106 )நீ யாரோ , நான் யாரோ , யார் சேர்த்ததோ? KANNADASAN -VIDEO-106 -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • நான் சினிமாவில் பார்த்த ஒழுக்கசீலர்களில் முக்கியமானவர் சிவகுமார் அண்ணன் .

ความคิดเห็น • 151

  • @danielprakash1197
    @danielprakash1197 3 ปีที่แล้ว +8

    அன்பும் பண்பும் நிறைன்த திரு.அண்ணாதுரை அவர்களை,
    தங்களுடைய அன்பு தந்தை
    கண்ணதாசன் அய்யாவை
    மானஸிக குருவாக எண்ணி வழிபெடுபவன் நான்.
    நான் ஒரு மலயாளி.இங்கெ
    கேரளாவிலுள்ள பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
    தமிழிலும் எழுதுவதுண்டு.
    நான் இப்படி தமிழ் எழுத ஒரு காரணம் தங்களது அப்பா தான் சின்னவயதிலிருந்தெ.அவர் பாடல்களை கேட்டு கேட்டு தான் நான் இவ்வளவு நன்றாக தமிழ் படித்தது.
    அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி ! தங்களது பேச்சை நான் மிக ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ! அவருக்கு மகனாக பிறந்த நீங்கள் புண்ணியம் செய்தவர். !
    பணிவன்புடன்,
    🙏💓🙏
    ______________________
    Kottayam Babu.
    Babus Publications
    S.H.Mount.Kottayam ,
    Kerala, Ph.7994853393.
    7-5-2021

    • @balar542
      @balar542 3 ปีที่แล้ว

      Super sir.

  • @jayanthiramachandran9570
    @jayanthiramachandran9570 2 หลายเดือนก่อน

    கவியரசர் அவர்கள் வீணை இல்லாத சரஸ்வதி. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    இவ்வாறு பல நல்ல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பற்பல. வணக்கம்.

  • @FACTWINS
    @FACTWINS 3 ปีที่แล้ว +20

    நீங்கள் இந்த நிகழ்வுகளை பகிர்வது, ஏதோ நாமே கண்ணதாசன் அவர்களின் அருகில் அமர்ந்து ரசித்ததைப் போலொரு இன்பத்தை அளிக்கிறது. உங்களின் இந்த தமிழ்த் தொண்டு தொடரட்டும் என்றென்றும்.

  • @shaukathb4061
    @shaukathb4061 2 ปีที่แล้ว +2

    அப்பாவுக்கு எழுதும் திறமை அதிசியம்தான் இனொரு அதிசியம் அவருடைய பிள்ளையாகிய நீங்கள் எழுத்துக்கு உயிர் கொடுக்கும் அறிவும் ஆற்றலும் வரம்தான். வாழ்க நீடூழி.

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 3 ปีที่แล้ว +15

    பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள் வரிசையில் வரும் கண்ணதாசன், அவர்கள் கடவுளை சிலாகித்தவர்கள்.ஆனால் கண்ணுக்கு தெரியும் மனிதர்கள் உய்ய அவர்களின் உணர்ச்சிகளின் வாயிலாக எளிதில் யாவருக்கும் புரியும்படி தந்தவர் கவிஞர்.
    வளர்க அவர் புகழ்.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว

    சிங்கப்பூர்...என்ன சிங்கப்பூர்...
    சேலத்தில் ஒரு ஊர்....அங்கே மிகப்பெரிய அதிகாரி.....அவருக்கு கண்ணதாசனை பிடிக்கும் என்று எப்போதோ ஒருமுறை சொன்னதை கேட்டிருக்கிறேன்....அதனால்..1992ல்....நான் டிரேன்ஷ்வராகி ஊட்டி போகவேண்டிய நாள் வந்தது..சேலத்தை விட்டு ஊட்டி போகும் முன்பு....கண்ணதாசனின் பெரிய காலண்டர் போட்டோ போன்ற..படத்தை தேடினேன் ஒருவாரமாக எங்கேயுமே கிடைக்கவில்லை1992ல்..... கடைசியில் ஒரு வாரசந்தையில் பல படங்களுக்கு நடுவில் ஒரே ஒரு கண்ணதாசன் படம் பெரிய சைசில் கிடைத்தது....அதை கண்ணாடி ஃப்ரேம் போட்டு நேராக அந்த கிராமத்திலிருந்த பெரிய அதிகாரி வீட்டுக்கு எடுத்து சென்றேன்.......அப்போதூதான்
    அந்த அதிகாரி குளித்துவிட்டு ஹாலுக்கு வந்தார்....கண்ணதாசன் படத்தை கொடுத்தேன்...அதை கையில் வாங்கி கொண்டு நேரே....பூஜை அறைக்கு போய் ...அந்த அறையிலிருந்த ஒரு சாமிபடத்தின் பக்கத்தில் கண்ணதாசன் படத்தை வைத்து கற்பூரம் ஏற்றி சில நிமிடம் கும்பிட்டு விட்டு....வந்து என் கைகளை பிடித்தபடி ரொம்ப நன்றி (வெட்னரி)டாக்டர் என்றார்...
    சிங்கப்பூர்காரர் இந்த வெள்ளம் போன்ற கிராமத்துகாரர் முன் சிறு துளி தான்.... பிறகு ஒரே வருடத்தில் ஊட்டியிலிருந்து காரைக்குடி மாற்றலானேன்....
    சில வாரங்களில் நான் குடியிருந்த வீட்டுக்காரின் மகனின் திருமணம் ...சிறுகூடல்பட்டி மலையரசியம்மன் கோவிலில் நிச்சயதார்த்தம் விருந்தில் குடும்பத்துடன் நான் கலந்து கொண்டதை அந்த சேலம் அதிகாரிக்கு கடிதம் எழுதினேன்.... உணர்ச்சி வசப்பட்டு என்னை பெருமை படுத்தி இரண்டு பக்க கடிதம் எழுதியது மறக்கமுடியாத நிகழ்ச்சி 1993லிருந்து 13ஆண்டுகள் மாற்றலே கேட்காமல் 2007வரை கண்ணதாசன் நினைவிலேயே கமுதியிலிருந்து ....கானாடுகாத்தான் வரை....திருப்புவனத்திலிருந்து...திருவாடானை வரை.....ராமேஸ்வரம் முதல் பிரான்மலை வரை நான் சுற்றி சுற்றி வந்து மக்கள் பணியாற்றினேன்.

