Mesham ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
  • மேஷம் வக்ரச்சனி பெயர்ச்சி பலன்களை ஆய்வு செய்து வெளிப்படையாக சொல்கிறார் ஜோதிடர் ராஜகுருஜி ஐயா அவர்கள்
    Disclaimer
    video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
    Followers Of Astrology
    ✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
    ✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
    #brammajothidam
    Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
    ✓எளிய ஜோதிடன்…..
    ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
    1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
    2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
    3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
    ✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
    ✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
    ✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
    ✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
    #mesham
    #rishabam
    #mithunam
    #kadagam
    #simmam
    #kanni
    #thulam
    #viruchigam
    #dhanusu
    #magaram
    #kumbam
    #meenam
    horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologer raja guruji | famous astrologer | best astrologer | tamil astrologer | best online astrologer | raaja sami | raja guruji jothidar | raja guruji no1astrologer | raja guruji no1numerologist | raja guruji | raja guruji
    rasi palan | rasi palan2024 | jothidam | astrology | jathagam
    astrology 2024 | astrology tips | astrology memes | astrology posts | astrology facts | astrology signs | astrology lover | astrology forecast | astrology reading
    பிரம்ம ஜோதிடம்
    ஜோதிடர் ராஜ குருஜி
    Bramma jothidam
    Jothidar Raja Guruji
    Bramma Jothidam Raaja Guruji
  • บันเทิง

ความคิดเห็น • 71

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c 5 วันที่ผ่านมา +3

    சிவாயநம திருச்சிற்றம்பலம்
    பரிபூரணமாக விளக்கம் அளித்து உள்ளீர்கள் மகிழ்ச்சி சோதிடம் அறியாதவர்களுக்கும் புரியும் படி அமைந்துள்ளது நன்றி கலந்த வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @CHITRAP-vy4dt
      @CHITRAP-vy4dt 5 วันที่ผ่านมา

      Ayiya நீங்க சொன்னது மகிழ்ச்சி இருக்கு . என் வாழ்க்கை ல ரொம்ப பட்டோடென் செத்து போகாதது தன் குறை.அதும் பண்ணிருப்பென் என எனக்கு ஒரு பாபா இருக்கு. என் கணவருக்கும் மேசம் ராசி எனக்கும் மேஷம் ராசி அதன். Eanakku ஒரு தீர்வு சொல்லுங்க சாமி.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 5 วันที่ผ่านมา +3

    மிக தெளிவாக சொன்னீங்க நன்றிங்க குருஜி...🙏🙏🙏💯👌
    சிவசக்தி மேச்சேரி...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan5986 5 วันที่ผ่านมา +2

    வாழ்கவையகம். வாழ்கவளத்துடன். திருச்சிற்றம்பழம். அம்மைஅப்பரின்கருனையினால்தாங்கள்உடல்நலம்நீள்ஆயுள்நிறைசெல்வம்உயர்பகழ்மெய்ஞானம்பெற்றுஓங்கிவாழ்க. தங்கள்ஐயாகரூர்அன்புடன்

  • @manimegalai6148
    @manimegalai6148 5 วันที่ผ่านมา +1

    ரொம்ப ரொம்ப ஜோதிட அறிவியல் விளக்கம் ...இவ்வுலக மக்களுக்காக எங்களுக்காக உங்களின் அறிவார்ந்த பதிவு....நன்றிங்க வணக்கங்க ஐயா குருஜீ 🎉🎉🤲🤲🙏🏻🙏🏻⚘️💐🌹👍👍

  • @palanikumar7696
    @palanikumar7696 7 ชั่วโมงที่ผ่านมา +1

    மேஷ ராசி பரணி நட்சத்திரம் விருச்சிக லக்னம்
    லக்னத்தில் சனி இருக்கிறார்
    இந்த நேரத்தில் 140 நாட்கள் பாதிப்பு அதிகமாக இருக்குமா ஐயா ❤ ராகு திசை புதன் புத்தி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது ஐயா ❤

  • @srisree2658
    @srisree2658 5 วันที่ผ่านมา +2

    Scientific aga explain pannugireergal. Purindhu kondom.nandri.❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @gomathisuba2302
    @gomathisuba2302 5 วันที่ผ่านมา +1

