திருப்பாவை பாசுரம் -10 | பாடல் மற்றும் விளக்கம்
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024
- #margazhi #thiruvembavai #thiruppavai #trending #திருப்பாவை #perumal #sivan #tamil #manikkavasagar #திருவண்ணாமலை #ஆண்டாள் #கண்ணன் #கிருஷ்ணர் #ராமன் #மார்கழிவைபவம் #மார்கழி 10 #திருவெம்பாவை #நாராயணீயம் #andal #pasuram 10 #margali #aandal #bakthisongs #bakthipadal #bakthi #deepam #vilakku #ஆழ்வார்கள் #சொற்பொழிவு
ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவை பாசுரங்கள்
திருப்பாவை பாசுரம் -10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
Mikavum arumar nanri