பில்லி - சூனியம் - ஏவல் - செய்வினை அறிகுறிகள் என்னென்ன ! மலையாள மாந்திரீகர் மாலிக்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #aanmeegaglitz #manthrigam #malik
    Name. S. Malik
    Mobile number 9080900322
    MMM tower pillayar Kovil Street kavangarai puzhal Chennai 600066
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    www.youtube.co...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

ความคิดเห็น • 310

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  3 หลายเดือนก่อน +2

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @adriankasa4339
    @adriankasa4339 ปีที่แล้ว +91

    எனக்கு சின்ன வயசுல எப்பவுமே உடல் நல குறைவு இருந்துச்சி அப்போ எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற ஒரு வயதான முஸ்லீம் அய்யா எனக்கு பாடம் போடுவாரு. அது எப்போனா ராத்திரி தொழுகை முடிச்சிட்டு வருவாரு அப்போ பாடம் போடும் பொது அவ்வ்ளவு ஒரு சக்தி இருக்கும். கயிலை ஒரு குச்சி மாதிரி வச்சிக்கிட்டு, தலையிலுருந்து கால் வரைக்கும் அப்படியே அந்த குச்சியை கொண்டு போவாரு அப்புறம் ஒரு சில மந்திரம் சொல்லி முகத்துல ஊதுவரு. அப்போ அந்த சமயத்துல நமக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதி சொல்ல முடியாது அனுபவிச்சாதான் தெரியும். அடுத்த நாளே காய்ச்சல் இல்லேன்னா எதாவது உபாதை இருந்த போயிடும். ரொம்ப நல்ல மனிதர்.

    • @velammalvinitha
      @velammalvinitha ปีที่แล้ว +3

      S s I also felt like this

    • @sheikofficial3697
      @sheikofficial3697 ปีที่แล้ว

      எந்த ஒரு விசியத்தையும் அனுபவிச்சவன் தான் சொல்ல முடியும். உண்மை தான் நண்பரே , காய்ச்சல் வந்தவன் எனக்கு கைச்சலா இருக்குனு சொன்னா தான் தெரியும் அதே போல் தான் செய்வினை. ஒருவன் பட்டா தான் அதை பற்றி சொல்ல முடியும். படாதவர்கள் பட்டவர்களை பெய்தியக்காரன் உலருகிறான் என்று சொல்லுவாங்க.

    • @Kar786
      @Kar786 ปีที่แล้ว +1

      Adrian kasa neenga entha oor

    • @kjgdsvhj
      @kjgdsvhj ปีที่แล้ว +1

      இப்ப இருக்கிறார

    • @masurahi5940
      @masurahi5940 ปีที่แล้ว +2

      Bro muslims la intha maari seiyalgale kadaiyathu muslims aa porutha vara oru prblm na atha *allah* (god) kitta mattum than thirvu keakum athu seri seirathum seiyaathathum avanoda wish intha maari aal kitta poi helps keatta aariyatha reasons ku ipdi pannuvanga ipdi pandra thala poi helps keakurangaluku oru feel varum seri aana maari apro avanga god( allah) irukuratha maranthu entha helps naalum ivanga kitta vanthu keapanga Islam poruthavara pei,pisasula,pilli suniyam,black magic, white magic la kadaiyathu only seithaan avan than manithargala intha maari namba vaikirathu aduthavanga kitta poi helps keaka vaipan athula avangaluku seri aana maari oru feel aa kondu vaaruvaan

  • @IMMUIMRAN46
    @IMMUIMRAN46 ปีที่แล้ว +19

    சக்தியும் ஆற்றலும் அல்லாவிற்கே உரியது

  • @prassana1627
    @prassana1627 ปีที่แล้ว +23

    Islam and hindu are brothers and sisters

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி ปีที่แล้ว +26

    எல்லாம் நம்பிக்கை தான் உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை இவ்வுலகில் எல்லாமே இருக்கிறது

