Unmai Kadhal Ellam JeikkumanuEnakku TheriyalaDi !! TikTok Trending Song|GanaSakthi|Pullingo Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #4KVideoEditing4000/- #ContactPullingoMedia
    #9940407406
    Music : Bennet Christopher
    Lyrics & Singing :SaidapetGanaSakthi 90032 19784
    #TikTokTrendingLoveSong #SaidapetGanaSakthi
    #ContactForVideo #& #Editing9940407406
    Our Hit Songs
    Watch & Enjoy
    • Kolaru Song !!! Kanna...
    • Kujili papa Song | Sai...
    • Karuppu Gulla | | Tiru...
    • Video
    • Sambavam 1,2,3,4,5,6,7...
    • Theri Song || Local Ra...
    • Hi...Ma..Goindhammmaaa...
    • Ithakka Tambakka Tha S...
    • Heartu Weightu Ethana ...
    • Asaradha KD ya!! | Roy...
    • Unmai Kadhal Ellam Jei...
    • Rx 100 Vs DUKE | Bike ...
    • Rowdy Baby Song | Kumu...
    • Kasa Musa Kasa Musa | ...
    • Enga Pullingo Bayangar...
    • Thala Vs Thalapathi | ...
    • Pullingo Attack | New ...
    • Kissa Love Song | Gana...
    • Thara Local Love Song ...
    • Bigil Song | Gana Step...
    • Chellam Unna Pakka | N...
    • Majaa Goindhamma !!! M...
    • Kolandha Pullingo Song...
    • எமதர்மன் கானா பாடல் 18...
    • Unnoda Uruvathadha Nen...
    • En Vazkka Ellam Tholan...
    • Chikkathukke Chikkum |...
    • Nayanathara Va Thirish...

ความคิดเห็น • 14K

  • @nandhininandhini6383
    @nandhininandhini6383 3 ปีที่แล้ว +4800

    நா அவனை love பண்ணும் போதும் அதிகம் கேட்ட பாட்டும் இதுதான்.😘அவ என்ன விட்டுட்டு போனதுக்கு அப்புறம் கூட அதிகமா கேட்ட பாட்டும் இதுதான் 😔😔😔😔😔😔இப்ப என்கூட இல்ல நீ எங்க இருந்தாலும் நல்லா இரு.. 😔

  • @firstlove1205
    @firstlove1205 2 ปีที่แล้ว +598

    வருடம் மாறலாம் வாழ்க்கை மாறலாம் ஆனால் நம் மனதுக்கு பிடித்த வர்கலுடன் பேசிய நாட்களும் பழகிய நிமிடங்களும் என்றும் மாறாது 🥰🥺 என்றும் உன் நினைவில் ❣️😘

  • @BROKENHEART-x1l
    @BROKENHEART-x1l 3 ปีที่แล้ว +2008

    வேண்டாத தெய்வம் இல்ல உன் கூட நான் சேர..........சேத்தாலும் இருப்பேன்டி நா ஆவியா உன் கூட ..........😘😘😘😘 My fav Line....❤️❤️❤️❤️

  • @dharuneditz551
    @dharuneditz551 ปีที่แล้ว +571

    காதல் ஒருவர் மீது வந்தால் அது காதல்....பல பேரின் மீது வந்தால் அது காமம்.....கடைசி வரை நம்பிக்கையோடு கத்திருப்பதே உணமை காதல் ♥️😔
    LIKE THIS SONG❤

  • @ramkumarramkutty9643
    @ramkumarramkutty9643 3 ปีที่แล้ว +587

    😭சத்தியமா இந்த சாங் கேட்கும்போது 👌ரொம்ப பீலிங்கா இருக்கு 👌நல்ல லைன் 💔😭வேண்டாத தெய்வமில்லை உன் கூட நான் சேர ❤️செத்தாலும் இருப்பேன் டி நான் 👻ஆவியா உன் கூட நீ இருக்கும் வரைக்கும் உன்னோட 👁️கண்ணு 👁️கலங்கக் கூடாது 😭உன் முகம் வாட கூடாது😭 Rompa felling ga eiruku 😔Gana Shakti bro 😭

    • @msbala6736
      @msbala6736 2 ปีที่แล้ว +7

      Naa iruken kavala patathingga l love you feel pannathingga

    • @nifasalfuteennifas364
      @nifasalfuteennifas364 2 ปีที่แล้ว +1

      Ennakkum azhe lain rómba potikkum 😭

    • @srijan1237
      @srijan1237 2 ปีที่แล้ว

      O

    • @vaitheeswaran6828
      @vaitheeswaran6828 ปีที่แล้ว +3

      Unga song super gana sakthi😍😍😍

    • @selviselvi3896
      @selviselvi3896 ปีที่แล้ว +1

      My favourite line

  • @subash-mr6cb
    @subash-mr6cb 2 ปีที่แล้ว +345

    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் அவளின் நினைவுகள் என்னை 😭😭 வைக்கிறது (அவள் என்னை பிரிந்து 06 வருடங்கள் ஆகும்) இன்னும் அவள் அழகி முகத்தையும் அந்த சிரிச்ச முகத்தையும் இன்று வரை மறக்கவில்லை 💥💯😭😭