    நன்றி கலந்த வணக்கம் ஐயா🙏

  • @Babu22113
    @Babu22113 5 วันที่ผ่านมา +1

    மிகவும் தெளிவான விளக்கம் ஐயா 🙏
    நன்றி 🙏

  • @lathabala5337
    @lathabala5337 5 วันที่ผ่านมา +2

    Positive words ketka romba happiya iruku sir

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sumathidhakshana8332
    @sumathidhakshana8332 2 วันที่ผ่านมา +1

    Arumai arumai arumai 🙏👌🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq 3 วันที่ผ่านมา +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் அய்யா அவர்களின் விளக்கம் மிக மிக தெளிவான பதிவு நன்றியுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @vijayanr5174
    @vijayanr5174 2 วันที่ผ่านมา

    Live prog pannunga neenga sonna inda pathvil enaku mattumilla ella mesham rasi anbargaluku mugsthil oru prakasam parkiren. Nanri valathudan vazhga.

  • @rathidevivr7228
    @rathidevivr7228 5 วันที่ผ่านมา +2

    மிக்க மிக்க நன்றி நன்றி சாமி 🙏🙏🙏❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @KarthikChandru-dl3ii
    @KarthikChandru-dl3ii 5 วันที่ผ่านมา

    ஐயா எங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க உங்களை அன்புடன் லைவில் மிக விரைவில் எதிர் பார்க்கிறோம் நன்றி ஐயா🙏 என்றும் நீங்கள் தீர்க்காஷ்மான் பவ 🙏

  • @ThileebanRamasamy
    @ThileebanRamasamy 5 วันที่ผ่านมา

    சிறப்பு ஐயா

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 5 วันที่ผ่านมา +2

    நன்றி சாமி எங்கள் வாழ்க்கை யில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு கேள்விக்கு பதில் வேண்டும் சாமி முந்தைய வீடியோ வில் கேட்டேன் தயவு செய்து விடை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி சாமி.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      நாங்கள் ஒருவர் மட்டுமே இருக்கிறோம் ஆயிரக்கணக்கான கமெண்ட் வந்து கொண்டே இருக்கிறது அத்தனைக்கும் பதில் தர இயலவில்லை காத்திருக்கவும் கட்டாயம் பதில் தருவோம் அது எங்களுடைய கடமை என்பதை உணருகிறோம். நன்றி
      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 5 วันที่ผ่านมา +2

    Super guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @bharanibharani532
    @bharanibharani532 2 วันที่ผ่านมา

    Name:Bharani, Bharani natchathiram mesha Rasi 2-6-1989 pirantha Neram Kaalai 8mani 2 nimidam Enakku Kulanthai bhagyam kedaikuma

  • @kathirsubramaniam4735
    @kathirsubramaniam4735 3 วันที่ผ่านมา +1

    Cristal clear

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kabishinu1450
    @kabishinu1450 3 วันที่ผ่านมา

    ஐயா நான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன்
    பெண்
    பிறந்த ஆண்டு=1989.11.12
    நேரம் காலை=10.00மணி
    பிறந்த ஊர்-கொழும்பு
    என்னுடைய கேள்வி
    என்னுடைய கல்யாண வாழ்க்கை பற்றி கூறுங்கள்
    எனக்கு மறு மணம் நடக்குமா

  • @lathabala5337
    @lathabala5337 5 วันที่ผ่านมา +1

    Sir romba thanks

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @rathidevivr7228
    @rathidevivr7228 4 วันที่ผ่านมา

    நேரலைக்கு காத்திருக்கிறேன் சாமி ❤❤❤

  • @Abarimitham
    @Abarimitham 5 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @malakannan4935
    @malakannan4935 5 วันที่ผ่านมา +2

    ❤❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @rithikashri5656
    @rithikashri5656 5 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி..

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ganesanjai1975
    @ganesanjai1975 4 วันที่ผ่านมา +1

    நேரலை ஏற்பாடு செய்யுங்கள் ஐயா ;நன்றி வணக்கம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  4 วันที่ผ่านมา

      உங்கள் *கனவுகளை* துரத்துவதை நிறுத்தாதீர்கள், ஏனென்றால் உங்கள் கனவுகள் என்றேனும் ஒரு நாள் கண்டிப்பாக நனவாகும்
      *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
      🌲🌻✨🌹🌿🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @vishnupryal3894
    @vishnupryal3894 5 วันที่ผ่านมา

    Anna..
    En husband kum mesham enakum mesha raasi thaan.
    5th thisaiyaga sevvai thisai nadakuthu..
    En ponnu rishaba raasi .ivalukum sevvai thisai nadakuthu..
    Life plan pandra mathri illa..
    Epothaan life nallarukum anna

