என் பொண்ண நீ கட்டிக்கோ நம்ப ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 299

  • @rnirmala1193
    @rnirmala1193 6 วันที่ผ่านมา +51

    அருமையான பதிவு அழகான படங்களுடன் விளக்கமாக உள்ளது நன்றி ❤️ஒரு வீட்டின் கவுரவமும், மரியாதையும் அந்த வீட்டில் வாழும் பெண்களிடம்தான் உள்ளது, ஆண்கள் தலைநிமிர்ந்து வாழலாம்,கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு எட்டிபார்க்காது என்பார்கள், குடும்ப தலைவியின் தவறால் நான்கு பேர் வாழ்வு சிதைந்துள்ளது 😮

  • @ajanthavicknarajah5835
    @ajanthavicknarajah5835 8 วันที่ผ่านมา +66

    உங்க பதிவுகள் நன்றாக இருக்கிறது சபரி
    என்னதான் இருக்கு இந்த காமத்தில், வெளிநாட்டில் தனியாக இருக்கும் போதே ஆயிரம் சந்தர்ப்பம் இருந்தும் தப்பாக நடக்க கூடாது என்று கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம், இந்த மாதிரி செய்திகள் பார்க்கும் போது காமத்துக்காகவே வாழ்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரியது, பெரிய தண்டனைகள் கொடுக்க வேண்டும் அதனை பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும்.

    • @YuvanShankar-s7r
      @YuvanShankar-s7r 7 วันที่ผ่านมา +3

      Public il vaithu ...THALAI YAI...VETTITTANUM..OORE. THIRINDIDUM..NAATTULKUMM..NALLADHU..

    • @ezhilarasane680
      @ezhilarasane680 4 วันที่ผ่านมา +2

      சரியாக சொன்னீர்கள் அண்ணா👍

    • @respect-p2y
      @respect-p2y 4 วันที่ผ่านมา +2

      முதலில் உங்கள் ஒழுக்கத்திற்கும் , சுய கட்டுப்பாடட்டிற்கும் ஒரு சல்யூட் ❤

    • @ajanthavicknarajah5835
      @ajanthavicknarajah5835 3 วันที่ผ่านมา

      @@respect-p2y Thank you 🙏

    • @RanjithamC-p7s
      @RanjithamC-p7s วันที่ผ่านมา

      Ct

  • @sathiyamoorthyjayamani1102
    @sathiyamoorthyjayamani1102 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Rombha vavalanu elukkama short &Clear aa solriengha superb

  • @DiaaAhmed-by7uv
    @DiaaAhmed-by7uv 8 วันที่ผ่านมา +195

    வணக்கம் சபரி அண்ணா ❤ இந்த மாதிரி தாய் எல்லாம் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது 😢 என் அம்மாவை நினைத்து நான் பெருமை படுகிறேன் 😊 Love you Mother ❤❤❤

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu 7 วันที่ผ่านมา +71

    இதுல ஒரு பாவமும் அறியாத அந்த அப்பா ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அந்த பொண்ணுக்கு எங்க போச்சு அறிவு தன் தாயே அப்பாவ கொலை பன்னலாம்னு சொல்லும் போது இந்த பொண்ணு போலீஸ் ஸ்டேஷனில் போய் தன் தாயின் சதி வேலையை பற்றி கூறி தன் தந்தையை காப்பாற்றி இருக்கலாம் நம்ம நாடு எங்க போகுதுன்னே தெரியல எனக்கு தெரிந்து அந்த ராணிக்கும் கார்த்திக்கும் மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் அப்போது தான் இந்த மாதிரியான தவறுகள் நடக்காமல் இருக்கும் மிகத் தெளிவாக இந்த ஸ்டோரியை சொன்ன சபரி நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

