எப்படி செட்டு சேர்ந்திருக்காங்க பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 303

  • @mahes145
    @mahes145 6 หลายเดือนก่อน +135

    ஒரு மனிதன் தன்னைத்தான் தாழ்த்தி பிறரை சந்தோஷப்படுத்தி பார்க்கிற விதம் அப்பிறவியின் பலனை அடைகிறான்........ உங்களைப் போல் அன்பு செலுத்தி வாழ்பவர்கள்,, வாழ்த்துக்கள் பெறத் தகுதி உள்ளவர்களே ❤❤❤❤வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்......

    • @SriLakshmi-mr9kw
      @SriLakshmi-mr9kw 6 หลายเดือนก่อน

      ​@@MurugamahMaya அப்டின்னு யாருங்க சொல்லியது

    • @SriLakshmi-mr9kw
      @SriLakshmi-mr9kw 6 หลายเดือนก่อน

      ​@@MurugamahMaya அவங்க மக்கள் காக பண்றாங்க புடிச்சா பாருங்க இல்லையா தள்ளி விட்டு பொங்க அத விட்டு தேவையில்லாம கமென்ட் பணிட்டு இருக்க வேண்டாம்

    • @SriLakshmi-mr9kw
      @SriLakshmi-mr9kw 6 หลายเดือนก่อน

      ​@@MurugamahMaya நீங்க பேசிட்டு பூடுவிங்க அபொரோ அவங்க மனசு தா கஷ்ட படும் சோ பிளீஸ் இப்படி பண்ணாதீங்க 🙏🏻

    • @raniamma4702
      @raniamma4702 6 หลายเดือนก่อน +4

      ❤🎉super

    • @ShalumagShalumag
      @ShalumagShalumag 6 หลายเดือนก่อน +2

      2:52

  • @arunishu7743
    @arunishu7743 6 หลายเดือนก่อน +105

    அகில உலக லேடி சூப்பர் ஸ்டார் நாகரீக மாலா ரசிகர் மன்றம் 🙏🙏🙏

  • @varshini.v9090
    @varshini.v9090 6 หลายเดือนก่อน +37

    தலைவி நாகரிகமாலாக்கு பொட்டு தான் ultimate😍😍😍😍

  • @lakshmiqueen978
    @lakshmiqueen978 6 หลายเดือนก่อน +28

    குழந்தைகளோடு குழந்தையா நீங்களும் ஒரு சிறிய பிள்ளை போல் நடிக்கும் இந்த கதாபாத்திரம் மிகவும் அருமை 🎉🎉🎉🎉 மலரும் மொழிகள் என்றும் அழகுதான்❤ ...அனைத்து சிறு வயது குழந்தைக்கும் மிக்க நன்றி......🎉🎉🎉 நலமாக வாழ இறைவன் அருள் கிடைக்க எல்லாம் செல்வம் பெற்று வாழ வேண்டும் மீரா அம்மா🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dharshilingesh8283
    @dharshilingesh8283 6 หลายเดือนก่อน +22

    லக்ஷ்மி அம்மா எப்பவுமே லஷ்மி கடாட்சமாக ரொம்பவே அழகா நீட்டா இருக்குறாங்க❤😊

  • @VenkatautoVenkatauto
    @VenkatautoVenkatauto 6 หลายเดือนก่อน +75

    சங்க தலைவி மாலா வாழ்க ❤❤❤❤

  • @MUthra-g2n
    @MUthra-g2n 6 หลายเดือนก่อน +131

    நாகரிகமாலா அம்மா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ஒரு லைக் போடுங்க எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ 💞💞💞💞💞 ❤❤❤❤😘😘😘😘😘😘😘

  • @mpsuresh6504
    @mpsuresh6504 6 หลายเดือนก่อน +10

    எல்லாம் சேர்ந்து தங்கச்சி னு அழகா சொல்லுறாங்க...🤣😂😂😂சூப்பர் அஹ இருக்கு.... 🤣😂

  • @kaleeswari43
    @kaleeswari43 6 หลายเดือนก่อน +20

    நாகரிக மலாலாவுக்கு குட்டி பிள்ளைகள் உடன் காமெடி வெறலெவல் சூப்பர் 😂😂😂😂 அக்கா மாறு சூப்பர் மீரா அம்மா இந்த விடியோ ரொம்ப பிடித்திருக்கு❤❤❤😂😂😂👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 6 หลายเดือนก่อน +7

