இன்னொரு சேனலில் ஐடிசி ஹோட்டல் பத்து வருடங்கள் காத்திருக்க முடியும் என்றால் வாங்குங்க என்று சொன்னதற்கு ஒரு குறும்பு பிடித்தவர் கமெண்ட் ல பத்து வருடம் கழித்து வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.
4 nal munnadi ktk, south Indian bank, Manappuram vithuttu, reddy, ICICI pharma index fund, 2 IPO potten. Athul oru IKS alloted . Weekly 1000 SIP parag flexi and ICICI pharma. Only vedikka mattum in stock.
தியாகு இன்று நிறைய share ல invest செய்த happiness அவர் சந்தோஷ்மா பேசுவதில் புரியுது. இறங்கும் மார்க்கேட்யில் invest செய்ய நீங்கள் காத்துயிருந்தது தெரியும் கண்ணு தியாகு
Thyagu Bro.... Good Evening !!! ella social media , You tube channel la .. DII edu vari ellatha allavuku I dont remember 5Lac crore I think Invested by DII nu news pathen.. anthe news FIIs packkamava erutherupanuga.. Ohh Nee avaluvu appatakara Nee.. Eppa enna pannera nu pakeranu ..today they have sold. Most chennels said Short covering will happen nu sonnanga.. Market total Kumba.. My portfolio almost null positive . No loss , no gain vandhachu ...
Siemens reports limited growth in private capex, with strong performance in sectors like semiconductors, batteries, and EVs. Traditional technologies show slower investment, and Siemens is not involved in LCC in India or globally.
Sai life science 7 lots applied 3 lots allotted. Visal mega mart out of 4 lots 1 lot allotted. Single D mat account & applied 1st day around 11 to 11.30 am. Yesterday, I applied 6 lots Dam Capitol. Let see .......... 👍
Newgen soft ware reached ATH Sold 82 shares at 40% profit wanted to hold 50% shares But seeing 33000 profit made me to sell it All others down except Dr Reddy Bought 1-2 shares in caplin Bse Cdsl Natco Pricol Angelone Kpit Siemens - wherever 4-5 % down was there
New year january 2025 apram than market nalla irukum... Ipothaiku yarum option trading panna venam.. main ah call option eduka venam.. year end selling pressure athigam ah irukum...
Bro I think Nifty is balancing in the wedge shown above, if it crosses below it will go below 23k and it breakouts on upper side it will touch the previous high, it’s my observation . I am a learner of chart and not a SEBI read advisor
தலைவரே... உங்கள் Portfolio வில் உள்ள நல்ல கம்பெனி விபரத்தை கொஞ்சம் சொன்னா நாங்களும் ஒரு கும்பா போடமால் தப்பிக்க முடியும் please some one company sollunga
நான் ஷேர் மார்க்கெட்டை விட்டு வெளியேறி விட்டேன். ஏனென்றால் ஷேர் மார்க்கெட் மீண்டும் எழுவதற்கு நீண்ட நாட்களாகும் என்று நான் கருதுகின்றேன் ஷேர் மார்க்கெட் 19000 என்ற இலக்கை கூட சென்றடைய வாய்ப்பிருக்கிறது... பிஜி இன் வெயிட்டில் 10,000 ஷேர் வைத்துள்ள அதிலிருந்து எனக்கு மாதம் 10,000 டிவிடெண்ட் கிடைக்கும் இதுவே இப்போதைக்கு போதும்..
@@raajesh12345 இது கூட தெரியாம எதுக்கு நீ ஷேர் மார்க்கெட்டை பாக்குற.. வருஷத்துக்கு 4 டைம் கிடைக்கும் அதை மாச மாசம் மாசம் டிவைட் பண்ணா 10,000 கிடைக்கும்.
@@ABBAS-sharemarketer aenda ne sonna monthly 10000 kedaikuthu nu... Sila per intha share monthly dividend kudukranga nu nenapanga la.. Na therinja naala thanda unta kelvi kete... Innoru aalu theriyathanaala thanda ena share nu kekranga🤣🤣
Reddy garu thaan kaapathururaru😂😂 mathava ellam setthu. poitaan😂 ini portfolio yera may june maasam agum. Ippa christmas apuram march la tax harvesting nu ellam vippanuga😂
The market consultant would again say that 23500 is check point. இந்த வெட்டி மார்க்கெட் consultant க்கு வேறு வார்த்தை தெரியாது. Nifty closed around 23500
Hi Thiyagu bro.. I am using airtel for 15 years. I will only reacharge 1999 yearly pack with only 24 GB data.. in some time if data got over i will top up booster pack which last until the existing validity.. now Airtel Cancelled it and gives max only 30 days validity for data booster pack.. So i ported my number to Jio yesterday. jio has same plan and booster pack until existing validity
Nifty should bounce back from 200d ema.. FI shows their strength to pull down... whereas DI is trying hard to pull back.. there is no reason of nifty going below 200 ema. Let's see..
தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைசாமி அப்படித்தான் ஒரு வாரமா கீழ போயிட்டு இருக்கு so sad பரட்டை பத்த வச்சிட்டியே HAL sare மட்டும் இந்த வாரத்தில் 20,000 கும்ப 😅😅
மார்க்கெட் எவ்வளவுதான் இறக்கினால் ஆகும் உங்க வீடியோ பாத்தா மகிழ்ச்சியாய் இருக்கு🎉🎉🎉
மிகவும் நன்றி @jayakanthp5593 சகோ
Same
தலைவரு வலிச்சாலும் சிரிச்சுக்கிட்டேதானே சொல்வாரு🙂
தியாகு bro unga skill ahh விட உங்க mind செட் இருந்தா போதும் எந்த சூழ்நிலையயும் கடந்து விடுவேன். அருமையான மைண்ட் செட் and plans
3:13 தலைவரே இந்த சிரிப்பின் அர்த்தம் என்ன........🤣🤣😂🤣😂 புரிஞ்சு போச்சு எனக்கு புரிஞ்சு போச்சு🤣🤣😂😂🤣
இன்னொரு சேனலில் ஐடிசி ஹோட்டல் பத்து வருடங்கள் காத்திருக்க முடியும் என்றால் வாங்குங்க என்று சொன்னதற்கு ஒரு குறும்பு பிடித்தவர் கமெண்ட் ல பத்து வருடம் கழித்து வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.
😂😂
😀
😂
😂😂
@@dharshinikanagaraj-t5e நானும் பார்த்தேன் 😁😁😁😁
DR REDDY na பிளவர்னு 🥀நினைச்சியா,
Reddy நா ஃபயர் 💥🔥
என்னோட portfolio-ல Dr.Reddy மட்டும் தனி ஆளாக நின்னு போறாடுகிறான் தலைவரே....... மத்தவனுங்க எல்லாரும் செதச்சுட்டானுங்க.......
😀
Same to 😂😂
😂😂
மகிழ்ச்சி..எல்லோருக்கும் அடி.... not only me🤣
Ama pa ama intha 3 days ah vey ava mattu tha ninnu pesura
கவலை வேண்டாம். இதுதான் சந்தையின் சுபாவம். இதனை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.
கண்டிப்பாக எவ்வளவு தூரம் கீழே போனாலும் வாங்கும் சக்தி இருப்பவர்களுக்கு இந்த ஷேர் மார்க்கெட் கவலை இல்லாமல் லாபம் தரும்
4 nal munnadi ktk, south Indian bank, Manappuram vithuttu, reddy, ICICI pharma index fund, 2 IPO potten. Athul oru IKS alloted . Weekly 1000 SIP parag flexi and ICICI pharma. Only vedikka mattum in stock.
Hi kumbha thaygu this week Kari kanji illaa only water 😢❤❤❤❤
VERY GOOD SPECH SIR.
Thiyagu anna 3 Ipo application potachi . Oru lot kedacha pothum . New year celebration ku
Best wishes
தியாகு இன்று நிறைய share ல invest செய்த happiness அவர் சந்தோஷ்மா பேசுவதில் புரியுது. இறங்கும் மார்க்கேட்யில் invest செய்ய நீங்கள் காத்துயிருந்தது தெரியும் கண்ணு தியாகு
Portfolio நான் சிகப்பு மனிதன் மாதிரி ஒரே red colour ஆ இருக்கு. முடியல சாமி.
Reddukkum kizhay color illai!
அண்ணா உங்க வீடியோ சும்மா ஜாலியா இருக்குனா,
மறுபடியும் அந்த பத்து ரூபா பாட்டு கோஷ்டி 😂😂😂
ரெண்டு தடவ புட் வாங்கிவச்சு புட்டுக்கிச்சு. அட போங்கடான்னு விட்டுட்டேன், இப்ப ஆயிரம் பாயிண்ட் கீழ போயிட்டிருக்கு. என்ன கொடும சரவணா😥
😂
Same blood
Option trade 6L profit booked
BN 52900 😊
🎉🎉🎉🎉
So this month ur profit 1Crore as per your comments 😂😂😂, enjoy,
Nambitom...
