வாழ்க்கை வாழ்வதற்கே! Suki Sivam Best Speech, Suki Sivam Best Comedy Speech, Latest Suki sivam Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2021
  • #SukiSivam #Speech #SukiSivamSpeech #Sivam #latest #best #comedy #motivational #speech
    SUKI SIVAM Funny and Motivational.
    This is one of the best Speech and Hilarious speech of Mr.Suki Sivam, Hear the latest the best spech of Suki sivam and very motivational speech.
    #SUKI SIVAM #pattimandram #SUKI SIVAM
    SUKI SIVAM PATTIMANDRAM AT VPMM PAVAI VIZHA
    SUKI SIVAM PATTIMANDRAM,
    SUKI SIVAM PATTIMANDRAM COMEDY,
    SUKI SIVAM PATTIMANDRAM BEST,
    SUKI SIVAM Pattimandram,
    SUKI SIVAM Latest Pattimandram
    SUKI SIVAM Comedy Pattimandram
    SUKI SIVAM Latest Pattimandram
    SUKI SIVAM Top Pattimandram
    #SUKI SIVAM #Comedy
    SUKI SIVAM Best Comedy Speech
    SUKI SIVAM Best Hilarious Speech
    SUKI SIVAM Stand Up Comedy
    SUKI SIVAM Live Performance
    SUKI SIVAM Best Speech
    SUKI SIVAM Comedy
    SUKI SIVAM Comedy Collection
    SUKI SIVAM Comedy Best
    SUKI SIVAM Comedy of the Year
    SUKI SIVAM Pattaya Kilapiya Comedy
    SUKI SIVAM Comedy Pattimandram
    SUKI SIVAM Comedy
    SUKI SIVAM Pattimandram Best
    SUKI SIVAM and SUKI SIVAM
    SUKI SIVAM Pattimandram,
    SUKI SIVAM Pttimandram,
    SUKI SIVAM Best Comedy Pattimandram
    SUKI SIVAM Hilarious Performance
    SUKI SIVAM Comedy Best Till Date
    SUKI SIVAM
    Kalakapovathu Yaaru SUKI SIVAM Comedy
    Kalakapovathu Yaaru SUKI SIVAM Comedy
    Kalakapovathu Yaaru SUKI SIVAM Best Comedy
    Kalakapovathu Yaaru SUKI SIVAM Hilarious Comedy
    Kalakapovathu Yaaru SUKI SIVAM Best Comedy
    SUKI SIVAM's Best Comedy Speech
    SUKI SIVAM Best Hilarious Speech
    SUKI SIVAM Stand Up Comedy
    SUKI SIVAM Live Performance
    SUKI SIVAM Best Speech
    SUKI SIVAM Comedy
    SUKI SIVAM Comedy Collection
    SUKI SIVAM Comedy Best
    SUKI SIVAM Comedy of the Year
    SUKI SIVAM Pattaya Kilapiya Comedy
    SUKI SIVAM Comedy Pattimandram
    #latest #TopRated
    SUKI SIVAM's Best Comedy Speech
    SUKI SIVAM Best Hilarious Speech
    SUKI SIVAM Stand Up Comedy
    SUKI SIVAM Live Performance
    SUKI SIVAM Best Speech
    SUKI SIVAM Comedy
    SUKI SIVAM Comedy Collection
    SUKI SIVAM Comedy Best Pattimandram
    SUKI SIVAM Comedy of the Year Pattimandram
    SUKI SIVAM Pattaya Kilapiya Comedy Pattimandram
    SUKI SIVAM Comedy Pattimandram Pattimandram
    SUKI SIVAM Comedy Pattimandram
    SUKI SIVAM Pattimandram Best
    SUKI SIVAM and SUKI SIVAM
    SUKI SIVAM Pattimandram,
    SUKI SIVAM Pttimandram,
    SUKI SIVAM Best Comedy Pattimandram
    SUKI SIVAM Hilarious Performance
    SUKI SIVAM Comedy Best Till Date
    #comedy #tamil #speech #latest #2019
    Raja Pattimandram -- www.youtube.com/watch?v=mTQUW...
    Solomon Papaiya Pattimandram - www.youtube.com/watch?v=rA6Ey...
    Suki Sivam Speech 1 -- www.youtube.com/watch?v=aE8Lb...
    Suki Sivam Speech 2 - www.youtube.com/watch?v=f2FYK...
    Gnanasambandam Speech 1 -- www.youtube.com/watch?v=ZOw80...
    Gnanasambandam Speech 2 -- www.youtube.com/watch?v=adk6M...
    Nanjil Sampath Speech -- www.youtube.com/watch?v=0tbAE...
    Sylendra Babu IPS Speech -- www.youtube.com/watch?v=TvMjO...
    JAYANTHASRI BALAKRISHNAN Speech 1 -- www.youtube.com/watch?v=ZZw8R...
    JAYANTHASRI BALAKRISHNAN Speech 2 -- www.youtube.com/watch?v=ZZs-M...
    Suki Sivam Speech 1 -- www.youtube.com/watch?v=mEZHV...
    Suki Sivam Speech 2 -- www.youtube.com/watch?v=EbG0s...
    Program by :
    IDHAYAM PUBLICITIES
    Rajapalayam
    TAMILNADU
    INDIA
  • บันเทิง

