Apple Penne Neeyaaro Roja Kootam Bharadwaj High Quality Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Singer Srinivas
    Directed by Sasi
    Written by Sasi
    Produced by V. Ravichandran
    Starring Srikanth
    Bhumika
    Cinematography M. V. Panneerselvam
    Edited by Peter Bhabiyaa
    Music by Bharadwaj
    Distributed by Aascar Film Pvt. Ltd
    Release date
    22 February 2002

ความคิดเห็น • 182

  • @nowfalshaifu8713
    @nowfalshaifu8713 5 หลายเดือนก่อน +71

    ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
    ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
    கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
    (ஆப்பிள்..)
    பூவின் மகளே நீ யாரோ
    புன்னகை நிலவே நீ யாரோ
    பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
    என்ன நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி
    பென்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி
    எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி
    அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி
    மின்னல் கண்டு கண்களை மூடி கண்களை திறந்தேன் காணவில்லை
    மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை
    என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்தது தெரியவில்லை
    எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை
    அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொடமாட்டேன்
    ஆகாயத்தின் மறு பக்கம் சென்றால் கூட விடமாட்டேன்
    உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
    கடவுளை தொழ மாட்டேன்
    (எங்கோ..)
    (ஆப்பிள்..)
    பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா
    பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையினாலே கொல்வாயா
    உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா
    உயிரை திருகி கையில் ததால் ஓகே என்று சொல்வாயா
    ஆமாம் என்று சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்
    இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
    நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்

  • @Ultra-Noob-Gamer-002
    @Ultra-Noob-Gamer-002 5 หลายเดือนก่อน +130

    2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤

    • @navaneethakrishnan9754
      @navaneethakrishnan9754 4 หลายเดือนก่อน +4

      0:16 எத்தனை ஆண்டுகள் ஆனாலும். கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

    • @KeerthanKeerththanan
      @KeerthanKeerththanan 2 หลายเดือนก่อน

      👍👍👍

  • @user-so4en2ee3w
    @user-so4en2ee3w 4 หลายเดือนก่อน +83

    2024லும் இன்னும் எத்தனை பேர் கேட்டு கொண்டிருக்கீங்க? 😍🥰

  • @usagamer8090
    @usagamer8090 2 หลายเดือนก่อน +86

    யாரெல்லாம் இந்த பாடலை 2024 மே மாதம் பிறகு கேட்கிறீர்கள் 👍

  • @sanoshasano8132
    @sanoshasano8132 2 หลายเดือนก่อน +18

    2024ல் இந்த பாடலை கேட்பது யார்

  • @gowthamr4414
    @gowthamr4414 4 หลายเดือนก่อน +28

    90's kids one of the beautiful love song

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 5 หลายเดือนก่อน +91

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @bijiligamer9575
    @bijiligamer9575 5 หลายเดือนก่อน +70

    2024 illa innum evlo varusam aanalum feel must💞

  • @Rainbow78564
    @Rainbow78564 5 หลายเดือนก่อน +40

    2030 yaru ellam intha song ketkuregalo theriyala appo na irupena theriyala love form saudi arabia 11.20pm 11.02.2024

  • @Michealnavin
    @Michealnavin 7 หลายเดือนก่อน +445

    2024 யாரெல்லாம் இந்த பாடல் கேட்டிங்க

    • @user-nc6jc6xu1b
      @user-nc6jc6xu1b 6 หลายเดือนก่อน +23

      Me too

    • @Michealnavin
      @Michealnavin 6 หลายเดือนก่อน

      @@user-nc6jc6xu1b mm ok

    • @arunkrishna7242
      @arunkrishna7242 6 หลายเดือนก่อน +13

      Naanum

    • @karunas8419
      @karunas8419 6 หลายเดือนก่อน +12

      Oru adi vidama paduven

    • @jaikumar3148
      @jaikumar3148 6 หลายเดือนก่อน +7

      My favorite❤

  • @user-pi2gz2ct2f
    @user-pi2gz2ct2f 2 หลายเดือนก่อน +8

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்❤

  • @SBA97
    @SBA97 8 หลายเดือนก่อน +30

    சூப்பர் சூப்பர் சூப்பர் ❤ இதே படத்தில் அழகின் அழகே நீயாரடி பாடல் பதிவிடுங்கள்

  • @RedmiA2-fe6re
    @RedmiA2-fe6re 2 หลายเดือนก่อน +5

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤

  • @baskaran13
    @baskaran13 5 หลายเดือนก่อน +13

    சூப்பர் ஹிட் by பரத் வஜ்

  • @dangerzone7251
    @dangerzone7251 16 วันที่ผ่านมา +2

    90s காதல் காவியம் (ஆதலால் காதல் செய்வீர்)

