ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Date With my Ex || Ft.Surendar VJ & Neethusree || Wirally Tamil || Tamada Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
  • #date #love #lovestory#comedy #lovestatus
    Starring :
    Surendar VJ - / surendar_vj
    Neethusree - / neethu___sree
    Vaniyarasu - / itz_me_funny_vanny
    Witten & Direction :
    M.G. Seenu - / mg_seenu284
    DOP :
    Saba - / sabari_chinnappa
    Kanan - / provoke_kannan
    EDIT/DI/SFX:
    Stalin - / stalin_edit
    Publicity Design :
    Vimal Selvaraj - / vimal.s.k
    Associate:
    Monishan - / monishan_r
    Executive Producer :
    Mageshwaran K - / mageshwaran_k

ความคิดเห็น • 58

  • @surusparadise
    @surusparadise หลายเดือนก่อน +203

    Video pudichirukaaa makkaley ❤️🥹 !

    • @AbdulCader-tp2ck
      @AbdulCader-tp2ck หลายเดือนก่อน

      Ys

    • @13divyanaidu8b2
      @13divyanaidu8b2 หลายเดือนก่อน +1

      Yes rombo

    • @Tamilan1999
      @Tamilan1999 หลายเดือนก่อน

      Yes ❤❤❤❤

    • @Jranjith6622
      @Jranjith6622 หลายเดือนก่อน +1

      Nanbaa Super

    • @maha26678
      @maha26678 หลายเดือนก่อน +1

      Keep rocking Rockstar 🤗✨

  • @jayadevanraja
    @jayadevanraja หลายเดือนก่อน +15

    It would have been great if this was longer.
    As always, Neethu @smilewithneethu8717 acts with amazing elegance and outstanding talent!!! Well Done, Neethu... you are a star!
    Surendar, Vaniyarasu and the crew have done excellent work in making the film.