    அனைத்து குழந்தைகளின் நடிப்பு அருமை செம தூள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @revathi9318
    @revathi9318 6 หลายเดือนก่อน +11

    சூப்பர் சங்கம் நல்லா சேர்ந்து இருக்கீங்க செட்டு

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 6 หลายเดือนก่อน +21

    மீரா அம்மா வீடியோ சூப்பர் உங்க எல்லாரையும் பார்த்ததிலும் மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நாகரிக மாலா அக்கா குழந்தைகள் நடிப்பு சூப்பர்❤❤❤❤❤😊

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 6 หลายเดือนก่อน +12

    எங்க தலைவிக்கு சோறு போடுங்கா மீராஅம்மா சிறுவர்கள் நடிப்பு சூப்பர்❤❤❤

  • @YuvaraniYuvarani-tf5ls
    @YuvaraniYuvarani-tf5ls 6 หลายเดือนก่อน +6

    மழலை செல்வங்களே உங்களுக்கு என்னுடைய முத்தங்கள்.❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 6 หลายเดือนก่อน +9

    😂😂😂😂😂😂 நாகரீக மாலா தங்கச்சி மேல எல்லாருமே அருமையாக இருந்தாங்க மீரா அம்மா❤❤❤❤ வீடியோ சூப்பர்

  • @dhanalakshmi3703
    @dhanalakshmi3703 6 หลายเดือนก่อน +1

    எங்கள் தலைவி நாகரிக மாலாக்கா ultimate 🎉🎉🎉🎉🎉

  • @sivaranjini7926
    @sivaranjini7926 6 หลายเดือนก่อน +7

    அனைத்து குழந்தைகளின் நடிப்பு அருமையாக இருந்தது 👌👌👌 என் தங்கச்சிக்கு சோறு போட மாட்டீங்களா🤣🤣🤣 அந்த சிறு குழந்தையின் நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது👌 மீரா அம்மா❤

  • @KanmAni...viji..kumar..
    @KanmAni...viji..kumar.. 6 หลายเดือนก่อน +23

    சுமதி சாந்தி எல்லாரும் சேர்ந்து வீடியோ போடுங்க அம்மா ❤❤❤❤❤

  • @Kaliappan._-ei4rs
    @Kaliappan._-ei4rs 6 หลายเดือนก่อน +22

    That little girl call mala akka as thangachi 🤣🤣🤣

  • @arivalaganari3189
    @arivalaganari3189 6 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா 💓💓💓 மாலா அக்கா😂😂😂😂❤❤❤ தங்கைகள் அனைவரும் சூப்பர் ❤❤❤❤❤

