba naal kaalichu pakra uncle santhosama iruku😀🌹🌹

  • @singlepaiyan2184
    @singlepaiyan2184 2 ปีที่แล้ว

    Sir... fish interst ah saptu mudichittu....raise saapda maranthutingalea sir.....🤩🤩🤩

  • @adhimahendra1
    @adhimahendra1 2 ปีที่แล้ว +3

    ஏன் பா நீங்கள் மட்டும் அனைத்து மீன்களை யும் சாப்பிட்டால் வீட்டில் லுள்ளவர்களுக்கு வேண்டாமா

  • @mahentran1068
    @mahentran1068 2 ปีที่แล้ว +2

    ஆரா.மீன்..சுத்தம்.சரியாக..சேய்ய.வில்லை..நன்றாகதேய்க்க..வேண்டும்..

  • @salmansalman4900
    @salmansalman4900 2 ปีที่แล้ว +3

    Hi uncle im Rukshana from srilanka kandy super were level 👌uncul

    • @avim4896
      @avim4896 2 ปีที่แล้ว

      Do you have enough food to eat in Sri Lanka now to eat like this ungil

  • @Niharika_M1
    @Niharika_M1 2 ปีที่แล้ว +1

    Wow Amazing 👍👍

  • @vinochengai559
    @vinochengai559 2 ปีที่แล้ว

    Aaraa pure athu meen ..... No effects ...... Ara pure water fly .... Semaiya irrukkum en appa irrukkumpothu ..... Sama .

  • @domintamang9573
    @domintamang9573 2 ปีที่แล้ว

    This time I guess lil late due to fish 🐟🐟🐟🐟

  • @gokuledits9373
    @gokuledits9373 2 ปีที่แล้ว

    Noodles 🍜 challenge Pannuga bro

  • @shalishiyasshali9956
    @shalishiyasshali9956 2 ปีที่แล้ว

    Hiii sir iam from kerala .....Enikku ungalde food eating romba pudikkum but indha fish ippadi alla clean pannarudhu idhuvude thole urinju idanam

  • @karthick1130
    @karthick1130 2 ปีที่แล้ว

    Anna unga challenge na ready neega video unmaiya poduvingala

  • @manakshav7216
    @manakshav7216 หลายเดือนก่อน

    திருவாரூர் மாவட்டம் ஃபுல்லா ஆறா மீன் நல்லா கிடைக்கும் சார் நாங்க வந்து ரொம்ப சாப்பிட்டு இருக்கோம் வெண்ணாரு வெட்டாரு அந்த ஆறுகளில் சுற்றி உள்ள குளங்கள்ல ஆறா மீன் கோடை கோடைகால நாட்களில் கிடைக்கும்

  • @purabimandalcooking
    @purabimandalcooking 2 ปีที่แล้ว

    Very nice 👍 vlog new friend

  • @kiruthvikchannel2354
    @kiruthvikchannel2354 2 ปีที่แล้ว

    Ellame iyya sapptutta ungalukku,

  • @kvschannel991
    @kvschannel991 2 ปีที่แล้ว

    Very nice Anna keep going on😀💐💐

  • @villageboyseatingchennal8356
    @villageboyseatingchennal8356 2 ปีที่แล้ว +1

    முதல் கமெண்ட்

  • @KrishnaKrishna-yp8fm
    @KrishnaKrishna-yp8fm 2 ปีที่แล้ว

    Ur great I'm frm hyd

  • @devikadevi6061
    @devikadevi6061 2 ปีที่แล้ว +1

    First like and comment 😎😎😉

  • @vijayann1450
    @vijayann1450 10 หลายเดือนก่อน

    Super, Congrats, Vijayan Maths teacher Kollam Kerala 🎉❤

  • @ankitdiwan0302
    @ankitdiwan0302 2 ปีที่แล้ว +1

    yummy

  • @sanjaysanju8090
    @sanjaysanju8090 2 ปีที่แล้ว +1

    In Hogenekal falls I was amazing😍

  • @lokesh.sangam85
    @lokesh.sangam85 2 ปีที่แล้ว

    Once please try the pork fry and curry

  • @MRSMILE-gq8xq
    @MRSMILE-gq8xq 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் காவல் துறையில் இருந்து எப்போது வந்திர்கள் 😇

  • @mugavaitamizhan007
    @mugavaitamizhan007 2 ปีที่แล้ว

    எங்க ஊரில் குரவை மீன் என்று சொல்வோம் ராம்நாடு

  • @karmalendupbhutia7464
    @karmalendupbhutia7464 2 ปีที่แล้ว

    new subscribers from sikkim Gangtok India

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 2 ปีที่แล้ว

    good diet

  • @sheikrahman100
    @sheikrahman100 2 ปีที่แล้ว

    super ayyaa