Tamil News Srilanka Today | Tamil NEWS 2024 10 02

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • அரசியல்வாதிகளிடமிருந்து அனைத்து சலுகைகளையும் பறித்து புதிய ஜனாதிபதியாக | Tamil News Sri Lanka Today | 2024 10 02
    Whatsapp : chat.whatsapp....
    Facebook Group : bit.ly/TamilSa...
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokT...
    Trend : www.threads.ne...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu

ความคิดเห็น • 104

  • @rathienadarajan7536
    @rathienadarajan7536 8 วันที่ผ่านมา +8

    AKD ஒரு வினோதமான
    ஓர் மனிதன் தான்
    நேர்மையான முறையில் நடந்தும் இறைவன் இலங்கை மக்களுக்கு கொடுத்த வரம் தான்
    AKD எல்லோரும் ஒற்றுமையாக NPP வாக்களிக்கவும். பழைய
    அரசியல்வாதி கைகழுவும்
    பொறுத்தது காணும். இனியாவது ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்

  • @sameerakumara4963
    @sameerakumara4963 4 วันที่ผ่านมา +2

    ඔය වගෙ හොද බුද්ධිමත් තරුණ අය රටට වටීනවා❤ ඔය කරන්නෙ සමජ සේවයක

  • @vijjyravichchandran5088
    @vijjyravichchandran5088 8 วันที่ผ่านมา +8

    உண்மையில் சரியான நேரத்தில் சரியான முறையில் உங்கள் கருத்துகள் உள்ளன நன்றி

  • @jeyanthimalamathivanan9980
    @jeyanthimalamathivanan9980 8 วันที่ผ่านมา +9

    Super bro,NPP நிச்சயமாக வெற்றியடைய உங்கள் பங்களிப்பும் மிக அவசியம்,கடினமாக உழைத்து வெற்றியடையச் செய்ய கோடானகோடி வாழ்த்துக்கள்

  • @godblessme3242
    @godblessme3242 8 วันที่ผ่านมา +28

    அதிரடியான முடிவு ஒருபோதும் ஓயக்கூடாது இந்த நாடு ஊழல் இருந்து சுத்தமாகும் வரை தொடர வேண்டும் ...!

    • @Sine11Sine11
      @Sine11Sine11 8 วันที่ผ่านมา +4

      மக்களுக்கு விழிர்புணர்வு வேண்டும்

    • @gracemanoj3454
      @gracemanoj3454 8 วันที่ผ่านมา +2

      துடைக்க வேண்டும்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  4 วันที่ผ่านมา +1

      நிச்சயமாக அப்படியே ஆக வேண்டும்

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm 8 วันที่ผ่านมา +9

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோ இரவுச் செய்தி போடுங்க bro

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  4 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி நிச்சயமாக முயற்சிக்கிறேன்

  • @deborahthevi718
    @deborahthevi718 8 วันที่ผ่านมา +6

    முட்சக்கர் வன்டி ஓடுபவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் போவது என்றால் இவ்வளவு கட்டணம் என்று ஒரு குறிப்பிட்டு இருக்க வேணும் ஒவொருவரும் தங்கள் விருப்பதுக்கு ஏற்ற படி எடுகிறார்கள் இதனால் வறுமையானவர்கள் முதியவர்கள் கஷ்ட படுகிறார்கள் மீட்டர் போட்டு ஒடவேணும் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கோ அந்த சங்கம் நடவடிக்கை எடுக்க வேணும்

  • @jul3202
    @jul3202 8 วันที่ผ่านมา +3

    மகா அலெக்ஸ்சாண்டர் இறநதபோது வெறும்கையோடு போனமாதிரி சந்திரிகாஅம்மையாரும் செய்திருக்கிறா பாவம்

  • @shafeekmohamad4805
    @shafeekmohamad4805 8 วันที่ผ่านมา +6

    உண்மையான கருத்து bro
    இனிமேல் எப்படி இருக்குமோ தெரியல. உங்களுடன் இனைந்திருபோம் நன்றி

