வாகன சோதனையில் சிக்கிய 2k கிட்ஸால் தமிழுக்கு சோதனை..! நாவில் தள்ளாடும் தாய் மொழி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #2kkids #90skids #tamillanguage
    வாகன சோதனையில் சிக்கிய 2k கிட்ஸால் தமிழுக்கு சோதனை..! நாவில் தள்ளாடும் தாய் மொழி
    வாகன சோதனையில் சிக்கிய 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்திய சோதனை
    ஆயுத எழுத்து 268 என்று கூறி போலீசாரை திகைக்க வைத்த தனியார் பள்ளி மாணவன்
    Watch Polimer News on TH-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 2.3K

  • @83504071
    @83504071 4 ปีที่แล้ว +548

    அந்த தனியார் ஸ்கூல் சார் மைண்ட் வாய்ஸ்~ நான் என்னடா உங்கள பண்ணேன் 😂

  • @alimathnisha2023
    @alimathnisha2023 4 ปีที่แล้ว +2634

    தமிழில் மொத்த எழுத்துகள் -247
    உயிர் எழுத்துகள் - 12
    ஆய்த எழுத்து - 1
    மெய் எழுத்துகள் - 18
    உயிர்மெய் எழுத்துகள் - 216
    இது தெரியாதவருக்களுக்காக...

  • @mkmani6404
    @mkmani6404 4 ปีที่แล้ว +754

    இந்த சம்பவம் பள்ளியின் தரத்தை காட்டுகிறது

    • @onlineearningtamil2020
      @onlineearningtamil2020 4 ปีที่แล้ว +4

      Yes

    • @abithananthsudharsan4155
      @abithananthsudharsan4155 4 ปีที่แล้ว +7

      தனியார் பக்கிகள்

    • @VishnuVishnu-ki5ht
      @VishnuVishnu-ki5ht 4 ปีที่แล้ว +13

      AMA chinna vayasulae solli kuduthirupaanga intha நாய்ங்க padikama ponathuku school enna pannum

    • @karrhip2558
      @karrhip2558 4 ปีที่แล้ว +2

      சேனல் பெயர் : Unlock the hidden GK
      எனது சேனல் பிடித்திருந்தால் எனக்கு ஆதரவு அளியுங்கள் நண்பர்களே😄😄😄😄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @riyasmohamed
      @riyasmohamed 4 ปีที่แล้ว +1

      @@abithananthsudharsan4155 r u serious 😆
      avunga padikathathuku namba enna panna mudiyum

  • @arasaimani4918
    @arasaimani4918 4 ปีที่แล้ว +64

    தனியார் பள்ளிகளில்தான் தரமான கல்வி கிடைக்கும் என நினைக்கும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்...

    • @hariSankar1996
      @hariSankar1996 3 ปีที่แล้ว

      Govt school teacher kela poi sollughada

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr 4 ปีที่แล้ว +234

    இவ்ளோ கேவலமான நடந்துக்கிட்ட போலீஸ்க்கு நடுவுல ஒரு நல்ல போலீஸ்!!!💐💐💐

    • @digitools360
      @digitools360 4 ปีที่แล้ว +2

      Police la avalovo nalla police irukanga bro chila kevalamana naigala thavara

    • @Rajkamal-zm9xr
      @Rajkamal-zm9xr 4 ปีที่แล้ว +1

      @@digitools360 aama bro

    • @johnbosco6720
      @johnbosco6720 3 ปีที่แล้ว

      Bro ithula police mela enna thapu

  • @VAJEELIMITED
    @VAJEELIMITED 4 ปีที่แล้ว +402

    இன்று முதல் நீ ஆயுத எழுத்து வேல்ராஜ் என அனைவராலும் அன்போடு அழைக்கபடுவாய்..... 💐💐💐💐

  • @JAS-004
    @JAS-004 4 ปีที่แล้ว +688

    பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ் அவர்களுக்கு 2020 வருடத்திற்கான சிறந்த செய்தியாளர் என்ற ஆஸ்கார் விருது கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

    • @bhuvaneshwaranp5177
      @bhuvaneshwaranp5177 4 ปีที่แล้ว +2

      😂

    • @jjsistersdiary3590
      @jjsistersdiary3590 4 ปีที่แล้ว +2

      😃😃😃😃

    • @vaalupayan5721
      @vaalupayan5721 4 ปีที่แล้ว

      😆😆😆😆

    • @jebasheelalee4719
      @jebasheelalee4719 4 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣. Semma. Comment

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 ปีที่แล้ว +2

      திரைப்பட துறையினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது ஆஸ்கார்

  • @kasimkuttytgfan4980
    @kasimkuttytgfan4980 4 ปีที่แล้ว +878

    தட் பாய்ஸ் : நல்ல வேலை திருக்குறள் கேட்கல😂

  • @thesecretmeditation5741
    @thesecretmeditation5741 4 ปีที่แล้ว +103

    சிவகங்கை சீமைகே பெருமை தேடி தந்த அறிய வகை உயிரினங்கள்.... வாழ்த்துக்கள்

  • @kichaaViews
    @kichaaViews 4 ปีที่แล้ว +74

    பாலிமர் வேல்ராஜ்: இந்த பிட்டு போதுமா?
    சாம்பவிகா பள்ளி: உன்னால‌ முடிந்ததை செய்சுட்டில...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @loguka7543
      @loguka7543 2 ปีที่แล้ว

      😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @malathyramani2496
    @malathyramani2496 4 ปีที่แล้ว +58

    என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை🤔🤔🤔.நாங்கள் பெங்களூர்.எங்கள் வீட்டில் எல்லோரும் கன்னடம் தான் படித்தோம்.எங்கள் பள்ளி பருவத்திலேயே எங்கள் தகப்பனார் முயற்சியில் நாங்கள் தினத்தந்தி படித்து தமிழ்.எழுத படிக்க கற்றோம்.இன்று நான் என் மகனுக்கு தமிழ் கற்று கொடுக்கிறேன்.தாய் மொழியை நேசிக்க வேண்டும்.

  • @kamaleshs8536
    @kamaleshs8536 4 ปีที่แล้ว +158

    Principal : evalo technique enaya ula konduvantinga da polimer😂😂

  • @muruganc8133
    @muruganc8133 4 ปีที่แล้ว +171

    Velraj mind voice be like : எப்படியோ இந்த வருட admission ah close பன்னியாச்சி..

  • @bhuvaneshwaranp5177
    @bhuvaneshwaranp5177 4 ปีที่แล้ว +361

    நம்மளயா இந்தி படிக்க சொல்றாங்க....?
    முதல்ல தமிழப் படிக்க விடுங்கடா...
    😂🤔

    • @kjcadifans2973
      @kjcadifans2973 4 ปีที่แล้ว +7

      Ipa yaaru pudichi vachi irukkaa.. olunga padikalanu sollunga

    • @saranksp
      @saranksp 4 ปีที่แล้ว +15

      திராவிடம் வளர்த்த டமில் அவ்ளோதான் ...

    • @poondharshinis9362
      @poondharshinis9362 4 ปีที่แล้ว +1

      🤣🤣🤣correct pa

    • @johnrayappan2676
      @johnrayappan2676 4 ปีที่แล้ว

      அதான

    • @bhuvaneshwaranp5177
      @bhuvaneshwaranp5177 4 ปีที่แล้ว +3

      @@gkvishjaihind5942 தமிழைப் படிக்க விடல-னு சொல்ல-ல...!
      தமிழே இந்த இலட்சணத்துல இருக்கும்போது இந்தி தேவையா-னு தான் சொல்றேன்...!

  • @ponmanikandanp2231
    @ponmanikandanp2231 4 ปีที่แล้ว +302

    தமிழ் மட்டுமல்ல ஆங்கிலமும் அங்கே அரைகுறை தான். இதுவே தனியார் பள்ளிகளின் தரம்.இது தமிழகம் பெற்றிருக்கும் " வரம்"

    • @gayathri.r5752
      @gayathri.r5752 4 ปีที่แล้ว +2

      Appo government school apdi irukku?

    • @ponmanikandanp2231
      @ponmanikandanp2231 4 ปีที่แล้ว +10

      @@gayathri.r5752 தமிழ்மொழியின் எழுத்துக்கள் மட்டுமல்ல,
      சிற்றிலக்கியங்கள் 96
      பாரதியார்,பாரதிதாசன்,கம்பர் போன்ற முக்கியமான நூலாசிரியர்களின் நூல்களையும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், அவற்றின் தலைநகரங்கள், அவற்றின் மாநில விலங்குகள் அனைத்தையும் என்னிடம் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கூறுவார்கள்.ஆங்கிலத்தைப் பொறுத்தவரை சிறு வாக்கியங்களை மொழிபெயர்க்கவும் செய்வான்.நான் ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்,என் மாணவனால்.

    • @vimalraj3998
      @vimalraj3998 4 ปีที่แล้ว +1

      Super

    • @ponmanikandanp2231
      @ponmanikandanp2231 4 ปีที่แล้ว +1

      @@vimalraj3998 மிக்க நன்றி.

    • @ponmanikandanp2231
      @ponmanikandanp2231 4 ปีที่แล้ว +1

      V I J A Y Vj க்கு நன்றி.

  • @vm6433
    @vm6433 4 ปีที่แล้ว +330

    Boys mind voice:இதுக்கு தான் தேவையில்லாம வெளிய சுத்தாதடா ன்னு வீட்டுல கதறுனாங்க..கேட்டோமா..!.🤔🤔

    • @FLOWERMOBILES
      @FLOWERMOBILES 4 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @raxzu1127
      @raxzu1127 4 ปีที่แล้ว

      @@karrhip2558 soothula kudupanga adharavu.. yen da naiya channel la nalla visiyam pota Thana varum da kootam. Pichay edukuraaa. Sothuku suuu ombi payaley.

  • @sankarselvam2118
    @sankarselvam2118 4 ปีที่แล้ว +212

    காவலர் நமக்கு காவலர் மட்டும் இல்ல அவங்க நமக்கு ஆசிரியரும் கூட 🙏🙏

  • @barathofficial8234
    @barathofficial8234 4 ปีที่แล้ว +38

    பாலிமர் செய்திகளுக்கு தனியார் பள்ளிகளை கோர்த்து விட்ட உங்கள் வேல்ராஜ்... 🙏🙏🙏🙏

  • @parthasarathyp5116
    @parthasarathyp5116 4 ปีที่แล้ว +9

    பள்ளிக்கு‌த்தான்‌ இந்த பெருமை... வாழ்த்துக்கள்

  • @aadarshhanuman
    @aadarshhanuman 4 ปีที่แล้ว +15

    *இதை கண்டு நான்*
    *சிரிப்பதா ? சிந்திப்பதா ?*
    Oh my Kadavule !

