நான் வாசித்துள்ளேன் என்பதை விட அந்தக் கதைக்குள் வசித்தேன் என்பதே உண்மை... ❤ அழுதே விட்டேன் வாசித்து முடிக்கும் போது... அவ்வளவு ஆத்மார்த்தமானது... அந்தக் கதையின் தாக்கம் எனக்கு இன்று வரை உள்ளது...
When talking about the great Jayakanthan Sir, even you are not at your usual speed Sister. You are being careful. That’s Jayakanthan Sir! My father is an ardent fan of sir. We had the chance to meet him when he came to Malaysia and my father visited Jayakanthan sir when he was admitted in Chennai before Jayakanthan Sir left us all.
Na ungaloda channel ah. Few days ah dha patha follow Pana...enaku thonuchu ivalo naal ah ivanga enga da ponanga en kannula padama...Oru few days la enoda life la ungala sila impacts and sila changes nu nenaiku podhu I feel so happy ....luv u dr...motivate more ppls and do more book show 💙
நிறைய ஜெயகாந்தன் சிறுகதைகள் படித்ததில்லை . ஆனால் படித்தவற்றுள் "நான் இருக்கிறேன் " ரொம்ப பிடிக்கும்.அது positive story or negative story யா னு எனக்கே தெரியல but ரொம்ப நல்லாருக்கும்.
Big fan of your voice and my friend is crazy on your voice. But unfortunately in this video your voice clarity is little bad, plz do work on your voice clarity madam. A very kind request from your voice's fan 😅
நான் என்னுடைய 11 வயதில் தூர்தஷனில் இந்த படத்தை பார்த்து அழுதிருக்கிறேன் ,பெரிதாக வாழ்க்கையை பற்றி தெரியாத அந்த வயதில் அந்த படம் எப்படி என்னை பாதித்து அழவைத்தது எனத் தெரியவில்லை நீங்கள் புத்தகங்களை விவரிக்கும் விதம் மிக அருமை
First of all Exact title, Mam as usual your voice is ultimate after 7 minutes as u knew the audio is not clear, whatever it is we will like the way you express about the book you read
i am big fan of your narration ... really amazing mam... really u r making lakhs of people to the habbit of reading good books... pls keep doing reviews of great books all over the world... Thank you
சினிமாவுக்கு போன சித்தாளு, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், போரிஸ்கு போ போன்ற கதைகளில் வரும் கதாபாத்திரங்களும் தன்மையாகவும், கனிவாகவும் வடிவமைத்து இருப்பார், ஜே.கே!
Akka naa indha video va fullah paakala... For the first time unga video full ah paakama poren.. Bcoz andha book ah vaaingi naane adha padikkalam mudivu panniten... Neeinga adhoda kadhaiya sollala but still idhukku melayum andha book pathi naane therinjukka nenaikkuren.... Epovum pola review arumaiya irrundhudhu
நான் என் மனசாட்சிக்கு அழுதேன். ஒரு உறவு என்னை துச்சமா நெனச்சு தூக்கி எறிந்ததால் அழுதேன். உண்மைக்கு உண்மையாக இருந்தால் அழுதேன். என் கனவு கை மீறி விட்டு போனதால் அழுதேன். தோல்வியும் துரோகமும் ஒரே நேரத்தில் பார்த்தால் அழுதேன். அவள் கண்ணில் நம் காதல் இல்லை என்று உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அழுதேன்.
வணக்கம் RJ Anandhi, நீங்கள் நல்ல நல்ல புத்தகங்களை review செய்கிறீர்கள். தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மிகவும் தேவையானதும் கூட. பொதுவாக மக்கள் எல்லோருமே, கடவுள் பற்றி கூறும் போது, நமக்கு மேலே ஒரு சக்தி இருக்குது. அவன் பார்த்துக்குவான் என்கிறார்கள். அவர்கள் அந்த சக்தி எது? எப்படி அவர்களை கட்டுப்படுத்துகிறது. அந்த சக்தியை எப்படி மக்கள் பயன்படுத்திக் கொள்வது என்பதை எல்லாம் Rhonda Byrne தன்னுடைய The power(தமிழில் சக்தி) நூலில் விவரிக்கின்றார். நீங்கள் அந்த review பண்ணுங்களேன். வாசகரகள தெளிவு பொறுவார்கள. நன்றி
Can you suggest some interesting list of books which are less than or nearly 100 pages .. English or Tamil... This will greatly greatly help the newbies.