ความคิดเห็น • 241

  • @IDHAYAMTV
    @IDHAYAMTV  2 ปีที่แล้ว +58

    Dear Subscribers & Viewers... Show your Support Through SUPER THANKS (Option available next to Like button) ... Which will help us make more Entertaining Programs for you! 😊

  • @amuthaguna8188
    @amuthaguna8188 ปีที่แล้ว +7

    சுகிசிவம் ஐயாவின் தெளிவான ஆழமான விழிப்புணர்வை தரக்கூடிய பேச்சுகள் இதை கேட்டநாங்களும்
    நல்ல தெளிவோடு மகிழ்ச்சி யாக வாழ்வோம்.
    வாழ்க வாழ்க நீடூழி வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dg4yg5bs4v
    @user-dg4yg5bs4v 6 วันที่ผ่านมา

    மிகவும் அருமை தந்தையே! அனைவரும் பார்த்து கேட்டு கடைபிடிக்க வேண்டிய அற்புதமான பதிவு நன்றி ஐயா

  • @mathimohanproductions
    @mathimohanproductions ปีที่แล้ว +12

    மனம்நிறைந்தவார்தைகள்
    மகிழ்ச்சி சந்தோசம் இதை
    விட வேறு என்ன வேண்டும்
    நூறாண்டு காலம் வாழ்க
    வாழ்த்துக்கள் ஐயா

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 2 ปีที่แล้ว +8

    ஐயா சுகி சிவம் அவர்களே என் மனக்குமறல் உங்கள் பேச்சில் வெளிப்படுகிறது

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 2 ปีที่แล้ว +6

    சத்தியமானப் பேச்சு. மனம்போல் வாழ்வு. அந்த மனம் செம்மையாக வைத்திருந்தால் வாழ்க்கை நிம்மதியமாக அமைதியாக இருக்கும். உங்கள் பேச்சு மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தால் இந்த பூலோகமே சொர்க்கம் ஆகும். நாம் கடவுளால் படைக்கப் பட்டவர்கள். எத்தனை மகத்துவமானவர்கள் என்பதை மனிதர்கள் உணரவேண்டும். போலி சாமியாருக்கும் சினிமா நடிகர்களுக்கும் பூப்போட்டு சிறப்பு செய்பவர்கள் தாம் தாழ்ந்தவன் இல்லை என்று உணர்ந்தாலே அவர்தம் வாழ்க்கை மலரும்.
    ஆன்மா
    சிங்கப்பூர்

    • @sudhanraju3914
      @sudhanraju3914 ปีที่แล้ว

      அருமையான பேச்சு உண்மை

  • @raghavirr7584
    @raghavirr7584 ปีที่แล้ว +4

    வெற்றிலை பதிவு மிகவும் அருமை சிந்திக்க வேண்டிய பதிவு.

  • @Jana-rp5sx
    @Jana-rp5sx 17 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அருமையாக இருந்தது

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar ปีที่แล้ว +3

    Brilliant speech. It is a God's gift for him. Hats off to him and God bless him.

