Very humble, family loving soul. No husband will dare in front of camera, to say that his wife is everything to him, as his ego will prevent him from doing so.But Deena is wholly loving his family, though he looks rough in pictures, as a goonda, he is a cake at heart! Added to that he studied bachelor of fine arts,in chennai school of art, and he is a nice painter and artist! He never told this to viewers! ,Keep it up Deena!
One can appreciate his wife, only when he loves her. I feel all men should see ur interview and value women. I respect u a lot bro. Tamil names for u family wow.......
நா ரெம்ப நாளா தெரிந்துகொள்ள விரும்பிய மனிதர்....... அவர் ரொம்ப அழகானவர் தைரியமானவர் ஒரு எதார்தவாதி.... ஒரு ரெண்டு மூணு meetingsla மட்டுமே பாத்துருக்கே சீக்கிரம் சந்தித்து பேசுவே......நா கண்டு பயந்த முதல் வில்லன் நடிகர் "மாநகரம்"
பாஸ் செம தெளிவா பேசுறீங்க! புரட்சித்தலைவர் பாடுவார்.... எவ்வளவு பெரிய உண்மை! "உருவத்தை பார்த்து, உள்ளத்தை மதிப்பது மாபெரும் தவறல்லவோ" தெளிவான சிந்தனை, பக்குவமான பேச்சு, பல நல்ல விஷயங்களை.... ஆன்மீகவாதிகள் கூட சொல்லாத செய்திகளை, சும்மா அசால்ட்டா தொட்டு இருக்கீங்க! மனைவி சொல்லே மந்திரம் என்ற வரம் வாங்கி உங்களுக்கு சாமி போல இல்ல அதுக்கு மேலேயும், தாய்க்கு பின் தாரம் என்று சொல்வது போல அம்மா போல வாழ்க்கை துணை அமைஞ்சு இருக்கு! நல்ல குடும்பம் கிடைச்சு இருக்கு! தீனா அண்ணே... வாழ்த்துக்கள்!
உண்மையான அண்பும் உண்மையான உழைப்பும் இருக்கிற வீட்டில் கஷ்டங்கள் திரும்பிப்பார்க்கவே ரொம்ப கஷ்டப்படும் சூப்பர் அண்னா மேலும் உங்களின் கனவுகளும் ஆசைகளும் வாழ்வில் பொங்கி மலரவேண்டுமென்று வாழ்த்துகிறேன் அருமை தீரன் அண்னா அவர்களே
எனக்கு மூன்னடி உங்களை. பிடிக்கது இனல் இப்ப இந்த நிகழ்ச்சியில் உங்களுடய குடும்பம் நீங்கள் வைதிரிக்கும் அன்பு ❤️ உலகில் உள்ள அனைவரும்க்கும் உங்களை பிடிக்கும் கடவுள் துனை உங்கள் குடும்பத்துக்கு நன்றி அண்ணா
தமிழீழத்தில் இருந்து சின்னதாய் ஒரு வாழ்த்து... அட்ட கருப்பன், பார்க்க முரடன் .... ஆனா ஒரு நல்ல மனிதன், பிள்ளைகளுக்கு பாசமுள்ள ஒரு நல்ல அப்பா, மனைவிக்கு ஒரு நல்ல துணைவன், மொத்தத்தில் ஒரு அருமையான குடும்பஸ்தன் ... நொடித்துப்போன ஒரு நடிகனுக்கு மனமுவந்து பல உதவிகளை செய்து உதவிக்கரம் நீட்டியதாக அறிந்தேன்...மரியாதை பன்மடங்கானது ...தருமம் உங்கள் குடும்பத்தின் தலைகாக்கும் ...
God bless ur family Anna... Unga wife romba azhaga irukanga... Very homely... Unga painting awesome... Such a inspirational person brother... Vazhga valamudan
@@diyapramodh1171 , Soundarya rajinikanth married to another person in 2019 after ashwin . She have a son named ved krishna . A newly married man will looks him likes his own son ? Definitely not . As a grand father how rajini feels .
Not only rajinis daughter life even poor family or middle class family or rich wat ever it may so may problem r der own life he has money so he given one more gud life to her daughter I can show lot of example like tat
வக்காலி நீ தான்யா நல்ல மனுசன்.வில்லன் நடிகர்கள் நல்லவராக உள்ளனர். ஆனால் கதாநாயகர்கள் உண்மையாக உள்ளார்களா....யோசியுங்கள் என் நாளைய சமுதாயமே.யார் பின்னாலும் கோஷம் போடாதீர்கள். நல்லவர் யார் என்று தேர்ந்தெடுங்கள்.
