தங்கையின் கதையில் உண்மைத்தன்மை வெளிப்படை, உறவுகள் நிச்சயம் கைகொடுப்பார்கள். முயற்சியும், தன்னம்பிக்கையும் நிறைந்த சகோதரி, ஏதோ பிரபஞ்சத்தின் திருவிளையாடல் , நிச்சயம் நல்ல முடிவு வரும். வாழ்க வளமுடன்.
தொழில்கள் அமைய வேண்டும். ஒரே தொழிலை நம்பியிராமல் ஒரு தொழில் சரிவராவிட்டால் இடம் சரிவராவிட்டால் மாற்றி முயற்சி செய்யுங்கள். எனது அனுபவம். கார்த்திக் வாழ்த்துக்கள்!
ஒரு காலத்தில் அதுக்கு என்ன தமிழ் இதுக்கு என்ன தமிழ் என்று கேட்டு , அநேக பொருட்கள் தடை செய்தார்கள். இன்று ரைஸ், சிக்கின், டெவில் என்ற அழகாக கதைக்கிறார்கள். 😂😂😂😂
அக்கினிப் பெண்ணே!" என்ற பெயர் வைத்த அமைப்பு,அக்கினிப் பெண்ணாய் திரியாத இடமில்லை.செய்யாத தொழிலில்லை,அதைவிடப் பண்பான,மற்றோரை மதிக்கும் ஒரு கௌரவமுள்ள "அக்கினிப் பெண்ணுக்கு "உதவி செய்கிறார்கள். உண்மையில் இந்தப் பிள்ளையின் அனுபவத்திற்கும்,ஆளுமைமிக்க பொறுமைக்கும் பணவளமிருந்தால் தன் கீழ் நூறு பேரை வேலைக்கமர்த்தக்கூடிய திறன் கொண்டவராயிருப்பார். இந்த முகத்தில் ஆயிரம் வேதனைகளுடன், ஆயிரம் முயற்சிகளும் அதன்பாலான நெஞ்சுறுதியும் கூடவே இருக்கு.
அப்பாவோட பிள்ளை சேந்து கெல்ப் செய்கிறாள் 👌👌👌👌🌹🌹
அப்பாவோட.பாதவி.கெல்ப்.செய்கிறாள்.வாழ்த்துக்கள்.🇸🇦
தங்கையின் கதையில் உண்மைத்தன்மை வெளிப்படை, உறவுகள் நிச்சயம் கைகொடுப்பார்கள்.
முயற்சியும், தன்னம்பிக்கையும் நிறைந்த சகோதரி, ஏதோ பிரபஞ்சத்தின் திருவிளையாடல் , நிச்சயம் நல்ல முடிவு வரும். வாழ்க வளமுடன்.
பாதவி சூப்பர்❤❤❤
பாதவி ❤❤
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎂🎈🎊🎉🎉🎁
Karthik very good advice. Planning is very important in life, then only we can move forward.
vera leval mappila
Pls help her. She is telling the truth.❤
தொழில்கள் அமைய வேண்டும். ஒரே தொழிலை நம்பியிராமல் ஒரு தொழில் சரிவராவிட்டால் இடம் சரிவராவிட்டால் மாற்றி முயற்சி செய்யுங்கள். எனது அனுபவம். கார்த்திக் வாழ்த்துக்கள்!
தயவுசெய்து இந்த சகோதரிக்கு உதவ முன் வாருங்கள். உதவி செய்ய போகும் உறவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் 🙏 வாழ்க வளமுடன். தயவுசெய்து உதவுங்கள் நன்றி
🙏🙏🙏👍👍👍👌❤️
Theriyatha singalm than pedatikke setham. Unkai ella aankalukkum varuttham varukuthu enral enna karanam ?
ஒரு காலத்தில் அதுக்கு என்ன தமிழ் இதுக்கு என்ன தமிழ் என்று கேட்டு , அநேக பொருட்கள் தடை செய்தார்கள். இன்று ரைஸ், சிக்கின், டெவில் என்ற அழகாக கதைக்கிறார்கள்.
😂😂😂😂
She really need some help Karthik.
27:42
அக்கினிப் பெண்ணே!"
என்ற பெயர் வைத்த அமைப்பு,அக்கினிப் பெண்ணாய் திரியாத இடமில்லை.செய்யாத தொழிலில்லை,அதைவிடப் பண்பான,மற்றோரை மதிக்கும் ஒரு கௌரவமுள்ள "அக்கினிப் பெண்ணுக்கு "உதவி செய்கிறார்கள்.
உண்மையில் இந்தப் பிள்ளையின் அனுபவத்திற்கும்,ஆளுமைமிக்க பொறுமைக்கும் பணவளமிருந்தால் தன் கீழ் நூறு பேரை வேலைக்கமர்த்தக்கூடிய திறன் கொண்டவராயிருப்பார்.
இந்த முகத்தில் ஆயிரம் வேதனைகளுடன், ஆயிரம் முயற்சிகளும் அதன்பாலான நெஞ்சுறுதியும் கூடவே இருக்கு.
Uthatku ,thalu vandil than sarivarum.
ந
த