  • @pandurangan1438
    @pandurangan1438 3 ปีที่แล้ว +1

    கவிஞரின் எண்ணத்தை
    வண்ணத்தில் உதிர்த்த
    வாழ்க்கைப் பாடத்தைப்
    படித்த எனக்கு வாழ்வில்
    சந்தித்த தோல்விக்கு மருந்து
    ....ஜயா .. இன்னும் கவிஞரையும்
    மெல்லிசை மன்னரை நினைத்தால் எப்பொழும்
    மனம் கணிந்து கண்களில்
    பனிக்கும் .. ஐந்து வயதில்
    என் அன்னையையும் இளம்
    வயதில் என் மனைவியையும்
    என் நடுத்தர வயதில் தந்தையும்
    இழந்த எனக்கு கவிஞரின்
    பாடல்கள் மட்டுமே துணை..!!!

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 3 ปีที่แล้ว +2

    அப்பாவின் பெருமையை உலகுக்கு தாங்கள் சொல்ல வேண்டியதே இல்லை, ஏனெனில் அவரே சொல்லிச் சென்றுள்ளார் 🤔🤔 அதுதான் ஐயா தலைப்புப் பாடலான நிரந்தரமானவன் 🙏🙏🌹

  • @sundaramr9188
    @sundaramr9188 2 ปีที่แล้ว +1

    அவருக்கு நிகர் அவரே தான் உண்மை என்றும் மாறாது வாழ்க அவர் புகழ் நிலைத்திருக்கும் என்று கூறி பதிவுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 3 ปีที่แล้ว +5

    மனிதர்களால் கெட்டு போகாத உலகம் மாதிரி அன்பு கெடாத போற்றியவர் ஐயா கண்ணதாசன்.
    நன்றி.

  • @rangarajank4677
    @rangarajank4677 3 ปีที่แล้ว +18

    கண்ணதாசன் ,MSV, இவர்களெல்லாம் மனிதர்கள் இல்லை ஐயா மனிதவடிவில் தெய்வப்பிறவிகள் வாழ்க அவர்களது புகழ்.

  • @mlkumaran795
    @mlkumaran795 3 ปีที่แล้ว +3

    என்ன ஒரு அருமையான நிகழ்வை பதிவு செய்திருக்கிறீர்கள். மெய்சிலிர்க்கின்றது.

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 ปีที่แล้ว +7

    கவிஞர் ஶ்ரீ வித்யையின் செல்வன். கலைவாணியின் பூரண அருளைப் பெற்றவர்.
    🙏🙏🙏

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 ปีที่แล้ว +1

    கண்ணணுக்கு அர்ஜுனன் மாதிரி‌ நம் கண்ணதாசன்..‌உண்மையான நாத்திகன் கடவுளை உணர்ந்தால் அவன் ‌நல்ல மறுபிறவி ‌எடுத்தமாதிரிதான். கண்ணதாஸா!!! நீங்கள் நித்தியஸூரி‌யாஹிவிட்டீர்ஹள்🙏🙏🙏 உண்மையில் ‌திருவாளர்‌எம்.ஆர் ராதா‌ ஒரு‌ உண்மையான அப்பழுக்கற்ற ‌ஆன்மீஹவாதியே🙏🙏🙏 ஸர்வமும் கிருஷ்ணார்ப்பண மஸ்து 🙏🙏🙏

  • @mailtombn
    @mailtombn 3 ปีที่แล้ว +5

    Couldnt imagine the volume of tamil word bank our kavignar has...Gifted Genius....describing the situation in 2 or 3 words is highly difficult, which our kavignar does casually. Interested more to hear about Him

  • @msn9553
    @msn9553 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நான் ஒரு நாள் நீங்கள் பிறந்த ஊர் என்பது சிறுகூடல்பட்டி உங்கள் ஐயா பிறந்த ஊரும் அதுவே என்று நான் நினைக்கின்றேன் நான் ஒருநாள் சிறுகூடல்பட்டி உங்கள் வீட்டை நான் பார்ப்பதற்காக வந்தேன் வந்து பார்த்துவிட்டு திரும்பிச் சென்று விட்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா எனது ஊர் புதுக்கோட்டை

  • @lekshmananp6825
    @lekshmananp6825 2 ปีที่แล้ว

    காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன் பாடல்களும், அவரது புகழும். அவரது காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதை நினைத்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். உங்கள் பணி வருங்கால சந்ததியருக்கு பயனுள்ள ஒரு சூப்பர் பதிவாக இருக்கும் சகோதரர் திரு. அண்ணாதுரை கண்ணதாசனுகு ஒரு நமஸ்காரம். நன்றி.