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c 4 วันที่ผ่านมา

    மகாபாரதம் வரலாறில் நகுலன்
    லக்ணம் வாழ்க வளமுடன் நன்றி

  • @KRISHNAN_BLACK_LOVER
    @KRISHNAN_BLACK_LOVER 5 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา +1

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @srisree2658
    @srisree2658 5 วันที่ผ่านมา +1

    Ragu,kethu dosathirku kalahasthi, thirunageswaram. Ippadi poga solranga.appadi poi parigaram seithal nallatha?
    Oru vilipunarvu video podungo guruji

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา +1

      பரிகாரம் பொய் பரிகாரத்தை நம்பி உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் இதற்காக காணொளி பதிவு செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். காணொளி பதிவு செய்கிறோம் ஆனால் இதே விஷயத்தை திரும்பி திரும்பி சொல்லும் பொழுது மக்களுக்கு ஒரு விதத்தில் விழிப்புணர்வாக இருந்தாலும் கூட சங்கடமாக இருக்கும் அதனால் தான் பொறுமையாக ஒவ்வொரு வீடியோவாக பதிவு செய்கிறோம் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @srisree2658
      @srisree2658 5 วันที่ผ่านมา

      @@brammajothidamtamil prapanchathirku nandri.ungalukku nandri.

  • @harisudhan6528
    @harisudhan6528 5 วันที่ผ่านมา

    அய்யா, சென்ற வாரம் இரண்டு கேள்விகள் கேட்டு இருந்தேன். ஒரு கேள்விக்கு பதில் sonnergal. இந்த வாரம் இரண்டாவது கேள்விக்கு பதில் அளிப்பதாக சொன்னீர்கள். Hari Sudhan S.
    07/05/1986 Chennai / 06.05pm.
    சூதாட்டத்தில் 14 லட்சம் ரூபாய் இழந்தேன். இப்பொழுது நான் கடனை திருப்பி adaika முடியாமல் தவிக்கிறேன். வழி சொல்லுங்கள் அய்யா

  • @Kavin12346
    @Kavin12346 3 วันที่ผ่านมา

    Vanakkam ayya enndudaiya peyar arul jothi date of birth 26 7 1997 mesha rasi my husbend name selva kumar date of birth 26 1 1991 rishaba rasi marriage date 2 11 2011 3 years ore prachanai vera oru ponnoda realeshan shipla irukkaru ennaiyum en rendu pasangala vitta vittu anupidaru enga amma vitla irukkirom avaru enakku vendamnu oru mudivil irukken itharku oru pathil sollunga sir please 😭😭😭😭😭😭

  • @hebiya8971
    @hebiya8971 5 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏
    Reg no 5889
    D.oB 11.4.1995
    DoT night 4.00 am
    (Aduthurai)Kumbakonam
    Kadaga rasi
    Kumba laknam
    Ailyam nakthram எனது வாழ்வில வேலை என்பது எட்டா கனியாக உள்ளது அரசாங்க ஊழியராக வாய்ப்புள்ளதா? தனியார் நிறுவனத்தல் முயற்சிக்கலாமா? எப்பொழது என்ன துறையில வேலை கிடைக்கும்? பரிகாரம் என்ன செய்யலாம்? ஓரு நல் வழி காட்டுங்கள்🙏🙏🙏🙏

  • @rajuraju-zh5my
    @rajuraju-zh5my 3 วันที่ผ่านมา +1

    Thulam

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  วันที่ผ่านมา

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jakirhussai2406
    @jakirhussai2406 4 วันที่ผ่านมา +1

    தாங்கள் சொல்வது நடக்கவில்லையே... நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் கடக லக்கனம் லக்னாதிபதி சந்திரன்... ஆனால் தாய் தந்தை தங்கை உறவு மற்றும் மனைவி மக்கள் அனைவரும் பிரிந்து இ ழுந்து நிற்கிறேன் ஐயா... மனைவி மக்கள் என்னுடன் சேர்வார்களா இந்தராசிப்படி... இல்லை சாவு ஏற்றுக் கொள்ளலாமா... சொல்லுங்கள் ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  4 วันที่ผ่านมา

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக சொல்ல முடியாது. பொது பலன் என்பது அனைவருக்கும் பொதுவான பலனாக இருந்தாலும் கூட தனிமனித ஜாதகத்தில் ஒருவருடைய தசை, புத்தி, அந்தரம் சூட்சுமம் அனைத்தையும் ஒப்பிட்டு மட்டுமே தீர்வு காண முடியும். என்பதால் உங்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் அனைத்தையும் அனுப்பி அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம். ரிப்ளை கமெண்ட் அனுப்ப வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது புதியதாக கமெண்ட் மூலம் பதிவிடுங்கள் உங்களுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் நன்றாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @arunachalam6929
    @arunachalam6929 5 วันที่ผ่านมา

    நன்றி ஐயா ❤ அப்போ 4 மாதம் மட்டும் தான் சந்தோசம், அப்புறம் சங்கடமா ஐயா...