  • @ravanannadar8212
    @ravanannadar8212 4 ปีที่แล้ว +20

    தமிழ் நல்ல பண்பை வளர்க்கும் என்று நிருபித்த தமிழ் காவலருக்கு பாராட்டுக்கள்.

  • @nammaveetosamayalarai2416
    @nammaveetosamayalarai2416 4 ปีที่แล้ว +196

    Last ah antha school principle கோத்துவிட்டான் அங்தான்டான் என் தலைவன் வேல்ராஜ் நிக்குறான்டா 🤣🤣

    • @dhanalakshmij4925
      @dhanalakshmij4925 4 ปีที่แล้ว +1

      🤭

    • @naganathanduraisamy7024
      @naganathanduraisamy7024 4 ปีที่แล้ว +1

      Avan principle name : muthukumar ..rosenagar,sivagangai

    • @jenisstanley7324
      @jenisstanley7324 4 ปีที่แล้ว

      @@naganathanduraisamy7024 neenga vita veetu addressae kodupinga pola😂

    • @naganathanduraisamy7024
      @naganathanduraisamy7024 4 ปีที่แล้ว

      @@jenisstanley7324 already kuduthuten la..rose Nagar...opposite of cell tower..1st floor avar veedu

  • @Gcooking
    @Gcooking 4 ปีที่แล้ว +1088

    மிக சிறந்த காவலர் மட்டும் இல்லை மிக சிறந்த ஆசிரியர் கூட 🙏

    • @kavinkv255
      @kavinkv255 4 ปีที่แล้ว +1

      😂

    • @riyasmohamed
      @riyasmohamed 4 ปีที่แล้ว +4

      athaan news la pottu manatha vangitangalay 😆
      but nalla vela face ah blur pannaga so nalla teacher thaan 😉

    • @andril0019
      @andril0019 4 ปีที่แล้ว +2

      @@riyasmohamed nalla vishayam than.
      Apo than chinna pasanga vekkapatukitu ithu pola pana matanganu! Smart handling than!

    • @arunaiyappan2861
      @arunaiyappan2861 4 ปีที่แล้ว +1

      உண்மை

    • @cool-uy7zn
      @cool-uy7zn 4 ปีที่แล้ว

      அவன் சரியான பதில் சொல்லாததால் தான் இந்த வீடியோ இவ்வளவு reach . அவன் சரியான பதில் சொல்லியிருந்தால் வீடியோக்களை எடுத்து இருக்க மாட்டார்கள்

  • @rajeshvaradharajaperumal4633
    @rajeshvaradharajaperumal4633 4 ปีที่แล้ว +522

    சாம்பவிகா ஸ்கூல் கு சம்பவம் செய்துவிட்ட மாணவர்கள்....

    • @sudhagaru1841
      @sudhagaru1841 4 ปีที่แล้ว +11

      Jai sambabika

    • @vijayalakshmit.126tm3
      @vijayalakshmit.126tm3 4 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @harigold1983
      @harigold1983 4 ปีที่แล้ว +2

      பாஸு சாம்பவிகா பள்ளிதான்யா மாணவர்கள வச்சு செஞ்சுருக்காங்க.... அதுவும் 12 வருஷமா..... என்ன கொடும சரவணன்

    • @shanthikeishnan3025
      @shanthikeishnan3025 4 ปีที่แล้ว +1

      @@harigold1983 nan angatha padichen bossu

    • @harigold1983
      @harigold1983 4 ปีที่แล้ว

      @@shanthikeishnan3025 ஐயோ பாவம்.... ஒன்னும் சொல்லறதுக்கில்ல்....... டொய்ங்ங்

  • @pandiselvan709
    @pandiselvan709 4 ปีที่แล้ว +198

    எண்ணங்கடா சிவகங்கைக்கு வந்த சோதனை !!!!

    • @Vishwasuriya99
      @Vishwasuriya99 4 ปีที่แล้ว +5

      Eppovumay sivaganga district thane bro 10 ,12 annual exam la top varuvanga.........

    • @pandiselvan709
      @pandiselvan709 4 ปีที่แล้ว +1

      @@Vishwasuriya99 அப்படியா ப்ரோ

  • @newtusa3037
    @newtusa3037 4 ปีที่แล้ว +96

    இந்த செய்திக்கு பின் அந்த பள்ளியின் ஆசிரியர்களின் mind voice:
    ஹையையோ.... அந்த பக்கம் போயிருந்தா நம்மளையும்ல கேட்டிருப்பாங்க...நல்ல வேல நம்ப அந்த பக்கம் போல! 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jessi4701
      @jessi4701 4 ปีที่แล้ว