  • @AbdulRasheed-yx3vm
    @AbdulRasheed-yx3vm 3 ปีที่แล้ว +6

    கடவுளை கண்டவர்களால் மட்டுமே மனிதர்களாக வாழ முடியும்.கண்ணாவும்,அண்ணாவும் அப்படி வாழ்ந்தவர்கள்.
    ( கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் )

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 ปีที่แล้ว +2

    சுவையான தகவல்கள் நயம்பட வழங்கினீர்கள் ஐயா..

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +3

    கண்ணதாசன் ❤️ அவர் எனக்கு
    சித்தராகத்தான் தெரிகிறது

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami387 2 ปีที่แล้ว +1

    போற்றுதலுக்குரியவர் கவிஞர் கண்ணதாசன் .அவர் நிரந்தரமானவர் 👌 நன்றி அண்ணாதுரை அவர்களே 😊

  • @deepamanoj1734
    @deepamanoj1734 3 ปีที่แล้ว +5

    Hundred percent true sir Today's children -generation missed your fathers inspirational songs we are blessed to have him That's Golden age

  • @balaamirtham5692
    @balaamirtham5692 3 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி.. நல்லதோ கெட்டதோ..மேடைபோட்டு சொன்னால் அதன் விளைவு அதிகம்.அதனால் நீங்கள் சொல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 2 ปีที่แล้ว +1

    பாலூட்டி வளர்த்த கிளியில் சிவகுமார் நடிக்கவில்லை.. படத்தின் கதாநாயகன் விஜயகுமார்

  • @acupuncturemedicine5097
    @acupuncturemedicine5097 3 ปีที่แล้ว +1

    தங்கள் அனைத்துப் பதிவுகளும் பொக்கிஷங்கள். கவிஞர் அவர்களின் தகவல்களை வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். என்றும் இனிமை.
    எனக்கு ஒரு சந்தேகம். அதற்கான விளக்கத்தைத் தங்கள் வாயிலாகப் பெறுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
    கவிஞர் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பவர்கள் அவருக்குச் சமமான அல்லது மூத்த வயதுடையவர்களாக இருப்பார்கள். இளைய வயதுடையவர்கள் உறவு முறைகளைச் சொல்லியோ அல்லது பொதுவாக அண்ணா என்றோ அழைப்பார்கள்.
    ஆனால், அவர் தன் உறவு முறைகளைத் தவிர மற்ற அனைவரும் தன்னைக் கவிஞரே என்று விளிப்பதையே விரும்புவார் என்றும் ஒருவர் மற்றொருவரிடம் அவரைப் பற்றிக் கூறும் போது கவிஞர் சொன்னார், கவிஞர் கொடுத்தார் என்ற கூற்றையே விரும்புவார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
    நான் face bookல் பழைய தமிழ்ப் படப்பாடல்கள் குழுவில் கவிஞரின் பாடல்கள் சில பதிவு செய்து இது கவிஞர் எழுதியது என்று குறிப்பிட்டேன். பாடல் ரசிகர்கள் அருமை அருமை என்று comments கொடுத்தார்கள்.
    ஆனால் Ilan Govan என்ற ஒருவர் மட்டும் எந்த கவிஞர் என்று கேட்டார். நான் பொறுமையாக தமிழ்த் திரையுலகில் தமிழ்த் திரையிசை உலகில் கவிஞர் என்றால் அது கண்ணதாசனைத் தான் குறிக்கும். மற்றவர்களும் கவிஞர்கள் தான். அவர்களைச் சொல்லும் போது கவிஞர் வாலி கவிஞர் மருதகாசி என்று தான் சொல்வார்கள் என்றேன்.
    அவர் கவிப்பேரரசு என்று ஒருவர் அழைக்கப்படுகிறாரே என்று என்னை வம்புக்கு இழுத்தார்.
    MGR, MSV, சிவாஜி, கலைஞர் போன்ற பெரியவர்களே கவிஞர் என்ற பேச்சு வழக்குப் பதத்தை கண்ணதாசன் என்று ஒப்புக்கொண்டார்கள். MSV ஐ கவிஞர் விளையாட்டாக இடுப்பில் தொட்ட போது கூட மடக் கவிஞா என்று திட்டினாராம் MSV.
    நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இத்தோடு விட்டு விடுங்கள். கவிஞர் என்ற பேச்சு வழக்குப் பதத்தை இந்தத் தோண்டு தோண்டுகிறீர்களே. இது நியாயமா.
    இத்தோடு இதற்கு முடிவுரை எழுதி விடலாம். நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். நான் என் வழியே செல்கிறேன். நன்றி. வணக்கம். என்று. முடித்துக் கொண்டேன்.
    கவிஞரை யாராவது குற்றம் சொன்னால் என் மனம் தாங்காது. அவர் எத்தனை பெரிய மனிதனாக இருந்தாலும் சரி. அழகான தமிழ் வார்த்தைகளிலேயே அவரைப் பிரித்து மேய்ந்து பிளந்து வைத்து விடுவேன்.

