English பேச இந்த 5 TIPS போதும்! | Ramamritham | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2021
  • எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/IoLOSbjHhqb
    ஆங்கிலம் பேசுவது கடினமாக உள்ளதா? எப்படிக் கற்றுக்கொள்வது என்று தெரியவில்லையா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.
    ராமம்ரிதம் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். “ஃபிட்டா அகாடமி” என்ற பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    இந்தக் காணொளியில் அவர் தற்போது இருக்கும் கால கட்டத்தில் ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றியும், எப்படி ஆங்கிலத்தை எளிதில் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் விளக்குகிறார்.
    Ramamritham T
    Spoken English Trainer & Branch head, Fita academy, Coimbatore Branch
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Is it hard to speak English? Not sure how to learn and speak English? This video can help you.
    Ramamirtham hails from the Coimbatore district of Tamilnadu. He runs a training institute called Fita Academy.
    In this video, he explains how important English is and also how to learn to speak English fluently.
    Ramamritham T
    Spoken English Trainer & Branch head, Fita academy, Coimbatore Branch
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil​
    ► Tweet with us: / joshtalkslive​
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com​
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #EnglishSpeaking​ #JoshTalksTamil​ #TamilMotivation​

ความคิดเห็น • 69

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +5

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/IoLOSbjHhqb

  • @maskon9279
    @maskon9279 3 ปีที่แล้ว +70

    நாங்கள் Question -னவே எப்படி Answer -ராக எழுதுவது என்று தான் பயிற்றுவிக்கப்பட்டோம். ☹️ Way to Success Guide 🔥

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 2 ปีที่แล้ว +18

    கிராமங்கள் தோறும் English Club தொடங்குவது சிறப்பு!🙏

  • @AnnoyedBloomingFlower-uk6kd
    @AnnoyedBloomingFlower-uk6kd 12 วันที่ผ่านมา +1

    Very useful advice thank you sir

  • @badblack4884
    @badblack4884 3 ปีที่แล้ว +5

    Your speech really currect sir...

  • @santhoshs5193
    @santhoshs5193 3 ปีที่แล้ว +7

    Practical knowledge we must need all subject for good knowledge about us any content

  • @MNDKAM
    @MNDKAM ปีที่แล้ว +3

    Arumai , ayya (sir)...Nandri ....🙏🌷💯👍

  • @sairavi33
    @sairavi33 ปีที่แล้ว +1

    Thank you for your valuable tips sir to study English language.

  • @lakshmananm2500
    @lakshmananm2500 3 ปีที่แล้ว +3

    Thanks for information ☺️ it's change my Life 😉 thanks

  • @mathiazhagan3206
    @mathiazhagan3206 3 ปีที่แล้ว

    Superb Sir 🙏

  • @RajKumar-oy7hi
    @RajKumar-oy7hi 3 ปีที่แล้ว +4

    Super sir

  • @sathasivamsubburayal1589
    @sathasivamsubburayal1589 ปีที่แล้ว +1

    Thank you sir super suggestion

  • @niasentalks8168
    @niasentalks8168 ปีที่แล้ว

    True 👏

  • @mh.badusha1377
    @mh.badusha1377 3 ปีที่แล้ว +46

    Govt school la engaluku spoken english sollithara madanga.... Avanga govt salary madum vangitu poiruvanga..... 😔😔😔

  • @sunraise2217
    @sunraise2217 3 ปีที่แล้ว +7

    7:38 🙂

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 11 หลายเดือนก่อน +1

    Thank you sir your thoughts and your spe 12:03 ech is very smart now I am learning English Language regularly my friend is translation mode in my mobile your speech is 100 present true in future I will have been speake in English Fuluvancy if any wrong forgive me thank u so much sir

  • @navinvetha9432
    @navinvetha9432 3 ปีที่แล้ว +4

    @7:49

  • @yuvaprasathj2746
    @yuvaprasathj2746 3 ปีที่แล้ว +1

    Ruby Beauty the Bodybuilder inspirational talks

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 3 ปีที่แล้ว +7

    Thank you so much sir

  • @abthalahmed5912
    @abthalahmed5912 3 ปีที่แล้ว +12

    Na tamilan nu nerya Peru aadikittu irukanuga English Hindi ilama vealiya poi onnu panna mudiyathu
    Must English and Hindi padiga

    • @ushaventure9623
      @ushaventure9623 3 ปีที่แล้ว +4

      Unacku thevana padi , tamilana kora pesatha ...