  • @BarathiRaja-r5b
    @BarathiRaja-r5b ปีที่แล้ว +154

    உண்மை காதல் என்றும் நிலையானது நான் அவனை கதலித்தேன் காதலிப்பேன் இன்றும் என்றும் காதல் என்பது உடலை பார்த்து வருவது அல்ல மனதை பாரத்து நீ எங்க இருந்தாலும் நல்லா இரு

  • @PriyaDharshini-fl8ch
    @PriyaDharshini-fl8ch ปีที่แล้ว +27

    Ennoda chinna vayasu love thirumi ennaku kedaikumnu kanavula kuda ninatchu paakala....❤...ippa avan maddum tha ye life....avanuku rombba puducha song ithu😊

  • @ItMeRagul
    @ItMeRagul 2 ปีที่แล้ว +155

    👫காதல் தோல்வியால் எவ்ளோ வலிக்கிறது 💔ஒ...அந்த அளவுக்கு அதிகமாக காதலித்து இருக்க வேண்டும்💯 😞... உண்மையான காதல் தான் 💔 வலிக்கும்...!

    • @megarbanu-kh1xz
      @megarbanu-kh1xz 7 หลายเดือนก่อน +2

      ஆஆஆஆஆஆஆஆஆஆஊ பா

    • @megarbanu-kh1xz
      @megarbanu-kh1xz 7 หลายเดือนก่อน +1

      பானு பேகம் நான் எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னையில்

    • @valarmathigunasekaran7973
      @valarmathigunasekaran7973 หลายเดือนก่อน

      Love❤❤❤❤💔💔💔❤❤❤💔💔❤❤❤

  • @framegirlchannel8797
    @framegirlchannel8797 2 ปีที่แล้ว +559

    உன் உடம்புக்கு ஆச பட்டா நா எப்பவோ மறந்துருப்ப......lyric on fire🔥✨

  • @jeevitha3746
    @jeevitha3746 3 ปีที่แล้ว +1339

    Semma anna.இந்த பாடல கேட்கும் போது அழுகயா வருவது😭😭😭😭😭😭😭
    I am feeling this song

  • @premkumarpremkumar-lo8ji
    @premkumarpremkumar-lo8ji 10 หลายเดือนก่อน +10

    நான் லவ் பண்ணும் பொழுது கேட்ட சாங் இன்று சந்தோசமாக உள்ளோம் ❤

  • @santhoshganesh2814
    @santhoshganesh2814 ปีที่แล้ว +622

    இந்த பாடலை கேட்டவுடன் பழைய நினைவுகள் வருது 🥺

  • @irusappanirusan4282
    @irusappanirusan4282 4 ปีที่แล้ว +391

    இந்த பாட்டுமாதரிதான்
    என் காதலும்
    கடந்துவிட்டது .
    செம்மையா இருக்கு சாங்ஸ்.
    அவநாபகமா இந்த பாட்டு தினமும் காலையில் நான் கேப்பேன்...

  • @ENGINEERVIJAY-zp6qb
    @ENGINEERVIJAY-zp6qb 3 ปีที่แล้ว +662

    என்னமோ தெரியல இந்த பாடலை கேட்கும் போது மனசுக்குள்ள எதோ ஒரு நினைப்பு 😘😘😘💕💕உண்மையாவே அருமையான பாடல்

  • @muthupandi7307
    @muthupandi7307 10 หลายเดือนก่อน +170

    வேண்டாத தெய்வம் இல்ல உன் கூட நான் சேர செத்தாலும் இருப்பெண்டி நான் ஆவிய உன்கூட my favourite line this song😔😔😔😔😔😔😔😭😭😭😭😭

  • @framegirlchannel8797
    @framegirlchannel8797 3 ปีที่แล้ว +119

    Semma.....song😍வேண்டாத தெய்வம் இல்ல உன்கூட நான் சேர......fav line forever

  • @banupriya1181
    @banupriya1181 2 ปีที่แล้ว +271

    இந்த பாடல் கேக்கும் போது அழுகை வருகிறது

    • @SindhiyaSindhiya2008
      @SindhiyaSindhiya2008 11 หลายเดือนก่อน

      Really

    • @KalaiArasan-dg7qo
      @KalaiArasan-dg7qo 11 หลายเดือนก่อน

      உண்மை 💯💯💯

    • @muthupandi7307
      @muthupandi7307 11 หลายเดือนก่อน +1

      எனக்கு அழுகை வருது இந்த பாடலை கேட்கும் பொழுது😏😭😭😭

    • @MariMari-od9wk
      @MariMari-od9wk 8 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢

    • @RanjithRanjith777-db2ct
      @RanjithRanjith777-db2ct 8 หลายเดือนก่อน

      Vijay 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤😅😅😅😅😮😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @abishekashir1444
    @abishekashir1444 3 ปีที่แล้ว +100

    யார் என்ன சொன்னாலும் என்னைத்தாண்டி கொன்னாலும் உனக்கு நானும் எனக்கு நீ தா இந்த ஜென்மத்துல fav line 😥😐

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 ปีที่แล้ว +1992

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.❤❤❤❤

  • @sathyapriyasathyapriya786
    @sathyapriyasathyapriya786 3 ปีที่แล้ว +322

    Vara leval anna🔥My Fev one
    😔feeling song😭😭 Entha song katta Aluka varuthu😭 Voice super 👌 I am Addicted...😔