      😂😂🤣🤣🤣🤣🤣😅😆😆🙌🙌

    • @loguka7543
      @loguka7543 2 ปีที่แล้ว

      🤣🤣🤣😂😂😂😂

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 4 ปีที่แล้ว +35

    உண்மையான தமிழ் அறிந்த ஆசிரியரும் காவலரும் இவரே வாழ்த்துக்கள் 🙏🙏🙏 பாலிமர் வேல்முருகன் நீங்கள் சேனலின் குருவே உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் .🙏🙏🙏👌👍

  • @krishnaveni9047
    @krishnaveni9047 4 ปีที่แล้ว +100

    வேல் ராஜ் தம்பி சிரிச்சு சிரிச்சு வயிர்வலிக்குது தம்பி 🎉🎉

    • @sairaji7020
      @sairaji7020 4 ปีที่แล้ว +3

      Sirika matum ila sinthikavum tha

    • @sonycbe9303
      @sonycbe9303 4 ปีที่แล้ว

      Humiliating , Arrogance...and Sadist,,,,,,,Velraj...... etc.......

  • @Ak-mb6wj
    @Ak-mb6wj 4 ปีที่แล้ว +124

    உயிரெழுத்து 12
    மெய்யெழுத்து 18
    உயிர்மெய் எழுத்து 216
    ஆயுத எழுத்து 01
    ஆக மொத்தம் தமிழ் எழுத்துக்கள் [ 247 ] 😊😊😊

    • @kannankrishnamoorthy7797
      @kannankrishnamoorthy7797 4 ปีที่แล้ว +9

      Therinju vechupom Nala pinna use agum

    • @satheesnadaraja4837
      @satheesnadaraja4837 4 ปีที่แล้ว +7

      நீங்கள் ஒரு 90s kid s என நினைக்கிறேன்

    • @mskmass2466
      @mskmass2466 4 ปีที่แล้ว +1

      @@kannankrishnamoorthy7797 அடப்பாவிங்களா உங்க அக்க போருக்கு ஒரு அளவே இல்லையா

    • @DineshKumar-os3zg
      @DineshKumar-os3zg 2 ปีที่แล้ว

      👍

  • @bhuvanchandru8052
    @bhuvanchandru8052 4 ปีที่แล้ว +10

    💯 உண்மை.அந்த ஒரு தனியார் பள்ளி மட்டும் அல்ல தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் இதே நிலை தான்.இது தான் தமிழுக்கு வந்த சோதனை.

    • @r.s6664
      @r.s6664 2 ปีที่แล้ว

      No in our school Tamil is second language but...they teach us very well....not only Tamil but also Hindi

  • @daniel.dofficial9747
    @daniel.dofficial9747 4 ปีที่แล้ว +61

    இது நியூஸ் TV யா , இல்ல பிராங்க் TV யா ? பரவால்ல நல்ல செயல்தான் ! தமிழை காப்பாற்றுவோம் !!!

  • @UdhayaKumar-ce6mh
    @UdhayaKumar-ce6mh 4 ปีที่แล้ว +13

    school pera solra thairiyam unaku mattum thaya iruku....unaku oru salute polimer news 🙋‍♂️

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +2

    இப்படியும் சில நேரங்களில் போலீசார் அன்பாக நடந்து கொள்கிறார்கள் அன்பு உள்ளம் கொண்ட போலீஸார் வாழ்க

  • @சமூகவாதிஇவன்பொதுநலவாதி

    அறுமை... காவல்துறை சகோதரர்களுக்கு எமது பாராட்டுக்கள்.தனியார் பள்ளிகளின் தரத்தை தோலுரித்து காட்டியுள்ளது மட்டுமல்லாமல் தாய்மொழியின் மகத்துவத்தையும் இன்றய இளம் தலைமுறைக்கு உணர்த்துவதாகவும் இந்த பதிவு உள்ளது. நன்றி பாலிமர் செய்தி தொலைக்காட்சிக்கு.

  • @a.s.ramesh9396
    @a.s.ramesh9396 4 ปีที่แล้ว +47

    இந்த மாதிரி தாய் மொழி மேல் பற்றுடன் இருக்கும் இவர் சத்தியமா லஞ்சம் வாங்கமாட்டார் என்று புரிகிறது இந்த நல்ல மனிதர் நல்லா இருக்க கடவுள் துணை இருப்பார்

  • @mayilsaran644
    @mayilsaran644 4 ปีที่แล้ว +58

    என்னடா இது உலகத்தின் முதன் மொழிக்கு வந்த சோதனை..... எங்க போய் முட்டி மண்டையை உடைக்கிறது😰

  • @raghuraman9156
    @raghuraman9156 4 ปีที่แล้ว +4

    என்ன வேல்ராஜ் அண்ணாச்சி காலைலயே கன்டன்ட் ஷார்ப்பா கிடைச்சிருச்சி போல 😂😂😂😂😂😂😂😂

  • @mylife5542
    @mylife5542 4 ปีที่แล้ว +21

    பாலிமர் டிவி உடைக்காத பர்னிச்சர் கடையே இல்ல

  • @n.i.r.aeditzz6653
    @n.i.r.aeditzz6653 4 ปีที่แล้ว +17

    That school mind voice😂: padikavada vanthurukinga!!🤣 Ena ussoroda vechu pothaikaruku vanthuruking!!😩😩😂

  • @rajarajan5
    @rajarajan5 4 ปีที่แล้ว +149

    உண்மையை தோலுரித்த News Polimer நன்றி நன்றி

  • @Rana_2390
    @Rana_2390 4 ปีที่แล้ว +144

    மாணவர்களை ஆசிரியர் அடிக்க கூடாது, பெயில் ஆக்க கூடாது என்றால் இப்படி தான் இருக்கும் அடுத்த தலைமுறை

    • @beingalone4185
      @beingalone4185 4 ปีที่แล้ว +2

      AMA bro....