    • @TenkasiTjsharief
      @TenkasiTjsharief 7 วันที่ผ่านมา +1

      மரண தண்டனை

    • @ElakkiyaShannu
      @ElakkiyaShannu 6 วันที่ผ่านมา

      ​@@TenkasiTjshariefs

    • @ElakkiyaShannu
      @ElakkiyaShannu 6 วันที่ผ่านมา

      ​@@TenkasiTjsharief

    • @ElakkiyaShannu
      @ElakkiyaShannu 6 วันที่ผ่านมา

      ​@@TenkasiTjshariefsa

    • @ElakkiyaShannu
      @ElakkiyaShannu 6 วันที่ผ่านมา

      ​@@TenkasiTjshariefsa

  • @sankar80.
    @sankar80. 6 วันที่ผ่านมา +19

    காமம் என்பது மிருக குணம் என்பது நம்ம எல்லோருக்கும் தெரியும், ஆனால் இங்கு காதல் குணம் என்பதே மிருக குணத்திற்கு அடித்தளமாக இருக்கிறது, ஆகையால் இங்கு காதலும் தவறு காமமும் தவறு, அன்பு மட்டும் தான் இங்கு எல்லோருக்கும் மிக வேண்டிய குணமாக உள்ளது

  • @Nasira-k4f
    @Nasira-k4f 6 วันที่ผ่านมา +39

    பாவம் அப்பா அவர் உழைப்புலே வாழ்ந்துட் டு சீ என்ன ஜென்மம் அதுங்களுக்கு நல்ல சாவே வராது

    • @MaheshKumar-v9j2k
      @MaheshKumar-v9j2k 5 วันที่ผ่านมา

      இது உண்மையா பிராடா இந்த கதையெல்லாம் சரோஜாதேவி புக்ஸ்லதான் வரும் 50 ஆண்டுகளுக்கு முன்பு.

  • @AnbuSelvan-q1l
    @AnbuSelvan-q1l 8 วันที่ผ่านมา +80

    பாவத்தின் சம்பளம் மரணம்.

    • @hakeemhathim3982
      @hakeemhathim3982 11 ชั่วโมงที่ผ่านมา

      பாவம் என்பது மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அறிவுக்குமட்டம்தான் தெறியும் பாவம் தெரியாத ஜீவராசிகள் மரணிப்தேன்........?

  • @atmanivannanar1125
    @atmanivannanar1125 6 วันที่ผ่านมา +22

    கடலுக்கு எல்லை உண்டு ,காமத்திற்கு எல்லை இல்லை இதற்கு மேல் விளக்கமும்இல்லை

    • @NurfatimaazzahraAzzahra
      @NurfatimaazzahraAzzahra 5 วันที่ผ่านมา +1

      வணக்கம் என்ன சொல்றீங்க.. இதில் நான் கேள்வி கேட்கலாமா கேள்வி கேட்ட பதில் வருமா தப்பா பேச மாட்டேங்குற தப்பா நினைக்க மாட்டீங்களா ஏனென்றால்.. நீங்க பதில் சொல்லுங்க ..

  • @Viji-n7u
    @Viji-n7u 8 วันที่ผ่านมา +23

    ஆறறிவு உள்ள மனிதன் தான் தப்பு பண்ணுகிறார்கள். மனிதர்கள் இருவாச்சி பறவைகள் கிட்ட வாழ்க்கைய கற்றுக் கொள்ள வேண்டும். தப்பு பண்ணுகிற மனிதர்கள் வெட்கப் பட வேண்டும்.

  • @suryarajan3842
    @suryarajan3842 7 วันที่ผ่านมา +49

    அந்த சித்திக்கு தான் நன்றி சொல்லணும் 😢

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi วันที่ผ่านมา +2

    புகைப்படத்துடன் கூடிய விளக்கம் அருமை😊

  • @shajahand3997
    @shajahand3997 8 วันที่ผ่านมา +46

    ஹாய் சபரி உங்க வீடியோ நான் தான் முதல் லைக் 🎉🎉🎉 நீங்க சொல்ற க்ரைம் ஸ்டோரி நல்லா இருக்கு

  • @emeldaa6313
    @emeldaa6313 วันที่ผ่านมา +4

    Clear explain super picture super

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 8 วันที่ผ่านมา +46

    சீ...இப்படி.ஒரு.தாய்.இருப்பாளா.?நினைத்துப்பார்க்க.முடியவில்லை From.srilanka ❤❤❤

    • @selvisaran9845
      @selvisaran9845 8 วันที่ผ่านมา +2

      ⭐⭐⭐⭐⭐

    • @ArunKumar-jz2sy
      @ArunKumar-jz2sy 6 วันที่ผ่านมา +2

      Ethevida moosamma irukaluga

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 3 วันที่ผ่านมา +5

    எவ்வளவுதான் திறமையாக குற்றம் செய்து அதை யாரும் கண்டுபிடிக்க முடியாமல் மறைக்கச் செய்தாலும் அவர்கள் தங்களையும் அறியாமல் ஒரு தடயத்தை விட்டுச்செல்வார்கள் என்பது உண்மை இதுதான் நியதி.அப்பாவி தந்தை.