Thyagu Bro.... Good Evening !!! ella social media , You tube channel la .. DII edu vari ellatha allavuku I dont remember 5Lac crore I think Invested by DII nu news pathen.. anthe news FIIs packkamava erutherupanuga.. Ohh Nee avaluvu appatakara Nee.. Eppa enna pannera nu pakeranu ..today they have sold. Most chennels said Short covering will happen nu sonnanga.. Market total Kumba.. My portfolio almost null positive . No loss , no gain vandhachu ...
தியாகு பாஸ் ஒரு ஞானி in மனநிலைக்கு வந்துவிட்டால் அனைவருக்கும் நல்லது 😊
Vanakam thalaivare 😊
Thank you 🎉
நம்ம மார்க்கெட் இறங்க DiiS ம் உடந்தை bro இவர்களும் ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி உள்குத்து வேலை செய்கிறார்கள்.
இன்னிக்கு ஹாக்கி ஸ்டிக் எடுத்து நான் indus ind one share ( coffee tiffin range one stock )consider pandren
Siemens reports limited growth in private capex, with strong performance in sectors like semiconductors, batteries, and EVs. Traditional technologies show slower investment, and Siemens is not involved in LCC in India or globally.
Thiyagu Sir,
One person applying more lots, i.e.,5 to 8 ,probability is more.
No. Prob for 1 or more same.
If Ipo is undersubscribe then u will get more share as per ur lot
Sai life science 7 lots applied
3 lots allotted.
Visal mega mart out of 4 lots
1 lot allotted.
Single D mat account & applied 1st day around 11 to 11.30 am.
Yesterday, I applied 6 lots
Dam Capitol.
Let see ..........
👍
@@moorthis7832 dam capital is oversubscribed on its day 1.. So better split ur money with other ipo's too...
@@raajesh12345 yes
நிறைய நல்ல IPOs ஒரே சமயத்தில், ரொம்ப கஷ்டம் தல 😢
Waareer eng, GVTD, WABAGH, TECHNOENG, SWSOLAR, Indha shares la pathi peasunga thiyagu naala volatality on week basis la irukku, evaloa naala 200, 300 rupees stock pathi soalluvingaa,
Ayya intha tatamotors ah yarathu kapathu vidunga ya morattu adi ah iruku
Newgen soft ware reached ATH Sold 82 shares at 40% profit wanted to hold 50% shares But seeing 33000 profit made me to sell it All others down except Dr Reddy Bought 1-2 shares in caplin Bse Cdsl Natco Pricol Angelone Kpit Siemens - wherever 4-5 % down was there
இறங்கணும் என்று முடிவு பண்ணினா.. ஒரு 20000 போகணும்.. அப்பதான்
average பண்ணலாம்..😮
Very correct Bro.
6000 போட்டு 18000 எடுத்து விட்டோம்...குறிப்பு:- கடைசில அது 60000 இலாபத்துல போச்சு... நமக்கு 18000 போதும்
U r great how happy u r.
TH-cam income 😂
I hedged Bro.. Already in 32k plus. So, no loss for me for the past 5 days fall....
@@tiruppurbulls how is hedging posting pl
Good afternoon anna, thank you so much 🙏
Good afternoon Sis
We should logout from app and open after vacation 🎉
New year january 2025 apram than market nalla irukum... Ipothaiku yarum option trading panna venam.. main ah call option eduka venam.. year end selling pressure athigam ah irukum...
Tiruppur sir European markets also went down today. Market, this month, will be hopeless & risky. Even good shares fell down today including Nifty. B
🎉 good evening sir 🎉IPO list அதிகமா வரும்போது நம் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது ஐயா🎉
Bro Caretrade ooda monthly chart poi parungha bro superaana recovery.....100% pudichiten athula .... Ena konjam late aaa than kedachi...
Ipo ல baja housing, ntpc green, igil மட்டும் allot ஆனது அதை மட்டும் வைச்சிருக்கேன் 45000 investment now 15000rs profit ல இருக்கு சார்
Superb
Nice explanation bro
Thank you very much @murugaraj100 Bro
இன்னைக்கு மறுபடியும் நிஃப்டி 200 MA தொட்டு இருக்கு. அடுத்த வாரம் 1000 பாயிண்ட் ஏற வாய்ப்பு இருக்கு 👍
Vaippu illa... New year ku apram than.