மனைவியை போற்றும் நீர் மகத்தானவர்தான்.வாழ்த்துக்கள் சகோதரே👍👌💐💐
Lovely sir and all the best to success in life
இரா.மணி வேல் He should let his wife and children to talk a bit
எப்படிப்பட்ட ஓர் நேர்காணல். தெளிந்த நீரோடை போன்ற பதில்கள். குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள். அருமை நண்பரே. திரைத்துறையில் சாதிக்க வாழ்த்துக்கள்.
நல்ல மனிதர். மனைவியை மதிக்கும் நீதான்யா நிஜ ஹீரோ. அருமையான குடும்பம். வாழ்த்துக்கள் தீனா அண்ணா. உண்மையான தமிழ் குடும்பம்.
அண்ணா தீனா நீங்களும் அண்ணியும் குழந்தைகளும் நலமா இருக்கனும் அண்ணா😍😍
இன்னைக்கு ஒன்னே ஒன்னு
புரிஞ்சுகிட்டன்
யாரோட தோற்றத்தபாத்தும் எடபோடகூடாதுன்னு
இவரோட யதார்தமான பேச்சு அருமை
வாழ்த்துக்கள் அன்னன்
உண்மை
Yup same feeling ,bro
K
Ennaku vevaram therunja naal la irundhe ippadi dhan naan..
True words
குழந்தைகளுக்கு அருமையான தமிழ் பெயரா வைத்திருக்கீங்க ...
வாழ்க வளமுடன்
அது எண்ணமே தெரியல தமிழ் சினிமால வில்லனா இருக்குரவன் நிஜதல நல்லவனா இருக்கான்
Hero va irukavan kirukkana erupaan.
well said...
genuinely speaking than Tamil super stars....
@@அன்பேசிவம்வி.இரா ajith vithi vilakku
@@அன்பேசிவம்வி.இரா can I know u love marriage or arrang marriage,??
சூப்பர்...சார்...
அன்பான மனைவி
அழகான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சம் எனும் வீணை மீட்டுமே தோடி
கல்யாண சாம்ராஜ்யமே!
வாழ்த்துக்கள்!
சாமி மாதிரி பொன்டாட்டி கெடைக்கனும்னு நிறைய பேர் நினைப்பார்கள்.
உமக்கு கிடைத்திருக்கின்றது.
உங்கள் வாழ்க்கை இன்னும் வளம்பெற வாழ்த்துக்கள் ...
அருமையான பதிவு மாம்ஸ்....
இதற்கு மேல் என்ன வேண்டும்...... உணர்ச்சி, பாசம் மிகுந்த நேர்காணல்
அண்ணன் தீனா
இன்னும் திரையுலகில் சாதிக்க வேண்டும் வாழ்த்துக்கள்
அஸ்ஸலாம் அலைக்கும் ☝
Naaam taaaamilar
🔥🔥🔥En thala vera level🔥🔥🔥
Hi Anna super family
எல்லா விசயத்திலும் Perfect. சார்! பொறாமையா இருக்குசார்!
குழந்தை மாறி பேசுரிங்க , திரையில மிரட்ரிங்க அன்னா , 👍👍
மன்னிக்கவும் அண்ணண்.
Aama le
Unmai
அண்ண ஒரு கருப்பு நம்பியார்
X
எல்லாம் தமிழ் பெயர்களை
இதுபோல் தமிழர்களுக்கு சினிமாவின் வாய்ப்பு தரவேண்டும்
Va tamiza
Naga Rajan 8
சினிமாவில் வில்லனாக இருப்பவர்கள், ஏன் நிஜ வாழ்க்கையில் ஒரு நியாயமான மனிதனாக இருக்கிறார்கள்.... திரு.தீனா அவர்களே உண்மையில் பெண்மை போற்றியவரே.......
மனைவியை போற்றும் குணம் எல்லா ஆண்களுக்கும் வருவது இல்லை
Very humble, family loving soul.
No husband will dare in front of camera, to say that his wife is everything to him, as his ego will prevent him from doing so.But Deena is wholly loving his family, though he looks rough in pictures, as a goonda, he is a cake at heart! Added to that he studied bachelor of fine arts,in chennai school of art, and he is a nice painter and artist! He never told this to viewers! ,Keep it up Deena!
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
Super family God bless u
வில்ன்கள் அத்தனை பேரும் கடவுள் நம்பிக்கையில் ஈடுபாடுகள் அதிகம் என்பதை இப்பொழது உணர்கிறேன்.