I love Jeyakanthan's writings. Especially The book called 'Oru manithan Oru veedu Oru ulagam' fascinated me the most! A must read book!
நான் வாசித்துள்ளேன் என்பதை விட அந்தக் கதைக்குள் வசித்தேன் என்பதே உண்மை... ❤
அழுதே விட்டேன் வாசித்து முடிக்கும் போது... அவ்வளவு ஆத்மார்த்தமானது... அந்தக் கதையின் தாக்கம் எனக்கு இன்று வரை உள்ளது...
அத்தனை உணர்வு பூர்வமான ஆக்கம் அப்படியே வாசிப்பவரை
உள்வாங்கிக் கொள்கிறது
உண்மைதான் உறவே
சரி, அவன் யாருக்காக அழுதான்?
Writer says, அவனுக்காக அழுக வில்லை
Mee too bro
Akka,yenna dha depression la irundhaalum unga siricha mugatha paakum bothu,I feel good
Mee too
Laaaa😊
Exactly.. Thanks 🙏
listened to this story in storytel. This is one of the stories tat made me cry. everyone should read.
Yeah, really good story
I have been reading most of your suggestions, after 13 years I have started reading. Thanks for posting these videos.
When talking about the great Jayakanthan Sir, even you are not at your usual speed Sister. You are being careful. That’s Jayakanthan Sir! My father is an ardent fan of sir. We had the chance to meet him when he came to Malaysia and my father visited Jayakanthan sir when he was admitted in Chennai before Jayakanthan Sir left us all.
சிறுகதை புத்தக எழுத்தாளர் திலகம் ஜெயகாந்தன் அவர்கள் கதை விளக்கம்.. super R.J.Ananthi.
நான் வாசிக்கும் ஜெயகாந்தனின் கதைகளில் ஒவ்வொரு வரிகளிலும் நீ!💞
Na ungaloda channel ah. Few days ah dha patha follow Pana...enaku thonuchu ivalo naal ah ivanga enga da ponanga en kannula padama...Oru few days la enoda life la ungala sila impacts and sila changes nu nenaiku podhu I feel so happy ....luv u dr...motivate more ppls and do more book show 💙
யாரும் கடந்து விட முடியாது அவ்வளவு எளிதில் ஜெயகாந்தனின் கதைகளை..................
நிறைய ஜெயகாந்தன் சிறுகதைகள் படித்ததில்லை . ஆனால் படித்தவற்றுள் "நான் இருக்கிறேன் " ரொம்ப பிடிக்கும்.அது positive story or negative story யா னு எனக்கே தெரியல but ரொம்ப நல்லாருக்கும்.
Why audio is less in clarity? Keka kasthama iruku sis
Big fan of your voice and my friend is crazy on your voice. But unfortunately in this video your voice clarity is little bad, plz do work on your voice clarity madam. A very kind request from your voice's fan 😅
ஆமாம் voice சரியாக இல்லை. அதில் தயவுசெய்து கவனம் செலுத்தவும்.
Audio quality seri ila avanga voice nalla dan Iruku 😄
Pls do not try to listen at 1.25x speed.. avunga normal aaave antha speed la thaan pesuvanga ... 😉
கஜகஜா என்னோட 20 வருச சர்வீஸ் ல இப்படி ஒரு கமெண்ட் ட பாத்ததே இல்லயே ப்பா...
Wonderful mam,.. I am keep on saying , please read Dr.Shalini's 'Pennin Marupakkam'... It's a must read book for all humans..