  • @anbalaganramasamy6796
    @anbalaganramasamy6796 8 วันที่ผ่านมา +4

    அருமை

  • @uthayakanthkanth1575
    @uthayakanthkanth1575 8 วันที่ผ่านมา +4

    இதை தொடர்ந்து போடுங்கள்

  • @ThirumahalThanabalasingam
    @ThirumahalThanabalasingam 8 วันที่ผ่านมา +4

    நீங்கள் சொல்வது 100வீதம் உண்மை தம்பி🙏

  • @JEYAMCONSTRUCTION001
    @JEYAMCONSTRUCTION001 8 วันที่ผ่านมา +5

    அருமை 👍🏻👍🏻
    சிறு திருத்தம் 5:55
    22 million 2.2cr

  • @geethashiva1968
    @geethashiva1968 8 วันที่ผ่านมา +6

    முதல்வன் AkD❤️

    • @AbishekTharun-h4m
      @AbishekTharun-h4m 8 วันที่ผ่านมา +3

      உன்மையில் ஏகேடி முதல்வன் தான்

  • @mohameduzman995
    @mohameduzman995 8 วันที่ผ่านมา +5

    Bro very good 👍 🎉

  • @thangamalar9992
    @thangamalar9992 8 วันที่ผ่านมา +1

    Nallathu seivar enteu nampunkal thampy

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 วันที่ผ่านมา

      நல்லது நடந்தால் ஓகே

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 8 วันที่ผ่านมา +4

    வாகன ஓட்டம் குறைக்கப்பட வேண்டும் டிப்பர் வாகனம்தடைசெயயப்டவேண்டும்

  • @kanagaratnamganeshamoorthy7010
    @kanagaratnamganeshamoorthy7010 8 วันที่ผ่านมา +3

    Good to have this news for people
    Time for the true people

  • @godblessme3242
    @godblessme3242 8 วันที่ผ่านมา +5

    பௌத்த மத குருமார்களும் நேற்று ஒரு அறிக்கை விட்டுள்ளார்கள் எதிர்வரும் தேர்தலில் தற்போதைய அரசுக்கு சார்பாக வாக்களிக்கும் படி ....!

  • @ABC-tl5sh
    @ABC-tl5sh 8 วันที่ผ่านมา +4

    நகைச்சுவை யாக எல்லா விடயங்களை யும் சொல்லி ட்டீங்க Bro

  • @allgames3672
    @allgames3672 8 วันที่ผ่านมา +2

    220 million illa bro 22 million bro😊

  • @Sine11Sine11
    @Sine11Sine11 8 วันที่ผ่านมา +3

    கண்டிப்பா bro

  • @PuvaniMahendran
    @PuvaniMahendran 8 วันที่ผ่านมา +1

    Srilanka president Akd order excellent. Tamil people very happy 😊❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 วันที่ผ่านมา

      Yes 👍👍👍🙌👍🙌🙌

  • @Srilankan-o5i
    @Srilankan-o5i 8 วันที่ผ่านมา +2

    Super

  • @leelaramalingam6876
    @leelaramalingam6876 8 วันที่ผ่านมา +2

    Great brother

  • @AbishekTharun-h4m
    @AbishekTharun-h4m 8 วันที่ผ่านมา +6

    நல்ல செய்தி தம்பி ❤❤❤❤❤

  • @thangamalar9992
    @thangamalar9992 8 วันที่ผ่านมา +2

    Pechil nalla adi tgampy supper thodarattum sevai

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 วันที่ผ่านมา

      நிச்சயமாக தொடர்ந்து இணைந்திருங்கள் நிச்சயமாக தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @mr.k.ketheeswaran7222
    @mr.k.ketheeswaran7222 8 วันที่ผ่านมา +1

    She is good, she did lod for people

  • @mowkumamowkuma723
    @mowkumamowkuma723 8 วันที่ผ่านมา +2

    Hai brother very good ❤❤❤❤❤

  • @srirankan2651
    @srirankan2651 8 วันที่ผ่านมา +3

    22 மில்லியன் மக்கள். வாழும் நாட்டில் அரசியல் வாதிகளின் ஊழல் தான் எத்தனை மில்லியனுக்கு அளவே இல்லை…….

  • @Fathima-u1q
    @Fathima-u1q 8 วันที่ผ่านมา +2

    Akd

  • @rockeyrockey8289
    @rockeyrockey8289 8 วันที่ผ่านมา +2

    ரிசார்ட் Mp தாய்லாந்து போய் மசாஜ் எடுத்தெது அரசாங்கத்தின் காசுல என்று இப்பதான் தெரியுது. 😂😂😂
    அவருடன் மேலதிகமாக 17 பேரையும் அவருடன் அழைத்துச் சென்றாரே ..
    பாவி