    • @karthickrajapalkonnai2877
      @karthickrajapalkonnai2877 4 ปีที่แล้ว +13

      ஆமா 90கிட்ஸ் நாம வாங்காத அடியா என்ன அடி

    • @mrtamil2463
      @mrtamil2463 4 ปีที่แล้ว +3

      @@karthickrajapalkonnai2877என்னா அடி...!😎😎
      90's kids பரிதாபாங்கள்

    • @neethiarasan8465
      @neethiarasan8465 4 ปีที่แล้ว +1

      Enoda Tamil sir emuthavache kai ah odaippan but tha purithu nala tha senju irukarunu

    • @themasterofpain6636
      @themasterofpain6636 4 ปีที่แล้ว

      அனைவரும் பாஸ் என்றால் இப்படிதான்

  • @dharmaraja1736
    @dharmaraja1736 4 ปีที่แล้ว +17

    காவலர் இப்படியான கேள்விகள் கேட்பதே மிக சரி

  • @vishnukanth9185
    @vishnukanth9185 4 ปีที่แล้ว +1

    தமிழே தகிடத்தோம் இதுல ஹிந்தி வேற யா அருமை மிக அருமை

  • @prakashk3476
    @prakashk3476 4 ปีที่แล้ว +54

    தமிழுக்கு வந்த சோதனை😭😭

  • @jayendrasenthil1192
    @jayendrasenthil1192 4 ปีที่แล้ว +39

    Police:ayutha eluthu ethana da?
    Boy1:first antha payan ta kelunga sir
    Police: apa unaku theriyathu

  • @tamilbhakthivaazhviyal948
    @tamilbhakthivaazhviyal948 4 ปีที่แล้ว +10

    Uyir: 12 , Mei: 18
    Multiply both; 216
    Ayutham : 1
    Sum all the above; 247

  • @bhuvanesh24
    @bhuvanesh24 4 ปีที่แล้ว +7

    இது போன்ற செய்திகளை வெல்ராஜ் மட்டுமே படிக்கிறார் என்பது எனக்கு முன்பே தெரியும் 😂😂

  • @purushothpandiyan2493
    @purushothpandiyan2493 4 ปีที่แล้ว

    இவர்கள் தமிழ் மொழியை மட்டும் மறக்கவில்லை தமிழின் தொன்மையையும் வரலாற்றையை தம் அடையாளத்தையும் மறந்து நிற்கின்றனர் இது போன்று இன் பலர் இந்நிலையில் உள்ளனர் தயவுகூர்ந்து இனியாவது தமிழை உணர்ந்து கற்றுக்கொள்ளுங்கள் எம் உறவுகளே நம் தமிழ்த்தாய் நிச்சயம் நம்மை கைவிடமாட்டாள் இந்த பார் போற்ற நம்மை வாழ வைப்பாள்.
    வாழ்க தமிழ் தாய்
    வளர்க தமிழ் மொழி
    வாழ்க தமிழ் மக்கள் 🙏

  • @StaytunedwithRey
    @StaytunedwithRey 4 ปีที่แล้ว +125

    Idhenna pramadham.. Inga en husband Kita keten 248 nu perumaiya solraru 😂😂

  • @sh-720-dg7
    @sh-720-dg7 4 ปีที่แล้ว +11

    இது நம்ம சுடலை கிட்ட கேட்ட நல்லா இருக்கும்

  • @seenivasan5454
    @seenivasan5454 4 ปีที่แล้ว +5

    Unmaiyilea ithu super,tamilnadu police,really supperpolice,I salute!

  • @kooraiveeduofficial6612
    @kooraiveeduofficial6612 4 ปีที่แล้ว

    இந்த மாதிரி காவலர்களும் நம் தமிழ்நாட்டில் உள்ளனர்....

  • @Sri.SilambayeAmman
    @Sri.SilambayeAmman 4 ปีที่แล้ว +4

    நன்றி காவல் துறைக்கு ,தமிழ் பற்று மிக்க நல் செயல்திறனுக்கு நன்றி

  • @rajarathinam2101
    @rajarathinam2101 4 ปีที่แล้ว +160

    En daughter 6th varai English medium padichanga,aana suthama Thamizh vaasikave theriyala...athanala 7th la irunthu Thamizh medium serthutom...ippo nalla thamizh padikiraanga... Namma Mozhi padika theriyala nu solrathu ippo perumaiya ninaikiraanga...... Thamizh medium padikirathu avamanam nu ninaikiraanga..

    • @seenivasan5454
      @seenivasan5454 4 ปีที่แล้ว

      Ippo fashion,athuthanea solla variengga?