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 16 ชั่วโมงที่ผ่านมา +1

    வாய்மையே👍 வெல்லும்

  • @samuel.dbiblechannel1291
    @samuel.dbiblechannel1291 5 วันที่ผ่านมา +1

    Rombo arumayana advice kudthinga kadaisiya super bro

  • @sudarao2775
    @sudarao2775 3 วันที่ผ่านมา +2

    Thanks for your information. Sir.

  • @VIJAYALAKSHMIMUNIYANDY
    @VIJAYALAKSHMIMUNIYANDY 7 วันที่ผ่านมา +6

    😢😢😢😢😢😢அடிபாவி நன்றி கேட்டா முண்டே அவல துக்குலபெடுங்கே பாவம் அந்தா ஆண்😢😢

  • @siva3745
    @siva3745 7 วันที่ผ่านมา +8

    பாவம் அந்த ரெண்டாவது பொண்ணு........

  • @RameshKumar-sc3jj
    @RameshKumar-sc3jj 5 วันที่ผ่านมา +1

    Arumiyana pathivu nanpa

  • @baluchamychellam4255
    @baluchamychellam4255 39 นาทีที่ผ่านมา

    காட்சி அமைப்பு அருமை. காதலுடன் கள்ளக் காதலும் கூட்டு. வெட்கக் கேடு.

  • @chandru5205
    @chandru5205 9 นาทีที่ผ่านมา

    👍super story

  • @MadhavansS-v8w
    @MadhavansS-v8w 7 วันที่ผ่านมา +12

    தப்பு செய்ற யாரும் மரணத்தின் விளிம்பில் தான் தினம் தினம் சாகவேண்டும் இருக்கும்

  • @Chinnamari-kd4zb
    @Chinnamari-kd4zb 7 วันที่ผ่านมา +6

    முதல் கொலை முயற்சி நடக்கும் பொழுதே அவர் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் அப்படி செய்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது 😢😢😢 நடந்து இருக்காது

  • @sripalbalu
    @sripalbalu 8 วันที่ผ่านมา +6

    Kaamam nu ORU BOTHAI...
    Nice change sabari..❤

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 7 วันที่ผ่านมา +10

    He was a fool not to inform the cops after the first murderous attack on him!
    He asked for it!

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 6 วันที่ผ่านมา +12

    அப்பா அம்மா குரு மூன்று பேரும் வழிகாட்டியா இருக்கணும் குழந்தைகளுக்கு

    • @NurfatimaazzahraAzzahra
      @NurfatimaazzahraAzzahra 5 วันที่ผ่านมา +1

      வணக்கம் மாதா பிதா குரு தெய்வம்... முன்பு நம் காலகட்டத்தில் பிடித்தது இப்பொழுது...???
      மாதா பிதா கூகுளை தெய்வம் கூகுளை தெய்வம் குரு கூகுளை ஆயிடுச்சு அதனால நல்லதுக்கு இருக்கு நல்ல விஷயம் இல்லை இல்லை நம்ப எங்க பாக்கலாம் நல்ல விஷயமா இருந்தாலும் கெட்டது தேடி தேடி பார்க்கிற சில கூட்டம் இருக்கத்தான் செய்யுது எப் பின்னாலும் ஒழுக்கம் நம் கையில் இருக்கு அது படித்து எங்கும் கேட்டு வருவதல்ல.. அது வளர்ப்பு பலூனை இருக்கிறது ஒழுக்கம் என்னை பொறுத்த வரைக்கும் நான் மலேசியாவில் இருந்து