  • @govindaswamiygovindaswamiy2543
    @govindaswamiygovindaswamiy2543 หลายเดือนก่อน +5

    My favourite lady love story ❤😮😊❤😮❤😊❤😊❤😮 super song nice day

  • @user-pq2lr9pk6d
    @user-pq2lr9pk6d 6 หลายเดือนก่อน +7

    Antha Srikanth namakku kidaikka maatar namma old life um namakku kidaikkathu sabam petra life 90's thu

  • @MumtajMumtaj-qr8st
    @MumtajMumtaj-qr8st 3 หลายเดือนก่อน +8

    Supersongbro ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🏠

    • @sayeedtpt
      @sayeedtpt 6 วันที่ผ่านมา +1

      1:26 1:30 😊😮😊😮😊

  • @user-sh3bt8mo9t
    @user-sh3bt8mo9t 14 วันที่ผ่านมา +2

    ❤my favourite song

  • @marimuthuselvakumar
    @marimuthuselvakumar หลายเดือนก่อน +3

    Super song bro❤❤❤❤

  • @manikandan-cq1qw
    @manikandan-cq1qw หลายเดือนก่อน +1

    Enaku remba remba remba pudikum my song so sweet this song lovely 😍🌹🌹🌹🌹😊😊❤❤

  • @SaiMaha-mq8qd
    @SaiMaha-mq8qd 10 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤ my fev song ❤❤🎉🎉❤

  • @mnisha7865
    @mnisha7865 6 หลายเดือนก่อน +6

    Superb nice song and voice and 🎶 23.2.2024

  • @selvapavanksb
    @selvapavanksb 3 หลายเดือนก่อน +5

    90s kids😢

  • @user-lg3ow8cz6m
    @user-lg3ow8cz6m 4 หลายเดือนก่อน +3

    💙 i love my prakash my everything 🖤💞💯🌍

  • @smiley865
    @smiley865 6 หลายเดือนก่อน +11

    ROJAKOOTTAM 2002 BHARATWAJ MUSIC SRINIVAS PAADUNSTHU

  • @user-tc7jx1pn5j
    @user-tc7jx1pn5j 6 หลายเดือนก่อน +11

    My favorite song❤

  • @sakthivelmp7353
    @sakthivelmp7353 3 หลายเดือนก่อน +2

    Super song

  • @balabala-cw4cb
    @balabala-cw4cb 7 หลายเดือนก่อน +6

    So Cute Song!!!

  • @velmurugan-jj8dh
    @velmurugan-jj8dh 9 วันที่ผ่านมา +1

    Srikanth❤❤❤

  • @ManikandanManimani-nv5hv
    @ManikandanManimani-nv5hv 18 วันที่ผ่านมา +1

    All time king 90's ❤💥

  • @user-pw7eb4xo1c
    @user-pw7eb4xo1c 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤

  • @javithhussain6542
    @javithhussain6542 10 วันที่ผ่านมา +1

    I love my hbi❤😊

  • @mohanmatthew961
    @mohanmatthew961 2 หลายเดือนก่อน +4

    22/06/2024❤

  • @J.shameerajiyavudeen-ot4ic
    @J.shameerajiyavudeen-ot4ic 16 วันที่ผ่านมา +1

    My favoret line

  • @auntypm
    @auntypm 3 หลายเดือนก่อน +4

    25.5.24❤

  • @muniyappanmani7473
    @muniyappanmani7473 4 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤

  • @sunithag2975
    @sunithag2975 6 หลายเดือนก่อน +4

    Beautiful song ❤❤❤

  • @chennaipasanga7964
    @chennaipasanga7964 7 หลายเดือนก่อน +10

    90s kids favorite song ❤

  • @musthafamuthu6585
    @musthafamuthu6585 4 หลายเดือนก่อน +2

    1990 boys 😢

  • @user-li6rp2kw4v
    @user-li6rp2kw4v 5 หลายเดือนก่อน +1

    V.good interesting by R.jeganathan

  • @Jasminjaz436
    @Jasminjaz436 8 หลายเดือนก่อน +5

    Please Upload this movie

  • @kaneeskanees3542
    @kaneeskanees3542 3 หลายเดือนก่อน +2

    Me Also So Cute feeling's 😍❤❤❤❤

  • @karthikakavin1256
    @karthikakavin1256 5 หลายเดือนก่อน +2

    Nice song ❤❤❤

  • @saravanans304
    @saravanans304 8 หลายเดือนก่อน +12

    I like this song❤❤

  • @maheshmn2710
    @maheshmn2710 4 หลายเดือนก่อน +2

    Wow 🎉🎉🎉

  • @user-vb8eu8go5i
    @user-vb8eu8go5i 5 หลายเดือนก่อน +2

    Nice song

  • @malaijeevagp9149
    @malaijeevagp9149 5 หลายเดือนก่อน +2

    My fover song ❤❤❤❤❤❤

  • @kavithagunakavithaguna3766
    @kavithagunakavithaguna3766 2 หลายเดือนก่อน +1

    Favourite song ❤❤❤

  • @ganalokeshofficial
    @ganalokeshofficial 19 วันที่ผ่านมา +1

    Fv ❤❤❤

  • @suryadhanushka2188
    @suryadhanushka2188 7 หลายเดือนก่อน +10

    My favourite song 💘💘💘

  • @tamilcreationyt7493
    @tamilcreationyt7493 2 หลายเดือนก่อน +1

    Favourite 🎉🎉❤

  • @DevaRaj-vf5hz
    @DevaRaj-vf5hz 3 หลายเดือนก่อน +2

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vickyvignesh2922
    @vickyvignesh2922 5 หลายเดือนก่อน +3

    nice song

  • @user-me1fs3iz8y
    @user-me1fs3iz8y 6 หลายเดือนก่อน +2

    Suppr song ❤❤❤❤

  • @rajamanickamr7502
    @rajamanickamr7502 2 หลายเดือนก่อน

    Nice words lessning this song ❤❤❤❤❤

  • @vannamuthum5384
    @vannamuthum5384 2 หลายเดือนก่อน +3

    Vannamuthu nellai

  • @user-uo1eq2mv7h
    @user-uo1eq2mv7h 3 หลายเดือนก่อน +2

    2024 ❤ forever ♾️❤

  • @VimalVimal-do2od
    @VimalVimal-do2od 3 หลายเดือนก่อน +4

    💞💞💞

  • @prakashP-qc4pq
    @prakashP-qc4pq 6 หลายเดือนก่อน +1

    Super

  • @user-dx4ty6sk4r
    @user-dx4ty6sk4r 17 วันที่ผ่านมา +1

    Ippa padal mihavum inimaiyanadhu

  • @Sanjai_killer_boy9384
    @Sanjai_killer_boy9384 6 หลายเดือนก่อน +2

    Semma songs

  • @muhammednaseer904
    @muhammednaseer904 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤super song❤❤❤❤❤❤❤❤

  • @user-vu2cz7lz2k
    @user-vu2cz7lz2k 7 หลายเดือนก่อน +7

    Super song ❤❤❤

  • @user-mu5iq8oj3u
    @user-mu5iq8oj3u 6 หลายเดือนก่อน +1

    Nice💙

  • @bhavanranjani1984
    @bhavanranjani1984 15 วันที่ผ่านมา +1

    Amazon song i am poomi favor❤

    • @user-sh3bt8mo9t
      @user-sh3bt8mo9t 14 วันที่ผ่านมา

      ❤my favourite song ❤❤❤❤❤❤❤

  • @user-zn1zy9sg5r
    @user-zn1zy9sg5r 8 หลายเดือนก่อน +7

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊

  • @jayaPrakash-df7se
    @jayaPrakash-df7se 6 หลายเดือนก่อน +1

    Super song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤lovely song super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AV.FAMLIES
    @AV.FAMLIES 4 หลายเดือนก่อน +2