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +13

    யாரும் பாவம் செய்ய கூடாது
    பாவம் பொல்லாதது
    தீர்க்க முடியாத துன்பம் வந்து சேரும்

  • @adippadal6250
    @adippadal6250 ปีที่แล้ว +10

    மந்திரத்தால் (மரத்திலிருந்து) மாங்காய் விழாது- இந்த வழக்குச் சொல்லை விளங்கினாலே போதும் எல்லாம் புரிந்து விடும்

  • @kakamoora7874
    @kakamoora7874 ปีที่แล้ว +11

    ஒரு சான் வயிறு ... அதை நிறப்ப
    இப்படி கேவலமான வாழ்க்கை....
    இஸ்லாத்தை புறியாத மக்களின் அறியமையை வைத்து ஒரு பிழைப்பு....
    மானம் கேட்ட வாழ்க்கை 😂

  • @lachukathir8831
    @lachukathir8831 ปีที่แล้ว +35

    Avunga avunga Vali kastam entha mari problem anupavachavunga ena mari anupavachutu irukura avungalukutha theriyum, 😥😥😥

    • @sevanthi5056
      @sevanthi5056 ปีที่แล้ว +2

      True

    • @divyajesus93
      @divyajesus93 ปีที่แล้ว +4

      Seivinai en life spoil panitanga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 ปีที่แล้ว

      2004

  • @padharath1879
    @padharath1879 ปีที่แล้ว +24

    எண்ணம் நல்லவையாக நினையுங்கள் வாழ்கை அழகாக இருக்கும்

  • @mask2705
    @mask2705 ปีที่แล้ว +48

    நரிகள் ஏமாற்றிக் கொண்டேயிருக்கின்றன
    காகங்கள் ஏமாந்து கொண்டேயிருக்கின்றன

  • @Toxic_tamil
    @Toxic_tamil ปีที่แล้ว +3

    Bai poi sullaruthu unnmay 😂😂😂

  • @vpraba917
    @vpraba917 ปีที่แล้ว +7

    எதுவாக இருந்தாலும் நல்லதையே செய்யுங்க

  • @mohamadibrahim4163
    @mohamadibrahim4163 ปีที่แล้ว +9

    ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டிருப்பான் அவன் தொழில்

  • @mjedward5194
    @mjedward5194 ปีที่แล้ว +4

    EN veetu nai peru Appu dhan
    Un video pathathu dhan Thappu dhan😂😂

  • @sajithhusain1390
    @sajithhusain1390 ปีที่แล้ว +2

    Allah intha thambikku nervali kodukkaddum. Islamiya markkaththa viddu romba thoorama irukirar pola theriyuthu. Ivar sollura nalla neram kedda neram, vasthu, aanmaa ellam islaththitku purambaanathu. Nambathenga

  • @tubelight6684
    @tubelight6684 24 วันที่ผ่านมา

    Ayya, neenga nalla irupinga. Na solra aluku sooniyam vekka mudiyuma. Engala yematita enga porula thiruditan. Avan kita evlo vo panam iruku irundhum enga porul asapatu tirudita. Ava nalla ve iruka kodatu ava picha edukanum nadu teruvula

  • @mohamedanas9926
    @mohamedanas9926 ปีที่แล้ว +4

    Bhai 100% we converted our land well into house full ah family problem and business loss

  • @naina4334
    @naina4334 ปีที่แล้ว +2

    Nee muslim illai

  • @normalman8941
    @normalman8941 ปีที่แล้ว +2

    I am muslim...other religion brothers and sisters dont believe him...as per Islam there is no ghost or any magic...if you have prblm any kind of prblm...just pray and ask forgiveness to Almighty God and help poor needys thats enough you will see the changes....