  • @fathimasafna9876
    @fathimasafna9876 8 วันที่ผ่านมา +1

    💯 unmai

  • @spartgamingyt2302
    @spartgamingyt2302 8 วันที่ผ่านมา +2

    night ku video poduga anna❤❤❤

  • @SridharanKPY2
    @SridharanKPY2 7 วันที่ผ่านมา

    ❤ valthukal entha panni thodara eraivanai vendukiren

  • @marzookj4064
    @marzookj4064 8 วันที่ผ่านมา +1

    👍👍👍👍👍👍👍👍👍

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 วันที่ผ่านมา

      👍👍👍👍👍👍

  • @abthullaAbthulla-kb2by
    @abthullaAbthulla-kb2by 8 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 8 วันที่ผ่านมา +1

    சுப்பர் 👍🏾👍🏾👍🏾👍🏾🇬🇧🇬🇧🇬🇧uk

  • @Mr.Satheer
    @Mr.Satheer 8 วันที่ผ่านมา

    💯 😊

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 8 วันที่ผ่านมา +2

    AKD...........

  • @saraSiylan
    @saraSiylan 8 วันที่ผ่านมา +2

    ❤❤👍

  • @lovelykiller3237
    @lovelykiller3237 8 วันที่ผ่านมา +2

    நீங்க பின்னர வீடியோ டுங்க Bro நீங்க நல்ல சொரிங் க

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  8 วันที่ผ่านมา +1

      மிக்க மிக்க நன்றி இனிமேல் நான் காலையிலும் மாலையிலும் காணொளிகள் பதிவேற்றுகிறேன் 👍👍👍👍

  • @Fatimah-bq8fh
    @Fatimah-bq8fh 8 วันที่ผ่านมา +3

    Hi

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 5 วันที่ผ่านมา

    👌👍🙏🙏🙏🙏🙏💪

  • @VisuvaligamRavi
    @VisuvaligamRavi 8 วันที่ผ่านมา +1

    supar

  • @godblessme3242
    @godblessme3242 8 วันที่ผ่านมา +4

    திருட்டுத்தனமாக மின்சாரம் பாவிக்கின்றவர்களுக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா ...?

    • @oddamavadi1995
      @oddamavadi1995 8 วันที่ผ่านมา +1

      பாவம் விடுங்க சேர்😢

  • @prashanthanvigneswaran8091
    @prashanthanvigneswaran8091 8 วันที่ผ่านมา +1

    Bro I am addicted to you❤

  • @DgDf-c7o
    @DgDf-c7o 7 วันที่ผ่านมา

    100 100 unmy subar❤

  • @musarihaq3903
    @musarihaq3903 8 วันที่ผ่านมา +1

    Katayam poduga

  • @JeyaveerasinghamVelayutham
    @JeyaveerasinghamVelayutham 8 วันที่ผ่านมา +1

    சகோதரா ஐனாதிபதியும் , கடவுளும் ஒன்று இருவரிடமும் சென்று நாம் வரம்
    கேட்கிறோம் ஆனால் இருவரும் ஏழைகள். அவர்களிடம் உள்ள செல்வத்தை
    நாம் கண்டுள்ளோமா ?

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 วันที่ผ่านมา

      இல்லை நாம் காணவில்லை ஆனாலும் அனு ரூபன் அவர்களின் வீட்டுக்கு ஒரு நாள் போவதற்கு நான் முடிவெடுத்து இருக்கிறேன் நிச்சயமாக அவருடைய தாயாரின் வீட்டுக்கு அவருடைய சொந்த வீட்டுக்கும் போவதாக இருக்கிறேன் வாய்ப்பு கிடைத்த நிச்சயமாக செய்கிறேன் நன்றி

  • @MohammedrayanMohammedrayan-c5m
    @MohammedrayanMohammedrayan-c5m 8 วันที่ผ่านมา +1

    Evinging vediyo podunga nana

  • @நானும்ஓர்ஏழையம்மாஏழையல்லஎன்இதய

    அப்போது தான் தெரியும் மக்கள் என்ன கஷ்ட பட்டார்கள் என்று

  • @riyaszain3505
    @riyaszain3505 8 วันที่ผ่านมา +1

    Sir audutha news um podunga naan kekkurathatku arwamahaullen 😊

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 8 วันที่ผ่านมา +1

    நாங்கள் அரசியல் வாதிகளை விட பறவாயில்ல

  • @NawasMohamed-h9s
    @NawasMohamed-h9s 8 วันที่ผ่านมา

    இந்த பிச்சைக்காரர் கூடிய கெதியில் வாசலுக்கு வருவார்க ல் நன்றாகக் கவணித்து அனுப்பிவைக்கவும்

  • @நானும்ஓர்ஏழையம்மாஏழையல்லஎன்இதய

    நம் தான் மடையன் ஆனோம்

  • @Nirosh-s6v
    @Nirosh-s6v 7 วันที่ผ่านมา

    22 மில்லியன் மக்கள்

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 8 วันที่ผ่านมา

    எல்லாவற்றுக்கும் மேலாக மில்லியன் கணக்கில ஆட்டய போடனும்

  • @MohamedRiyas-x5p
    @MohamedRiyas-x5p 8 วันที่ผ่านมา

    Vaakana irakkumathi pattri eathavathu thagaval undaa?