  • @subramaniansrinivas
    @subramaniansrinivas ปีที่แล้ว

    அவர்‌ ஒரு தீர்க்கதரிசி "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"

  • @kumaresann3311
    @kumaresann3311 3 ปีที่แล้ว +2

    காலத்தால் அழியாத காவிஞரின் நினைவுகள்

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 3 ปีที่แล้ว +11

    காலத்தால் அழிக்கவே முடியாத பதிவு.

  • @RaviKumar-fj2zb
    @RaviKumar-fj2zb 3 ปีที่แล้ว +2

    Oruthuli neeril aaradi uruvam vanthathu avanaale.... Aaradi uruvamum aaradi nilathil vaizhuvathum avanaale... Irattai variyil ariviyalayum bakthiyayum uraitha perumai kavignaraye saarum... Vaazhga kavigner pugazh🙏🙏🙏

  • @manathinkural-madurai-aath4833
    @manathinkural-madurai-aath4833 3 ปีที่แล้ว

    உங்களுக்கு மட்டுமல்ல தம்பி சினிமா உலகில் தரம் தாழ்ந்து போகாத உயர்ந்த மனிதர் சிவகுமாரை அனைவருக்குமே பிடிக்கும்

  • @ravibharathi581
    @ravibharathi581 3 ปีที่แล้ว

    Very nice super thanks kaviyarasar kannadasan iyakkam Chennai

  • @RAGULKUMARRCT
    @RAGULKUMARRCT 3 ปีที่แล้ว

    கண்ணதாசன் தமிழால் வெற்றியடைய நினைப்பவர்களுக்கு ஓர் ஓளி அவருடைய பாடல்களை அதற்கு சரியான வழி

  • @shunmugamcr4334
    @shunmugamcr4334 3 ปีที่แล้ว

    அருமை....என்ன ஒரு தீர்க்கமான வரிகள்..! இந்த பாடல் பற்றி இப்போது தான் அறிகிறேன். நன்றி ஐயா.

    • @mohanraj9047
      @mohanraj9047 3 ปีที่แล้ว

      பாடல் முதல் வரி என்ன என்று சொல்லுங்கள் அண்ணா

  • @malaiaruvi350
    @malaiaruvi350 2 ปีที่แล้ว

    காளியின் மற்றும் கண்ணனின் அன்பையும் அருளையும் பெற்ற காளிதாசனும் கண்ணதாசனும் காவியங்களின் கருவூளங்களாக அன்றும் இன்றும் என்றும் மிளிர்ந்து கொண்டு இருப்பர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது கூற்று. கவிஞரைப் பற்றி அசை போடுபவர்களுக்கும் கவி பாட ஆசை பிறக்கும் என்ற பேச்சுக்கு உண்டோ மாற்று.

  • @sriram9350
    @sriram9350 3 ปีที่แล้ว

    சரி தான்.. நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்...
    எடுத்துக்கொள்ளப்பட
    வேண்டாத விஷயங்கள் ஏன் கொடுக்கப்படவேண்டியிருக்கிறது...யாருக்காக கொடுக்கப்படுகிறது...

  • @silambuselvan7821
    @silambuselvan7821 3 ปีที่แล้ว +3

    அருமை ஐயா 💕

  • @raasappusinnathambi6725
    @raasappusinnathambi6725 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா, இந்த பாடலை வைத்துக்கொண்டு அதற்கான தரவுகளை தேடாத இடம் இல்லை. எனது அதிஷ்டம் இந்த காணொளியை காணக்கிடைத்தேன்.. தேவையான தரவுகள் அத்தனையையும் மேலதிகமாக எந்த சந்தர்ப்பத்தில் என்ற கேள்விக்கும் விடை கிடைத்தது ... மீண்டும் நன்றி ஐயா ...

  • @renukaguna1074
    @renukaguna1074 3 ปีที่แล้ว

    Arumy sar👍🙏

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +5

    இந்த யூட்யூப் சானலின் டைட்டிலில் வரும் பாடல் வரிதான்..
    கண்ணதாசன் நிரந்தரமனவன்(ர்).!

  • @bharathirajasulochana3961
    @bharathirajasulochana3961 3 ปีที่แล้ว

    Genuine Man.
    Pure soul
    Our Kavinar..
    Engal Kannadasan..

  • @rkmurugan6312
    @rkmurugan6312 3 ปีที่แล้ว

    Song written very super. By RKM. Tirunelveli.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 ปีที่แล้ว

    3:49.
    Super.

  • @nemmilithirumalesam1835
    @nemmilithirumalesam1835 3 ปีที่แล้ว

    Sir Iam in andhra pradesh but Iam big big fan of kannadasan

  • @BharathKumar-fv2mm
    @BharathKumar-fv2mm 3 ปีที่แล้ว +5

    அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் intha patta pathu sollunga sir pls...