  • @malars3473
    @malars3473 2 ปีที่แล้ว +86

    உண்மையான காதலின் பரிசு கண்ணீர் ........மட்டுமே எனக்கு கெடச்ச பரிசு அது தான் ..........உண்மையா காதலிக்ரவங்க எல்லாருக்கும் கிடைக்க மாட்டாங்க......கிடச்சா happiya irunga....all the best

    • @funnycontentendff
      @funnycontentendff 2 ปีที่แล้ว

      😭😭😭

    • @nanthanila8682
      @nanthanila8682 2 ปีที่แล้ว +1

      Nanu unmaya tha bro love pana na pana china china thapunala ena. Vitu poitanga bro

    • @simanorang901
      @simanorang901 2 ปีที่แล้ว

      Dont feel

    • @senthiltamilarasi9217
      @senthiltamilarasi9217 2 ปีที่แล้ว

      Super

    • @ridersuryaridersurya8012
      @ridersuryaridersurya8012 2 ปีที่แล้ว

      எனக்கும் அதா கெடச்சுச்சு..🥺
      என்ன தனியா விட்டுட்டு ஒன்னெரு பையன பாத்துட்டு போய்ட்டா..💔😭😭

  • @rajlakshmi2315
    @rajlakshmi2315 2 ปีที่แล้ว +379

    என்னை 1st time அழ வெச்ச song.... நான் உண்மையா தான் இருக்கேன் but யா புடிக்காம இன்னொருத்தன் கூட போன தெரியல 😭எங்கிருந்தாலும் நல்லா இரு 😭😭😭miss you😭இந்த song கேட்டு 2பேரும் ஒன்னா அழுதோம் 😭

  • @s.bharathi8939
    @s.bharathi8939 ปีที่แล้ว +12

    Super song heart melted..❤😢
    Ellam avanin ninaivkal
    Intha song ah daily kekkuren nan ethana time kedalum kannur thana varuthu

  • @aboobakaraboobakar6017
    @aboobakaraboobakar6017 3 ปีที่แล้ว +159

    கஷ்டமா இருந்தாலும் சரி சந்தோசமாய் இருந்தாலும் சரி இந்தப் பாட்டை கேட்காம என்னால இருக்கவே முடியாது சூப்பர் சாங் அண்ணா

  • @alexraja7356
    @alexraja7356 2 ปีที่แล้ว +39

    நா அதிகமா கேட்ட பாடல் என் மனச தொட்ட பாடல் இன்னும் என்னால அவால மாறக்க முடியல நீ எங்கே இருந்தாலும் சாந்தோசமா இரு பாப்பா ❤️❤️

  • @azhguammal7663
    @azhguammal7663 2 ปีที่แล้ว +423

    மறக்கனும் தா நெனக்கிற😒 ஆனா உன்ன மறக்கனும் னு நெனக்கும் போதே அதிகமா நெனக்கிற😭 உன்ன😔 எங்க இருந்தாலும் சரி சந்தோசமா இரு அது போதும் எனக்கு🤗

    • @Kd__ponnu
      @Kd__ponnu 2 ปีที่แล้ว +7

      Yes bro .......

    • @radancreation6592
      @radancreation6592 2 ปีที่แล้ว +2

      @@Kd__ponnu same feeling bro🥺😣😖😞😓😓

    • @ssbala5214
      @ssbala5214 2 ปีที่แล้ว

      😭🥲

    • @saravanasaravana1293
      @saravanasaravana1293 2 ปีที่แล้ว +8

      Yes nanum adhai than nenaikuren but na avane romba miss panren 🥰❤️

    • @anjusrianju7979
      @anjusrianju7979 2 ปีที่แล้ว +1

      Yes bro

  • @R15LOVER-g6y
    @R15LOVER-g6y 10 หลายเดือนก่อน +10

    En uiru pora vara keppa intha song 😢😢

  • @docomomanimedia324
    @docomomanimedia324 4 ปีที่แล้ว +246

    My Fav Song😍😘😍Nice da Thambi...keep rocking

  • @kirukku_punda
    @kirukku_punda 3 ปีที่แล้ว +1433

    2 மணி ஆகுது என் ஆல நெனச்சு இந்த பாட்ட கேக்க வந்த😭😭😭
    கண்ணீர் தான் வருது 😭😭😭

    • @p.j.s.tp.j.s.t9870
      @p.j.s.tp.j.s.t9870 3 ปีที่แล้ว +17

      நீங்களா லவ் பண்ணிங்களா

    • @kirukku_punda
      @kirukku_punda 3 ปีที่แล้ว +26

      @@p.j.s.tp.j.s.t9870 love pannadhaala dha kirukku pundaya ya aaita💔

    • @vseditz6
      @vseditz6 3 ปีที่แล้ว +13

      🤣🤣🤣🤣

    • @muruganaemuruganae7091
      @muruganaemuruganae7091 3 ปีที่แล้ว +12

      I'm crying at 2.20 but I don't know why

    • @rajaramrajaram9970
      @rajaramrajaram9970 3 ปีที่แล้ว +3

      Hi

  • @selvaselva2862
    @selvaselva2862 4 ปีที่แล้ว +454

    இதில் வரும் வரிகள் அனைத்தும் சத்தியமான வார்த்தைகள் நண்பா நான் தினமும் கேட்கிறேன் இந்த பாடலை 😭👍நீ முன்னேறு நண்பா 🙏