  • @ThamaraiSelvi-v3d
    @ThamaraiSelvi-v3d 6 หลายเดือนก่อน +1

    மாலா தங்கச்சி குழந்தைகளின் பேச்சு சூப்பர் 😂😂

  • @lavanyanarayanan9854
    @lavanyanarayanan9854 6 หลายเดือนก่อน +9

    மீரா அம்மா சூப்பர் 💞💞💞💞💞மாலா அக்கா சூப்பர் ❣️❣️❣️லஷ்மி அம்மா சூப்பர்❤️❤️❤️

    • @monk_mode.1
      @monk_mode.1 6 หลายเดือนก่อน

      Unga insta id please

  • @Abi_kutty_2006
    @Abi_kutty_2006 6 หลายเดือนก่อน +14

    இன்றைய வீடியோ சூப்பர் அம்மா❤ நாகரிக மாலா அக்கா ❤🥰 லக்ஷ்மி அம்மா ❤மீரா அம்மா❤

  • @Viswanathan.R-hp4yq
    @Viswanathan.R-hp4yq 6 หลายเดือนก่อน +2

    மீரா மாமா சூப்பர் குட்டீஸ் சூப்பர்😊😊😊😊❤❤❤

  • @jamunau1940
    @jamunau1940 6 หลายเดือนก่อน +11

    ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா சூரிய மாலை நாகரீக மாலா உங்க கண்ணாடி இப்ப சூப்பர் எல்லாரும் நடிப்பு சூப்பர் இதோ பல சந்தோசமா இருங்க எங்களை சந்தோஷப்படுத்தி இருங்க உங்க வீடியோ பார்க்கிற நாலா எனக்கு கவலை கொஞ்சம் மறையுது😊

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 6 หลายเดือนก่อน +3

    Meera amma nagarigamala super ❤❤

  • @preethimpm4337
    @preethimpm4337 6 หลายเดือนก่อน +8

    தலைவி வாழ்க...❤

  • @dinakaranrio3520
    @dinakaranrio3520 6 หลายเดือนก่อน +8

    அன்புத் தலைவி நாகரிகம் மாலா வாழ்க கூடிய விரைவில் சென்னையில் எங்க நாகரீ மாலாதலைவிக்கு சங்கம் வைக்கப் போகிறோம்

  • @karthikadharani5715
    @karthikadharani5715 6 หลายเดือนก่อน +11

    லவ் யூ மீரா அம்மா❤❤❤❤நீது அக்கா❤❤❤❤ குட்டிஸ் நடிப்பு அருமை❤❤❤❤❤❤

  • @eswary9713
    @eswary9713 6 หลายเดือนก่อน +8

    Meera amma nagarigamala super 💯💯💯💯💯💯💯💯💯

  • @srirangan9240
    @srirangan9240 6 หลายเดือนก่อน +5

    லவ் யூ மீரா அம்மா உங்கல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 6 หลายเดือนก่อน +2

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் ❤

  • @anjalaianjalai6146
    @anjalaianjalai6146 6 หลายเดือนก่อน +7

    ஹாய் மீரா அம்மா மாலா தங்கச்சி அருமை அருமை இனிய காலை வணக்கம் அம்மா❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂

  • @dhivyaIngar
    @dhivyaIngar 6 หลายเดือนก่อน +5

    சங்கதலைவிமாலாஅக்காவாழ்க❤❤❤❤❤😂😂

  • @eswary9713
    @eswary9713 6 หลายเดือนก่อน +6

    Super sweet baby nagarigamala 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💜💜💞❤❤

  • @Malaivasan-
    @Malaivasan- 6 หลายเดือนก่อน +14

    Nagarigamala akka fan 😊

  • @premkumarlawrenceparanjoth4190
    @premkumarlawrenceparanjoth4190 6 หลายเดือนก่อน +3

    Semma video kulanthaikala vachi semma ya seiranga Nagariga mala

  • @KavibharathiKavibharathi-zd1td
    @KavibharathiKavibharathi-zd1td 6 หลายเดือนก่อน +2

    வாவ் அழகா இருக்கு மாலா அக்கா ❤❤❤❤🥰 கியூடிஸ். .... பப்பாஸ்....😘😘💖💖💖🥰🥰🥰🥰🥰🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻😂😂😂😂😂😂😂😂😂😂😂 குட்டி அக்கா ஸ்பீச் வெற லெவல்.......😂😂😂😂😂😂

  • @shagulhameed2704
    @shagulhameed2704 6 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா வ்டியோ சூப்பர் உங்க எல்லாரையும் பார்த்ததிலும் மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கு மாலா சிஸ்டர் குழந்தைகள் நடிப்பு சூப்பர் சுமதி சாந்தி எங்கே ❤❤❤❤