  • @narayankanna2870
    @narayankanna2870 3 ปีที่แล้ว +2

    அருமை.

  • @sudipc1844
    @sudipc1844 3 ปีที่แล้ว +1

    Beautiful & inspiring

  • @68tnj
    @68tnj 3 ปีที่แล้ว

    Very nice narration.

  • @pollachitamilisaisangam8731
    @pollachitamilisaisangam8731 3 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் சார். கவியரசரின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தி விடுவோம்.

  • @lakshmis5025
    @lakshmis5025 3 ปีที่แล้ว

    வணக்கம் Sir. நீங்கள் சொல்வது சரிதான் Sir. ஆனால் கெட்டதுதான் முதலில் மனதில் பதியும்.... பொதுவாக கெட்ட விஷயங்களுக்குதான் மனம் இழுக்கும். கெட்ட விஷயங்கள் தவறு என்று காட்டுவதுபோல இருக்கும் பழைய படங்களில். ஆனால் இப்போது கெட்டவிஷயங்கள் எல்லாம் செய்வது பெருமை மாதிரி காட்டுகிறார்கள். அதுதான் ப்ரச்சனை Sir

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +4

    எம் ஜி ஆர் படப் பாடல்கள் அவரது கொள்கை புகழுக் கேற்றபடித்தான் எல்லா கவிஞர்களும் பாடல்கள் எழுதினார்கள். கவிஞர் எழுதிய அச்சம் என்பது மடமையடா பாடலை எம் ஜி ஆரே விரும்பி அடிக்கடி கேட்பாராம்.

  • @logamurthylogamurthy8391
    @logamurthylogamurthy8391 3 ปีที่แล้ว

    Saraswathyin aasi Petra sarithira kavignarin ,thirumagan suvaiyaana ninaivugal arumai arumai.Thodarndhu vazhangungal.Noolaaga ezhudhi veliyittaal,varunkaala thalaimuraikkum payanalikkum. Arulkoornhu,puthagamaaga veliyittaal,ethirkaala thalaimuraikkum payanulla paadangalaagum.varumaiyin kaaranathaal pallippadippai paadhiyil niruthivittu,kooli vaelaikku sendravan,indru M.Phil pattadhaari.kaaranam kannadhasan. paadal vetri vaendmaa pouttu paaradaa error neetchal.Indha oru vari mandhiram kooli vaelaikkaaranin vaazhkkaiyai purattippouttadhu.mahasakthi kannadhasan saraswathyin madam.indrum enrum,manakkavalaikku maamarundhu,kannadhasanthaan.Mayakkama kalakkamaa mandhira paadal.Arumanamae aru Anndavan kattalai aaru.

  • @alenpremantonymp7994
    @alenpremantonymp7994 3 ปีที่แล้ว

    Thanks......

  • @jbphotography5850
    @jbphotography5850 3 ปีที่แล้ว

    வாழ்க கவிஞர் புகழ்

  • @acupuncturemedicine5097
    @acupuncturemedicine5097 3 ปีที่แล้ว

    ஒரு வேளை இந்த நபர் நடிகை கண்ணாம்பாவிற்கு தமிழ் நன்கு கற்றுக் கொடுத்து கண்ணகி படத்தில் தமிழில் நன்கு பேச வைத்து நடிக்க வைத்த வசன கர்த்தா இளங்கோவனோ என்று கூட சந்தேகம் வந்தது.
    பிறகு கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாகி விட்டது. காலம் கடந்திருப்பார் என் நினைத்துக் கொண்டேன்.
    தாங்கள் தயவு செய்து கவிஞர் என்ற அடைமொழிப் பேச்சு வழக்கு கண்ணதாசன் அவர்களைத் தான் குறிக்கிறது. பிரதியொரு பாடலாசிரியர் எவரையும் குறிக்காது முழு விளக்கத்துடன் பின் வரும் ஏதாவது ஒரு பதிவில் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தங்களை மிகுந்த பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றிகள் பல.
    இதுவரை நான் தெரிவித்த விஷயங்களில் தங்கள் மனம் காயப்படும் படியாக ஏதாவது இருந்தால் அதற்குத் தங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். தயைகூர்ந்து மன்னிக்கவும்.