  • @ssri5704
    @ssri5704 ปีที่แล้ว +3

    கோவிலில் சென்று வழிபடுதலில் மனம் எப்படி ஒன்று படுகிறதோ, அப்படியே வேலையிலும் மனம் ஒன்று பட வேண்டும்
    அருமை ஐயா
    பூஜைக்கும், புனிதத்திற்கும், பக்திக்கும் உரிய இடம் கோவில் மட்டும் அல்ல
    நமது இல்லமும் நாம் பணி புரியும் இடமும் தான்
    சரிதான் ஐயா

  • @vijayaraghavanr4988
    @vijayaraghavanr4988 19 วันที่ผ่านมา +1

    அருமையான பேச்சு வாழ்கவளமுடன் இரைவிஜி திருச்சி15.

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o 5 หลายเดือนก่อน +1

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Iam proud of you 🎉
    Thank you very much
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @chidambaramn7327
    @chidambaramn7327 ปีที่แล้ว +6

    ஐயா உங்களின் இந்த பதிவையும் இதுபோன்ற சில பதிவுகளையும் கண்டபின் என் வாழ்க்கையை சரிசெய்து கொண்டேன் மிகவும் நன்றி ஐயா.

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 หลายเดือนก่อน

    ஐயா, உங்கள் பதிவு அருமை,

  • @poothasamyp9385
    @poothasamyp9385 2 ปีที่แล้ว +8

    . அய்யா. இந்த பேச்சு நான் அறிந்த அளவில் மிகச்சிறந்த
    பேச்சு.மிகச்சிறந்தகருத்துக்களை ஆணித்தரமாக தகுந்த உதாரணங்களுடன் கூறியிருக்கிறீர்கள்.உங்களின் இந்த அரிய கருத்துக்களை ஒவ்வொரு தமிழனும் மனதில் நிறுத்தி வேலை செய்தால் தான் வீடும் நாடும் முன்னேற முடியுமே தவிர வேறு எந்த வழியில் சென்றாலும் முடியவே முடியாது‌.

  • @villigreatamaladas9324
    @villigreatamaladas9324 ปีที่แล้ว +1

    அருமையான சொற்பொளிவு நன்றி ஐயா

  • @monym3437
    @monym3437 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu Suki sivam sir vazhkkai vazvatharke irukaram koopi siramthazthi vanankum unkal adiyen mony vazha vazhamudan

    • @monym3437
      @monym3437 2 ปีที่แล้ว

      Thanks idayam tv

  • @user-fb4gr2pi4z
    @user-fb4gr2pi4z ปีที่แล้ว +1

    என்றும் அன்புடன் ஆண்மீகபூமியின் ஸ்ரீசாயி

  • @JailakshmiNRr
    @JailakshmiNRr 2 ปีที่แล้ว +5

    The reality and the fact...always by Sugi sivam iyya...thanks a lot...experience the life better than existing in this world 🌎...wonderful Speach iyya

  • @meenakshiramachandran2977
    @meenakshiramachandran2977 ปีที่แล้ว +3

    Sukhi sivam sir's speach especially this special topic is very very essential for our life thank you

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว

    அருமையா ன கருத்துகள் வாழ்வியல் நெறிகள் அனுபவம் அற்புதம் நன்றி ஐயா

  • @kanagambaln5073
    @kanagambaln5073 ปีที่แล้ว +1

    முடிவில் உண்மை உரைத்தீர்கள் நன்றி ஐயா.

  • @DeivanaiVR-dq2tt
    @DeivanaiVR-dq2tt 11 หลายเดือนก่อน

    Valkkai valvatharkke super sir

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 ปีที่แล้ว +2

    வாழ்க்கை, தொண்டு செய்வதற்கு.
    தொண்டு செய்து செய்து.
    மேதையாவே, மனித வாழ்வு.