    • @NurfatimaazzahraAzzahra
      @NurfatimaazzahraAzzahra 5 วันที่ผ่านมา +1

      Google கூகுள்

  • @amalashy1385
    @amalashy1385 8 วันที่ผ่านมา +6

    Hi Sabari your voice is very clear 👌Keep going 👏👏All the best 👍

  • @Rameza-o9k
    @Rameza-o9k 6 วันที่ผ่านมา +1

    Thankyou sabari thambi
    Ethai katkumpothey aruvarppaka ullathu
    Eppadi patta oru ammayukku maranathandanai tharavandum
    Antha noiyayum antha pennayum marana thandanai
    Tharavandum
    Paavam antha manithar
    Avar aathmaa shanthi adayavandum

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 15 ชั่วโมงที่ผ่านมา

    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚இறைவன் பெரியவர்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayarajr5296
    @jayarajr5296 19 ชั่วโมงที่ผ่านมา

    Nantry தம்பி

  • @srajagopal39
    @srajagopal39 6 วันที่ผ่านมา +2

    AI generated graphics super. It adds value to the story narration by you. Keep it up

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi 18 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி கள் சித்தி சகோதரிக்கு

  • @GanesanMahendravarman
    @GanesanMahendravarman วันที่ผ่านมา

    Best crime storrey

  • @somumarthandam4710
    @somumarthandam4710 วันที่ผ่านมา

    Nice way of narrating and nice visuals

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 8 วันที่ผ่านมา +15

    My god. இவ்வளவு கேவலமா இருக்கிற அந்த அம்மா இருக்கவே கூடாது

  • @lubnasuraiya3917
    @lubnasuraiya3917 5 วันที่ผ่านมา +4

    நல்ல மனைவியும் கிடையாது, நல்ல அம்மாவும்கியாது, நல்ல மாமியாரும் கிடையாது மொத்தத்துல நல்ல மனுஷன் ஜன்மமே கிடையாது

  • @vijeyshreeuma375
    @vijeyshreeuma375 5 วันที่ผ่านมา +3

    Kovilpatti (na) community la intha mathiri ammakkal, ponnugal athigamaga irukkirargal,pavam aangal😢

  • @muralim6974
    @muralim6974 7 วันที่ผ่านมา +2

    Super bro... But please max 15mins kulla vedio complete panna nalla irukim.. just suggestion

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 8 วันที่ผ่านมา +19

    தக்காளி...
    ஒரு பக்கம் 38 வயசு..
    ஒரு பக்கம் 16 வயசு 😮😮
    பழைய சோறும்
    சுடு சோறும் 😢😢😢

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 11 ชั่วโมงที่ผ่านมา

    Enna koduma idhu. Kalikaalam😢😢😢

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 7 วันที่ผ่านมา +5

    மீதம் இல்லாமல் தீர்ந்து விட்டது
    மீளும் என்று நினைத்த காலங்கள்
    ஓசை இல்லாமல் ஓய்ந்து விட்டது
    ஓடியாடிக் கரைந்த ஆரவாரங்கள்
    தடயம் இல்லாமல் சாய்ந்து விட்டது
    தாங்கும் என்று நினைத்த விழுதுகள்
    குறைகள் இல்லாமல் நிரம்பி விட்டது
    நிழல்கள் நாடிப் போகும் நினைவுகள்
    விடைகள் இல்லாமல் குழம்பி விட்டது
    விடியும் என்று நினைத்த இரவுகள்
    இடையில் வராமல் நின்று விட்டது
    தொடரும் என்று நினைத்த வசந்தங்கள்
    ✍🏼..................