Adutha varushama apuram ella tax file panren nu vitthu viduvanu ga😂 ithu thana varusham varusham nadakuthu😂
தலைவரே, ipo family members பேரில் pan number இல்லைனா apply பண்ண முடியாதா?
0:13 நீங்கதானே கிறிஸ்மஸ் ராலி வேணும் வேணும்னு சொன்னீங்க அதான் 😂😂😂
😭 🙏
Santa Claus reverse la ooduraaru
General insurance 10% up because I sold yesterday 😢😢
11 months ah hold panni iruntha
Inaki patha paranthuthan
Romba kasthama iruku😢
😢 oops.. how they match it?
Same bro ippdi than last week hudco 246 ku sell panna this week 260 vara up achi 😢
@@nature__lover7799 apd lam paatha paytm ah 317 la vangiputu kundan payamuruthavu 360 la sell pannen.. Inaiku en thalaivan ragame vera🔥🔥... Ennaiku vachurunthatha 28000 profit uh🥲
Thalaivare IGIL ipo kidiakala today poi vangiten lower circuit loss achu.. hold pana 1 week la yera vaaipu iruka konjam soli uruti solunga thalaivarae
Last 2 months la recovery anadhu indha 3 days la pochu, Enna mayiru market idhu nu therila ponga bro
My portfolio five star ⭐⭐⭐⭐⭐
Thiyagu bro, FVG filling. Retracement dhan. Dont worry.
Thank you very much @srin7249 Bro
Market kuranjatha pathi kavalai padala. Nalla shares price irangiyum vanga mutiyalangara varutham than. 3 ipo apply panninathala pocket m kali
Wait bro you will get it cheaper
கைய கால கட்டிட்டு பேசாம உங்காந்திருக்கேன் 26000,25000,24400 level ல 80% portfolio வை கழட்டி விட்டுட்டேன்
Super Sir, vera level.. I also hedged from 24000 Level
@@tiruppurbulls Good sir
Last 3 months 3000 point down nifty. next 3 month la 20000 touch pannum ah???? i m waiting for low accumulation.
Thala today piraj, irctc, and iex la totala 18000 rs invest pannen... Wait pannirukalamo?
Bro I think Nifty is balancing in the wedge shown above, if it crosses below it will go below 23k and it breakouts on upper side it will touch the previous high, it’s my observation . I am a learner of chart and not a SEBI read advisor
என்னிடம் 2 லட்சம் உள்ளது என்ன பங்கில் முதலீடு செய்யலாம் அல்லது மார்க்கெட் குறையும் வரை wait பண்ணலாமா ??
தலைவரே... உங்கள் Portfolio வில் உள்ள நல்ல கம்பெனி விபரத்தை கொஞ்சம் சொன்னா நாங்களும் ஒரு கும்பா போடமால் தப்பிக்க முடியும் please some one company sollunga
அவர் ஆப்ஸன் டிரேடிங் செய்பவர். இப்போது அதிலே ஹெட்ஜ் ( கூடுதல் பணம் ) செய்து லாஸ் வராமல் பார்த்து கொள்கிறார்
நான் ஷேர் மார்க்கெட்டை விட்டு வெளியேறி விட்டேன். ஏனென்றால் ஷேர் மார்க்கெட் மீண்டும் எழுவதற்கு நீண்ட நாட்களாகும் என்று நான் கருதுகின்றேன் ஷேர் மார்க்கெட் 19000 என்ற இலக்கை கூட சென்றடைய வாய்ப்பிருக்கிறது... பிஜி இன் வெயிட்டில் 10,000 ஷேர் வைத்துள்ள அதிலிருந்து எனக்கு மாதம் 10,000 டிவிடெண்ட் கிடைக்கும் இதுவே இப்போதைக்கு போதும்..
Ena share bro ethu..
Acre kanakula pulugura... Masam masam epd dividend kudupan... 4 or 5 times per year thane kudupan
@@harinik01pginvit. Around 86 rs la trade aaitu irku
@@raajesh12345 இது கூட தெரியாம எதுக்கு நீ ஷேர் மார்க்கெட்டை பாக்குற.. வருஷத்துக்கு 4 டைம் கிடைக்கும் அதை மாச மாசம் மாசம் டிவைட் பண்ணா 10,000 கிடைக்கும்.
@@ABBAS-sharemarketer aenda ne sonna monthly 10000 kedaikuthu nu... Sila per intha share monthly dividend kudukranga nu nenapanga la.. Na therinja naala thanda unta kelvi kete... Innoru aalu theriyathanaala thanda ena share nu kekranga🤣🤣
already i told clearly medical and weapons stocks going strong positive so????