  • @maheswarir2300
    @maheswarir2300 5 วันที่ผ่านมา

    15 5 1996 இரவு 7 25 மணி தஞ்சாவூர் மாவட்டம் அங்காளபரமேஸ்வரி குலதெய்வம் திருமணம் எப்போது காதல் திருமணம் செய்யலாமா

  • @raveenramalingam89
    @raveenramalingam89 5 วันที่ผ่านมา +1

    Ayya waiting for mithunam....

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา +2

      wait pannunga 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @raveenramalingam89
      @raveenramalingam89 5 วันที่ผ่านมา

      @@brammajothidamtamil ayya romba nanringa ayya....

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 4 วันที่ผ่านมา

    ராகுவில் 7ல்சந்திரன் லக்ன 12ல்சனீ இருக்க

  • @DivyaSaravanan-qp2xk
    @DivyaSaravanan-qp2xk 5 วันที่ผ่านมา +1

    விவகாரத்து ஏற்பட்டு ஆக வேண்டும் அதற்கு பிறகுதா மறு வாழ்க்கை அமையும் என்று comment பதில் உள்ளானா.. அப்போ பெணுக்கு இரண்டாம் திருமணம் நடைபெறுமா..எப்பொழுது நடைபெறும்.. அந்த வாழ்க்கை நல்லப்படியா அமையுமா..
    ஆண் - 6.11.1988, 4.42 மாலை. பெண் - 3.12.1994, 3 am. Marriage - 27/1/2023.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 วันที่ผ่านมา

      ஏற்கனவே நாங்கள் என்ன கமெண்ட் அனுப்பி இருக்கிறோமோ அதையும் சேர்த்து டைப் செய்து அனுப்பினால் மட்டுமே எங்களுக்கு புரியும் காரணம் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு கமெண்ட் மூலமாக பதில் கொடுத்துக் கொண்டே இருப்பதால் நீங்கள் சொல்வதை நாங்கள் புரிந்து கொள்வது கடினம் என்பதை உணருங்கள் இரண்டையும் சேர்த்து அனுப்புங்கள் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @MaheshMahesh-wc8ux
    @MaheshMahesh-wc8ux 2 วันที่ผ่านมา +1

    குழந்தை கிடைக்குமா i am மேஷம் ராசி விருச்சக லக்னம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  วันที่ผ่านมา

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் எதையும் சொல்ல இயலாது தயவுசெய்து மன்னிக்கவும் பிறந்த தேதி பிறந்த நேரத்துடன் பதிவிட்டு அதற்கு பிறகு கேள்வி கேளுங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @MaheshMahesh-wc8ux
      @MaheshMahesh-wc8ux วันที่ผ่านมา

      20.11.91.காலை 5.59துவாதசி

  • @vengatesanr4839
    @vengatesanr4839 5 วันที่ผ่านมา +1

    ஒசில் லைவ் வேண்டாம் என்று சொல்வது யார் ஐயா 😂😂😂

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  4 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றி
      உங்கள் *கனவுகளை* துரத்துவதை நிறுத்தாதீர்கள், ஏனென்றால் உங்கள் கனவுகள் என்றேனும் ஒரு நாள் கண்டிப்பாக நனவாகும்
      *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
      🌲🌻✨🌹🌿🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @DivyaSaravanan-qp2xk
    @DivyaSaravanan-qp2xk 5 วันที่ผ่านมา