  • @Dineshkumar-go4qy
    @Dineshkumar-go4qy 8 วันที่ผ่านมา +5

    Enna Sabri already this story you explained... regularly watching your all videos ..your presentation is super

    • @SabariPrabu
      @SabariPrabu  7 วันที่ผ่านมา +1

      No bro that a different one 😊

    • @Pathipeaceful
      @Pathipeaceful 7 วันที่ผ่านมา

      Same case🙃different people

  • @velwisher
    @velwisher 7 วันที่ผ่านมา +2

    Super bro👍👍

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 8 วันที่ผ่านมา +5

    I already know about this matter.. threw babu shankar story I think

  • @maheslakshmanan8524
    @maheslakshmanan8524 8 วันที่ผ่านมา +9

    Hai bro neenga pesurathu neeta erukku bro I like u bro

  • @shanmugamcittrarasu2618
    @shanmugamcittrarasu2618 8 วันที่ผ่านมา +2

    நான் 7 வது like na

  • @Sakthivel-sd5so
    @Sakthivel-sd5so 7 วันที่ผ่านมา +7

    அவளுக்கு கடவுள் நல்ல தண்டனையை கொடுத்து

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 7 วันที่ผ่านมา +1

    True.

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 6 วันที่ผ่านมา +6

    மூன்று பேருக்கு ஓட விட்டு சுடணும் Encounter

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 วันที่ผ่านมา

    தரமான பதிவு மக்கா ❤

  • @gokilagokila8846
    @gokilagokila8846 2 วันที่ผ่านมา

    It's true

  • @kannank3594
    @kannank3594 7 วันที่ผ่านมา

    Explanation is very nice good voice

  • @niranjinimathiyananthan9300
    @niranjinimathiyananthan9300 6 วันที่ผ่านมา

    Voice and explanation is good 🎉🎉🎉

  • @Kem621
    @Kem621 4 วันที่ผ่านมา

    Backround Music add pannunga bro nalla erukum

  • @jesurathinam1735
    @jesurathinam1735 5 วันที่ผ่านมา +1

    உடல் மிகவும் பலவீனமானது, உள்ளம் ஏற்றுக்கொள்ளும்.😮

  • @Sathya-m7u
    @Sathya-m7u 7 วันที่ผ่านมา

    Super❤

  • @deepakb4235
    @deepakb4235 5 ชั่วโมงที่ผ่านมา

    Concept nalaarukku bro😅😂

  • @Mapps-g3t
    @Mapps-g3t 8 วันที่ผ่านมา +10

    எங்க ஊர் பக்கத்துல தான் கேவலம்

    • @pillairaja1993
      @pillairaja1993 7 วันที่ผ่านมา +1

      Avanga 3 perum jail thaan irukangala

  • @VanithaVanitha-ym4vb
    @VanithaVanitha-ym4vb 7 วันที่ผ่านมา +1

    Karumam

  • @RajeswariRajeswari-qd5mf
    @RajeswariRajeswari-qd5mf วันที่ผ่านมา

    உண்மை தான் காமம் கண்களை மறைக்க கும்

  • @Aadhini0906
    @Aadhini0906 4 วันที่ผ่านมา

    Austria's evil dad video போடுங்க...

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 6 วันที่ผ่านมา +1

    Antha 5 sottu iratham thaan iraivan ...🎉

  • @usharanig6420
    @usharanig6420 7 วันที่ผ่านมา +6

    சபரி சார் நல்ல கதைதான் மருமகனே ஒரு இதுவா வச்சிக்கிறது

  • @rajichelliah1743
    @rajichelliah1743 6 วันที่ผ่านมา +1

    The mother masterminded everything. Manipulated her daughter to be involved in hurting the father. Kharthik also played on Rani's feelings. Karthik was having the cake and eating it too, affair with the mother through the daughter's affection for him. Rani should have avoided Karthik abd not encouraged him. Life sentence for all.

  • @VIJAYALAKSHMIMUNIYANDY
    @VIJAYALAKSHMIMUNIYANDY 7 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤Hii❤சபரி❤அண்ணா❤❤Good morning☕❤❤❤

  • @VivinNathan
    @VivinNathan 5 วันที่ผ่านมา +1

    Karumam pidicha kudumbathula tha ipadi irupanga nalla olukama valartha kudumbam oru pothum ipadi irukamatanga