  • @bhavyanagarajan1037
    @bhavyanagarajan1037 3 ปีที่แล้ว +5

    ஐயா என்னை 45 வருடம் பின்னால் அழைத்து சென்றமைக்கு நன்றி! 1977 ஆம் ஆண்டு கர்னாடக முதல்வர் திரு.தேவராஜ் அர்ஸ் அவர்கள் தலைமையில்; பெங்களூர் சிவாஜிநகர் திடலி்ல் நடந்த கவிஞரின் பொன்விழா நிகழ்ச்சியில்; சிவக்குமார், ரஜினி, இளயராஜா போன்றோர் கலந்துக் கொண்டனர். கவியரசர், ரஜனி இளயராஜாவை மேடையிலே அழைத்து நிற்க செய்து அனைவருக்கும் அறிமுகம் செய்து பேசினார். சிவக்குமார் அவர்கள் தாங்கள் சொன்ன சந்ததி படப்பாடல் உருவான நிகழ்வைச்சொல்லி;
    கவியரசரைத் தவிர வேறு எவராலும் எழுத இயலாதது என்றும், பட இயக்குனர் கேட்டுக் கொண்டதற்கிணங்க; 'சந்ததி' , 'புற்றுநோய்' வார்த்தைகளை கவிஞர் பாடலில் கையாண்ட விதத்தை நீண்ட கரகோசத்திற்கும் கைதட்டலுக்கும் இடையே பேசியதை நானும் கவிஞரின் அருகிலேயே இருந்து கேட்டு ரசித்தது என் வாழ்விலே மறக்க இயலாத நிகழ்வு , இறைவனுக்கு என் வணக்கம் !
    திரு.சிவக்குமார் விளக்கிய பாடல் வரிகள்:
    என்னிடத்தில் அன்'புற்றுநோய்' கொடுத்தான் இறைவன்,
    'சந்ததி'யில் விருப்'புற்றுநோய்' கொண்டான் தந்தை, என்பதே.
    ந ன் றி , 🙏 🙏.

  • @srinivasansridharan
    @srinivasansridharan 3 ปีที่แล้ว

    Your story narration is fantastic sir

  • @sappadurai3662
    @sappadurai3662 3 ปีที่แล้ว +1

    Dear Mr.Annadorai kannadasan Sir One Mr.S.Thangaraj Managerretired Highways expired today in Salem due to covid.He was a friend of your brother Mr.Gandhi kannadasan. Kindly inform him .message by S.AppaduraiManager retired Highways

  • @msn9553
    @msn9553 3 ปีที่แล้ว +1

    🙏🏻வணக்கம் ஐயா நீங்கள் கண்ணதாசன் புரோடக்சன் என்று வைத்திருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி ஆனால் கவிஞர் கண்ணதாசன் புரோடக்சன் என்று மாற்றி அமைக்க முடியுமா அப்படி வைத்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் …வணக்கம்

  • @lakshmigururajan2554
    @lakshmigururajan2554 3 ปีที่แล้ว

    Superb narration.

  • @Astrontl
    @Astrontl 3 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் பதிவு இட்டு இருந்தபாட்டும் நானே பாவமும் நானே வீடியோ யாரும் நீக்கவில்லை. Video 75 and 76ல் உள்ளது . யார் என்ன சொன்னாலும் எவ்வளவு பெரிய ஆள் சொன்னாலும் அந்த பாடலை கண்ணதாசன் தான் எழுதினார் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
    உனக்கு நீதான் நீதிபதி
    மனிதன் எதையோ பேசட்டுமே
    மனச பார்த்துக்க நல்ல வழி!
    "கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு"இது கவிஞர் எழுதிய பாடல். 🙏சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏

    • @muthuswamysanthanam2681
      @muthuswamysanthanam2681 3 ปีที่แล้ว

      This song Arunodhayam TMS acting Shivaji sir

    • @Astrontl
      @Astrontl 3 ปีที่แล้ว

      ஆமாம் அருணோதயம் எல்லா காலங்களுக்கும்
      பொருத்தமான கவிஞர் பாடல்களில் இதுவும் ஒன்று...

  • @sethunarayanangovindrajan3355
    @sethunarayanangovindrajan3355 3 ปีที่แล้ว

    Sir you are very very confident and practical person very inspiring to hear pls keep posting what ever you like and think your channel will grow day by day. You father is a Devine poet.
    Let us know all the life experience of your which you depicted in touring talkies.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 ปีที่แล้ว

    ஐயா, அண்ணாதுரை அவர்களே வணக்கம். இதுபோன்ற உங்களுடைய பதிவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தெய்வத்திரு திரு.கண்ணதாசன் அவர்களின் இத்தனை அருமை பெருமைகள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும். அன்னாரை வெறும் வெற்றிகரமான சிறந்த சினிமா பாடல் கவிஞர் என்று கூறும் அளவோடு போயிருக்கும். உங்கள் கருத்தினில் புகுந்து உங்களை இப்படி ஒரு பகுதியை ஆரம்பிக்கச் செய்து அதை செவ்வனே நிறைவேற்றும் வண்ணம் உங்களை செயலாற்ற வைத்திருக்கும் இறையருளுக்கு நன்றி கூறி உங்களையும் மனமார பாராட்டுகிறேன். நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி வணக்கம். srsmani30@gmail.com

  • @yuvarajv4685
    @yuvarajv4685 3 ปีที่แล้ว +1

    @ 8.47 Thalaivar with Kavigner 👍

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 ปีที่แล้ว

    Arumayana news!

  • @arunraj8144
    @arunraj8144 3 ปีที่แล้ว

    Super sir

  • @jayanthi4828
    @jayanthi4828 3 ปีที่แล้ว

    YOUR VIDEOS ARE A TREASURE FOR TAMILS AND MANKIND IN GENERAL . Someother time these videos can be translated in English and circulated in UTUBE.

  • @palanivelchandramohan
    @palanivelchandramohan 3 ปีที่แล้ว

    Wow..

  • @karthikmani4144
    @karthikmani4144 3 ปีที่แล้ว

    Vijay is developing pulingo...

  • @rkmurugan6312
    @rkmurugan6312 3 ปีที่แล้ว +1

    Kannathan video 106 baluti valatha Kelipicture Sivakumar not acting. Video released after checking before youtupe channel.