    • @saralar8110
      @saralar8110 ปีที่แล้ว

      Am hindu am suffering from black magic in Facebook I saw advertisement Muslim guruji to remove black magic 4person cheated me only money waste am in very bad situation 😢

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு எழுபதுவயசு நான் சிறியதாகஇருக்கும் போது ஒருத்தாத்தா இருந்தாரு அவர் ஒருகாலத்தில் பர்மாவில் இருந்தபோது பெரிய பிரச்சனை வந்தபோது மக்களை காப்பாத்த ஒருகுரு நல்லது மட்டும் செய்ய சொல்லி இந்தியாவுக்கு ஜனங்களை அனுப்பி வைத்தார். தாத்தா மக்களை பத்திரமா இந்தியாவுக்கு அழைத்து வந்து இங்கு எல்லோருக்கும் பிரியாக பாடம் போடுவார் ஒரு கயிரோ தயாதோ எதுவுமே போட மாட்டார் காசும் வாங்க மாட்டார் முஸ்லீம் தாத்தா சாமியாஉதவி பண்ணுவார்.

  • @srinivasank9298
    @srinivasank9298 ปีที่แล้ว +3

    நல்லா உரூட்டுங்க 😂

  • @ChintuJawee-vk8xd
    @ChintuJawee-vk8xd ปีที่แล้ว +2

    தவறாக கமெண்ட் பேசினால் ரத்தம் கக்கி சவிங்க😂😂😂😂😂😂

    • @SkhadharM
      @SkhadharM หลายเดือนก่อน

      😂😂😂

  • @elamgameryt3236
    @elamgameryt3236 ปีที่แล้ว +1

    😁 😁 😁 😁 இவனுக்கு ஆன்மிகம் தூஸ்ட சக்திகள் பற்றி ஏல்லாம் அறிவு கிடையாது இஸ்ஸாத்தில் இருப்பதை மட்டும் தான் கூறுகிறான் 😁

  • @ramprakash-kr5xe
    @ramprakash-kr5xe ปีที่แล้ว +2

    Auzubillah Minashaitan Nirajeem , bismillahi rahmane rahim.

  • @interfacecard1979
    @interfacecard1979 ปีที่แล้ว +2

    Mashallah. Baye, could you tell me in wich surate in the Quran tells you to do the mandhrigam? In Islam, the punishment for doing mandhrigam is the death. Any Imam will tell you that Mandhrigam is prohibited in Islam

  • @rajeshrudishkumar5206
    @rajeshrudishkumar5206 ปีที่แล้ว +16

    மூட நம்பிக்கையின் உச்சம்

    • @Travelwiththennarasu
      @Travelwiththennarasu ปีที่แล้ว +3

      If you never felt it... you say something like this

    • @jasimibrahim5405
      @jasimibrahim5405 ปีที่แล้ว +2

      True Ivan poi solran Islam apdi sollala . Thavarana muraila Islamah kamikuran .White magic nalla magic nu apdi illa

  • @bavabahurudeen9932
    @bavabahurudeen9932 ปีที่แล้ว +1

    குர்ஆன்ல ஏதாவது ஒரு வசனம் கேளுமா மண்டையை பிச்சுக்குவோம்

  • @mohamedrafikanwar2181
    @mohamedrafikanwar2181 ปีที่แล้ว +2

    Shiya group it's not like islam

  • @bareethalharam506
    @bareethalharam506 ปีที่แล้ว +11

    நல்ல விலை கூடின மந்திரவாதி போல

  • @ansarwathil5102
    @ansarwathil5102 ปีที่แล้ว +1

    இதெல்லாம் பொய் ஜின் இருக்கிறது என்பது உண்மை ஜின்களில் பலவகைப்படும் அதில் ஒரு சிலதை வைத்து விளையாட்டு காட்டு அதுதான் உண்மை

  • @Toxic_tamil
    @Toxic_tamil ปีที่แล้ว +1

    Qur'an la ippdi ella prof katu open challange 2000 na teran da my money

  • @KLM_AUTO91
    @KLM_AUTO91 ปีที่แล้ว +1

    may Allah guide him, his beliefs are against Islam

  • @feek123
    @feek123 ปีที่แล้ว +15

    i am muslim but this man is telling wrong i nformation

    • @smcv8365
      @smcv8365 ปีที่แล้ว

      True He sounds very Hindu ritual-based.