Reddy garu thaan kaapathururaru😂😂 mathava ellam setthu. poitaan😂 ini portfolio yera may june maasam agum. Ippa christmas apuram march la tax harvesting nu ellam vippanuga😂
Share market❌Red market✅😢😢
The market consultant would again say that 23500 is check point. இந்த வெட்டி மார்க்கெட் consultant க்கு வேறு வார்த்தை தெரியாது. Nifty closed around 23500
American market also big kumba😢
Nifty expecting below 18000
Good afternoon bro 🎉
வணக்கம் @vaithiyanathansv8702 சகோ.
Today Rs 5350 kumbba,............😢
christmas ku avanga oorla bonus tharla pola...selavuku namma kitta kai vaikaranga😅
😂 pun padukitte irukeengalada
Naanum kaduppula tha thalaivarey TH-cam pakkama vanthen unga vedio pathachum aaruthal adaiyalamnu😢
❤
In my portfolio cdsl and servo tech only 20 k profit
Mamata machinery , DAM Capital , Transrail IPo ku apply panirukan 😊
I'm also applied bro
@srinivasansenthil8421 all the best bro 😊
Next week we will meet nifty at 22500
Vanakam Thambi
Vanakkam Anna
And finally....
Today Nifty 365 points down...
My portfolio one day paper loss is 10000 ( 2% ).
Sir
What about IndusInd bank
General insuarance thani aala enna innaiku kaapathitaan😂
Bloodbath severe 😓💔
Hi Thiyagu bro.. I am using airtel for 15 years. I will only reacharge 1999 yearly pack with only 24 GB data.. in some time if data got over i will top up booster pack which last until the existing validity.. now Airtel Cancelled it and gives max only 30 days validity for data booster pack..
So i ported my number to Jio yesterday. jio has same plan and booster pack until existing validity
Thank you for sharing this @Mahi_CBE Bro. ஏர்டெல் மிகவும் அதிகமான பணம் எதிர்பார்த்தால் பேராசை பெரு நஷ்டம்
@tiruppurbulls You know I am saving 2k with this for a year.. in house I am using wifi.. going outside only I need data.. just cost savings
Apollo tyre pathi sollunga
Aama thalaivarae orae rathaa aara ooditu Iruku holdings la
ஒரே கதறல் தான் சார்.. என்ன பண்ணுறது..
Why NATCO fall 4% today?
Will free Russian cancer vaccine affect NATCO?
Good afternoon
Inikku oru mani nilavaram
11000 kumpba.
ssabbhaa... karadis
Nifty should bounce back from 200d ema.. FI shows their strength to pull down... whereas DI is trying hard to pull back.. there is no reason of nifty going below 200 ema. Let's see..
Let us see Bro.. we are near to it now
Totally Nifty 1200 points down in this Week only
Good afternoon sir 🙏 International gemological institute share investment value blank ka iruku why please tell me sir
IGIL listed with 10% gain and i can see trading Bro.
Low circuit touch ஆயிடுச்சு சகோ!
TQ sir @@tiruppurbulls
கிர்ஸ்மஸ் ராலிய மேல விட சொன்னா அடில விடரானுவ😅😅😅😅😅😅😅😅😅
Portfolio la
Holding ♥️Red aaaa eruku
Position lam 💚Green aaa eruku
Ena panrathu....
தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைசாமி அப்படித்தான் ஒரு வாரமா கீழ போயிட்டு இருக்கு so sad பரட்டை பத்த வச்சிட்டியே HAL sare மட்டும் இந்த வாரத்தில் 20,000 கும்ப 😅😅
😂
NSE iop eppo varum
By to market. Nine month profit 1.5lac become minus in one week.
Tata motors near to 700, indus ind bank near to 900. 😊
Reliance 52 week low😢
இன்று மட்டும் 52000 காலி
364points down.... my portfolio very sad...
Today 2.5% durrrr😢😢
Hi bro🎉 discuss about waaree energies stock
Intha kaynes mattum increasing 😂😂😂
Hi bro
இந்த skygold ஷேர் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்...
@@ameenabbas9318 buy below 380
இறங்க இறங்க வாங்கலாம் bro ...
Ennoda portfolio la five star thaniyaa poraduraaan
10 rubaa rangele thalatu padura....
Ean portfolio 10% kali bro
Siemens what happened
RIL all time kumba