  • @selvidavid4858
    @selvidavid4858 ปีที่แล้ว +62

    உன் உடம்புக்கு ஆசைப்பட்டா நான் எப்போவும் மறந்திருப்ப அடி நீதான்டி வேணும் எனக்கு காலம் ஃபுல்லா பார்த்துப்பேன் உன்னை நல்லா 😢❤Like this Lyriczzz

  • @BABYBUJI647
    @BABYBUJI647 2 ปีที่แล้ว +376

    அழகை பார்த்து காதலிப்பது காதல் அல்ல மனதை பார்த்து காதலிப்பதுதான் காதல் I love u chellam

  • @rajeshwari1578
    @rajeshwari1578 3 ปีที่แล้ว +126

    உடம்புக்கு ஆசப் பட்டா நா எப்பவோ மறந்திருப்பேன்.. awesome lyric ..😍😍😍

  • @sivakasipayaluga7410
    @sivakasipayaluga7410 3 ปีที่แล้ว +794

    😔கனவா நீ இருந்தா 🥺 நான்💔 பாதியிலே எழுந்து இருப்பே🥺ன் உடம்புக்கு 💔ஆசைப் பட்டா உன்னை எப்போதும்💔🥺 மறந்திருப்பேன் 😭😭😭😭

  • @bharathvenkateshbharathven5180
    @bharathvenkateshbharathven5180 ปีที่แล้ว +6

    இந்த காதல் வலி எனக்கு அதிகமாக இருக்காது அதற்கு இன்னொரு பாடல் கிடைக்குமா

  • @santhoshraina7247
    @santhoshraina7247 3 ปีที่แล้ว +685

    இந்த பாடலை கேட்டால் பழைய நினைவுகள் வருகிறது😭

    • @SanjaySanjay-nt2pk
      @SanjaySanjay-nt2pk 3 ปีที่แล้ว +8

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @emagshwari5995
      @emagshwari5995 3 ปีที่แล้ว +3

      Unmti feather

    • @sureshananthi9118
      @sureshananthi9118 3 ปีที่แล้ว +3

      Enakkum dha 😭😭😭😭

    • @SureshKumar-ql3wo
      @SureshKumar-ql3wo 3 ปีที่แล้ว +3

      Ennkum tha bro

    • @villagetamil1557
      @villagetamil1557 3 ปีที่แล้ว +6

      Yes,எனக்கும் பழைய நினைவுகள் வருது....என்ன விட்டுட்டு போய்ட்டா.....💔

  • @sslovars5571
    @sslovars5571 3 ปีที่แล้ว +57

    இந்த பாடலை கேட்கும் போது என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனால் இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கு 🥰😉

  • @maridev783
    @maridev783 2 ปีที่แล้ว +551

    😟தனிமையில்😢 இருக்கும் 😕போது🥺 ஒரு😟 பாடல் 😔

    • @kaviya9407
      @kaviya9407 2 ปีที่แล้ว +4

      Hii

    • @sivacutz2325
      @sivacutz2325 2 ปีที่แล้ว

      @@kaviya9407 Oii

    • @nagajothi2233
      @nagajothi2233 2 ปีที่แล้ว +2

      𝒔𝒂𝒎𝒆 𝒕𝒐 𝒚𝒐𝒖

    • @fathimaimrana3520
      @fathimaimrana3520 2 ปีที่แล้ว +3

      Same to you😒😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @tamiltamil8253
      @tamiltamil8253 ปีที่แล้ว +2

      ​@@kaviya9407 hi

  • @rekareka5742
    @rekareka5742 ปีที่แล้ว +18

    ரொம்ப நம்பன துரோகம் பன்னிடாங்க என்னால் மறக்க முடியல அவங்க என்ன மறந்துட்டாங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும் என்னிக்கும் என் காதலனாக நீ திரும்பி வருவனு எதிர் பார்த்து வாழுகிறேன் நீ வருவாய் என நீ வேனும் எனக்கு ❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭💙💙💙💙💙

    • @Fathee.Hana2006
      @Fathee.Hana2006 ปีที่แล้ว +3

      Feel pannadhiga avanga ongakitte thirumba varuvaga

  • @snehajkkrishna1578
    @snehajkkrishna1578 3 ปีที่แล้ว +78

    Endha song vantha new la nanga 2 perum bike la onna endha song padikitta povom Eppo na mattum tha padra ava illaaa ........😭😭😭😢😢😢😢😢😢😢😢eppo yanakku endha song mattuum tha aruthal tq annaa ....keep roking ...my suppot for u naa

  • @prabakarant8081
    @prabakarant8081 4 ปีที่แล้ว +450

    கண்ணுலாம் கலங்குது Bro...Semma Lyrics
    .