அழகான அன்பான மனைவி மக்கள் என்றென்றும் ஒற்றுமையாக இருக்க என்னுடைய வேண்டுதலும் வாழ்த்துக்களும்
Am very proud of u dheena anna
பார்க்க கொடூர வில்லனாக இருந்தாலும(மெர்சல் வில்லன்) உனக்கு குழந்தை மணசுயா .வாழ்க வளமுடன், பல்லாண்டு.
அழகிய தமிழ் பெயர்கள் - உண்மையான தழிழ் குடி
@@karthikvpc முடிந்த வரை அல்ல காட்சி முடியும் வரை .
தமிழ் நேசன் Tamil Ames
Prabha thamizh peraa?
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். அருமையான வாழ்க்கை துணை. வாழ்க்கையில் வெற்றி அடைந்து விட்டீர்கள். 👏👏
உண்மையாகவே உங்கள் குடும்பம் ஒரு கோயிலதான் வாழ்த்துக்கள்
You like your family first. ...next comments. .....
Most of villians in films are real life heros.. dheena sir lots of love
Painting பலைசனாலும் ,ஒங்க ,,love பலைசகல bro
One can appreciate his wife, only when he loves her. I feel all men should see ur interview and value women. I respect u a lot bro. Tamil names for u family wow.......
ഒരു നായയെ കൂടെ തന്റെ കുടുംബം ആണെന്ന് പറയാൻ കാണിച്ച ആ മനസ്സ് ആണ് ഏറ്റവും വലുത്... You are great sir...
தீனா அண்ண நானும் உங்க எரிய தான் உங்கள பார்க்கும் பொழுது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு... எவ்வளவு உயர்ந்தாலும் பழச மறக்கள Hatsoff anna💥
I watched many interviews in my life but I felt ths is d best one
Super from Rocky 9738875688
Azhagana kudumbam vaazhthukkal Anna 👍
You are very rough in cinema, but very soft in family. Like you bro......
பெண்மையை நேசிப்பவனே சரியான ஆண்மை.....அவனே
தங்கமான புருஷன் என்பது இவங்கள பாத்தாலே தெரியும்
வாழ்த்துக்கள் சொந்தங்களே
நா ரெம்ப நாளா தெரிந்துகொள்ள விரும்பிய மனிதர்.......
அவர் ரொம்ப
அழகானவர்
தைரியமானவர்
ஒரு எதார்தவாதி.... ஒரு ரெண்டு மூணு meetingsla மட்டுமே பாத்துருக்கே சீக்கிரம் சந்தித்து பேசுவே......நா கண்டு பயந்த முதல் வில்லன் நடிகர் "மாநகரம்"
Cute family, nice speech 😍😍😍👍👍👍👌👌👌👌🙏🙏🙏
வாழ்த்துக்கள் தீனா..உங்களில் உள்ள நல்லவிடையம் மற்றவர்களைக்குறித்து வைத்திருக்கும் புரிந்துனர்வாண பேச்சு. நீங்கள் ஒரு நல்ல அனுபவ ஆசிரியர்
திரைப்படத்தில் மட்டும் நீங்க வில்லன் நிஜம் வாழ்க்கையில் நல்ல மனிதர்
நிஜம் வாழ்க்கையில் hero
பாஸ் செம தெளிவா பேசுறீங்க!
புரட்சித்தலைவர் பாடுவார்.... எவ்வளவு பெரிய உண்மை!
"உருவத்தை பார்த்து,
உள்ளத்தை மதிப்பது
மாபெரும் தவறல்லவோ"
தெளிவான சிந்தனை, பக்குவமான பேச்சு,
பல நல்ல விஷயங்களை....
ஆன்மீகவாதிகள் கூட சொல்லாத செய்திகளை,
சும்மா அசால்ட்டா தொட்டு இருக்கீங்க!
மனைவி சொல்லே மந்திரம் என்ற வரம் வாங்கி
உங்களுக்கு சாமி போல இல்ல அதுக்கு மேலேயும்,
தாய்க்கு பின் தாரம் என்று சொல்வது போல
அம்மா போல வாழ்க்கை துணை அமைஞ்சு இருக்கு!
நல்ல குடும்பம் கிடைச்சு இருக்கு!
தீனா அண்ணே... வாழ்த்துக்கள்!
Deene sir thank for you. because unga manaiviya migavum respect pannathukku.
