படிப்பும் பதவியும் வைத்து ஞானத்தை அடைய முடியுமா!! ஐயாவின் அதற்கு விளக்கம்!!பிரம்ம சூத்திர குழு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025

ความคิดเห็น • 3

  • @MsrSasi-hl7qo
    @MsrSasi-hl7qo 19 วันที่ผ่านมา +2

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய ஓம் சற்குரு பிரம்மஶ்ரீ நித்யானந்தர் சுவாமியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @bsk.thiagu349
    @bsk.thiagu349 20 วันที่ผ่านมา +2

    அருமை அருமை உலகத்தையும் மனைவி மக்களையும் மனதில் உருவேற்றி கொண்டு இருந்தால் கடவுளிடம் உன்னுடைய கோரிக்கைகள் போய் சேருமா? யாரிடம் பேச வேண்டும் என்ற நினைவு இருக்கின்றதோ அவரைப் பற்றி மட்டுமே சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் எத்தனை பெரிய விளக்கம் எவ்வளவு எளிமை எவ்வளவு நுட்பம் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நம் குருநாதன் சொன்ன விளக்கங்கள் அருமை அருமை அருமை படிப்பு பதவி பணம் எல்லாம் வயிற்று பிழைப்புக்காக மட்டுமே அது குருநாதன் இடமும் கடவுளிடமும் நம்மைக் கொண்டு சேர்க்கும் கருவியாக ஒருநாளும் இருக்க முடியாது இந்த உலகத்தில் வாழ மட்டும் அது ஒரு வாகனமாக நாம் பயணிக்க வேண்டிய ஒரு கருவி எல்லாம் கடந்தவனே காலடியில் போய் சேர இவைகளை விட்டால் மட்டுமே முடியும் என்று தெள்ளத் தெளிவாக உள்ளங்கை கனி போல கூறிய நம் குருநாதன் போல் ஒரு மகான் இந்த உலகத்தில் இனி பிறக்க முடியுமா? கனவிலும் கற்பனையிலும் காண முடியாத இறைவனை கலை எனும் வடிவத்தால் உணர செய்த கருணாமூர்த்தியே சத்குருநாதா பிரம்மஸ்ரீ நித்யானந்தரை போற்றி போற்றி

  • @selvam9512
    @selvam9512 20 วันที่ผ่านมา +1

    ஓம் குருவே போற்றி போற்றி ஆத்ம வணக்கம்