    • @DivakarDivakar-fk8ip
      @DivakarDivakar-fk8ip 4 ปีที่แล้ว +2

      Appo umbuuuu

    • @snethrasnethra3950
      @snethrasnethra3950 4 ปีที่แล้ว +3

      @@DivakarDivakar-fk8ip
      Yaru ga neee

    • @michelraja2975
      @michelraja2975 4 ปีที่แล้ว +1

      @@DivakarDivakar-fk8ip dai potta ommala oka

    • @michelraja2975
      @michelraja2975 4 ปีที่แล้ว

      @@snethrasnethra3950 avan la tvid pulla ippude than irupan

    • @vijbabu7953
      @vijbabu7953 4 ปีที่แล้ว +1

      Song sema 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @tamila3825
    @tamila3825 4 ปีที่แล้ว +283

    தலைவா நீ வேற lavel இந்த பாட்ட கேக்காம ஒரு நால் கூட இருந்ததே இல்ல

  • @dancerragu0032
    @dancerragu0032 ปีที่แล้ว +45

    1000 நபர் வந்தாலும் அவனின் நினைவுகள் மறக்க முடியாதது.💔..அவன் என்னை விட்டு சென்று 1வருடம் ஆகிவிட்டது ..😭.ஒரு நாள் ஆவது அவன பார்க்கானும்😭

  • @_kyat.__.burry_4973
    @_kyat.__.burry_4973 3 ปีที่แล้ว +1934

    Yaarukkalam intha song pudikum 🥰🥰🥰💙🖤

  • @Lakshmiqueen7
    @Lakshmiqueen7 2 ปีที่แล้ว +30

    யாரு என்ன சொன்னாலும்
    என்ன தாண்டி கொண்ணாலும்🥺🥺
    உனக்கு நான் தான்
    எனக்கு நீ தான்
    இந்த ஜெண்மத்துல💙💙🔐💯

    • @megarbanu-kh1xz
      @megarbanu-kh1xz 7 หลายเดือนก่อน

      பானு பஸ்சுக்கும் நான் அறிவேன் நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க சார் பதிவாளர்

  • @muthulakshmi.r1668
    @muthulakshmi.r1668 3 ปีที่แล้ว +53

    Bro vera level song bro... Epo la sad irukkenoo... Apo la intha song tha relif kudukkum.... 💙my most favorite la ithum onnu... 🥰

  • @pkanichlmpkkani3722
    @pkanichlmpkkani3722 ปีที่แล้ว +2

    Entha song love pannum poothu break up ana aprm num kettukittu eruka broo 😢😢😢😢😢 ❤❤❤❤vera level bro 😢😢😢

  • @BlackloverDM
    @BlackloverDM 3 ปีที่แล้ว +306

    எனக்கு புடிச்ச song 🤗ஆன எனக்கு இந்த song ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கு 😁🖤💗

  • @SelvaKumar-vh6fq
    @SelvaKumar-vh6fq 3 ปีที่แล้ว +983

    காதலில் கிடைக்கும் வலி எல்லாம் காதல் பரிசு 💞 வலித்தால் மட்டுமே அது காதல் ❤❤❤

  • @parthibangayatri7610
    @parthibangayatri7610 3 ปีที่แล้ว +242

    யாரும் என்ன சொன்னாலும் என்னடாடி கோண்ணாலும் உனக்கு நான் தான் எனக்கு நீ தான் இந்த ஜென்மத்துல❤️❤️

  • @KasiRamasamy-fo7eh
    @KasiRamasamy-fo7eh ปีที่แล้ว +22

    அவன் என் இதயத்தில் இருந்தால் நான் எப்போழுதே மரந்திருப்பேன் ஆனால் அவன் என் இதயமாகவே இருந்தால் நான் அவனை எப்படி மரப்பது . I like this song ❤❤

  • @rrcreation4016
    @rrcreation4016 2 ปีที่แล้ว +470

    💘நினைவுகள் இருக்கும் வரை யாரையும் யாராலும் மறக்க முடியாது💘

  • @Devil_gwrl
    @Devil_gwrl 4 ปีที่แล้ว +369

    நா இருக்கும் வரைக்கும் உன்னோட கண்ணு கலங்க கூடாது உன் மோகம் வாட கூடாது ....... 💖..... I like this lyrics 😇

  • @manikandanraj1232
    @manikandanraj1232 ปีที่แล้ว +292

    நினைவுகள் இருக்கும் வரை யாரையும் யாராலும் மறக்க முடியாது 😞💔💔😭

    • @rowdyboy-l7g
      @rowdyboy-l7g ปีที่แล้ว +4

      Oru unmmai theriuma thala namma yara marakkanum nu nenaikiramo avungala tha life full ahh marakka mudiyama romba kasta paduvom reason namma marakkanum nu nenaika modhu tha avungala namma ino adhigama nenachi neanchi marakka mudiyuma poiduthu

    • @vijayrock9264
      @vijayrock9264 ปีที่แล้ว

    • @SelvarasuA-m3h
      @SelvarasuA-m3h ปีที่แล้ว

      ❤❤❤❤

    • @karuppukaruppu8625
      @karuppukaruppu8625 ปีที่แล้ว

      😢😂❤❤❤❤❤

    • @Dinushiashu
      @Dinushiashu ปีที่แล้ว

      Yes

  • @Manikpu7
    @Manikpu7 ปีที่แล้ว +24

    😭😭😭😭நானும் அவள் விட்டுட்டு போனபோதும் கேட்டேன் 😭😭😭Miss you di Mounika 😭😭😭 2 வருடம் கழித்தும் கேட்கிறேன்....😭😭😭😭