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 หลายเดือนก่อน

    Only go to Ram temple and chant Sri Rama Jeyam

  • @akramsherriff5147
    @akramsherriff5147 ปีที่แล้ว +1

    This is not islam and he is not a Muslim don't encourage these activities

  • @mohamedarsath1351
    @mohamedarsath1351 ปีที่แล้ว +1

    Ivaru muslime illa partha ve theriyuthu

  • @gulmohamed6442
    @gulmohamed6442 ปีที่แล้ว +1

    Mohammed Nabi sallalahu alaihi vasallam avargaluuku black magic saiyaa pattadu. Angels leader jiburail mulam iraivanaal arivikka pattadu Mohamed Nabi sallalahu alaihi vasallam avargaluuku. Hajrath Ali karramallah vajhahu kalavaporulai yedutaargal ginatil irangi. Vahi irangiyadu Al Quran. surah falak surah naas.

  • @rkkraju660
    @rkkraju660 ปีที่แล้ว +1

    15.12 correct ah soninga ealrkum palikathu

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 หลายเดือนก่อน

    Pls dont believe this kind of people

  • @oneworld9942
    @oneworld9942 ปีที่แล้ว +2

    பகுத்தறிவு எங்கே டா

  • @shafrasfuwad4142
    @shafrasfuwad4142 ปีที่แล้ว

    Yow iwalonala yemandutenya 😂 shumma us embassyklam poy emandutan,izoippove kilambittan ayya passport venuma illa eppudi

  • @MeenaMeena-yc2lq
    @MeenaMeena-yc2lq ปีที่แล้ว +2

    தங்களுடைய போன் நம்பர் தரவும் பீளிஸ்

  • @viswajai5053
    @viswajai5053 6 หลายเดือนก่อน

    ஐய்யா எனக்கு முதல்முறை சொந்ததில் ஒரு அமைந்தது அதை என் அத்தையும் அவரது மகனும் வாழ்வை உள்ளே புகுந்து கெடுத்துவிட்டார்கள்... இரண்டாவது முறையாக ஒரு பெண் அமைந்தது அதை என் அக்கா புகுந்து கெடுத்துவிட்டால் என் சொந்தகளே பொறாமை பிடித்து இப்படி செய்கிறார்கள்...எனக்கு திருமணம் நடக்குமா தனிமையில் வாடுகிறேன் ஐய்யா ஏதாவது வழி சொல்லுங்கல் ஐய்யா

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht ปีที่แล้ว +36

    சிந்தித்து பார்த்தால் மூடநம்பிக்கை தான் மனிதனின் பலகீனமும் கூட.

    • @sepisepi810
      @sepisepi810 ปีที่แล้ว

      Ama... Bro👏👍🤝🙏

    • @younsyouns7797
      @younsyouns7797 ปีที่แล้ว

      ​@@sepisepi810 ஏஔஔஔ

    • @hariish16
      @hariish16 ปีที่แล้ว +3

      Unnai thodathavarai unnaal unaramudiyathu

    • @Deviceuse-z8t
      @Deviceuse-z8t 7 หลายเดือนก่อน

      Black magic mooda nambikkai illai. Quranlayae nabi avarhalukku seivinai seidharhal yendru varuhiradhu

  • @clutchgodgaming2944
    @clutchgodgaming2944 ปีที่แล้ว +1

    Islathula ithu thadai seiyappattathu manithanin thevayai nireivetruvathu allahvai thavira vera yaralum mudiyathu.avane eha iraivan.avan thanithavan.avanuku eedu inai yarumillei.avanidame thahajjathula kaiyenthi pirarthanai seithal Avan nireivetruvan manitharhalin thevaihalai