பக்கா மாஸ் lah நீங்க உங்க பேன் நான் 🥰😍😍
திடிருணு recommendation la வந்துச்சு 11mins worth,,100% கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணம்
திரையில் உங்களை பார்த்து பயந்து இருக்கேன் அதன் பிறகுதான் உங்கள் மனம் தெரிகின்றது உங்களோட interviwe சூப்பர் அண்ணா
Wow...romba days kalichu oru nalla video paartha thirupthi...sema character anna nega..unga wife alaga irukanga
Super anna
Yup me too
Nice family, pretty wife.lovely couple,stay happy n loving always
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
உண்மையான அண்பும் உண்மையான உழைப்பும் இருக்கிற வீட்டில் கஷ்டங்கள் திரும்பிப்பார்க்கவே ரொம்ப கஷ்டப்படும் சூப்பர் அண்னா மேலும் உங்களின் கனவுகளும் ஆசைகளும் வாழ்வில் பொங்கி மலரவேண்டுமென்று வாழ்த்துகிறேன் அருமை தீரன் அண்னா அவர்களே
En ❤Amma Madhiri irukkanga Avanga...... ❤❤❤❤❤
நல்ல தமிழ் பெயர்கள் எல்லாருக்கும்....செம்ம
நான் மிக பெரிய தீனா அண்ணன் இரசிகை
Machi nanum
உண்மையான மனிதன்.... நெருப்பு போன்ற பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா....
அன்று நம்பியார்
இன்று stunt Dheena
யோவ் நீ ஆளுதான் "கரடு முரடு " But உன் குடும்ப பற்று Super நல்ல குடும்பம் நீடோடி வாழ்க' ...
Really so sweet talk. I have not expected such a love from stunt master
Thank you so much. I was looking for an interview with a stunt master. I can see he loves his wife a lot..and family.
நல்ல மனிதர் வாழ்த்துகள் நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் சந்தோஷமாக வளமுடன் நலமுடன் வாழ்க
Enga deena master na summava....!!
Prabaa akka unga smile Romba alaga iruku
Very lovely family...God bless u & your family Deena sir...From Singapore
Anna Nan unga street la than iruthen ungala parthu iruken.ur great Anna.god bless your family 🙏🙏🙏👌👌👌👌👌👌😍😍😍😍
Yaru neengala enga Street laiya
@@praveenpraveen8369 yes thesiya nagar Ana eppo anga illai kali pannitom🙏
Super chitra chinnakuyil chitra you face beautiful home looks come to Whatsapp no 7358353549.
@@itsvasanthvlogs yes thambi 🙂
@Raj Kumar 🙏
எனக்கு மூன்னடி உங்களை. பிடிக்கது இனல் இப்ப இந்த நிகழ்ச்சியில் உங்களுடய குடும்பம் நீங்கள் வைதிரிக்கும் அன்பு ❤️ உலகில் உள்ள அனைவரும்க்கும் உங்களை பிடிக்கும் கடவுள் துனை உங்கள் குடும்பத்துக்கு நன்றி அண்ணா
Yenaku next month marriage.. intha video pathu.. wife kuda yeppudi vazhanum nu neraya message therinjukutan... Super Deena sir...
Valthukal bro
Thanks bro..
Anba pesuringa..... Super sir
Unga movies la Rompa pidikum.... Unga villian acting Vera level ipo love Vera level sir..... Superrr sir
Anna semma na neenga...
Nice family na...
Kulanthainga name ellam nalla tamil name vachirukeenga ...
Indru pol endrum vaazhga, valamudan
I am from Kerala but I am fan of u sir
Really loving 🥰 family
Clear speech ... !! Nice guy
அருமை. தந்தை, தாய், மனைவி, மக்கள் அனைவரையும் மரியாதை, அன்பு செலுத்தும் நீங்கள் மிகவும் தெளிந்த மனதுடையவர்.
Suthi podunga sir... arumayaana family...
Yes ur right Samiksha
Samiksha
தமிழீழத்தில் இருந்து சின்னதாய் ஒரு வாழ்த்து...
அட்ட கருப்பன், பார்க்க முரடன் .... ஆனா ஒரு நல்ல மனிதன், பிள்ளைகளுக்கு பாசமுள்ள ஒரு நல்ல அப்பா, மனைவிக்கு ஒரு நல்ல துணைவன், மொத்தத்தில் ஒரு அருமையான குடும்பஸ்தன் ... நொடித்துப்போன ஒரு நடிகனுக்கு மனமுவந்து பல உதவிகளை செய்து உதவிக்கரம் நீட்டியதாக அறிந்தேன்...மரியாதை பன்மடங்கானது ...தருமம் உங்கள் குடும்பத்தின் தலைகாக்கும் ...
Neenga soniga மனைவி, பெற்றோர்,பிள்ளைகள் மட்டுமே ungaloda Giftnu Really ur very great bro 😍 😘😘😘😘😘😘😘😘😘😘Loving ur ♥ heart
Super sar. Arumaiyana kudumbam mahalaksmi maathiri oru manaivi. Vaalga nalammudanum valammudanum. Nalla kudumba thalaivanna ungal pani thodarutum.
