Sir பாண்டிச்சேரியில் கணேஷ் electricals la general a வாங்காத lights and electronics பத்தி வீடியோ போடுங்க, profile light laam கேட்டால் தான் வெளியே எடுக்கிறார்கள், displayil ரொம்ப இல்லை.
Hi mano நான் மனோகரன் புதுச்சேரி எனக்கு புதுச்சேரியில் WPC Doors, windows, WPC flute pannel interior design தேவை நீங்க ஏற்கனவே பாண்டிச்சேரி WPC dealer யாரோ போட்டு இருந்தீங்க, கொஞ்சம் guide பண்ணுங்க please அதேபோல் steel main door எங்க வாங்கலாம்.
ரொம்ப நல்லா இருக்கு❤.............
Sir பாண்டிச்சேரியில் கணேஷ் electricals la general a வாங்காத lights and electronics பத்தி வீடியோ போடுங்க, profile light laam கேட்டால் தான் வெளியே எடுக்கிறார்கள், displayil ரொம்ப இல்லை.
Sir your video is unique. current technology about construction, help for us
Interlock bricks pathi innoru video podunga mano na & jibsam outerla poda mudiuma
Yes new Gypsum product coming soon
Super but budget home Ku set agathu
Annan ferrocement slab pathuna video podunga Annan diwali kalichi ready pannurannu sonninga
Super bro...
Hi mano
நான் மனோகரன் புதுச்சேரி
எனக்கு புதுச்சேரியில் WPC Doors, windows, WPC flute pannel interior design தேவை நீங்க ஏற்கனவே பாண்டிச்சேரி WPC dealer யாரோ போட்டு இருந்தீங்க,
கொஞ்சம் guide பண்ணுங்க please அதேபோல் steel main door எங்க வாங்கலாம்.
Contact - 95667 95017
@@ManosTry thank you mano
Extremely costly here when compare to bangalore n hyderabad places. If you ask warranty they will say no warranty for fancy lights. 😂😂
Last video about bulider and user y u telecast and y u delete ji 🤔🤔🙄
Adhu naan builder ku support pandramadhiri niraiya per thappa purinjikittanga, adhaan
@@ManosTry not like that builders side many mistakes sollitinga in that video builders side mistake is there
@@sangmosangmo975 But niraya per adha purinjikkaama comment pannaanga adhaan
Daii life time warranty kuta elaa
😮😢
Butterfly light evalo
மைண்டைன் பன்ன ரொம்ப கஷ்டம் மனோ
Ithula maintainance panrathuku enna bro iruku??
@@praveendon4431 getting specific led lights and drivers, breakage etc...
@@SharkFishSF oh ok
Very costly
Very expensive shop- useless
நாங்கலாம் பத்து ரூபாய்க்கு நைட்லாம் வாங்கி தொங்க விட்டு போற ஆளு எங்க கிட்ட அறுபதாயிரம் 70 ஆயிரம் சொல்ற 🤣🤣🤣🤣🤣