  • @rabbanishaikm.k.r5417
    @rabbanishaikm.k.r5417 ปีที่แล้ว +2

    HALAL AA NINGALA😁, VASTHU INGRINGE, NACHATRAM INGRENGE, NALLA NERAM KETTA NERAM ALLAHU AKBAR, NALAKI QIYAMATH LE BADHIL SOLLANUM HAZRATH, PATHE PESANGO UR UNDER SURVEILLANCE OF ALLAH

    • @mohamedanas9926
      @mohamedanas9926 ปีที่แล้ว

      Nalla neram ketta neram avanagae qadur ah solluranga

  • @m.t5759
    @m.t5759 ปีที่แล้ว +1

    Ethu islath thula Kadaiyathu allah Pathugakkanum

  • @suhailaslina
    @suhailaslina ปีที่แล้ว

    Hey he said totally he won script not in quran he mesmerize for he costumers

  • @Creditnotmine
    @Creditnotmine ปีที่แล้ว

    Dey..dey...Baba katham panna poraru..., yen pai kulla 2 jinnu Vachiruken....🤣🤣🤣🤣🤣 nee urutu urutu...🤣🤣🤣🤣🤣

  • @mohamedrafikanwar2181
    @mohamedrafikanwar2181 ปีที่แล้ว +3

    Bava intha personal loan kaaga advertisement varudhu continue ahh adhu yedhavdhu pannivitrunga

    • @superMan-cn1ir
      @superMan-cn1ir ปีที่แล้ว +1

      Aama bro yen appadi yenakum vidama msg and call vandhute iruku

  • @gurumoorthyji
    @gurumoorthyji ปีที่แล้ว +3

    அழகான anchor ❤❤❤

  • @BASHEERALINUJHA
    @BASHEERALINUJHA ปีที่แล้ว +2

    இவன் fraud

  • @aktharbasha7997
    @aktharbasha7997 ปีที่แล้ว +3

    உடல்குறையை புறிந்து
    கொள்வது சிறந்தது

  • @vathishware-er7yp
    @vathishware-er7yp ปีที่แล้ว +4

    இன்னும் எத்தனை காலத்திற்கு அறியாமையில் இருக்கும் இந்த மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பீர்கள்

  • @azlanallinone3108
    @azlanallinone3108 ปีที่แล้ว

    Bhai brother you all spoiled islam. true islam is only pray, read quran, fasting, hajj, do good things and help someone ❤ there is no darga and durga please peoples Dont belevie darga and like these peoples 🎉❤❤❤

  • @mmohmmed1185
    @mmohmmed1185 ปีที่แล้ว +1

    பால் கிதாப் எங்க எடுக்கலாம் நான் இலங்கை இப்போது குவைத்தில் இருக்கிறேன் பதில் தாருங்கள்

    • @adippadal6250
      @adippadal6250 ปีที่แล้ว

      பால் ஊத்தினால் அது பால் பணியாரம் அது போல் மூட நம்பிக்கையில் பாழாய் போக ஒரு பொய்கிதா பை எடுத்தால் அது பால் கிதாப்

  • @moonlightshine4716
    @moonlightshine4716 8 หลายเดือนก่อน

    I had got a vastu pyramid which is made up of glass, rudraaksh, some gem chips and meru in it. I could see some drastic change which were unexpected moreover I couldn't guess whether the change is good or bad... But the thing I wanna get clarified is that, inside the pyramid among the gemstone chips I see a small hair 5 to 6cm clearly visible. I just ignored it when I received it. Does that really affect my life?

  • @SathaNajaki
    @SathaNajaki 2 หลายเดือนก่อน

    ஐயா உங்க ளு டை ய நம்பர் கி டை க் கு மா உங்கக்கூட அவசரம் க தை க் க னும்

    • @SEETHA9500
      @SEETHA9500 29 วันที่ผ่านมา

      Evaru fraud kaasu waste pannathinga

  • @jesuspuhwillreturn
    @jesuspuhwillreturn ปีที่แล้ว

    Uruttu……..😂😂😂😂😂😂😂 saitannnnnnn….