  • @kalaivani9609
    @kalaivani9609 หลายเดือนก่อน +9

    Vanniyarasu super acting❤❤❤

  • @orange_pilot.9365
    @orange_pilot.9365 หลายเดือนก่อน +7

    Neethu ninde Tamil owne voice kollam pollichuuu

  • @Sarathi-i2c
    @Sarathi-i2c 25 วันที่ผ่านมา +3

    Thala waiter comedy tha verithanam😅😅😅😅😅

  • @eequaltoMcsquare.
    @eequaltoMcsquare. หลายเดือนก่อน +4

    திருமணம் என்பது இறைவன் மேல் நம்பிக்கை உள்ள மனிதர்கள் செய்வது. நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்கள்,இதனை விரும்ப மாட்டார்கள்.திருமணம் இறைவனைச் சாட்சியாக கொண்டு ஒருவருக்கு செய்யும் சத்தியமான உண்மையுள்ள உறவாகும். இந்து மதத்தில் இறைவன் அக்கினிக்கு முன் சாட்சியாக நிற்பது போலவும், கிறிஸ்து மார்க்கத்தில் இறைவனின் வார்த்தைகளை முன் வைத்து சாட்சியாக கொண்டும், இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனின் முன் வார்த்தைகள் கொண்டு செய்வது போலவும் , இருவர்கள் செய்யும் சத்திய நம்பிக்கை முறையாகும்.தனது அன்பு மற்றும் உணர்ச்சிகளை ஒரே உறவின் அடிப்படையில் இருக்கும் ஒரு உறவுக்கு அளிப்பதே திருமணமாகும்.பணம், பதவி, அழகு போன்ற அடிப்படைக் கொண்டு நடக்கும் திருமணம் இறைவனால் ஏற்கப்படாது.மறுமணம் , விவாகரத்து, இரண்டாம் திருமணம் இறைவன் அனுமதி கொடுக்க வில்லை. எடுத்துக்காட்டாக முதலில் ஒரு ஆதாம் மற்றும் ஒரே பெண்ணை மட்டும் படைத்து, இவர்களுக்கு ஒரு திருமணம் செய்ய அனுமதி அளித்துள்ளார்.திருமணம் என்பது நித்திய உடன்படிக்கையாகும். திருமணத்தின் முதலில் உள்ள அடிப்படையில் தகுதிகள் இவைகளே , நல்ல இறை நம்பிக்கைக் கொண்டு இருக்க வேண்டும். நல்ல நடத்தை உள்ள மனிதனாகவே இருக்க வேண்டும்.இறைவன் இணைக்கும் உறவை ; இறைவனே பிரிக்க மாட்டார்.மனிதன் தான் பிரிக்க நினைப்பான் அது பாவமாகும்.
    சில மனிதர்கள் தவறான புரிதல் கொண்டு வாழ தெரியாமல் இருக்கிரீகள். பெண்ணியம் பேசுப்பவர்கள் திருமணத்தின் புரிதல் கொண்டு இருப்பதே ! அறிவுடைமை எனப்படும். உங்களிடம் உள்ள அழகும் இளமையும் உள்ள வரை தான், இந்த உலகம் நீங்கள் செய்யும் முட்டாள் தனமான அனைத்திற்கும் உதவியாக இருக்கும்.பெண்ணுக்கு முதன் முதலில் மரியாதைக் கொடுத்தது இறைவன் தான்.
    மனிதர்களை சமமாக பார்க்கும் நிலையில் இருக்கும் ,உங்களது தாய் தந்தைச் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்று சுய பெருமை பேசுவீர்கள் என்றால் ; அவர்கள் சொல்லும் வார்த்தை அர்த்தம் உங்களைப் போன்ற அறிவும், திறமையும் கொண்ட தலைமுறைகள் வேண்டும் என்று நினைக்கிறார்கள் அதை விட அதிகமாக அவர்களுக்கு பின் உங்களுக்கு ஒரு நல்ல நடத்தை உள்ள மற்றும் ஒழுக்கம் உள்ள துணை இருக்க வேண்டும் என்று முன் கூட்டியே சிந்தனைச் செய்கிறார்கள். அதனால் உங்களிடம் திருமணம் பற்றிய சொல்லுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
    இல்லை என்றால் உலகின் மக்களின் முன் விற்பனை செய்யும் பொருளைப் போன்ற இல்லாமல், உன் கையைப் பிடித்து கொடுக்கும் உறவுக்கும், உனது கையைப் பிடிக்கும் ஒரே உறவுக்கும், இறுதியில் உனது கையை விடிவிக்கும் உறவுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.
    இறைவன் மேல் நம்பிக்கை இல்லாதவன் திருமணத்தை ஏற்க மாட்டார்கள். என்னவென்றால் மிருகம் போல வாழ நினைப்பார்கள். விதிமுறைகள் இல்லை பாவங்களை மட்டுமே இறுதியில் இருக்கும். மனிதர்கள் வேறு மிருகங்கள் வேறு.