Super akka😍💞 Seriously Now I am Interested towards book and wanted to try all the books that u review🥰
மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்க வளமுடன்
நான் என்னுடைய 11 வயதில் தூர்தஷனில் இந்த படத்தை பார்த்து அழுதிருக்கிறேன் ,பெரிதாக வாழ்க்கையை பற்றி தெரியாத அந்த வயதில் அந்த படம் எப்படி என்னை பாதித்து அழவைத்தது எனத் தெரியவில்லை
நீங்கள் புத்தகங்களை விவரிக்கும் விதம் மிக அருமை
Excellent presentation thanks for sharing 👌 InterviewDOT 👍
Hi mam you are explaining the stories excellently. Please explain the story. "NILAMELLAM RATHAM".
THANK YOU ANU
வணக்கம். RJ Anandhi, ஜெயகாந்தான் புத்தகத்தை review செய்தது அருமை. ஜெயகாந்தன், தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன்.நன்றி.
நன்றி சகோதரி 🙏
Sujatha yoda kolaiuthirkalam oru nalla experience tharum thrill novel ...
Myself too met jeyakandhan sir. My grt admiration
Ananthi akka" ONLY LOVE IS REAL " In the book paththi explain pannunga sis
எங்கோ யாரோ யாருக்காகவோ💙
Happy to be a jeyakanthan fan🤩
First of all Exact title, Mam as usual your voice is ultimate after 7 minutes as u knew the audio is not clear, whatever it is we will like the way you express about the book you read
Audio quality check pannunga ...
அருமையாக உள்ளது சகோதரி👍🥰🥰🥰😍😍😍😍🙏🌹
i am big fan of your narration ... really amazing mam... really u r making lakhs of people to the habbit of reading good books... pls keep doing reviews of great books all over the world... Thank you
Raavanan kadha solunga?
Need reviews on fiction books.
super akka neega yugasandi aprom irandu kulandaigal idulam pathi solluga akka JAYAKANDAN SIR oda short stories
Akka big fan.... Thank you for inspiring us ka
Same here bro
Very nicely articulated , review Jk , Sundar Ramaswamy , Jayamohan , Manto books
Akka, Spotify la rough notes continue pannunga
Hai akka I love u r videos u will have a wounderful future you made me to love books thank you soooo much for that.
-subasree
New subscriber aa 😆
Yes
Akkaaa homely look Vera maari💥
Please review arthamula indhu madham book
சினிமாவுக்கு போன சித்தாளு, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், போரிஸ்கு போ போன்ற கதைகளில் வரும் கதாபாத்திரங்களும் தன்மையாகவும், கனிவாகவும் வடிவமைத்து இருப்பார், ஜே.கே!
புது செருப்பு கடிக்கும்... Best story
பீனிக்ஸ் பறவைகள் is also one of the best short story novel
You're my inspiration sis.. ❤
Thanksnga.. Nice nenga sonna storium saariyum...one more thank unga netriyil pottukum.😉
Na indha kadhaioda audio book ketruken..enaku romba pudicha kadha idhu..avan yaarkaga aludurpanu neenga nenaikreenga anandhi?
Wow sema azhagaa kadhai super azhagaa irukinga saeerilla lovely cute
மிக அருமையான பதிவு👌👌👌👌
Akka naa indha video va fullah paakala... For the first time unga video full ah paakama poren.. Bcoz andha book ah vaaingi naane adha padikkalam mudivu panniten... Neeinga adhoda kadhaiya sollala but still idhukku melayum andha book pathi naane therinjukka nenaikkuren.... Epovum pola review arumaiya irrundhudhu
Your are doing a great service to book readers....... Thank you 👍🏻
Crime and punishment padichu solunga...atha padika padika romba katha ilukuthu...padika mudila so neenga padichu pathu katha solunga
Big fan from Coimbatore ! 😊
Big fan of your expression
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். என்னை பாதித்த புத்தகம்.
Akka saree la Nalla irukinga...
Inimey ippadi saree laey review pannunga 😊😊
Added to wishlist sister,Try to read "sila nerangalil sila manithargal". By Jeyakanthan sir, you'll appreciate it! 🔖
Happy reading ✨✨✨
Ivlo alaga pesa mudiyuma 😍
Video super akka
Thanks Sister!!
இது மிக அருமையான கதை...