  • @icttravels7865
    @icttravels7865 ปีที่แล้ว +1

    poiyan

  • @aravinth1701
    @aravinth1701 ปีที่แล้ว +3

    Naanum it la tha bro work pandra but naa namburenn . Pattavanukku thaa theriyumm .

    • @AJMALKHAN-hy2zc
      @AJMALKHAN-hy2zc ปีที่แล้ว +1

      100 percentage unmai

    • @friendsiofoodies7341
      @friendsiofoodies7341 ปีที่แล้ว

      Did u went to him

    • @AJMALKHAN-hy2zc
      @AJMALKHAN-hy2zc ปีที่แล้ว

      @@friendsiofoodies7341 English kolai

    • @friendsiofoodies7341
      @friendsiofoodies7341 ปีที่แล้ว

      @@AJMALKHAN-hy2zc puriyala ivar kita poi result vandhucha solunga

    • @AJMALKHAN-hy2zc
      @AJMALKHAN-hy2zc ปีที่แล้ว

      @@friendsiofoodies7341 ஹலோ நான் அவரை பற்றி பேசவே இல்லை நான் சொன்னது பில்லி சூனியம் என்பது 100% உண்மை என்று தான் சொன்னேன்

  • @RASULDEEEN
    @RASULDEEEN ปีที่แล้ว +1

    Poda paithiya garan

  • @mariacharlesjsr
    @mariacharlesjsr ปีที่แล้ว +1

    Is he really muslim? He has all sorts of beliefs.

  • @mohamedalsaqaf2434
    @mohamedalsaqaf2434 ปีที่แล้ว +2

    வைட் மேஜிக்கா 🤣🤣😂🤣😂

  • @healthyhomemade4892
    @healthyhomemade4892 6 หลายเดือนก่อน

    Can you tell anything that Quran habits white magic

  • @shafimohammad1056
    @shafimohammad1056 ปีที่แล้ว

    Please don't believe this magic laier from Sri Lanka Jameela

  • @thousiqblog8732
    @thousiqblog8732 ปีที่แล้ว +1

    Just recite the Quran and do the namaz

  • @sampathb766
    @sampathb766 ปีที่แล้ว

    அப்டி இருந்தா எடுத்து குடுப்பிங்களா சொல்லுங்க pls

  • @azeemrock8967
    @azeemrock8967 ปีที่แล้ว

    Naan oru Muslim bro gin a yaralaum kattu padutha mudiyathu why?
    Oru murai Mohamed Nabi sallalahu alaihi wasalla averhal tholum pothu ginkal ketta kuppaihalai thouki veesisam athuku Mohamed Nabi sallalahu alaihi wasalla averhal sonnagalam sulaiman mattum erunthu eruntha entha ginkala katti vechse adipen du sonnagalam so Mohamed Nabi sallalahu alaihi wasalla averhal eanga even anga yosichse paruga

  • @mediaprint2395
    @mediaprint2395 ปีที่แล้ว

    ஏலே..என்னாங்கடா இப்படி உருட்டு றீங்க...

  • @meru7591
    @meru7591 ปีที่แล้ว +1

    God created evil for a reason.. only God can remedy

  • @friendsiofoodies7341
    @friendsiofoodies7341 ปีที่แล้ว

    Is this real anyone experienced from him plz im in prblm

  • @indian4568
    @indian4568 ปีที่แล้ว

    Boy summavay ivange namma terrarist apputinnus ollittu erukkange ethula ninga vera summa irunga boy

  • @hithayamm2153
    @hithayamm2153 ปีที่แล้ว

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sathamshaina1708
    @sathamshaina1708 ปีที่แล้ว +1

    Mudhalil dharkavai olika vendum. Ethellam kuranil sollapadavillai

    • @Imran_A09
      @Imran_A09 ปีที่แล้ว +2

      Dargha destroy panita seri ayuduma😂
      Saudi la dan rasullallah tomb iruku poi odaikuriya?