  • @easvarks532
    @easvarks532 หลายเดือนก่อน +4

    Good acting done by Surendar and Neethusree

  • @Tamilandaaaaaa
    @Tamilandaaaaaa หลายเดือนก่อน +9

    Direction 🥳🥳🥳🥳

  • @VigneshChellaiah-uo5or
    @VigneshChellaiah-uo5or หลายเดือนก่อน +7

    Overall a amazing script and works 🤍✨

  • @suryasathishb4272
    @suryasathishb4272 หลายเดือนก่อน +16

    Intha heroine yaru

    • @arjunmonu10
      @arjunmonu10 หลายเดือนก่อน +3

      Kerala neethusree

  • @AkashAkash-it4gz
    @AkashAkash-it4gz หลายเดือนก่อน +7

    Hey ivan da😂😂 finally youtuber u😂

  • @sparklingduvivedha9813
    @sparklingduvivedha9813 หลายเดือนก่อน +3

    9:55 Date With My Ex ila bro Date After Break Up ithan Correct Title ..🫴🏻✨

  • @sanjeevs1872
    @sanjeevs1872 หลายเดือนก่อน +2

    Seenu brother 🤜🏼🤛🏾Nice 😊

  • @vythu7755
    @vythu7755 หลายเดือนก่อน +4

    Neethu ❤❤

  • @sathyab1081
    @sathyab1081 หลายเดือนก่อน +5

    Super bro

  • @akarun9936
    @akarun9936 หลายเดือนก่อน +5

    Nice 😊😍

  • @Berjin-gn6nl
    @Berjin-gn6nl หลายเดือนก่อน +4

    Super❤❤❤

  • @publicitypaamaran4529
    @publicitypaamaran4529 หลายเดือนก่อน +6

    Waiter character weight ya...nalla pandraru ❤❤❤😊😊😊

  • @ParthiparthiParthi-lq5mi
    @ParthiparthiParthi-lq5mi หลายเดือนก่อน +4

    Intha heroine suthama nalla ah very illa....but suren Vera level....❤

  • @Kiruthikaraju31545
    @Kiruthikaraju31545 หลายเดือนก่อน +1

    Sema video and sema love ❤️😘

  • @aswathipremjith8579
    @aswathipremjith8579 หลายเดือนก่อน +2

    Neethu🔥

  • @vickyrav8896
    @vickyrav8896 หลายเดือนก่อน +2

    Nice

  • @ayanaip5211
    @ayanaip5211 หลายเดือนก่อน +1

    Neethuuuusss😘😘😘😘

  • @sbakash1435
    @sbakash1435 หลายเดือนก่อน +1

    @neethu ❤

  • @eequaltoMcsquare.
    @eequaltoMcsquare. หลายเดือนก่อน

    அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது, அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும். அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும். நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.

  • @SasiKumar-zp5ut
    @SasiKumar-zp5ut หลายเดือนก่อน

    Thal part 2😊

  • @vijaymani6081
    @vijaymani6081 หลายเดือนก่อน +1

    Neethu fans 🎉

  • @maha26678
    @maha26678 หลายเดือนก่อน

    Ayyioo cute Rockstar 🖤 💞

  • @massviji6743
    @massviji6743 หลายเดือนก่อน

    Always cute 🥰

  • @sruthisruthi415
    @sruthisruthi415 หลายเดือนก่อน

    Apdiye enoda love story' ❤😂😂😂

    • @python20..
      @python20.. 22 วันที่ผ่านมา

      Love story aah illa patch up story aah

    • @sruthisruthi415
      @sruthisruthi415 19 วันที่ผ่านมา

      @@python20..love story 😃

    • @Aji-vi2ke
      @Aji-vi2ke 12 วันที่ผ่านมา

      ​@@python20..Antha ponnu kudave marriage akita epo

  • @MrEverest8848
    @MrEverest8848 หลายเดือนก่อน

    English subtitles?

  • @Kuttystar143
    @Kuttystar143 หลายเดือนก่อน +1

    Hi bro

  • @BR_MADARA_07
    @BR_MADARA_07 16 วันที่ผ่านมา

    Boooomar😂

  • @VASAGANKR
    @VASAGANKR หลายเดือนก่อน

    Super ❤

  • @A_EDITZ743
    @A_EDITZ743 หลายเดือนก่อน

    Thaarame ep 3 ......😢

  • @Bujjismomlife
    @Bujjismomlife 22 วันที่ผ่านมา

    Heroine nice❤❤

  • @kannagikannagi-u8q
    @kannagikannagi-u8q 17 วันที่ผ่านมา

    🥰🥰🥰😍😍😘😘😘😘😘😘

  • @user-jz3cs7ym2q
    @user-jz3cs7ym2q หลายเดือนก่อน

  • @rkkutty6447
    @rkkutty6447 29 วันที่ผ่านมา

    🎉❤❤😊

  • @ayanaip5211
    @ayanaip5211 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @sijim7844
    @sijim7844 หลายเดือนก่อน

    Adipoli 🫂

  • @HappyHummingbird-ie5ez
    @HappyHummingbird-ie5ez หลายเดือนก่อน +4

    𝓢𝓾𝓪𝓮𝓻𝓭𝓮𝓻 𝓫𝓸𝓼 𝓻𝓮𝓽𝓾𝓻𝓷 1𝓼𝓽 𝓬𝓸𝓶𝓶𝓮𝓷𝓽 𝓶𝓲𝓼𝓼 𝓪𝓿𝓪𝓶𝓪 𝓹𝓸𝓽𝓪𝓷

  • @RAGHUM-ff3di
    @RAGHUM-ff3di หลายเดือนก่อน