சகோதரி, சமைத்துக்கொண்டே இருந்து விடாதே! || ஆச்சார்ய பிரசாந்த்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • To contact the Foundation:
    acharyaprashant....
    Or call: +91-9650585100/9643750710
    To join Bhagwat Gita course:
    acharyaprashan...
    English TH-cam Channel:
    / acharyaprashant
    Hindi Video Channel:
    / @shriprashant
    ~~~~~~~~~~~~~
    வீடியோ தகவல்:
    14.05.2021, ஆன்லைன் வகுப்பு, கிரேட்டர் நொய்டா, உத்தர பிரதேசம், இந்தியா
    பொருள்:
    ~ பெண்களின் கடமை என்ன?
    ~ பெண்கள் வீட்டு வேலைகள் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்தால் மட்டும் போதுமா?
    ~ குடும்பத்தினருக்குப் பணிவிடை செய்வது தான் பெண்ணின் தர்மமா?
    ~ பெண்கள், சுய முன்னேற்றம் மற்றும் குடும்பப்பொறுப்பு, இவ்விரண்டில் எதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?
    ~ பெண்களுக்கு படிப்பும் உயர்கல்வியும் அவசியம், ஏன் ?
    இசை: மிலிந்த் தாதே.
    ~~~~~~~~~~~~~~~
    பொறுப்பு துறப்பு :
    இந்தக் காணொளி AI என்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதற்கு வருந்துகிறோம்.
    இந்தக் காணொளி அடிப்படையில் இந்தி மொழியில் பேசப்பட்டதாகும். இதன் மூல வடிவத்தை ஆச்சார்ய பிரசாந்த் அவர்களின் இந்தி சேனலில் காணலாம்.
    Original Hindi Video link: • बहन, खाना ही मत बनाती ...

ความคิดเห็น • 3

  • @lathap3373
    @lathap3373 17 วันที่ผ่านมา

    இனியாவது குடும்பம் மட்டும் உலகம் என இல்லாமல் வெளிய வர வேண்டும். சேவை யாருக்கு வேண்டுமோ அவருகளுக்கு செய்யவும். விடுதலை நம் கையில் தான் இருக்கு 🙏

  • @priyaranganayaki6311
    @priyaranganayaki6311 18 วันที่ผ่านมา +2

    உண்மை... வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் என்று பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த பாரதியார் மீண்டும் வந்தது போல பெண்களுக்காக உரிமைக்குரல் எழுப்புகிறீர்கள். மிக்க நன்றி.

  • @KBS-lq4tf
    @KBS-lq4tf 17 วันที่ผ่านมา +1

    Omg omg😂😂😂😂😂😂😂