  • @kuttypasangagaming8374
    @kuttypasangagaming8374 3 ปีที่แล้ว +313

    இந்த பாடல் வந்து ஒரு வருடம் முன்பு இன்னும் யாரெல்லாம் பார்த்தீர்கள்

  • @sharmichlm3915
    @sharmichlm3915 3 ปีที่แล้ว +40

    Nan unna unmaiya love pannitten da nee enakku kedikka mattanu theriyum da nee yaru kuda irunthalum santhosama iru athu pothum enakku.... 😭😭😭😭

    • @muralidon674
      @muralidon674 5 หลายเดือนก่อน +2

      Don't feel indha madhiri enaku kedaikala

  • @pullingopakka420gaminggoku4
    @pullingopakka420gaminggoku4 4 ปีที่แล้ว +236

    மிகவும் அருமையான பாடல் நண்பா வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @AnithaAnpu
    @AnithaAnpu 10 หลายเดือนก่อน +2

    Marakamudiyatha song ennaku romb pudikum ennoda loverku wait panra🧡love lokesh

  • @hifigana7505
    @hifigana7505 4 ปีที่แล้ว +331

    Super da clm 😘 nice voice da clm kutty sakthi❣️

    • @chandrasuri250
      @chandrasuri250 4 ปีที่แล้ว +2

      Hii

    • @ashokas3422
      @ashokas3422 4 ปีที่แล้ว +5

      தல சூப்பர் பாட்டு தல இது மாதிரி நிறைய பாட்டு பாடி இருக்கேன் தல ஸ்கூல்ல நான் இனிமேல் எப்படி விழிப்பேன்

    • @dhanapala1806
      @dhanapala1806 4 ปีที่แล้ว +2

      Sema

    • @rekareka6546
      @rekareka6546 4 ปีที่แล้ว

      R

    • @papipapitha9307
      @papipapitha9307 4 ปีที่แล้ว

      Hi

  • @natpunaveen7344
    @natpunaveen7344 4 ปีที่แล้ว +366

    தல உங்களைப் போல லிரிக்ஸ் எழுத யாருமே இல்ல தல வேற லெவல் தல

  • @judesakthi5826
    @judesakthi5826 3 ปีที่แล้ว +392

    இந்த பாடலை கேட்க்கும் போது மனச கஸ்டம இருக்கு💔

    • @mkmuthukavi1811
      @mkmuthukavi1811 3 ปีที่แล้ว +6

      Oiii

    • @settusettu3620
      @settusettu3620 3 ปีที่แล้ว +6

      Ellarukkum appadithan irrukku bro feel pannathi

    • @eswarapandian2302
      @eswarapandian2302 3 ปีที่แล้ว +4

      Hi

    • @Muthu-re6wk
      @Muthu-re6wk 3 ปีที่แล้ว

      @@mkmuthukavi1811 00
      09

    • @ajith4081
      @ajith4081 3 ปีที่แล้ว

      என் தம்பிக்கும் அப்படித்தான் இருக்காம்

  • @Abima-z4k
    @Abima-z4k 11 หลายเดือนก่อน +2

    Semma song ❤❤ feelinga irrukku 😍

  • @vanithaudhayakumar5679
    @vanithaudhayakumar5679 4 ปีที่แล้ว +59

    Sathiyama sollura semma feeling song. Chance illa. Semma voice Naa☺️😊

  • @iiy6957
    @iiy6957 4 ปีที่แล้ว +278

    நண்பா இந்த பாட்டு ஏற்கெனவே கேட்டு இருக்கேன் ஆனால் முழுசா கேட்டது கிடையாது ஆனால் இப்போது தான் தொடர்ந்து இரண்டாவது கேட்டு கிட்டே இருக்கணும் போல இருக்கிறது என்னை மீறி கண் கலங்குகிறது அவளை விட்டு குடுக்க மாட்டேன் அப்படி ஒரு வேலை ஆனால் கண்டிப்பாக உயிரோட இருக்க மாட்டேன் அவள் இல்லாமல் வாழ்க்கை இல்லை 😭😭😭

    • @smartybosesmartybose3947
      @smartybosesmartybose3947 4 ปีที่แล้ว

      Qn

    • @muthaiyanv6651
      @muthaiyanv6651 4 ปีที่แล้ว +1

      @@smartybosesmartybose3947
      Gg

    • @kasikarthi8564
      @kasikarthi8564 4 ปีที่แล้ว

      @@smartybosesmartybose3947 nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn

    • @KrishnaVeni-bn2px
      @KrishnaVeni-bn2px 4 ปีที่แล้ว

      Super Anna👍👍👍👍

    • @vigneshsivasamy8312
      @vigneshsivasamy8312 3 ปีที่แล้ว

      தைரியமா இருக்க pro

  • @cutepavikutty3826
    @cutepavikutty3826 2 ปีที่แล้ว +300

    Single ah erundhum😉Endha song pudichaavanga💯💓#SinGle PullinGoO
    Like panungoooo💓💯
    (ENGALUKUM LOVE ODA FEELINGS PURIUM)✨🖤