Wow... Unge Painting super sir
Sir, you have supports from all over the world. Just an example am from Africa. Keep doing the good work Sir.
Prbz Nbo bro in Africa what are you doing.
Prbz Nbo my whatsapp +91500833850 pls reply
*தெறி தீனா,,,,👌♥️👏💚💪💙
நிழலுக்கும் நிஜத்துக்கும் நிறைய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் அதை பார்க்க முடிந்தது வாழ்த்துகள் தீனா அவர்களுக்கு..
அருமை அண்ணா . அருமையான குடும்பம் வாழ்த்துக்கள்.
Super Anna
Manaiviyai nesikkira,potra koodiya,avalai madhikka koodiya,araadhikkira dheena annakku ennoda manamaardha paaraattu....Vazhga valamudan
Total ah ve super deena nd wife pasanga aprm speech ellame mukiyama kalyanathuku aprm patha theri movie lv frm thalapathy fan
Super
வாழ்த்துக்கள் ஐயா , எதார்த்தமான பேச்சு
Such a matured talk...You are so humble..we should learn lot of things from you sir ...Lovely couple ☺
இறைவன் கொடுத்த வரம்! இயல்பான நல்ல மனிதர், பாராட்டுக்கள்!
God bless ur family Anna... Unga wife romba azhaga irukanga... Very homely... Unga painting awesome... Such a inspirational person brother... Vazhga valamudan
நீடூழி வாழ்க ❤
Dheena annai. Lots of love from kerala, very sincere talk...
Unmaiyala innoru aachariyamaana vishayam naan paathadhu.... Unga oviyam anna.... Lovely family.... God bless you❤️
குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்கள்... அருமையான குடும்பம்.. மகிழ்ச்சி எப்போதும் பொங்கட்டும்...
டேய் போதும் போடா
@@muruganvel535 அடேய் யாருடா நீ கோமாளி😭😭
மற்றவர்கள் பசியை உணர்ந்த நடிகர் இவர் வாழ்க பல்லாண்டு 🙏🙏
Rajinikanth have crores but no peace of mind .
But see this man ,
He is the luckiest person.
Unnaku rajini sonnara peace of mind Ellanu Ella rajini Oda pakathu vittula erukiya
@@diyapramodh1171 ,
How is rajini daughter's life ?
As a father you know how much he suffer ?
@@diyapramodh1171 ,
Soundarya rajinikanth married to another person in 2019 after ashwin .
She have a son named ved krishna .
A newly married man will looks him likes his own son ?
Definitely not .
As a grand father how rajini feels .
Not only rajinis daughter life even poor family or middle class family or rich wat ever it may so may problem r der own life he has money so he given one more gud life to her daughter I can show lot of example like tat
@@diyapramodh1171,
Money can give a new life to his daughter .
I still have a question ,whether the money can give his father to that boy ?
Your character is simply great. 👍👍A man who knows to respect women will definitely succeed in his life. God bless u and your family.
Super na... Pasangalauku suthamana Tamil Peru vachurukinga...
நிஜ கதாநாயகன் உங்க ஜோடி அருமை புரிதல் அழகு. வாழ்க பல்லாண்டு.
அண்ணா நீ ரொம்ப நல்லவர் ணா..,என்ன வார்த்தைகள்...நம்ம அண்ணா இது என்கின்ற அளவிற்கு யோசிச்சிட்டேன்..போங்க...., நீங்க நல்ல வருவிங்க அண்ணா.... வாழ்த்துக்கள்
100 K great words.👌👌👌
wow..amazing and very cute family god bless you all
தீனா சார் வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் சாய்பாபா அருள்புரிவாரக உங்கள் அன்பு உண்மையான து அருமையானன குடும்பம் சார் அனைவரும் நீடுடிவாழ்க .
Really he is a gentleman and nice talk
வக்காலி நீ தான்யா நல்ல மனுசன்.வில்லன் நடிகர்கள் நல்லவராக உள்ளனர். ஆனால் கதாநாயகர்கள் உண்மையாக உள்ளார்களா....யோசியுங்கள் என் நாளைய சமுதாயமே.யார் பின்னாலும் கோஷம் போடாதீர்கள். நல்லவர் யார் என்று தேர்ந்தெடுங்கள்.
Super baby
Super 💕Anna💏 Anni cute family
Good sir
Anna ni vera leval ,,,unnoda acting,,,and unnoda speach...
Adichaa summa munchi kolla kolla nu aagidum ..
Sema dialogue
சூப்பர் அண்ணா😍