நான் என் மனசாட்சிக்கு அழுதேன். ஒரு உறவு என்னை துச்சமா நெனச்சு தூக்கி எறிந்ததால் அழுதேன். உண்மைக்கு உண்மையாக இருந்தால் அழுதேன். என் கனவு கை மீறி விட்டு போனதால் அழுதேன். தோல்வியும் துரோகமும் ஒரே நேரத்தில் பார்த்தால் அழுதேன். அவள் கண்ணில் நம் காதல் இல்லை என்று உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அழுதேன்.
Thankyou.....
Hai ananadhi i am thilaga i Love all vidios. But in this pesikitta irrukum pothu voice ulla poiduchu adha mattum pathukkonga
இதை படித்தாள் மட்டுமே இதன் சுவையை அறியமுடியும்
Your presentation is very nice..
Really great!✨
அதுதான் ஜெயகாந்தன். பெரியாரும் ஜெயகாந்தனும் பொட்டில் அடித்த மாதிரி நேரடியாக சொல்ல வந்த விஷயத்தை ஆழமாக சொன்னவர்கள்.
Your videos are very good..
வணக்கம் RJ Anandhi, நீங்கள் நல்ல நல்ல புத்தகங்களை review செய்கிறீர்கள். தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மிகவும் தேவையானதும் கூட. பொதுவாக மக்கள் எல்லோருமே, கடவுள் பற்றி கூறும் போது, நமக்கு மேலே ஒரு சக்தி இருக்குது. அவன் பார்த்துக்குவான் என்கிறார்கள். அவர்கள் அந்த சக்தி எது? எப்படி அவர்களை கட்டுப்படுத்துகிறது. அந்த சக்தியை எப்படி மக்கள் பயன்படுத்திக் கொள்வது என்பதை எல்லாம் Rhonda Byrne தன்னுடைய The power(தமிழில் சக்தி) நூலில் விவரிக்கின்றார். நீங்கள் அந்த review பண்ணுங்களேன். வாசகரகள தெளிவு பொறுவார்கள. நன்றி
I read this book
Nice book ❤️
Hi Ananthi, you are doing a great job. Audio quality was very disturbing in this video, please work on it, Thank you
அக்கா உங்க கிட்ட புடிச்சது நடுவுல கொஞ்சம் காமெடி பண்றது அது இந்த வீடியோla நான் மிஸ் பண்றேன்
Iam a big fan of you ka .. ✨
அவள் கொடுத்து சென்ற வலி மறக்க முடியாமல் அழுதேன்
Oru manithan oru veedu oru ulagam,one of the best jayakanthan work, must read
Please share the link to watch the movie, If you have. Thanks in Advance.
அந்த கதையை என்னல marakka முடியல... நெறைய கதையை கடந்த பின்னும் Joseph... அந்த ஆண்டவரே... பேச்சு ...தான்...
Movie name please
@@santhoshr8544 movie name same 'yarukaga azhudhan'
nenga vera level la story solringa😍
Yearukaka alluthan book jayakanthan 👌👌🔥🔥👍
Sivagamiyin sabadham book review its a awesome book. My first book i loved it
Thanks so much for appearing in saree !!!!
Superb👌
Voice konjam sari pannirukalam
I read this book in storytel app..
Hi akka ❤️❤️😌☺️
Ungala paathom.. pondicherry dosa village hotel a..
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 100% ஜேகேவின் மாஸ்டர் பிஸ்னு சொல்லலாம்.
Oru vasagan thedal nee ❤️
Velpari book review pannuga
Beautiful saree and a beautiful corner you have set up😍
So cuteee
Sista kindly do Wuthering heights .
Akka audio quality check pannugà..
Can you suggest some interesting list of books which are less than or nearly 100 pages .. English or Tamil... This will greatly greatly help the newbies.
Nagesh nadicha movie name enna?
Sound quality - Whats wrong?
Pudavaila Azhaga irukinga 😎🤏🧡
Super akka
Love from Kerala❤️❤️🙏🙏🙏🙏 any kerala anathi akka fans
Mam English learning best app or solution sollunga mam pls personal request reply mam
Romba azhaga irukkinga