  • @padmanarayan5702
    @padmanarayan5702 3 ปีที่แล้ว

    Very happy to learn about legendary poetry Late.Kannadasan.One more request shall I call you Anna pls

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 3 ปีที่แล้ว

    Oh what a great ❤️👍
    Kannadasan the great amazing ❤️❤️👍

  • @ranibegum1211
    @ranibegum1211 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 ปีที่แล้ว

    "Puttru" yendra varththaiyai vaiththukkondu paadal ezhudhiyadhaippola, Veettukku Veedu padaththil nagaichuvaiyaha guitar pattri yezhudiiruppar kavignar! "Ini yunnai yaarum nerungidar! Un ilamaiyai paarththavar urangidar! Oorvasi vandhalum mayangidar! Unnmael aasai myguitar!"

  • @palaninadarajah1421
    @palaninadarajah1421 3 ปีที่แล้ว +1

    I search for the song but it is not available please post the
    சந்ததி பாடல்கள்
    சந்ததி Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs"

  • @rams5474
    @rams5474 3 ปีที่แล้ว

    I have seen the Drama. In that drama there is scene. In the Doctor's clinic there is a small glass showcase. Inside that there is cobblers instruments including that Iron Tripot. He convinces about his own life not to forget it and neither it is wrong about to say his ancestors who they are.

  • @MrEranyanathan
    @MrEranyanathan 3 ปีที่แล้ว +1

    இந்த பாடலின் பல்லவி என்ன?

  • @sornavanamherbals8052
    @sornavanamherbals8052 3 ปีที่แล้ว +5

    மறுப்பு தெரிவிக்கவும்.நக்கீரன் சமுக தலத்தில் பாட்டும் நானே பாவமும் நானே பற்றி நடிகர் ராஜேஷ் தவறான செய்தி கூறியுள்ளார்

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 ปีที่แล้ว +2

      மூன்று முறை அதில் பதில் பதிவு செய்துவிட்டேன்.அவர்கள் அதை மட்டும் நீக்கி விடுகிறார்கள்..

    • @jbphotography5850
      @jbphotography5850 3 ปีที่แล้ว +1

      கவிஞரை தவிர அந்த பாடல் வேறு ஒருவர் எழுதியிருக்க வாய்பே இல்லை

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 ปีที่แล้ว +3

      நான் ராஜேஷுக்கு அனுப்பிய பதில் இதுதான்
      கேவலமான பிறவிகள்.. பணம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். நான் தான் எழுதினேன் என்று கண்ணதாசனே தன் பத்திரிக்கையில் 1976ஆம் வருடம் எழுதியதை படித்த பிறகும் இப்படி சொல்வது,உலகத்தின் அத்தி தொழிலை.செய்வதற்கு சமம்

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 ปีที่แล้ว

    Anna
    The use of putru in Pallavi was used by Kavingnar most intelligently. I could not imagine that lines when cancer situation was revealed.

    • @MrEranyanathan
      @MrEranyanathan 3 ปีที่แล้ว

      இந்த பாடலின் பல்லவி என்ன?

  • @akrao3212
    @akrao3212 3 ปีที่แล้ว

    எனக்கு அழுகை அழுகை யாக வருகிறது

  • @ranibegum1211
    @ranibegum1211 3 ปีที่แล้ว +2

    Neenga ayyava pathi sollumpothu achariama erukku enathan sollunga 1000 per pattuelltha vanthallum avaraku enaiakkathu

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 ปีที่แล้ว +1

    அண்ணாதுரை அவர்களே, கர்ணன் படத்தின் கண்கள் எங்கே பாடலில் ஒரு ஐயப்பாடு பற்றி கேட்டிருந்தேன். பதிலளிக்காமல் இன்றுவரை ஏமாற்றி வருகிறீர்கள். குடை/கொடை/படை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான். எந்த சொல் கவிஞரால் எழுதப்பட்டிருக்கும் என்பதை உங்கள் ஒருவரால்தான் கூற முடியும்

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 3 ปีที่แล้ว

    ask Sivakumar to talk about MGR and his regime.

  • @papayafruit5703
    @papayafruit5703 3 ปีที่แล้ว +1

    ஆஹா! ஆஹா! ஆஹா! அற்புதம் அற்புதம்.... 😭😭😭தெய்வமே!! இப்படி ஒரு பாட்டா.....ஐயா! தங்களை காணவிரும்புகிறேன்.
    Please do share your number. I’m so overwhelmed .... wish to meet Revathy and the temple where the God lived.

  • @pubgtamilan232
    @pubgtamilan232 3 ปีที่แล้ว

    Anybody having santhanthi movie song link pls send me...

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 3 ปีที่แล้ว +2

    சார், உங்கவீடு ரொம்ப நல்லா இருக்கு, வீட்டு காம்பௌண்ட்க்கு உள்ளே மரம் இருப்பது ஒரு 4 AC க்கு சமம், சென்னை பசங்க எல்லாம் வெப்ப மரத்தை பார்த்து கூட இருக்க மாட்டாங்க. நீங்க மறைத்து அடியில் உக்காந்து பேசறது ஒரு சுகம்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 ปีที่แล้ว

      நாங்கள் வேப்பமரத்தை பார்த்ததுண்டு... ஆனால் வெப்பமரத்தை யாரும் பார்த்திருக்க முடியாது...