    • @santhoshkumar-jh6qz
      @santhoshkumar-jh6qz 4 ปีที่แล้ว +1

      Spr bro

    • @karthicks859
      @karthicks859 4 ปีที่แล้ว +6

      பெரிய அறிவாளி போல்,இந்தி மொழி தடை போட்ட திராவிட திருடர்கள் கட்சிகள் 60 வருடமா மதமாற்றம்+தமிழ் பண்பாடு+கலாச்சாரம் வரலாறு மறக்கடிச்சாச்சு..

    • @karrhip2558
      @karrhip2558 4 ปีที่แล้ว +1

      சேனல் பெயர் : Unlock the hidden GK
      எனது சேனல் பிடித்திருந்தால் எனக்கு ஆதரவு அளியுங்கள் நண்பர்களே😄😄😄😄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @yuvasri7304
      @yuvasri7304 4 ปีที่แล้ว +1

      Super 👏👏👏

  • @RajaKuMaR-oe2oh
    @RajaKuMaR-oe2oh 4 ปีที่แล้ว +48

    போலீஸ் : ஆயுத எழுத்து எவ்வளவு?
    திமுக தலைவர் ஸ்டாலின் : 1001 சார் 😂😂😂😂

    • @murugatesbill9460
      @murugatesbill9460 4 ปีที่แล้ว +3

      Sema sirippu ya yow... Bangam... Olaruvaayan sudalai

    • @y_4950
      @y_4950 4 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @thilagaprincess5052
      @thilagaprincess5052 4 ปีที่แล้ว +2

      Semma nanba

    • @aravindharun5967
      @aravindharun5967 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @hotwrestler4u4ever
      @hotwrestler4u4ever 4 ปีที่แล้ว +1

      சுடலை : 💪💪💪💪டுமிழன் டா

  • @nallamuthug2136
    @nallamuthug2136 4 ปีที่แล้ว +119

    கடைசியாய் போட்ட பாரு ஒரு டயலாக்.....அங்க நிக்கிற...

  • @barathbalaji707
    @barathbalaji707 4 ปีที่แล้ว +32

    இது நால தான் தனியார் பள்ளிகளை இழுத்து மூடனும்....
    தாய்மொழிக்கு மதிப்பு தராமல் அன்னிய மொழியைப் படிக்க வற்புறுத்துகிறார்கள்...😠😠😠

    • @ramar1701
      @ramar1701 4 ปีที่แล้ว +1

      தமிழுக்கு முதல் உரிமை கொடுக்க வேண்டும் 🙏🙏தமிழை பற்றிய அடிப்படை நெறிகளை அனைத்து மாணவர்களும் சொல்லி தர வேண்டும் 🙏🙏தமிழை பற்றிய சிந்தனையும் அறிவும் புரிதலும் தமிழர்களுக்கே இல்லை ௭ன்பது மிகவும் வேதனை மற்றும் வெட்கப்பட வேண்டிய நிலமை 😔😔😔🙏🙏🙏

    • @marjumarju2952
      @marjumarju2952 4 ปีที่แล้ว +2

      True

  • @jasmine80419
    @jasmine80419 4 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்

  • @bnchitra2534
    @bnchitra2534 4 ปีที่แล้ว +116

    காவலர்களுக்கு பாராட்டுக்கள் அந்த பள்ளிகூடம் மேல் தப்பு இல்லை.அப்பன் ஆத்தா வளர்த்த முறை தப்பு இப்பவே நல்ல அரசு பள்ளியில் 1வது வகுப்பு சேர்த்து விடுங்கள்

    • @sugalaya5528
      @sugalaya5528 4 ปีที่แล้ว +2

      👏👏👏👏🤣😇

    • @srisatifabrication7868
      @srisatifabrication7868 4 ปีที่แล้ว +2

      Sir avanga vitla irukuratha vida school tha thigam irukanga so response to teacher avanga teacher mela tha rompa periya thappu sir

    • @jahabarali5884
      @jahabarali5884 4 ปีที่แล้ว

      Neegalum teacher ahh athan poramai

    • @krishkanna4783
      @krishkanna4783 4 ปีที่แล้ว

      Thirubavum mudhala irundha.......

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 4 ปีที่แล้ว +1

      Well how they get vehicles? Parents mistake congrats police men

  • @kuppampattivk6841
    @kuppampattivk6841 4 ปีที่แล้ว +110

    Polimer seithgal kaga tamil soli kodukum velaraj

    • @karthicks859
      @karthicks859 4 ปีที่แล้ว +1

      பெரிய அறிவாளி போல்,இந்தி மொழி தடை போட்ட திராவிட திருடர்கள் கட்சிகள் 60 வருடமா மதமாற்றம்+தமிழ் பண்பாடு+கலாச்சாரம் வரலாறு மறக்கடிச்சாச்சு..

  • @vijayakumarm753
    @vijayakumarm753 4 ปีที่แล้ว +189

    பாலிமர் செய்திகளுக்காக அரிச்சுவடி வாய்ப்பாடுடன் செய்தி சேகரிக்கும் வேல்ராஜ்🤣🤣🤣

    • @kavn8738
      @kavn8738 4 ปีที่แล้ว +4

      அது ஆத்திசூடி

    • @karthicks859
      @karthicks859 4 ปีที่แล้ว

      பெரிய அறிவாளி போல்,இந்தி மொழி தடை போட்ட திராவிட திருடர்கள் கட்சிகள் 60 வருடமா மதமாற்றம்+தமிழ் பண்பாடு+கலாச்சாரம் வரலாறு மறக்கடிச்சாச்சு..