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 7 วันที่ผ่านมา +2

    சரி 😆😆😆

  • @Mapps-g3t
    @Mapps-g3t 8 วันที่ผ่านมา +14

    அந்த ஊர் குருவி நத்தம் இல்லை ப்ரோ அச்சங்குளம்

    • @SesuKumar-hj2ju
      @SesuKumar-hj2ju 7 วันที่ผ่านมา +2

      Illa avana earichathu than achankulam bro

  • @hemavasudevan8413
    @hemavasudevan8413 7 วันที่ผ่านมา

    Super bro

  • @sridevipharma05
    @sridevipharma05 2 วันที่ผ่านมา +4

    முறை தவறி நடக்கும் எந்த விஷயமும் மிக மோசமான செயலில் தான் முடியும்.
    கணவன் மனைவிக்கு அ மணைவி கணவனுக்கு செய்யும் எந்த ஒரு தவறும் அதை மறைக்க இன்னொரு தவறு என்று மாறி மாறி கடைசியில் ஜெயில்ல தான் வாழ்க்கை முடியும்.
    வாழ்கையை இருவரும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் நேர்மையாக பிரிந்து பிடித்த வாழ்ந்து தொலைக்க வேண்டியது. எதற்கு இந்த கொடூரமான, பாவச்செயல் . கள்ளக்காதலும் சரி காமமும் சரி கொலையில் தான் முடித்து வைக்கும்.
    கணவர் அல்லது மனைவி இதில் யாராவது பிரிந்து போகிறேன் (காரணம் எதுவாக இருந்தாலும்) என்று சொன்னால் சனியன் ஒழியட்டும் என்று உடனே பிரிந்தால் உயிரை காப்பாற்றலாம்

  • @BalaJeeva-z9h
    @BalaJeeva-z9h 8 วันที่ผ่านมา +1

    Hi sabari bro good night ❤❤

  • @Babubabu-1998
    @Babubabu-1998 5 วันที่ผ่านมา

    👍👍👍

  • @pkumar-qz3ib
    @pkumar-qz3ib 2 วันที่ผ่านมา

    பெண்கள்தான் குடும்பம், பெண்கள்தான் குடும்ப விளக்கு...! ஆகவே, பெண்கள் குடும்ப நன்மைக்காக ஒழுக்கமாக வாழ வேண்டும்!!!!

  • @selvar6061
    @selvar6061 3 วันที่ผ่านมา

    நன்றாகத்தான் இருக்கிறது. பட் எனக்கு ஒரு டவுட், என்னன்னா போலீஸுக்கு ஃபோன் பண்ணி அடுத்த பத்து நிமிஷத்துல வந்தாங்க என்பதுதான்.

  • @selvarasugopalakrishnan8255
    @selvarasugopalakrishnan8255 6 วันที่ผ่านมา +2

    Don't tell these kind of incidents, even though it is true. It will further affect the society.

  • @samsu513
    @samsu513 4 วันที่ผ่านมา

    எங்க ஊர் கோவில்பட்டி

  • @IRSFirewood
    @IRSFirewood วันที่ผ่านมา +1

    மிருகம் கதையைக் கேட்கும் போது அருவருப்பாக உள்ளது

  • @RAJPRIYA-k2p
    @RAJPRIYA-k2p 19 ชั่วโมงที่ผ่านมา

    Kadavul kandipa thandippaar

  • @RajeshwariRaj-e6l
    @RajeshwariRaj-e6l 8 วันที่ผ่านมา

    Supper

  • @KittuSamayal
    @KittuSamayal 5 วันที่ผ่านมา

    God save

  • @RevathiManibalan-t6j
    @RevathiManibalan-t6j 7 วันที่ผ่านมา +1

    Heart broken 💔💔💔💔 story. Very ugly idea spoild their life and fake love

  • @SooryaSoorya-w3h
    @SooryaSoorya-w3h 7 วันที่ผ่านมา +1

    Messege suppper

  • @koushikmeher5984
    @koushikmeher5984 4 วันที่ผ่านมา

    Enna oru azhagana kudumbam..pa semma family and wife...kodumai

  • @trsarathi
    @trsarathi 7 วันที่ผ่านมา +4

    இது உண்மைக் கதையா?