  • @user-xt6sn7wt1s
    @user-xt6sn7wt1s ปีที่แล้ว +5

    வாழ்க்கை வாழ்வது ஒரு முறை அந்த வாழ்க்கை வாழ்வதற்கே எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை வாழ்வோம் வாழ விடுவோம் வளர்வோம் நன்றி வாழ்க வளமுடன். ஐயாவின் கருத்துக்கள் அவருக்கே உரித்தான பாஷையிலே அழகாக எடுத்துரைக்கிறார்கள் நன்றி

  • @tanfedvnr7333
    @tanfedvnr7333 2 ปีที่แล้ว +3

    அய்யா!🙏🙏🙏🙏🙏 வணக்கம் தங்களின் அனைத்து பேச்சும் எளிமையான நடையில் இருப்பதால் மனதில் பதிகிறது. அதில் கோயில் சாமி கும்பிடும் போது தீபாதரைனை காண்பிக்கும் போது கண்களை மூடுவது பற்றி கூறிய கருத்து மறக்கவே முடியாது!!! அதே போல எம்ஆா் ராதா பற்றி எம் ராஜம் கூறியதாக நீங்கள் சொல்லி கேட்டது அருமை அதாவது எம் ஆா் ராதாவின் தொழில் பக்கி ! பற்றி தொிந்துகொண்டோம் மேலும் நான் அனைவா் பேச்சும் கேப்பேன் பேராசிாியா் பாப்பையா அவா்கள் மற்றும் பேராசிாியா் ஞானசம்பந்தன் இருந்தாலும் உங்கள் பேச்சு நடை எனக்கு பிடித்திருக்கு மேலும் ஆன்மீக பேச்சு சொல்லிக் கொண்டே போலாம் ஆன்மீக பேச்சும் கேட்டுக்கொண்டே இருப்பேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். இரா.சுப்பையா குமாா் விருதுநகா்.

    • @gnanasekarv941
      @gnanasekarv941 2 ปีที่แล้ว

      Qqqqqqqq

    • @vijayasamundeeswariganesam4460
      @vijayasamundeeswariganesam4460 2 ปีที่แล้ว

      மனிதசமுதாயத்துக்கான உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @jeyanthiudhayan7652
    @jeyanthiudhayan7652 ปีที่แล้ว

    கோவிலில் சென்று வழிபடுதலில் மனம் எப்படி ஒன்று படுகிறதோ, அப்படியே வேலையிலும் மனம் ஒன்று பட வேண்டும்
    அருமை ஐயா
    பூஜைக்கும், புனிதத்திற்கும், பக்திக்கும் உரிய இடம் கோவில் மட்டும் அல்ல
    நமது இல்லமும் நாம் பணி புரியும் இடமும் தான்
    சரிதானே ஐயா

  • @jeer7996
    @jeer7996 2 ปีที่แล้ว +30

    சமூக ஞானி அய்யா சுகி சிவம்...

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว

      சில வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் பெண் குழந்தை ய கல்லி பால் ஊத்தி கொண்னாங்க ##

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 7 หลายเดือนก่อน

    இது ஐயாவின் அருமையான பயனுள்ள பேச்சு.

  • @xl-csrvspms.sivasurya1743
    @xl-csrvspms.sivasurya1743 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு ஞானி

  • @venkataramanasmyerode6124
    @venkataramanasmyerode6124 2 ปีที่แล้ว +10

    EXPERIENCE MAKES THE MAN PERFECT

  • @Anandababu_10
    @Anandababu_10 10 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Kapu-yu7zv
    @Kapu-yu7zv 2 ปีที่แล้ว +3

    என் மனதின் குரலை பெரும்பாலும் பிரதிபலிக்கும் இ வரின் குரலை உங்கள் மனதால் உணருங்கள். ____ உங்கள் புகழ்

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 2 ปีที่แล้ว +2

    அருமையான சொற்பொழிவு. திரு. சுகி் சிவம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o 5 หลายเดือนก่อน

    Congratulations world famous you tube channel 🎉
    Congratulations world famous excellent program 🎉
    Congratulations world famous suki sivam sir fans 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @durairaj5269
    @durairaj5269 2 ปีที่แล้ว

    சிறப்பாக கருத்துக்கள் தகவல்கள் மிகவும் தெளிவாக மனதில் வைத்து தெளிவு பெற இருந்தது.

  • @senthilkumari2808
    @senthilkumari2808 ปีที่แล้ว +1

    Fentastik speech sir i like very much sir

  • @lionsivakumar
    @lionsivakumar ปีที่แล้ว

    அருமை அய்யா. Solventhar சுகி சிவம் அய்யா. வாழ்க

  • @hemalatharaghuraman5717
    @hemalatharaghuraman5717 2 ปีที่แล้ว

    Arumai arumai ungal speech

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 ปีที่แล้ว +3

    வாழ்க்கையை வாழ்வதைத் தள்ளிவைக்காதே...... ஒவ்வொரு நொடிப்பொழுதையும் ரசித்து வாழ்.......

