#SuperKingsAcademy
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #SuperKingsAcademy's first inter-academy multi-day tournament! 🏏
45 players from across our academies, 3 teams, 3 venues - an exciting opportunity for young talents to experience the thrill of long-form cricket! 🤩🙌
#TrainLikeASuperKing🦁
நான் திருவண்ணாமலையில் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறேன் அப்பா இல்லை அம்மா தினக்கூலி வேலை செயிராங்க இப்ப 12 படிக்கிற கிரிக்கெட் ப்ராப்பரா கத்துகிட்டு விளையாட உருசியா நினைக்கிறேன். எங்க ஊரில் அதற்கான வசதி ஏதும் இல்லை. சென்னையில் nothing but cricket போன்ற இடங்களில் கேட்டா 3000-4000 வரை செல்லுராங்கஉங்களால் முடிந்ததூ ₹இல்லனா கூட கம்மியான விலையில் ஒரு "coaching centre சொல்லுங்க.