    • @funnypeoples493
      @funnypeoples493 4 ปีที่แล้ว +2

      @@kavn8738 அட பாவமே! நீங்களும் 2k kids ah. அரிச்சுவடி வேறு ஆத்திசூடி வேறு. அய்யோ அய்யோ

    • @karrhip2558
      @karrhip2558 4 ปีที่แล้ว

      சேனல் பெயர் : Unlock the hidden GK
      எனது சேனல் பிடித்திருந்தால் எனக்கு ஆதரவு அளியுங்கள் நண்பர்களே😄😄😄😄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @barathiraja6755
    @barathiraja6755 4 ปีที่แล้ว

    நன்றி திருவாளர் பாலிமர் செய்தி

  • @vijayakumarm6968
    @vijayakumarm6968 4 ปีที่แล้ว

    தனியார் பள்ளி என்று கூறாமல் பள்ளியின் பெயரை கூறியதற்கு முதலில் பாராட்டுகிறேன்.இதேபோல் அனைத்து செய்திகளிலும் தனியார் நிறுவனங்கள் மருத்துவமனை பெயரை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

  • @Maravarman-y7m
    @Maravarman-y7m 4 ปีที่แล้ว +21

    கடைசி dialogue super....😂

  • @rajaking6135
    @rajaking6135 4 ปีที่แล้ว +5

    இப்பவே இப்படின்னா இதுல ஆன்லையன்ல படிக்கிற பிள்ளைகளின் கதி எப்படியிறுக்கப்போகிறதோ அந்த எடப்பாடிக்குதான் வெளிச்சம்

  • @கனவுத்தோழன்
    @கனவுத்தோழன் 4 ปีที่แล้ว +59

    😂 இங்க ஒருத்தன் தமிழ் எழுத்து 26 சொல்லிட்டு சுத்துரான் 😂

    • @ethicaljournalist1730
      @ethicaljournalist1730 4 ปีที่แล้ว +1

      Yaru🤨

    • @hotwrestler4u4ever
      @hotwrestler4u4ever 4 ปีที่แล้ว +5

      வேற யாரு ஸ்டாலின் தான்

    • @karthickrajapalkonnai2877
      @karthickrajapalkonnai2877 4 ปีที่แล้ว +5

      வேர யாரு நம்ம சுடலதான்

    • @onlymusicx9747
      @onlymusicx9747 4 ปีที่แล้ว +2

      சேக்கிழார்????
      ஆமை குஞ்சு?
      நோட்டா வின் betta?
      Bacardi பழம்

  • @saroprabu
    @saroprabu 4 ปีที่แล้ว

    நல்ல தண்டனை ... இப்படித்தான் இருக்கிறது ஒரு சில தனியார் பள்ளிகள்....😀😀

  • @muniyappanraja7254
    @muniyappanraja7254 4 ปีที่แล้ว

    இந்த நிலைமையில் தான் சிலர் இருக்காங்க இப்படி இருப்பவர்களை தான் இந்தாண்டு தேர்ச்சி அடைய வைத்துள்ளது இந்த கொரோன

  • @shabapathy
    @shabapathy 4 ปีที่แล้ว +6

    +1 & +2 வில் தமிழ் மற்றும் English பாட வகுப்புகள் எடுப்பதே இல்லை நிறைய பள்ளிகளில்...
    Focussing only in cut off subjects...

  • @amrishgr7818
    @amrishgr7818 4 ปีที่แล้ว +3

    2:14 ,, 12 ஆம் வகுப்பு பாலகர்கள் 😂😂😂😂

  • @ohmygod6619
    @ohmygod6619 4 ปีที่แล้ว +40

    2k boys veri thanam😀😀

  • @smasuresh
    @smasuresh 4 ปีที่แล้ว

    சகோதரர்களே உங்களுக்கு வாழ்த்துக்கள் கேள்வி அருமையான கேள்வி கேட்டு

  • @Rjsaro
    @Rjsaro 4 ปีที่แล้ว

    தரமான மற்றும் நல்ல சம்பவம்...

  • @kitchendolphins4155
    @kitchendolphins4155 4 ปีที่แล้ว +41

    That school principal 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @KarthikKarthik-nx7zt
    @KarthikKarthik-nx7zt 4 ปีที่แล้ว +16

    Dislike potavanga ellam 2k ha irupanga pola😂😂

  • @divaagardiva8409
    @divaagardiva8409 4 ปีที่แล้ว +3

    நீங்க 2k கிட்ஸ் நு சொல்றது எல்லா 2k கிட்ஸ்கும் அசிங்கம் எல்லாரும் அப்படி இல்லை

  • @jairam1830
    @jairam1830 4 ปีที่แล้ว

    எங்கள் அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு யுனெஸ்கோ அகாடமியில் இருந்து ஒரு சாக்ரடீஸ் விருது பார்சல் 😁😁😁
    By Velraj Anna Fan

  • @ramanujamtiruvannamalaiven5905
    @ramanujamtiruvannamalaiven5905 2 ปีที่แล้ว