  • @malarkodim8045
    @malarkodim8045 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் தங்களின் யு ட்யூப் பேச்சுக்கள் நிறைய கேட்டிருக்கிறேன். எனக்கு அது மிகவும் பயனுன்னதாக இருக்கிறது . எனக்கு ஒரு சந்தேகம் ஐயா , எதுவும் நன்மைக்கே என்பது எல்லா இடத்திற்கும் பொறுந்துமா . எனக்கு சற்று தெளிவு படுத்துங்கள் ஐயா

    • @sukisivam5522
      @sukisivam5522 2 ปีที่แล้ว +3

      அது ஒரு வகை வாழ்க்கை முறை.

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia ปีที่แล้ว

    அருமையான பகிர்வு

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 8 หลายเดือนก่อน

    இது ஐயாவின் அருமையான பேச்சு.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว

    Thanks so Much Sir your Inspiration

  • @peerapparaja4180
    @peerapparaja4180 ปีที่แล้ว

    அருமை ஜயா

  • @user-fb4gr2pi4z
    @user-fb4gr2pi4z ปีที่แล้ว

    திரு....டிஜிபி..சைலேந்திரபாபு ips.. ஆபிஸ்சில் இதான் நடகிறது.....
    என்றும் அன்புடன் ஆண்மீகபூமியின் ஸ்ரீசாயி

  • @vinodraayal495
    @vinodraayal495 ปีที่แล้ว +1

    Good evening

  • @karthikad7570
    @karthikad7570 ปีที่แล้ว

    Excellent Sir, ..we like to hear more from you.

  • @umaanbu1040
    @umaanbu1040 ปีที่แล้ว

    வளமுடன் வாழ்க ஐயா 💐

  • @karthikeyanagarajan
    @karthikeyanagarajan 11 หลายเดือนก่อน

    சரியான விளக்கம்

  • @jayaraman8939
    @jayaraman8939 2 ปีที่แล้ว

    Super speech thanks 🙏🙏🙏❤️

  • @gamer-ven5743
    @gamer-ven5743 ปีที่แล้ว +2

    Very powerful speech sir

  • @deepasubramanian634
    @deepasubramanian634 2 ปีที่แล้ว +3

    Very very correct msg

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 ปีที่แล้ว +7

    கஷ்டமோ நஷ்டமோ மூச்சு உள்ள வரை தான் சந்தோசமா வாழ்த்து சா நன்றி ஐயா

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +1

    Great sir

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 ปีที่แล้ว

    Semma ..
    Very useful..

  • @loganathanloknath9518
    @loganathanloknath9518 2 ปีที่แล้ว +3

    🙏நல்ல பதிவு 🙏

  • @sviiyer4415
    @sviiyer4415 2 ปีที่แล้ว +5

    Love it

  • @deepasubramanian634
    @deepasubramanian634 2 ปีที่แล้ว +5

    Good good good

  • @balakrishnankumaravel4216
    @balakrishnankumaravel4216 2 ปีที่แล้ว +1

    Very good speech.

  • @KarthiKarthi-mp6hw
    @KarthiKarthi-mp6hw ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.ஐயா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว

    THANKS SIR

  • @nagarajahc8204
    @nagarajahc8204 2 ปีที่แล้ว

    தத்துவ குதிரை யாத்திரை கதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி

  • @historysmystery
    @historysmystery ปีที่แล้ว

    Miga miga arumai 👏

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 2 ปีที่แล้ว +4

    This is a talk with great insights!!! Only Sivam sir can break things down to provide clarity!!

  • @sunshine6555
    @sunshine6555 ปีที่แล้ว +1

    எல்லாமே முடியும் ஆனாலும் கடவுள் தேவை எதற்கு என்பது தெரியவில்லை

  • @ashokr9112
    @ashokr9112 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @padmakshakumar5726
    @padmakshakumar5726 ปีที่แล้ว

    Useful massage

  • @kannandevika9524
    @kannandevika9524 2 ปีที่แล้ว

    Supero super speech.