  • @E.GokilaEtiambaram
    @E.GokilaEtiambaram 7 วันที่ผ่านมา

    👌👌👌👌👌

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 6 วันที่ผ่านมา

    Paavam antha manushan😥😥💔💔

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 7 วันที่ผ่านมา

    Nice

  • @dr.jereldajacqulin4973
    @dr.jereldajacqulin4973 6 วันที่ผ่านมา

    Beautiful pictures. Who is the artist

  • @D-bc
    @D-bc 4 วันที่ผ่านมา

    ENTHA MEGAPEARIA THAVARUKKU SARIYAANA THANDANAIYAAGA, AVEL AMMA AND MUOOTTHA MAGAL AND KARTHIK AVEN PARENTS THAVARANA PATHAIEL PAYANIKKUM NAM PAIANAI KAVANIKKAVELLAI SO FIRST PARENTS KAITHU SEIANUM AND ETHUPONRA HUSBAND I MEAN FAMILYAI ATHUOM ERANDU PONNGGAL VALARUM EDATHIL ORU GOOD FATHER ORU GOOD HUSBAND YENRU VAALA THAVARIVETTAAN....... SO THANDIKKAPPADA VEANDIYATHU ERU FAMILIEUM YES.... ORU AAN SARIYAGA ELLAI YENRAAL ETHUPONRA VEBARITHAM NADAKKUM SO ORU PONNU PETRU VALARTTHU PADIKKA VAITTHU PAKKUVA VAYATHIL KANKOTTHI PAAMPAGA PATHUGATTHU ORUVANIDAM OPPADAIKKUM VAREI PARENTS PORUPPU...... AVEL VAALA SENRUVETTAL AVEL HUSBAND PORUPPU ORU THAAIKKU THAAYAGA THAGAPPANUKKU THAGAPPANAAGA ORU GOOD FRIENDAAGA ORU GOOD HUSBANDA LOVEABLE LIFES KUDUTTHU VALAVEANDUM ELLAIYAA ETHUPONRA THAVARU NADAKKALAAM SO THIS IS A SAD POST YAA OK....... I MEAN NAM MANAIVE MAGAL VEETTIL ERUKKUMPOTHU YANTHA ORU AANGALUM UNGAL NANBARGALAI I MEAN YOUR FRIENDSUGGALAI UNGA VEETTUKKUL ANUMATHIKKATHINGAL OK.... UNGA FRIENDS UNGALUKKU VEANA NALLAVERGAL OK BUT KAAMATTHIRKKU EDAM PORUL YEAVELGAL THEARIYAATHU PURIYAATHU OK. ORU BATTIL MATHU ARUNTHINAAL UNAKKEA YATHU AMMA YATHU WIFE YATHU MAGALNU THEARIYAATHU PALA THAVARUGAL NADAKKUTHU EPPADI ERUKKA UN FRIENDS YOSETTHU AANGAL ETHU PONRA THAVARU NADAKKAMEL LIFE VAALA KATRUKKONGA OK..... LIFE IS A SHORT TIME PRIYAD OK SO HAPPY LIFE IMPORTANT YAA OK... THIS IS A GOOD MOTIVATED POST COMMENTS YAA ORU PADAM...... OK. AVEN DAY NIGHT ULAITTHU YATHARKKU M.... SO TEAK CARE YAA OK... THANS ALL OF YOU FRIENDS OK.... by KALAIVANI D. B. C. IN NAMAKKAL MANAGARATCHI YAA OK.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 5 วันที่ผ่านมา

    Oh god kalikaalam ithu start😮

  • @ashokkumarm9411
    @ashokkumarm9411 6 วันที่ผ่านมา

    🎉hi

  • @SesuKumar-hj2ju
    @SesuKumar-hj2ju 7 วันที่ผ่านมา +1

    Enka pakkathu ooru😢

    • @pillairaja1993
      @pillairaja1993 7 วันที่ผ่านมา

      3 perum jail thaan irukangala

  • @raghavsamba
    @raghavsamba 5 วันที่ผ่านมา

    Nalla kudumbummm..

  • @ramamoorthiram8269
    @ramamoorthiram8269 7 วันที่ผ่านมา

    Goodspitch

  • @supreethasanjan4513
    @supreethasanjan4513 8 วันที่ผ่านมา +1

    Hii bro 🙏🙏🙏

  • @jayanthisilvia3965
    @jayanthisilvia3965 8 วันที่ผ่านมา +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤

  • @farhanasru8245
    @farhanasru8245 8 วันที่ผ่านมา +1

    Hi😊😊