  • @improvementyourlife637
    @improvementyourlife637 ปีที่แล้ว

    Enaku செய்வினை வசுடங்க

  • @sahabdeenhameed4003
    @sahabdeenhameed4003 ปีที่แล้ว

    Big zeithan Malik don't believe

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb ปีที่แล้ว

    i won gold medal in chess in year nineteennintythree in new college ,the person who lost in final a muslim did black magic that i may always suffer sex problems .....this was explained by reha men where i met rehman khan the incarnation of kabandan who was in image of losing finalist and said sriram sir you have been deceived you should be the true leader and savior of society.
    phase 2
    temple raja incarnation of raja ram mohan roy sent spirits after spirits and is still disturbing world and my house by pratyangira pooja and might be giving rs 5000 daily to gurukal saravana to torture me from temple.
    if police has strength to see truth of how by temple raja country world and all in house are affected .temple raja would have been imprisoned for life.

  • @tamilan3400
    @tamilan3400 ปีที่แล้ว +3

    எல்லாம் அவன் செயல் என்பது இறைவனின் மேலே வைத்திருக்கும் நம்பிக்கை.
    ஆனால் நீங்கள் யார்
    உங்களை இறைவன்
    ஏஜண்டா அனுப்பி இருக்கிறானா என்ன.
    இஸ்லாம் இதை ஏற்று கொள்வதில்லை
    இது இஸ்லாம் வெறுக்கும் மூட நம்பிக்கை

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 ปีที่แล้ว +2

    Iyya enaku kuta night la thuukkam varela soo enna panna 😮ean amma Death aitanga 😢

    • @sathish70
      @sathish70 ปีที่แล้ว +1

      Sorry for your loss. See a good therapist

    • @keepsmiling7011
      @keepsmiling7011 ปีที่แล้ว

      Sorry bro. Ur mom

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal ปีที่แล้ว

      அம்மாவுக்கு பிடித்த உணவுகள் இருந்தால் அதை ஏதாவது ஆதரவு அற்றவர்கள் ஏழைகளுக்கு செஞ்சு கொடுங்க அம்மா உடைகள் இருந்தாலும் அதையும் கொடுங்க நிச்சயம் மன நிம்மதி கிடைக்கும் கூடவே காலை மாலை இரவு என எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ 10 நிமிஷம் தனியறையில் அம்மாவுக்காக இறைவனிடம் பிரர்த்தனை செய்யுங்கள் அவ்ளோ தான் நம்மால் முடியும். நாம் செய்யும் நல்லறங்கள் மட்டுமே அம்மாவை சென்றடையும்.. எனக்கும் அம்மா இறைவனிடம் சென்று விட்டார்கள்.

  • @asmarabeek8965
    @asmarabeek8965 ปีที่แล้ว

    முட்டாள்தனமான கேள்விக்கான முட்டாளாக்குபவனின் பதில்

  • @RasmubaMuba-ss6mk
    @RasmubaMuba-ss6mk 9 หลายเดือนก่อน

    பாரவல நம்பமா இருக்குறங்க நம்மதிகா

  • @santhoshthangavel1173
    @santhoshthangavel1173 ปีที่แล้ว

    Us poganum na us embassy poganum da un kitta enda Vara num .
    😂😂

  • @sanjayraj7704
    @sanjayraj7704 ปีที่แล้ว +30

    Ghost and black magic are two things which only experienced people can explain.. many stay silent till end afraid to tell out because of public skepticism..😊

  • @mohamednusrath6099
    @mohamednusrath6099 ปีที่แล้ว

    Pure agent of Saithan...