  • @slnirosha2939
    @slnirosha2939 8 วันที่ผ่านมา +1

    Thambi Pavom Nanga Anura kumarakitta keddu kupan pustagam ondru wangi kuduppom 😂😂😂 i 😂😂😂
    Ranila Oru Mutior madam ondru tedi kodoppom 😂😂😂😂😂
    2du pereum komanam katti wayalla vidonum 👍

  • @user-fj5ty3lo6xvcxghyg
    @user-fj5ty3lo6xvcxghyg 8 วันที่ผ่านมา +1

    Micham unarchivasappada vaanam boss. innum munnukku aappaahura seengalum ikkiya 😅

  • @MohammedNawasdeen-j9d
    @MohammedNawasdeen-j9d 8 วันที่ผ่านมา +1

    Massage ALLHS

  • @rakish0102
    @rakish0102 8 วันที่ผ่านมา +1

    Brove Young

  • @jeevankumar8102
    @jeevankumar8102 8 วันที่ผ่านมา +1

    Video

  • @MuhammeRoshani
    @MuhammeRoshani 8 วันที่ผ่านมา +1

    😂😂😅😅😅😅

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 8 วันที่ผ่านมา +1

    Dear brother. That is best program. Every président live public tax holiday also govt finaciel payment. Hon President Anura kumara Disanayake takes immédiate action against Tamil Sinhala ploticiens best and useful. As soon as earliest all plotiens beg from public Train, bus and public place. Example:- Tamil and musiliems ploticiens never win futer parliment election. Jeyaweva.🎉

  • @thahiramanaaf4378
    @thahiramanaaf4378 8 วันที่ผ่านมา +1

    Thambi kattaya maalai nera news kattayam podunga

    • @ALUMVELUM
      @ALUMVELUM 8 วันที่ผ่านมา

      நிச்சயமாக மாலை நேர செய்தி போடவும்

  • @cassimumar9820
    @cassimumar9820 8 วันที่ผ่านมา

    Many ministers and mo’s earned the property and money kept it at other countries. So , when government take off their properties , still they can live good life.

  • @MohammedrayanMohammedrayan-c5m
    @MohammedrayanMohammedrayan-c5m 8 วันที่ผ่านมา +1

    Kadisila evangaluku udukuraduku jatti kuda erukadu pola 😂😂😂😂

  • @APPS-somas
    @APPS-somas 8 วันที่ผ่านมา +1

    யுத்தம் இல்லாத இலங்கை- ஏன் இவ்வளவு இராணுவம்……? இலங்கை military budget how much …? Aura can save lot of money from cut down military cost ..!!

  • @NawasMohamed-h9s
    @NawasMohamed-h9s 8 วันที่ผ่านมา

    11:23 11:23 11:23

  • @NawasMohamed-h9s
    @NawasMohamed-h9s 8 วันที่ผ่านมา

    10:28 10:45 10:47

  • @Facts10078
    @Facts10078 6 วันที่ผ่านมา

    oru minister udaya monthly salary and avarhal pathavi yai thurantha pinnar avarhal eduththa mulu saluhaihalin perumathi patri oru list podavum

  • @AntreesAntruss
    @AntreesAntruss 8 วันที่ผ่านมา

    Ean makkalukkul mothalai undakki mothalai eatpaduththa villaiya? Avarkal onrum seiyavillai enru sollatheerkal.

  • @mohamednawfeel8411
    @mohamednawfeel8411 8 วันที่ผ่านมา

    220 Million மக்கள் இலங்கையில் என்று சொன்னீர்கள்.. இல்லை 22 million திருத்த வேண்டும் pls.

  • @Jay-j8u9d
    @Jay-j8u9d 3 วันที่ผ่านมา

    😀😀😀😀😀😀😀🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻👌🏾👌🏾👌🏾👈🏻😊

  • @IlmaIlma-i9d
    @IlmaIlma-i9d 8 วันที่ผ่านมา +1

  • @ALUMVELUM
    @ALUMVELUM 8 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