  • @tysonmathan3792
    @tysonmathan3792 3 ปีที่แล้ว

    Crt sir

  • @MaGiZh10
    @MaGiZh10 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @bestservicerealty1823
    @bestservicerealty1823 3 ปีที่แล้ว

    Nice

  • @soundmani5299
    @soundmani5299 3 ปีที่แล้ว +5

    5tips sonna pola therila total la chinna vayasula ya English padikavaikanom nalla nu solrarrr

  • @nadhiyasubashini6547
    @nadhiyasubashini6547 ปีที่แล้ว +1

    Yes listening, reading, writing ,and speaking test should start from schooling then we can eradicate this problem entirely

  • @gokulgkr16
    @gokulgkr16 3 ปีที่แล้ว

    12:02

  • @user-pb8gp8cs6f
    @user-pb8gp8cs6f 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா.
    நான் படித்தது தமிழ் வழிக்கல்வி தான்.ஆனால் ஆங்கில படிப்பு என்பது 7,8 வகுப்புகளில்(கிறிஸ்துவ கல்வி நிறுவனம்)அப்போதே ஆர்வமாக ஆங்கிலத்தை படித்தேன்.ஆனால் படிக்க மட்டும் தெரியும்.பேச தெரியாது.இந்த வினாடியில் இராணுவத்தில் பணிபுரிந்து கொண்டே இணைய வழியில் படிக்கிறேன்.நம்பிக்கையுடன் அடுத்த படி ஏற கடமைப்பட்டுள்ளேன்.ஆனால் ஆங்கிலம் பல நாடுகளில் முன்னிலைப்படுத்தி அலுவல் மொழி,கல்வி,வணிகம்,பொருளாதார கட்டமைபுகளால் வளர்ச்சி பெற்றுள்ளது.அதனால் ஆங்கிலம் படித்தவர்களுக்கு பல இடங்களில் வசதியாக உள்ளது.

    • @lingesh9172
      @lingesh9172 2 ปีที่แล้ว

      Sir padika potu artham tariyuma sir please reply 🙏 👍

  • @manamparakkum3876
    @manamparakkum3876 3 ปีที่แล้ว +6

    Only people speak well get promotion and opportunity even though less knowlege on work they do😭

    • @sairamnagaraj1458
      @sairamnagaraj1458 3 ปีที่แล้ว

      yes

    • @Explore-world-
      @Explore-world- 3 ปีที่แล้ว

      💯💯

    • @banudivya65
      @banudivya65 2 ปีที่แล้ว +1

      True bro. I can do multi task in process. But, I'm weak in english. So, I quit my job. Without english we can't survive in Corporate sector.

    • @sanocycles6642
      @sanocycles6642 ปีที่แล้ว

      1000% true

    • @sanocycles6642
      @sanocycles6642 ปีที่แล้ว

      ​@@banudivya65don't quit.

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 3 ปีที่แล้ว

    Unmaiya solrenga .....

  • @abdulnazeer8901
    @abdulnazeer8901 ปีที่แล้ว +1

    enna pannanum nu solluvanu partha school padikkum bothu padikanum sollura etha solla 8 min waste ta paysi erukka

  • @developmenthelptrustdevelo7456
    @developmenthelptrustdevelo7456 ปีที่แล้ว

    Gdm sr am Prakasam chairman of development help trust attur Salem TN India CT

  • @macmad8493
    @macmad8493 ปีที่แล้ว +1

    Josh skills app tamil language illaiya?