  • @yokaraththinameraskanth3387
    @yokaraththinameraskanth3387 ปีที่แล้ว +2

    Naan avana rompa miss pannum pothu kekkira song ithuthaan😢😢😢😢

  • @deepakk1027
    @deepakk1027 4 ปีที่แล้ว +64

    சூப்பர் தல பாட்டு அருமையா இருக்கு லைக் நெறைய போக வாழ்த்துக்கள்

  • @kathirkathir2219
    @kathirkathir2219 2 ปีที่แล้ว +59

    மறக்கனும் தா நினைக்கிறேன் but அந்த tattoo உன்னை தா
    ஞாபகம்படுத்து💔😭😭💔

  • @anushya16
    @anushya16 4 ปีที่แล้ว +38

    Neenga Vera level bro unga lover koduthu vechavanga ....God bless you g😍😍

  • @ravikaliyan208
    @ravikaliyan208 11 หลายเดือนก่อน +2

    indha pattu kakum podhu pazhaiya memories dhaa varrudhu😔😔😔😔😔😭😭😭😢😏

  • @pachamuthuk327
    @pachamuthuk327 3 ปีที่แล้ว +313

    இந்த பாடலை கேட்டாலே எனக்கு என்னுடைய பழைய ஞாபகங்கள் வருது😭😭😭😭😭😭😭💔💔💔💔

    • @DavidDavid-di4es
      @DavidDavid-di4es 3 ปีที่แล้ว +5

      2😎👊👈😟😢😲😢

    • @appivijay1505
      @appivijay1505 3 ปีที่แล้ว +9

      8

    • @kalai200
      @kalai200 3 ปีที่แล้ว +3

      😖😖😖😖Yes bro💯

    • @bilal4040
      @bilal4040 3 ปีที่แล้ว +1

      Pacha moothu,, appo ni oru l.k.g ukg padichiruppiya....

    • @user-lj7gk2ie3t
      @user-lj7gk2ie3t 3 ปีที่แล้ว

      Don't feel bro 😔💔💯

  • @nivi3212
    @nivi3212 3 ปีที่แล้ว +322

    💔Ennaku endha song ketadhum old memories dha varudhu 😭😭😭... Ungalukum vandhuchina like and comment pannunga 🥺🥺🥺💔

  • @periyarselvan4126
    @periyarselvan4126 4 ปีที่แล้ว +331

    நண்பா இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @alokarajagam0075
      @alokarajagam0075 4 ปีที่แล้ว +1

      𝙎𝙪𝙥𝙚𝙧🥰 Anna🥰😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @settusettu8085
      @settusettu8085 4 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @davidbenito4
      @davidbenito4 4 ปีที่แล้ว +3

      @@alokarajagam0075 j

    • @sasisasikala6539
      @sasisasikala6539 3 ปีที่แล้ว +1

      Hiah

    • @anithaani8841
      @anithaani8841 3 ปีที่แล้ว +1

      Super Bro 😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Laskhmiram0916
    @Laskhmiram0916 10 หลายเดือนก่อน +61

    2024 yarullam etha song pakkarega like panitu ponga😊🥳

  • @chiyaanraj5427
    @chiyaanraj5427 3 ปีที่แล้ว +470

    இந்த பாட்டை கேட்டபோதுஎல்லாம் அழுகை வருகிறது

  • @sonaicreation6532
    @sonaicreation6532 4 ปีที่แล้ว +365

    😭I Love you di chellam sathya என் உடம்பில் உயிர் இருக்குறவரைக்கும் உன்னையே நினைத்து வாழ்வேன்😭

  • @gokulkrishnan3995
    @gokulkrishnan3995 4 ปีที่แล้ว +333

    Unna kanmudi thanama kahalicha line super 😭😭😭😭😭😭😭😭💯💯💯💯💔💔💔💔💔💔💔💔

    • @FactsDudeOffi
      @FactsDudeOffi 4 ปีที่แล้ว +7

      No feel bro

    • @vihothpperman7684
      @vihothpperman7684 4 ปีที่แล้ว +4

      Semma bro

    • @dassdass5856
      @dassdass5856 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭

    • @omakaomaka8438
      @omakaomaka8438 3 ปีที่แล้ว +1

      Omk💔💔💔💔💔😓😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😓

    • @dsandhiya7659
      @dsandhiya7659 3 ปีที่แล้ว

      Semma song 😖😖😖

  • @Raj-nk7wr
    @Raj-nk7wr ปีที่แล้ว +307

    2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் 🥰

    • @VetriRaja-tk8jy
      @VetriRaja-tk8jy 9 หลายเดือนก่อน +4

      ,😂 love you appa Name you appa Name you appa and

    • @NanthaKumar-j4t
      @NanthaKumar-j4t 8 หลายเดือนก่อน

      Sjgsgag

    • @NanthaKumar-j4t
      @NanthaKumar-j4t 8 หลายเดือนก่อน +3

      Hfsjtsjrrite

    • @NanthaKumar-j4t
      @NanthaKumar-j4t 8 หลายเดือนก่อน +1

      ​@@VetriRaja-tk8jykteejtw

    • @NanthaKumar-j4t
      @NanthaKumar-j4t 8 หลายเดือนก่อน

      Hejjgshgsg

  • @rekhamagathi8544
    @rekhamagathi8544 4 ปีที่แล้ว +54

    Really osum lyrics..Wonderful Tune...Totally song is Fantastic..Semaaa bro ...Keep rocking...I love this song..💯💯💯Recently addicted to this song..Really heart touching Song💯💯💯..