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 3 ปีที่แล้ว

    Arputham !

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว

    Nalla.thagaval

  • @musicaddict8998
    @musicaddict8998 3 ปีที่แล้ว +2

    ஐயா மேற்குறிப்பிட்ட பாடல் என்னிடம் இசைத்தட்டு வடிவில் உள்ளது .நன்றி

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 ปีที่แล้ว +2

      அந்தப் பாடலை பதிவு.செய்து.அனுப்ப முடியுமா? நன்றி

    • @musicaddict8998
      @musicaddict8998 3 ปีที่แล้ว +1

      @@kannadhasanproductionsbyan4271 ஐயா பாடல் பதிவு செய்து விட்டேன் .தங்கள் w.up எண்ணை குறிப்பிட்டால் அனுப்புகிறேன் .நன்றி

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 ปีที่แล้ว +2

      @@musicaddict8998 98411 60020

    • @mohanraj9047
      @mohanraj9047 3 ปีที่แล้ว +1

      வணக்கம் ஐயா அந்த பாடலை நான் கேட்க விரும்புகிறேன் ஐயா

    • @musicaddict8998
      @musicaddict8998 3 ปีที่แล้ว

      @@mohanraj9047 உங்கள் whatsup number குறிப்பிடுங்கள் நண்பரே

  • @ranibegum1211
    @ranibegum1211 3 ปีที่แล้ว

    Ennathan solunga urgantha edathil erunth oru nodiyil padalkalai arthathodu aruvi pol eluthiyavar ayya

  • @ritz1510
    @ritz1510 3 ปีที่แล้ว

    திரு ராஜேஷ் அவர்கள் நேற்று வெளியிட்ட வீடியோவில் திரு காமுஷரீப் தான் அந்தப் பாடலை எழுதினார் என்று சொல்கிறார்....🙏

    • @rsrbavlogs
      @rsrbavlogs 3 ปีที่แล้ว

      கவிஞர் வாலி நினைவுகள் நிகழ்வு பொதிகை வானொலியில் இந்த பாடல் கண்ணதாசன் தான் எழுதியது என்பதை தெளிவாக்கினார்,நாதமுனி மேல் இருக்கும் நல்லபாம்பே இந்த பாடல்தான் சார்ச்சையானது

  • @bharathirajaa2991
    @bharathirajaa2991 3 ปีที่แล้ว +2

    Anna kongam sikerama videos podunga anna

  • @ManojKumar-ud3vq
    @ManojKumar-ud3vq 3 ปีที่แล้ว

    What is the name of that Siva Kumar movie ??

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 3 ปีที่แล้ว

    can we say a minister's name in MGR regime who is best man.

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 3 ปีที่แล้ว

    Tamilnadu is currupted ..............truely 100% ...............becasuse of MGR............if kannadasan is alive he would not forgive MGR and JJ.

  • @sundarvn8602
    @sundarvn8602 3 ปีที่แล้ว

    Kannadasan avargalai jeyikka avare veru oru piravi eduthu varavendum (paattu ezutha).

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 3 ปีที่แล้ว

    Seeman annaku ottu podunga maana thamizha va 🌴🐆🕺

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 3 ปีที่แล้ว

    We can say vaali after kannadasan but he is 100,001. after kannadsan 100,000 Liness are Empty.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 ปีที่แล้ว

    Aiyya! Neer kattradhu kaiman alavu! Thamizh thiraiyulagam ummal pettradhu kadalalavu!

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว

    Elagiri.hills🤣🤣🤣

  • @inderchand7896
    @inderchand7896 3 ปีที่แล้ว +1

    Pattum nane bavamum nane
    Padal க மு சரீப் eludiyadu dhan இன்று ராஜேஷ் வீடியோவில் சரியாக சொன்னார். பார்க்கவும்

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 ปีที่แล้ว +3

      கண்ணதாசனின் பதிலை பார்த்தீர்களா? இல்லையா? பார்க்கவில்லை என்றால் எனது 76ஆம் வீடியோ பார்க்கவும். கண்ணதாசன் இதழில் வெளிவந்த பதில் இருக்கிறது

    • @inderchand7896
      @inderchand7896 3 ปีที่แล้ว +1

      @@kannadhasanproductionsbyan4271 Rajesh vedio பார்த்தீர்களா

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 ปีที่แล้ว +1

      @@inderchand7896 அந்த.தளத்தில் எனது.பதிலைப் பார்த்தீர்களா?

    • @jayanthi4828
      @jayanthi4828 3 ปีที่แล้ว +3

      அந்த பாட்டு ஸ்டைல் கவிஞர் கண்ணதாசனுடையது தான் . கவிஞர் காமு ஷெரிஃப் ஸ்டைல் வேற . தெளிந்த நீரோடை போல . இந்த கர்வம் ,ஆணவம்,கம்பீரம், பித்து இதெல்லாம் பிந்தைய கவியின் நடையில் காண முடியாது . இது என்னுடைய கணிப்பு .

    • @inderchand7896
      @inderchand7896 3 ปีที่แล้ว +1

      @@kannadhasanproductionsbyan4271 now see