  • @krishnakanthrganesan56
    @krishnakanthrganesan56 11 หลายเดือนก่อน

    If you offer Free class for spoken class

  • @Googlesubscriber
    @Googlesubscriber ปีที่แล้ว +1

    Subscribers yallaraium pannita

  • @BlazeKarthick
    @BlazeKarthick ปีที่แล้ว

    Crossing 8 min still not hear anything

  • @priyangakannan638
    @priyangakannan638 3 ปีที่แล้ว

    sir speak kuriyaga

  • @nagarajmass6256
    @nagarajmass6256 ปีที่แล้ว +1

    Sir center location plz 🙏

  • @prahaljai
    @prahaljai ปีที่แล้ว +1

    Centre name sir

  • @RajeshRajesh-ft8gu
    @RajeshRajesh-ft8gu 3 ปีที่แล้ว

    À

  • @arlostudios7314
    @arlostudios7314 3 ปีที่แล้ว +19

    ஜொ்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாட்டு மக்களுக்கு சுத்தமா English தெரியாது.

    • @navaneethamvijaya3913
      @navaneethamvijaya3913 3 ปีที่แล้ว +18

      German and japanese are believe and depending on their own country.... (They have own brand products and markets in domestic) and international..... But india we are always depend on foreign investments and MNC companies.... These MNC companies rule our people and political parties, so we need survey our day to day life in smooth way (for this English is mandatory) your point is correct but they also know english very well... Also BA English literature jobs is most wanted in East Asia countries...❤️ I am just sharing my personal opinions. English is most important...

    • @kuttraleeswarans790
      @kuttraleeswarans790 3 ปีที่แล้ว

      @@navaneethamvijaya3913 good practically the right answer.

    • @Jay-zg8lt
      @Jay-zg8lt 3 ปีที่แล้ว +2

      அப்படீன்னு உன்னிடம் சொன்னது... அவனுங்க மிக தெளிவா ஆங்கிலம் பேசறாங்க... அதிலும் ஜெர்மனி மக்கள் ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவாங்கடா... இந்த இரண்டு நாடுகளிலும் நான் சென்று வந்தவன்..

    • @navaneethamvijaya3913
      @navaneethamvijaya3913 3 ปีที่แล้ว +1

      yes, correct... Germans are speaking English in very well. In past Germany and British countries had a fight in 2nd world war but Germans didn't think english language is not Anime because thay are very smart and quality people for work and life style... I didn't visit Germany and Japan like you... But my company project with Japanese company and client region is Europe..... I can feel Germans and japanese are why very smart (they are very smart and High quality of behaviour)❤️

    • @Jay-zg8lt
      @Jay-zg8lt 3 ปีที่แล้ว +1

      @@navaneethamvijaya3913 ஆனா ஜப்பான் காரன் அவன் மொழிமேல் பயங்கர பற்று கொண்டவன்... அதிகமாக ஜப்பானீஸ் மொழியில்தான் பேசுவாங்க... ஆங்கிலம் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவாங்க.... அது ஒரு சிறந்த அனுபவம்... நம்ம ஊர் போல ஆங்கிலம் பேசறதில் அவங்க பெருமைப்படுவது இல்லை...

  • @MrSambath777
    @MrSambath777 หลายเดือนก่อน

    5 tips enga

  • @santhosh-jp6cb
    @santhosh-jp6cb ปีที่แล้ว +4

    இதுதான் tips ah

  • @jaiyahari6635
    @jaiyahari6635 3 ปีที่แล้ว +3

    How To Contact You Sir

    • @drsellakannuchandar4820
      @drsellakannuchandar4820 3 ปีที่แล้ว

      Search fita in Google you will get

    • @dhanalakshmi-dg4qq
      @dhanalakshmi-dg4qq ปีที่แล้ว +1

      Only dmk spoiled learning. English speaking. They opposed english just like Hindi now..they joined their kids in convents and developed their skills. Only poor people and middle classes were denied Jayalalithaa brought back the revival during her time.Many students were benefitted

    • @arunat4753
      @arunat4753 ปีที่แล้ว

      @@dhanalakshmi-dg4qq aama 😒

  • @sowkyamhealthyfoofd4477
    @sowkyamhealthyfoofd4477 2 ปีที่แล้ว

    Sad