  • @srisivagamifencingworkvala9048
    @srisivagamifencingworkvala9048 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கல்யாணம் தடையாக எனக்கு சரி நீங்கள் சரி செய்யணும் நான் அல்லாஹ் கோவிலுக்கு

  • @mind.settime
    @mind.settime ปีที่แล้ว

    this is not an islamic method, may allah guide him!

  • @hussainsheriff2262
    @hussainsheriff2262 ปีที่แล้ว

    Evn mulim poie dubakuree

  • @rajesh5201
    @rajesh5201 ปีที่แล้ว

    Ellame Hindu mari thn ah pa iruku. Names mattum thn vera

  • @RasmubaMuba-ss6mk
    @RasmubaMuba-ss6mk 9 หลายเดือนก่อน

    பதிக்கப்பட்டவர்கள் இருக்கா

  • @smartnjm6121
    @smartnjm6121 ปีที่แล้ว

    Dei joker punda

  • @arssabiars6856
    @arssabiars6856 ปีที่แล้ว +2

    பில்லி சூனியம் வைக்கிறது அவுங்கதா எடுக்காது அவுங்கதா. இது வியாபாரம்

  • @abulkasim362
    @abulkasim362 ปีที่แล้ว +1

    கரன்ட்லா பேய் இருக்குமா?

    • @MrMohan17
      @MrMohan17 ปีที่แล้ว

      Ha ha கடவுளே இருக்காது

  • @Jrbsn
    @Jrbsn ปีที่แล้ว +12

    Seivina anubavichavangaluku than theriyum. Evlo pain a irukumnu... Ellame thappa nadakum resn ethum illama.. Solution m irukathu😢😢😢😢

    • @keerthiram6273
      @keerthiram6273 ปีที่แล้ว

      Ama

    • @jammuuuum
      @jammuuuum ปีที่แล้ว

      Iravain ungalai pathukatum....as your said❤ ...allah knows everything...none of the human beings know about black magic...even prophet had black magic issue...ruqayah is here in Islam...

    • @jammuuuum
      @jammuuuum ปีที่แล้ว

      Dear Muslims watching this vedio ...i have not supporting this person..yet there is lot of islamic situation called ruqayah ...allah knows the best and quran has its own knowledge...

  • @PearlpetRider
    @PearlpetRider ปีที่แล้ว

    Urutu Uruttu 😂

  • @munawarahmed6535
    @munawarahmed6535 ปีที่แล้ว

    Poi ellam poi News

  • @mansoorgaffoor8837
    @mansoorgaffoor8837 ปีที่แล้ว

    He is frade

  • @MrMohan17
    @MrMohan17 ปีที่แล้ว +5

    கடவுளும் சைத்தானும் மனிதனின் மன நோய்

    • @rajeshrudishkumar5206
      @rajeshrudishkumar5206 ปีที่แล้ว

      அருமையான பதிவு
      மூட நம்பிக்கை நிறைந்த இந்தியா

    • @Travelwiththennarasu
      @Travelwiththennarasu ปีที่แล้ว

      Meditate deeper... you feel god.
      On the way you feel darkness also

    • @robertraj1601
      @robertraj1601 ปีที่แล้ว

      ​@@rajeshrudishkumar5206 kadavul erukaaru jesus Christ

    • @saravanan6586
      @saravanan6586 ปีที่แล้ว +1

      ​@@robertraj1601ஏசு கடவுள் இல்லை சாதாரண மனிதன்

  • @shanmugavel6934
    @shanmugavel6934 ปีที่แล้ว +9

    பேய் பில்லி சூனியம் 100% உண்மை! நன்றிகள் அய்யா!

    • @mohamedthanseel3193
      @mohamedthanseel3193 ปีที่แล้ว

      Poi

    • @mrmmani01
      @mrmmani01 3 หลายเดือนก่อน

      💯 உண்மை

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 หลายเดือนก่อน

      Nambinal kadavul athu pol nambinal ithuvum velai seiyum, choice is yours, wanna believe God or this