    நீ ங்கள் ம றுபடியும் comment போட சொன்னிங்க..
    ஏற்கனவே கேட்ட கேள்வி:
    கோர்ட் கேஸ் சென்றால் விவகரத்து ஏற்படக் கூடிய அமைப்பு உள்ளதா. அப்படி இருந்தால் எப்பெழுது விவகரத்து கிடைக்கும். ஆண் - 6.11.1988, 4.42 மாலை. பெண் - 3.12.1994, 3 am. Marriage - 27/1/2023.
    ஏற்கனாவே நீங்கள் கொடுத்த பதில் ::
    கணவருடைய ஜாதகத்தில் 36 வயது நடந்து கொண்டிருக்கிறது அவருடைய ஜாதகப்படி குரு தசையில் சனி புத்தி நடப்பதால் குருவும் சனியும் சஷ்டாஸ்டகமாக அதாவது குருவுக்கு எட்டாம் இடத்தில் சனியும் சனி எட்டாம் இடத்தில் குருவும் இருப்பதால் அசிங்கம் கேவலம் அவமானம் வீண்பழி அனைத்தும் அனுபவித்து ஆக வேண்டும் என்று அவருடைய ஜாதகத்தில் இருக்கிறது 25 6 2024 க்கு பிறகு தான் அவருக்கு புதன் புத்தி தொடங்கும் புதனும் சாஸ்தாஷ்டகமாக இருப்பதால் இன்னும் இரண்டரை வருட காலத்திற்கு அவருக்கு சாதகமாக எதையும் நல்லதாக சொல்வதற்கு இல்லை மனைவியுடைய ஜாதகத்தில் 30 வயது நடக்கிறது தற்சமயம் சுக்கிர திசையில் சூரியன் புத்தி நடக்கிறது சுக்கிரன் சுகத்தை கொடுக்கக் கூடிய கிரகம் அந்த சுகம் என்பது நாலு சுவற்றுக்குள் மறைந்து கிடைக்கக்கூடிய சுகம் பணம் நாலு பேர் மத்தியில் எண்ண முடியாது நகை ஆபரணம் அனைவருக்கும் மத்தியில் கழட்டி வைக்க முடியாது விலையுயர்ந்த சொகுசு கார் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே நிறுத்த முடியாது அப்ப அனுபவிக்க வேண்டியது அனைத்தும் கொண்டாட கூடிய வேண்டிய அனைத்தும் சுக்கிரன் என்ற பெயர் இந்த சுக்கிரனுக்கு வெளிச்சம் பிடிக்காது ஆனால் சூரியன் என்பது வெளிச்சத்தை கொடுக்க கூடிய கிரகம் அப்போது சுக்கிர திசையில் சூரியன் புத்தி நடக்கும் பொழுது எதெல்லாம் மறைந்து செய்கிறோமோ அதை எல்லாம் அவமானம் அசிங்கம் கேவலம் வீண்பழி என்ற பெயரில் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் அதனால் கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கு என்று சிகப்பு நிற கட்டடத்திற்குள் சென்று அவமானப்படுகிறீர்கள் இந்த நிலை மாறுவதற்கு 18 2 2025க்கு பிறகு தான் சாதகமான நல்ல நிலை மாறும் என்பதை புரிந்து கொண்டு தீர்க்கமான முடிவெடுங்கள் நீங்கள் அமாவாசை யோகத்தில் பிறந்ததாலும் சந்திரன் நீச்சமாக இருப்பதாலும் மனதில் நிம்மதி என்பது இருக்காது சந்திரனை சனி செவ்வாய் பார்க்க கூடாது இரண்டு கொடூர பாவ கிரகங்களும் பார்க்கிறது அதனால் மனதில் நிம்மதி என்பதே இருக்காது பதினெட்டு ரெண்டு 2025க்கு பிறகு தான் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு தீர்க்கமான முடிவெடுத்து நல்லபடியாக வாழ வேண்டும் என்றால் முதல் வாழ்க்கை என்பது நிலைத்திருக்காது விவாகரத்து என்பது ஏற்பட்டு தான் தீர வேண்டும் அதற்கு பிறகு தான் மறு வாழ்க்கை அமையும் அதுவரை காத்திருந்து தான் ஆக வேண்டும் இன்னும் எட்டு மாதத்திற்கு பிறகு தான் வாழ்க்கையில் மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும் ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 நன்றி நன்றி நன்றி
    இப்பொழுது உள்ளா கேள்வி:
    எதானால் விவகாரத்து ஏற்படுகிறது என்ன காரணம்.
    மறுமணம் செல்லி இருக்கிறிங்க அப்பொ இராண்டம் திருமணம் நடைபேறுமா.. எப்பொழுது நடைபெறும்.. இல்லை இருவரும்
    இணைந்து வாழ்வாங்கள.