    Hi my love song

    • @AV.FAMLIES
      @AV.FAMLIES 4 หลายเดือนก่อน +1

      2.4.24

  • @velmurugan-jj8dh
    @velmurugan-jj8dh 9 วันที่ผ่านมา +1

    like love you

  • @karpagam1347
    @karpagam1347 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichadranv4988
    @ravichadranv4988 26 วันที่ผ่านมา +1

    31.07.2024

  • @user-sh3bt8mo9t
    @user-sh3bt8mo9t 14 วันที่ผ่านมา +1

  • @gobingogoi5627
    @gobingogoi5627 7 หลายเดือนก่อน +1

    Good video song

  • @a.ayupkhana.ayupkhan7369
    @a.ayupkhana.ayupkhan7369 2 หลายเดือนก่อน +1

    Ippo ketkirom

  • @mohammedimran5939
    @mohammedimran5939 4 หลายเดือนก่อน

    supper song

  • @rajkumarp1043
    @rajkumarp1043 3 หลายเดือนก่อน +1

    Super 👩‍❤️‍👩👨‍❤️‍💋‍👨⚡🌛✨🥰🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @samjoodebias8178
    @samjoodebias8178 7 หลายเดือนก่อน +1

    Upload yelen kilye songs

  • @rajeshsabari9674
    @rajeshsabari9674 4 หลายเดือนก่อน +1

    90's kids favorite ❤

  • @Zayanahmed-tg3bg
    @Zayanahmed-tg3bg 4 หลายเดือนก่อน +1

    Good

  • @SivaSiva-xs7nd
    @SivaSiva-xs7nd 5 หลายเดือนก่อน +1

    💔💔💔 BROKEN

  • @lionelmessi839
    @lionelmessi839 2 หลายเดือนก่อน +1

    My teenage

  • @K.jaganarabegam
    @K.jaganarabegam 5 หลายเดือนก่อน +2

  • @shalini366
    @shalini366 7 หลายเดือนก่อน +5

    Nice movie

  • @Abhi-bq7dz
    @Abhi-bq7dz 5 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @ElahiElahi-ii7nw
    @ElahiElahi-ii7nw 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @Yathurshani
    @Yathurshani 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @user-jn3ed4sc6y
    @user-jn3ed4sc6y 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Love this song it's one of my every time favourite song.......❣️❣️❣️❣️❣️❣️....And I Miss you my Ammu......🥺🥺🥺🥺...........lovely song ........❤️❤️❤️❤️❤️❤️❤️❣️❣️❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❣️❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❣️❣️❣️❤️❤️❤️❤️❣️❣️❣️❤️❤️❤️........

  • @user-tk4yk6eu5d
    @user-tk4yk6eu5d 4 หลายเดือนก่อน +1

    🎉❤

  • @ponnuduraisingam8764
    @ponnuduraisingam8764 6 หลายเดือนก่อน +1

    Singer name please

  • @mahalakshmi-ji6fn
    @mahalakshmi-ji6fn 5 หลายเดือนก่อน +1

    Nan katu tu irukan inum

  • @user-tk4yk6eu5d
    @user-tk4yk6eu5d 4 หลายเดือนก่อน +1

    Sudarshani❤

    • @user-tk4yk6eu5d
      @user-tk4yk6eu5d 4 หลายเดือนก่อน

      டில்லாபன்ங்கள்

  • @antony2664
    @antony2664 6 หลายเดือนก่อน +1

    Miss u my village Thattrmadam

  • @munvarali9007
    @munvarali9007 7 หลายเดือนก่อน

    Ipudu adugute radhu

  • @user-hq1mv3tq9w
    @user-hq1mv3tq9w 6 หลายเดือนก่อน +1

    Hisiva sk ❤❤❤❤ love you too ok. ❤❤❤❤❤

  • @SDevi-tp8pf
    @SDevi-tp8pf 4 หลายเดือนก่อน +1

    I am

  • @user-yj3ye8dm7i
    @user-yj3ye8dm7i 6 หลายเดือนก่อน +1

    💙🖤

  • @darshanakr8222
    @darshanakr8222 4 หลายเดือนก่อน +1

    2024

  • @citysaloon589
    @citysaloon589 6 หลายเดือนก่อน

    ❤🎉❤

  • @mohamednusath
    @mohamednusath 3 หลายเดือนก่อน +1

    I am 24