  • @thilagavathiavd6516
    @thilagavathiavd6516 3 ปีที่แล้ว +159

    Vera level lyrics❤️ketavey normal ah vey feel aaguthu🥺

    • @deebadeepu9000
      @deebadeepu9000 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭🥰🥰

  • @ALEXALEX-q8u
    @ALEXALEX-q8u 10 หลายเดือนก่อน +2

    Vera leval song bro 😢😢❤❤❤

  • @SakthiSakthi-pr7he
    @SakthiSakthi-pr7he 2 ปีที่แล้ว +41

    வேண்டாத தெய்வம் இல்ல🙏 ஓ கூட நா சேர🤝 செத்தாலும் இருப்பேன் டி நா ஆவியா ஓ கூட 😭😭😭 உண்மையா ஆக்கிட்டு பொய்திய டா 😭😭😭😭

  • @s.dharmas.dharma4743
    @s.dharmas.dharma4743 4 ปีที่แล้ว +1726

    நீ எனக்கு இல்லேனாலூம், நீ யாரோட வாழ்ந்தாலூம் சந்தோசமா வாழனூம், ஏனா நா ஒன்ன உன்மையா Love பண்ணிட்டேல.😭😭😭

  • @editinglovercreations717
    @editinglovercreations717 4 ปีที่แล้ว +1384

    Intha song romba kettu romba feel pandravanga like pannunga ❤️❤️

  • @g.murugeswaran4382
    @g.murugeswaran4382 11 หลายเดือนก่อน +2

    நான் எப்படி கஷ்டப்பட்டு அதேபோல நீயும்.. நல்லா உணர்ந்து 😭🙏🏿😭

  • @vinothd5265
    @vinothd5265 4 ปีที่แล้ว +207

    உடம்புக்கு ஆசைப்பட்டு இருந்தா மறந்து போயிருப்பேன் உண்மையா நேசிச்சதுனால 😢😢😢😢😢

  • @rajpuppyrajpuppy3017
    @rajpuppyrajpuppy3017 2 ปีที่แล้ว +30

    உன் தேடலில் நான் இல்லை..என தெரிந்தும் கூட..என் தேடல் முழுவதும் நீயா இருக்கிறாய்

  • @ganesanwithgv7762
    @ganesanwithgv7762 2 ปีที่แล้ว +80

    உண்மையான காதல்னா கோபம் கூட அன்புதா
    காலம் முழுவதும் 👍❤️❤️❤️❤️❤️ எவனுக்கும் இந்த மாரி நடக்க கூடாது❤️

  • @elumalaig7871
    @elumalaig7871 6 หลายเดือนก่อน +6

    நீ என்ன மறந்துட ஆனா நா உன்ன இந்த பாட்டு மூலமா உன்ன மறக்கல எங்க இருந்தாலும் நல்லா இரு 😢

  • @selvigiriselvi8521
    @selvigiriselvi8521 4 ปีที่แล้ว +77

    Un Udambu kku asai Patta heppovo marandhuruppa 😥 Endha step semma ya erukku 😥...... I miss you patteee.........

  • @20bthemasri78
    @20bthemasri78 3 ปีที่แล้ว +115

    வேண்டாத தெய்வம் இல்ல.....🙏🙏ஓ கூட நான் சேர.....😖😖செத்தாலும் இருப்பேன் டா....🙂 நா ஆவியா ஓ கூட...❣️நா இருக்கும் வரைக்கும் உன்னோட கண்ணு கலங்கக்கூடாது

  • @yuvayuva9325
    @yuvayuva9325 3 ปีที่แล้ว +1715

    Indha song kekkumbothu yarukellam avangaloda lover nyabagathuku varuvanga oru like podunga

  • @vijivijivijiviji7067
    @vijivijivijiviji7067 ปีที่แล้ว +16

    இந்த பாடலை கேட்டாலே மனசு கஷ்டமா இருக்கும் miss you diiii

  • @binthulatha7849
    @binthulatha7849 3 ปีที่แล้ว +722

    Semma song entha songkkuku yarellam adimai avunga oru like plz

  • @jameenkamando1048
    @jameenkamando1048 3 ปีที่แล้ว +65

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கிறது

  • @MuruganMurugan-mo9sl
    @MuruganMurugan-mo9sl 3 ปีที่แล้ว +61

    😭😭😭i miss you da 😭 na unna romba romba miss panra 😭iinta song kikku podu ennakku unnoda napakam ta vainduchi 😭😭😭nice song 😘😘😘

  • @DilliBabu-v8d
    @DilliBabu-v8d ปีที่แล้ว +8

    அவன் என்னே லவ் பண்ணும் போது நான் எப்பஉும் உன் கூடவே இருப்பேனு சொன்னா ஆனா இப்போ என்னை தனியா விட்டு போய்ட்டான் 😔😔 ஆனா அவன் என்னை ஏமாத்தலே 😢 அவனுக்கு ஆக்ஸ்டேன்டு ஆயிடிச்சி நான் என்ன பன்றது 🥺🥺எனக்கு அந்த சாஉு வரல்லையே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔😭😭😭🌹🌹🌹அப்போலிருந்து இந்த பாட்டே கேக்க ஆரம்பித்தேன் எனக்கு ரோம்போ பிடித்தது I love this song aswin💞sneha❤🖤💯💯💯😭😭i love you da my uyira😔😔🥺🥺

  • @m.s.tamilselvam8277
    @m.s.tamilselvam8277 3 ปีที่แล้ว +295

    Night la indha song kekkura anga oru like podunga