  • @SakthiVel-c7s
    @SakthiVel-c7s 6 หลายเดือนก่อน +15

    அம்மா இரவு 8 மணிக்கு நேரலை போடுவிங்கள அம்மா ❤️❤️❤️👌👌👌

    • @Arunkumarsivakamy-zk6nc
      @Arunkumarsivakamy-zk6nc 6 หลายเดือนก่อน

      உங்க கிட்ட live la pasura number irukaga... Iruntha koduga

    • @Arunkumarsivakamy-zk6nc
      @Arunkumarsivakamy-zk6nc 6 หลายเดือนก่อน

      Meera amma kita pasura number

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 6 หลายเดือนก่อน +4

    சங்கத் தலைவி நாகரிகமாலா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @sarithasaravanan5746
    @sarithasaravanan5746 6 หลายเดือนก่อน +3

    எங்க சங்கத்தலைவிக்கு தானா சேர்ந்த கூட்டம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eswary9713
    @eswary9713 6 หลายเดือนก่อน +4

    Meeramma Lakshmi amma vera leval super excited

  • @vaitheesvaitheeswari8767
    @vaitheesvaitheeswari8767 6 หลายเดือนก่อน +4

    Kelungaaa diii semma 😂😂😂😂😂😂😂🎉🎉🎉

  • @m0hanapriya323
    @m0hanapriya323 6 หลายเดือนก่อน +3

    Seri ga thangachi vera level nagariga mala akka

  • @shainithika4971
    @shainithika4971 6 หลายเดือนก่อน +3

    குட் மார்னிங் மீரா அம்மா & நாகரிக மாலா அக்கா செல்ல குட்டீஸ் ❤❤❤❤❤ உங்க எல்லாருக்கும் நடிக்கிறதுசூப்பர்❤❤❤❤❤

  • @Monika-z3e
    @Monika-z3e 6 หลายเดือนก่อน +3

    இன்று வீடியோ சூப்பிர இருந்துச்சி மீரா அம்மா மாலா அண்ணி லக்ஷ்மி அம்மா பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤ லவ் யூ மீரா மா

  • @pasu-pathi
    @pasu-pathi 6 หลายเดือนก่อน +9

    அடுத்த ஜென்மம் எடுத்தாலும் ஒங்க பிள்ளையா பிறக்கனும் அம்மா 😞

  • @Keerthi702
    @Keerthi702 6 หลายเดือนก่อน +5

    நாகரிக மாலா acting 😂😂

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 6 หลายเดือนก่อน +3

    அம்மா மிரா வணக்கம் மாலா அக்கா சூப்பர் வாழ்த்துக்கள் உங்களை பார்த்தால் சந்தோசம் மிகவும் சாந்தோசம் அம்மா அனைவருக்கும் வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @YuvarajYuvaraj-of4du
    @YuvarajYuvaraj-of4du 6 หลายเดือนก่อน +3

    நாகரிகமால தங்கச்சிங்க சூப்பர்

  • @Kannan-tb3wv
    @Kannan-tb3wv 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இருக்கு 🥰🥰🥰🥰😄😄😄😄😄😄

  • @VigneshSwetha-j2w
    @VigneshSwetha-j2w 6 หลายเดือนก่อน +3

    நாகரிகமாலா உங்கலே ரொம்ப மிஸ் பண்றோம் ❤❤❤ வீடியோ தொடர்ந்து போடுங்க எங்க அம்மா கானோ எல்லா சகோதரிகளும் நள்ளாயிருக்ங்கள

  • @vishwanathan7028
    @vishwanathan7028 6 หลายเดือนก่อน +3

    Meera Amma nagarigamala akka❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @baskarbaskar110
    @baskarbaskar110 6 หลายเดือนก่อน +5

    சங்க தலைவி பார்த்த சந்தோஷம்

  • @johnanusaim2109
    @johnanusaim2109 6 หลายเดือนก่อน +4

    4 baby so cute 🥰

  • @sweetys5044
    @sweetys5044 6 หลายเดือนก่อน +2

    வாசலில் கோலம் சூப்பர்
    கூட்டணி❤❤❤

  • @MegalaMegala-wl4xm
    @MegalaMegala-wl4xm 6 หลายเดือนก่อน +2

    சுமதி அக்கா சாந்தி அக்கா❤❤ நாகரிகம் மாலா அக்கா❤❤ மீரா அம்மா❤️❤️❤️

  • @shankarchithra3570
    @shankarchithra3570 6 หลายเดือนก่อน +4

    மாலா அம்மா மனதளவில் சிறு குழந்தை தான்

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 6 หลายเดือนก่อน +2

    சங்க தலைவி நாகரீக மாலா அக்கா வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you மாலா அக்கா

