சார் நீங்க சொல்வதில் ஆரோக்கியம் சார்ந்தவை அறுமை வாழ்த்துகள் அந்த கால தரமான உணவுகள் இன்று கிடைப்பதில்லை கூட்டு குடும்பத்தில் உள்ள சந்தோசம் தனி குடுத்தனத்தில் இல்லை தனி குடுத்தனம் மன உழைச்சளால் பல நோய்கள் வருகிறது... பைக் ஓட்டுவதால் மனித ஆரோக்கியம் நாசமே😢😢😢
Pleas say something to the aged atleat 40 yrs people.Not to the school children. Go for suitable medicines.Not for Bike shock absorbers. U r under estimate your follower indeed?
மிகவும் பயனுள்ள தகவல்களை சொல்லி உள்ளீர்கள். நிச்சயம் பயன் படுத்துவேன். மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்.
Dr pls tell remedy for vascular problem leg fingers pain
Mikka Nandrigal Dr.⚘️⚘️
நன்றி வாழ்கவளமுடன்
Dr. You are great!!
நன்றி சார் 👌👌👌
Thanks
சார் நீங்க சொல்வதில் ஆரோக்கியம் சார்ந்தவை அறுமை வாழ்த்துகள்
அந்த கால தரமான உணவுகள்
இன்று கிடைப்பதில்லை
கூட்டு குடும்பத்தில் உள்ள சந்தோசம் தனி குடுத்தனத்தில் இல்லை
தனி குடுத்தனம் மன உழைச்சளால் பல நோய்கள் வருகிறது...
பைக் ஓட்டுவதால் மனித ஆரோக்கியம் நாசமே😢😢😢
Rombha rombha sariya solreengappa bro nandrihal 🎉❤🎉🎉
சொக்அப்ஷோபர்/shock absorber
இதை இவ்வளவு நிமிடம் கூறணுமா பார்த்தபின் கன்னா என்பதை முடிந்தவரை தவிர்க்கவும்
Is it shock absorber??? ஏனய்யா தமிழிலேயே சொல்லலாமே? 😢
Thanks sir
நல்ல பதிவு நன்றிகள் ஐயா
Rombha rombha nandrihal bro vanakkangal 🎉🎉🙏🏻👍💐
🙏🙏🙏
Mikkanantri. Sir
Pleas say something to the aged atleat 40 yrs people.Not to the school children.
Go for suitable medicines.Not for Bike shock absorbers. U r under estimate your follower indeed?
Romba...bladu...poduringa....
You are lieeying
Thanks