👌💐 இருவருமே எனக்கு பிடித்தவர்கள் ..... சசி குமார் சார் நீங்கள் நட்பின் மீது கொண்ட காதல் அழகு ....வசந்த் சார் உங்கள யும் பிடிக்கும் நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிகவும் அழகு
சசிகுமாரை எனக்கு பிடிக்கும். ரொம்ப அழகாய் பேசுறார். யார் மனதையும் புண்படுத்தாத மனிதர். ஆசான் மனதையும் புண்படுத்தாமல் பதில் சொன்ன விதம் அழகாய் இருந்தது. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் கேள்வியிலும் ஒரு பெருமிதம் இருந்தது இவன் என் மாணவன் என்று. From 🇨🇦
எப்டியோ ரெண்டு பேரும் ஒரு வீடியோ கால் பேசினது அடுத்த கட்டமா பட வேலைகள் பேச்சு ஆரம்பிச்சு அடுத்த பட அறிவிப்பு வந்தா மகிழ்ச்சி . சசி சார் 11 வருசமா வெய்ட் பண்றோம். 😁
Thanks!
👌💐 இருவருமே எனக்கு பிடித்தவர்கள் ..... சசி குமார் சார் நீங்கள் நட்பின் மீது கொண்ட காதல் அழகு ....வசந்த் சார் உங்கள யும் பிடிக்கும் நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிகவும் அழகு
Arumaiyana Pathivu...
Sirappana Kelvikku.....sirappana pathil
Nam Tamilar Malaysia
ONE OF MY FAVOURITE HERO SASHI SIR I NEVER MISS HIS MOVIES. I WANT TO SAY HELLO TO HIM PERSONALLY 😀 Thankuuu sir excellent show
சசிகுமாரை எனக்கு பிடிக்கும். ரொம்ப அழகாய் பேசுறார். யார் மனதையும் புண்படுத்தாத மனிதர். ஆசான் மனதையும் புண்படுத்தாமல் பதில் சொன்ன விதம் அழகாய் இருந்தது. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் கேள்வியிலும் ஒரு பெருமிதம் இருந்தது இவன் என் மாணவன் என்று.
From 🇨🇦
நல்ல குரு நல்ல சிஷ்யர்... வாழ்த்துக்கள் இருவருக்கும்
Vaathi - Student 👌👌👌 avara direct pana sollunga sir. Subramanya puram mathiri movie panitu acting panitu irukaru
Super 👌
God bless you for both
மகிழ்ச்சி
Guru - Sishyan 👏👏👍💖
தொடர்ந்து skip செய்யாமல் பார்த்த பேட்டிகளில் இதுவும் ஒன்று...
அறிவார்ந்த கேள்விகள், முதிர்ச்சியான பதில்கள்..
தொடரட்டும் உங்கள் இருவரின் நற்பணிகள்.
Good show
Nice
Good, very nice
I saw this video without skipping very interesting questions and interesting answers.
Awesome.. Had fun
You are really awesome my son. Very intelligent 👌
Thendral vanthu thindumpothu 👌🎶🎼🎧
Vasanth sir, your are very handsome in the moustache.
He is very good director. Please question him, why did he stopped direction
Eppo Aari bro kooda interview you told you wish to have interview with him if he is available waiting for interview with Aari
Skip panna Partha video ithu great vaathi vaathithaan
😊
vazhkai oru vattam is vijays dialogue. not superstar's line 07:50
th-cam.com/video/qZWDedn3EVY/w-d-xo.html&ab_channel=thalathalapathy
James video was reshot? it didn't feel natural... or better editing is required
எப்டியோ ரெண்டு பேரும் ஒரு வீடியோ கால் பேசினது அடுத்த கட்டமா பட வேலைகள் பேச்சு ஆரம்பிச்சு அடுத்த பட அறிவிப்பு வந்தா மகிழ்ச்சி . சசி சார் 11 வருசமா வெய்ட் பண்றோம். 😁
Sasi sir sir என்று சொல்வதும் வசந்தன் உரிமையாக நீ,டேய் என்று சொல்வதும் கண் வியர்க்கின்றது