  • @saravananrose7397
    @saravananrose7397 6 หลายเดือนก่อน +4

    Lasksmi amma speak super ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MeenaMeena-y1u7c
    @MeenaMeena-y1u7c 6 หลายเดือนก่อน +3

    ❤️❤️❤️❤️❤️ மீரா அம்மா வீடியோ மிக அருமையாக இருக்கு அதுவும் குழந்தைகள் நடிப்பு மிக அருமையாக இருக்கு ❤️❤️❤️❤️❤️😂😂😂😂😂😂 சாந்தி அக்கா சுமதி அக்கா ஏன் வீடியோவுக்கு வரவில்லை ❤️❤️❤️❤️💞💞💞💞🥰

  • @VijayaLakshmi-t3y
    @VijayaLakshmi-t3y 6 หลายเดือนก่อน +5

    Nathan fast 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShenbagamariS
    @ShenbagamariS 6 หลายเดือนก่อน +4

    சங்க தலைவி மாலா வாழ்க மீரா அம்மா வாழ்க ❤❤❤❤❤

  • @boomahi799
    @boomahi799 6 หลายเดือนก่อน +3

    மிக்க மிழ்ச்சியடைகிறேன் 😂😂😂😂

  • @mohamedmat3356
    @mohamedmat3356 6 หลายเดือนก่อน +1

    Latchumi amma super

  • @kcm812
    @kcm812 6 หลายเดือนก่อน +1

    So sweet kutties ❤❤❤

  • @revathirevathi9752
    @revathirevathi9752 6 หลายเดือนก่อน +4

    Super Amma 😂🥰🥰❤❤❤❤👏

  • @MKanmani07
    @MKanmani07 6 หลายเดือนก่อน +1

    Kutty thangamkal & small anni vera level ❤❤❤

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 6 หลายเดือนก่อน +2

    நடை அழகி நாகரிகமாலா ❤️❤️மீரா அம்மா அழகு தேவதை லட்சுமி அம்மா பேசுறது அழகு உங்க வீடியோ எல்லாம் சூப்பர் டூப்பர் யிட் மா

  • @DEVILGAMER-cm4bh
    @DEVILGAMER-cm4bh 6 หลายเดือนก่อน +4

    அக்காவையும் தங்கச்சியும் பாருங்க ❤ குழந்தைகள் ஆதரவுடன் மாலா மாஸ் காட்றாங்க❤🎉🎉

  • @Prasannakavi-h6m
    @Prasannakavi-h6m 6 หลายเดือนก่อน +13

    சங்க தலைவி நாகரிக மாலா அக்கா வாழ்க ❤❤❤❤❤

  • @dharshilingesh8283
    @dharshilingesh8283 6 หลายเดือนก่อน +3

    என்னை மீரா அம்மா வர வர அழகு குறையுது இந்த மீரா அம்மாக்கு அழகியல் லட்சணமா புடவை கட்டி நீட்டா இருக்கிறது தான்

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 6 หลายเดือนก่อน +1

    Meeramma fiftyplus nangala nagariga malagu adimai chinna pillaigalugu sollava vendumma comedy super ma
    Vazhga vazhamudan Amma

  • @Chinna--SS--jaanu_vlogs
    @Chinna--SS--jaanu_vlogs 6 หลายเดือนก่อน +3

    Video super 😂😂😂 semma
    Love you ❤❤❤ Meera amma family ❤❤❤

  • @eswary9713
    @eswary9713 6 หลายเดือนก่อน +3

    Nagarigamala santhi happy irunga lovely 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 fd

  • @eswary9713
    @eswary9713 6 หลายเดือนก่อน +1

    Sinna marumagal nagarigamala meeramma combo super

  • @eswary9713
    @eswary9713 6 หลายเดือนก่อน +2

    Nagarigamala santhi jayaamma Lakshmi amma vera leval super excited video podunga amma