    தமிழுக்கு வந்த சோதனை....காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

  • @mukeshivan
    @mukeshivan 4 ปีที่แล้ว +90

    Police:ஆயத எழுத்து எத்தனை செல்லு விட்டுர.
    Student 1:அவன்ட கேளுங்களேன்.
    Student 2: 26...8 sir.
    Me:😲😂😂😁😂😂

    • @jkumarRams
      @jkumarRams 4 ปีที่แล้ว

      Evvalavaa irunthaalum sollu😁😃😃😃😀😂

  • @Thedevil2706
    @Thedevil2706 4 ปีที่แล้ว +6

    😂😂😂😂😂claimax veyra level 👌

  • @sappamatterusaltwateru6934
    @sappamatterusaltwateru6934 4 ปีที่แล้ว

    Ippadi thaanga irukanum Police na hatsoff to those officers 😊😊😊😊😊😊

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 ปีที่แล้ว +2

    இது தான் தனியார் பள்ளி லட்சணம் இதுதான்

  • @CRCR-fn2wh
    @CRCR-fn2wh 4 ปีที่แล้ว +108

    பாலிமர் செய்திகளுக்காக ஆயுத எழுத்து உயிர் எழுத்து சொல்லி கொடுக்கும் உங்கள் வேல்ராஜ்....

    • @oneinchworld
      @oneinchworld 4 ปีที่แล้ว

      🤣🤣

    • @karthicks859
      @karthicks859 4 ปีที่แล้ว +1

      பெரிய அறிவாளி போல்,இந்தி மொழி தடை போட்ட திராவிட திருடர்கள் கட்சிகள் 60 வருடமா மதமாற்றம்+தமிழ் பண்பாடு+கலாச்சாரம் வரலாறு மறக்கடிச்சாச்சு..

    • @shabarikumar2785
      @shabarikumar2785 4 ปีที่แล้ว

      😆😆😆😂😂😂😂😂

  • @sudhasundar2976
    @sudhasundar2976 4 ปีที่แล้ว +17

    அதெல்லாம் மூன்றாம் வகுப்போடு முடிந்துவிடும்.நம் பிள்ளைகளுக்கு நேற்று நடந்ததே மறந்துவிடும்.இதில் பத்து வருஷத்துக்கு முன்னாடி படிச்சது எப்படி நினைவிருக்கும்..!!!

  • @everythingisphysics2823
    @everythingisphysics2823 4 ปีที่แล้ว +8

    அந்த போலீஸ் கு நல்ல time pass😂😂

  • @themasterofpain6636
    @themasterofpain6636 4 ปีที่แล้ว

    அனைவரும் பாஸ் என்றால் இப்படிதான்

  • @vimals8097
    @vimals8097 4 ปีที่แล้ว

    இதை போல செய்தால்தான் சில பள்ளியின் கல்வி தரத்தை மேம்படுத்தலாம்.... நன்றி பாலிமர்

  • @saranv6565
    @saranv6565 4 ปีที่แล้ว +92

    Namma pullingo ella bayangaram😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @abdzire_94
    @abdzire_94 4 ปีที่แล้ว +14

    I am also being the 90s kids 🙏

  • @Motivationalstatus247
    @Motivationalstatus247 4 ปีที่แล้ว +9

    Konjam nejam pechada pesuninga...sivagangai tha studies la 1st nu😂😂😂

  • @oh_sorry_0
    @oh_sorry_0 4 ปีที่แล้ว

    Majava... Vazhandhunuvarum 2k kids naanga...😎😆🤩

  • @kaiyapudichiizhuthiya8924
    @kaiyapudichiizhuthiya8924 4 ปีที่แล้ว

    That புல்லிங்கோ mind Voice நல்ல வேல ,திருக்குறள் எத்தனைன்னு கேக்கல

  • @mugeshgopi1459
    @mugeshgopi1459 4 ปีที่แล้ว +47

    Proud to be 90's kids

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 ปีที่แล้ว +21

    0:56 Troll (News😛)Semma polimer...👌👌 Editor Anna...Semma Mass Anna...👏👏

  • @UNKNOWN-pt1oy
    @UNKNOWN-pt1oy 4 ปีที่แล้ว +42

    2:37
    2k Boys Makku Boys Ah🤣...
    Akku Anna... Ne Romba Makku Anna
    😇😇😇

  • @raveendheranc711
    @raveendheranc711 4 ปีที่แล้ว +1

    Kuripida thakathu nu sonathu tha highlight

  • @sanjaisanjai5949
    @sanjaisanjai5949 4 ปีที่แล้ว

    யப்பா வேல்ராஜ் .... பிரமாதம்

  • @luffy4735
    @luffy4735 4 ปีที่แล้ว +51

    மக்கு பாய்ஸ் மண்டையில் இருந்து வேல்ராஜ்

    • @seenivasan5454
      @seenivasan5454 4 ปีที่แล้ว +1

      Aana athey boys' mandaiyila adipparu aani,polimer seithigalukkaga mr.velraj,okayva boss!

  • @PriyaPra15
    @PriyaPra15 4 ปีที่แล้ว +30

    As a member of 2k kids we don't claim them..🏃🏿‍♀️

  • @bharathapriyan4153
    @bharathapriyan4153 4 ปีที่แล้ว +7

    Ivlo arivulla paiyana 18 varushama orey class la vachirndhadhala neenga dismiss
    Semma👍