  • @VidhyashreeUmapathy
    @VidhyashreeUmapathy หลายเดือนก่อน

    Sivam

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว

    Weldon 🌹

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l ปีที่แล้ว

    நீங்க மட்டுமே வாழ்க

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 ปีที่แล้ว

    God bless you

  • @nagarajahc8204
    @nagarajahc8204 2 ปีที่แล้ว +1

    Enjoy just like மாம்பழத்தை சுவைத்து சாப்பிடுவது போல

  • @elumalain1705
    @elumalain1705 11 หลายเดือนก่อน

    Best of speech

  • @nagarajahc8204
    @nagarajahc8204 2 ปีที่แล้ว

    உதாரணம் காட்டி பகிரும் பண்பு கொண்ட பகுத்துரை என்று பரிந்துரைக்கிறோம் நன்றி

  • @dhavamkavi0811
    @dhavamkavi0811 ปีที่แล้ว

    Super sema

  • @anthonydass8539
    @anthonydass8539 2 ปีที่แล้ว +8

    Very useful in life. It is like reminder to life.

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 ปีที่แล้ว

    Aarumay.Enimay, Uvmay.

  • @avudaiffgaming626
    @avudaiffgaming626 2 ปีที่แล้ว +5

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @rajagopalp9710
    @rajagopalp9710 ปีที่แล้ว

    P. Rajagopal
    Good content packed speech.

  • @selvarajp.selvaraj52
    @selvarajp.selvaraj52 2 ปีที่แล้ว

    Reall.spokesuper.sir

  • @deepasubramanian634
    @deepasubramanian634 2 ปีที่แล้ว +2

    Very nice lines

  • @nagarajahc8204
    @nagarajahc8204 2 ปีที่แล้ว

    ஆத்ம திருப்தி செய்யும் செயலில் இருக்க வேண்டும் என்ற விபரம் அறிந்தவர்கள் என்று சொன்ன கருத்து

  • @Sologamer.100
    @Sologamer.100 2 ปีที่แล้ว

    Nice sir

  • @pandian101010
    @pandian101010 2 ปีที่แล้ว

    🙏

  • @theleaderofeverything
    @theleaderofeverything ปีที่แล้ว

    Super sir

  • @manivasagam3933
    @manivasagam3933 2 ปีที่แล้ว +10

    Thank you so much sir for your advice 😌 I'm so proud of you sir 🤠😘

  • @ND-kt8gb
    @ND-kt8gb 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼

  • @swamiswaminathan1811
    @swamiswaminathan1811 2 ปีที่แล้ว

    Good

  • @TimeIsGold-zp5mf
    @TimeIsGold-zp5mf 10 หลายเดือนก่อน

    🥳🥳🥳🥳🥳

  • @dhanalakshmi-ei5fq
    @dhanalakshmi-ei5fq ปีที่แล้ว

    Superp speech

  • @kannankannan
    @kannankannan ปีที่แล้ว

    Super

  • @karthikmohan136
    @karthikmohan136 2 ปีที่แล้ว +4

    Wow what a great speech by sugi sivam sir. He has very good information about all category. Its helpful for all.

  • @navarathnam3615
    @navarathnam3615 ปีที่แล้ว

    Thankyou iyya 👃👃👃👃👃👃

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 2 ปีที่แล้ว

    💯💯💯👍👍👍🙏🙏🙏

  • @vijayaraghavanr4988
    @vijayaraghavanr4988 19 วันที่ผ่านมา

    திருவருட்பாவை பதிப்பிக்க குடுக்காவிட்டால்நான்(. ) உண்ணாவிரதம் இருப்பதாக மிரட்டினர் வள்ளலாரை உடனே வள்ளளலார் அப்படியெல்லாம் உடம்பை வருத்தக்கூடாது நான் ஒரு சில தினங்களில் அனுப்புகிறேன் என்று வள்ளாலார் நெகிழ்ந்தார். இதை விவரிக்க தெரியவில்லை எனக்கு தாங்கள் ஆராய்ந்து மக்களுக்கு பகிருங்கள். இரைவிஜி SRLY வாழவந்தான்கோட்டை திருச்சி15.

  • @deepasubramanian634
    @deepasubramanian634 2 ปีที่แล้ว +4

    Sathyamana varthai

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว

    10.40இதே போல் தான் share market profit withdraw நிலைமையும் கூட