  • @chitrap5809
    @chitrap5809 6 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா வீடியோ சூப்பர் ❤❤❤❤❤😘😘😘

  • @Vicky_OfficialChannel
    @Vicky_OfficialChannel 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤ love you nethu amma❤❤❤

  • @chinnathaye6846
    @chinnathaye6846 6 หลายเดือนก่อน +2

    Mala akka 👌👌👌 challakutty 👌👌 super cute 🥰

  • @amsabala9967
    @amsabala9967 6 หลายเดือนก่อน +1

    ஆன்ட்டி நாங்க ரொம்ப கோப காரங்க 🎉🎉🎉🎉❤❤❤

  • @Monika-z3e
    @Monika-z3e 6 หลายเดือนก่อน +3

    அம்மா உங்க வீடியோ பாக்காம அந்த நாள் நாளாகவே இல்லை மா ரொம்ப மிஸ் பன்ற மா உங்க வீடியோ பாக்க மீரா அம்மா நீங்க எப்படி இருக்கீங்க சுமதி அக்கா சாந்தி அண்ணி மாலா அண்ணி ஜெயா அம்மா பிரியா அக்கா எல்லாரையும் வீடியோ குள்ள வரசொள்ளுங்க மீரா அம்மா ரொம்ப மிஸ் பண்றோம் மா மீரா அம்மா லவ் யூ

  • @SubashChandrabose-ye4bj
    @SubashChandrabose-ye4bj 6 หลายเดือนก่อน

    வீடியோ. ☺️😁😁😁😁சூப்பர் அம்மா லக்ஷ்மி அம்மா

  • @rajyuvaraj9433
    @rajyuvaraj9433 6 หลายเดือนก่อน +3

    Vera level video sister 🥰🥰🥰♥️♥️♥️👌👌👌👌

  • @saravananrose7397
    @saravananrose7397 6 หลายเดือนก่อน +3

    Lasksmi amma super

  • @umamaheswari7538
    @umamaheswari7538 6 หลายเดือนก่อน +1

    தங்கச்சி சூப்பர் தங்கச்சி❤

  • @eswary9713
    @eswary9713 6 หลายเดือนก่อน +2

    Santhi nagarigamala fd romba pidikum ennaku big fan

  • @eswary9713
    @eswary9713 6 หลายเดือนก่อน +3

    I Love tittle good super excited to see you guys

  • @SKGAMINGFAMILY09
    @SKGAMINGFAMILY09 6 หลายเดือนก่อน +2

    Ithenna chorus, super

  • @eswary9713
    @eswary9713 6 หลายเดือนก่อน +1

    Nagarigamala 💯💯💯💯💯💯💯💯💯💯 super excited today video

  • @eswary9713
    @eswary9713 6 หลายเดือนก่อน +3

    Meeramma family super excited

  • @Mahi1h0
    @Mahi1h0 6 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா ❤❤❤

  • @Priyasaki007
    @Priyasaki007 6 หลายเดือนก่อน +2

    Mala amma awsome❤

  • @SangeethaKumaran-dq8mk
    @SangeethaKumaran-dq8mk 25 วันที่ผ่านมา

    😅 super 😅 nagarigamala 😍 amma 😅 super 😍

  • @gknatural4073
    @gknatural4073 6 หลายเดือนก่อน

    சூப்பர் மா

  • @sujayramrk6118
    @sujayramrk6118 6 หลายเดือนก่อน +3

    Mala akka sisters super ❤❤❤❤❤

  • @GayanaJ
    @GayanaJ 6 หลายเดือนก่อน +4

    Super kutty' s 😅

  • @shagulhameed2704
    @shagulhameed2704 6 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா ஜீன் ஓன் 1 என்னுடைய பிறந்தநாள் என் ஷபினா திருவண்ணாமலை அம்மா ஐலவ்யூ ❤❤❤

  • @rohinirohini3800
    @rohinirohini3800 6 หลายเดือนก่อน +3

    Amman super ❤❤🙏🌹🙏🌹🌹🌹🌹🙏🙏🙏