🔥💥பாதியாக சரிந்தது கார்கள் விலை புதிய கார்கள் பாதி விலையில்💥🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 41

  • @kmpskmps2435
    @kmpskmps2435 หลายเดือนก่อน +54

    சரிந்தது காரின் விலை... ஆனால் உங்ககிட்ட மட்டும் இயர் எண்டில் ஏறி இருக்கிறது காரின் விலை😅😅😅😅

  • @jebarajsanjay
    @jebarajsanjay หลายเดือนก่อน +24

    கார் ஒண்ணுமே வில போகாது இந்த விலைக்கு புதிய காரு வாங்கலாம்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 หลายเดือนก่อน +17

    தாரு மாறு விலை, அதிகம், புது வண்டி க்கு ம், பழைய வண்டிக்கும் சின்ன வித்தியாசம்,,

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f หลายเดือนก่อน +17

    எவனும் கம்மியா தருவதில்லை🎉
    போ வேலையப்பார்😮

  • @Nesuuuu....
    @Nesuuuu.... หลายเดือนก่อน +16

    காரின் விலை அதிகரித்திருக்கிறது😂😂😂😂

  • @johndebritto1573
    @johndebritto1573 18 วันที่ผ่านมา +1

    எப் சி இன்சூரன்ஸ் விபரங்களை சொன்னால் நன்றாக இருக்கும்

  • @elumalaisir
    @elumalaisir 19 วันที่ผ่านมา +2

    அனைத்து கார்களும் விலை குறைவாக இருக்கிறது. இன்னும் ஒரு 1 லட்சும் கூட சேர்த்து விற்கலாம்.

  • @ranga3581
    @ranga3581 หลายเดือนก่อน +7

    அதெல்லாம் ஒன்னும் இல்ல தல புள்ள வச்ச பாரு புதிய கார் பாதியாக விலை குறைந்து விட்டது என்று அங்க தான்யா நீ நிக்கிற

  • @hemanathan8750
    @hemanathan8750 หลายเดือนก่อน +5

    புதிய வண்டிக்கு 1 லட்சம் குறைவு பழைய வண்டிக்கு 1லட்சம் குறைத்துக் கொடுங்கள்

  • @lakshmanamoorthy8227
    @lakshmanamoorthy8227 หลายเดือนก่อน +7

    12 வருஷத்து i10 3L, 13 வருஷம் 2 ஓனர் i 10 2.75L இது பாதி விலை ? இது நியாயமா ?

    • @ArulganesaPandiyan-nj1rl
      @ArulganesaPandiyan-nj1rl 29 วันที่ผ่านมา

      ஏமாற்றிட தான் வழி ,,, நாம் தான் கவனமாக இருக்கனும்

  • @saminathanchinna6
    @saminathanchinna6 หลายเดือนก่อน +1

    Hi Pro Happy New year 2025 🎉🎉🎉🎉🎉❤

  • @hahahehe793
    @hahahehe793 หลายเดือนก่อน

    2012 இல் 1 10 கார் விலை 3.3 லச்சம் தான் நீங்கள் quote ரேட் 3 லச்சம் வெரி good

  • @bennetraj2396
    @bennetraj2396 3 วันที่ผ่านมา

    Ford ecgosport 2015 modil 4.5 க்கு கிடைக்குது

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 หลายเดือนก่อน +2

    Not to.buy second hand cars. Better is new car

  • @jpcchurch3481
    @jpcchurch3481 หลายเดือนก่อน +2

    இந்த செகன்ட் கார் வாங்க போகும் போது அவங்க சொல்வாங்க பாருங்க விலையை என்னமோ புதுகாரு ரேஞ்சுக்கு சொல்வாங்க அதுதான் தலையையே சுத்தும்.அதுக்குபதிலா ஒரு லட்சம் ரூபாய் புதுக்காருக்கு பைனானஸ்ல கட்டி புது கார் லேட்டஸ்ட் மாடல் கார்களை எடுத்து விடலாம்

  • @gopalsamykrishnasamy8447
    @gopalsamykrishnasamy8447 12 วันที่ผ่านมา

    Thrupur Vangka Sir Chepu Rade

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan หลายเดือนก่อน +2

    Last car tata indigo L S will it come for one lack . If yes I will buy

  • @d.somasundaramdsomasundara4559
    @d.somasundaramdsomasundara4559 10 วันที่ผ่านมา

    ஒரு மாதத்திற்கு முன்பு சொன்னது விலை அப்படியே இருக்கு வண்டிகள் ஒன்றுகூட விற்க்கவில்லை என்று நினைக்கிறேன்

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 หลายเดือนก่อน +2

    2013 model new car ah? Comedy pannaadheenga sir. 2012 model, 2011 model, life eh mudiya poguthu.

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 หลายเดือนก่อน

    😮😮😮😮😮😮😮😮😮😮😮
    நான் கூட கார் விலை பாதின்னு சொன்னதும் , ஏதேர 10 லட்ச ரூவாக காரை 5 லட்சத்துக்குக் கொடுப்பாங்கன்னு நெனைச்சேன் !
    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @natarajanbalakrishnan5443
    @natarajanbalakrishnan5443 หลายเดือนก่อน

    Qvalis exchange eadupengala

  • @galaxyelectronics6898
    @galaxyelectronics6898 25 วันที่ผ่านมา

    Sir 7+1

  • @nisharahmed251
    @nisharahmed251 หลายเดือนก่อน

    Don't advice let's come to the business

  • @MurugesnMurugesan-f7f
    @MurugesnMurugesan-f7f หลายเดือนก่อน +1

    Hi

  • @sureshsuresh6676
    @sureshsuresh6676 หลายเดือนก่อน +4

    விலை மிகவும் மிகவும் அதிகம்

    • @abdulfathah595
      @abdulfathah595 หลายเดือนก่อน

      ஆமாம் விலை அதிகம்

  • @jebarajsanjay
    @jebarajsanjay หลายเดือนก่อน

    நேருல வரும்ப றேட் அதிகமாக வாய்ப்பு உள்ளது

  • @SabiudeenSabiudeen-od8dh
    @SabiudeenSabiudeen-od8dh หลายเดือนก่อน

    Onnum nenga soluramathiri commiya eleye athigamaga eruku

  • @smahendra-se8se
    @smahendra-se8se 4 วันที่ผ่านมา

    மாடல்பழசுவிலைஅதிகம்எப்படிபாதிவிலைஆகும்?

  • @chandrasekard5964
    @chandrasekard5964 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @villavang4799
    @villavang4799 หลายเดือนก่อน

    😢😢😢

  • @Rajwinner24
    @Rajwinner24 หลายเดือนก่อน

    எல்லாமே குப்பை வண்டி.....

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 หลายเดือนก่อน

    Frod please , don't purchase these cars in ARS cars at Chennai.

  • @skarumalai1976
    @skarumalai1976 หลายเดือนก่อน

    அப்படியே வைத்து 2025 இயர் எண்ட் விற்பனை விளம்பரம் செய்யவும் நன்றி