Amazing Powerful Remedy for Getting Job Immediately | வேலை உடனே கிடைக்கும் அற்புத பரிகாரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Amazing Powerful Remedy for Getting Job Immediately
    #remedyforjob
    #powerfulremedy
    #cashewremedyforjob
    #bramahamuhurtham
    how to find job online
    remedy for job problems

ความคิดเห็น • 837

  • @greatestturning
    @greatestturning ปีที่แล้ว +68

    Mam, neega sonna படி seithen with in one week என் மகனுக்கு வேலையில் சேர்ந்து விட்டான் X மற்றவர்களும் பயன் பெற வேண்டும். நன்றி அம்மா

    • @kanimozhi2527
      @kanimozhi2527 11 หลายเดือนก่อน +5

      Yes me also same 4 days we got job opportunity

    • @rameshg2766
      @rameshg2766 8 หลายเดือนก่อน

      U got job ah

    • @kirti7963
      @kirti7963 7 หลายเดือนก่อน

      Ena slogam சொல்லுவாங்க

  • @sheelamathevan9197
    @sheelamathevan9197 4 ปีที่แล้ว +124

    நீங்க சொன்ன மாதிரி இந்த பரிகாரம் செய்ய தொடங்கி நான்கு நாளில் எனது மகனுக்கு வேலையில் இருந்த தடை நீங்கி நல்ல பதில் வந்தது தங்களுக்கு மிக்க நன்றி

    • @deepakarthick1933
      @deepakarthick1933 3 ปีที่แล้ว +1

      You get job

    • @Sindinga9
      @Sindinga9  3 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள் சகோதரி

    • @gayathri9335
      @gayathri9335 3 ปีที่แล้ว

      Nijamava sissy plz solllunga🙄

    • @sheelamathevan9197
      @sheelamathevan9197 3 ปีที่แล้ว +2

      @@gayathri9335 yes really

    • @manisubasuba1552
      @manisubasuba1552 3 ปีที่แล้ว +2

      @@sheelamathevan9197 daily pannanuma sollunga,

  • @nirmalap7319
    @nirmalap7319 4 ปีที่แล้ว +19

    Good morning amma this is second msg please do tell something for widows and divorced women who have to take care of aged parents and sick children .. please do this amma it would be more helpful

  • @Kavitha-ll4fq
    @Kavitha-ll4fq 8 หลายเดือนก่อน +6

    சூப்பர் அம்மா உங்கள் பதிவு எல்லாமே நான் பார்க்கிறேன் இந்த பதிவு சொன்னதற்க்கு மிக்க | நன்றி அம்மா

  • @NagaNandhini-m8i
    @NagaNandhini-m8i 2 หลายเดือนก่อน +2

    என் பிள்ளை பெரியவன் செல்வநாதன் கப்பல் வேலைக்கு நல்லபடியாக சந்தோஷமாக போகனும்❤

  • @Surekha-sg5ns
    @Surekha-sg5ns 3 ปีที่แล้ว +5

    நன்றி🙏 நல்ல தகவல். சுருக்கமாக சொன்னால் நல்லா இருக்கும்.

    • @sahagovinth342
      @sahagovinth342 3 ปีที่แล้ว +1

      Speed ah vachi parunga 2.5

  • @sathiyabhaman9123
    @sathiyabhaman9123 3 ปีที่แล้ว +41

    Thank you very much.
    My daughter in law done this parikaram and she got a job with in 6weeks.
    Thak you so much.

    • @rajalakshmi8249
      @rajalakshmi8249 3 ปีที่แล้ว +3

      Unmailai kidachatha

    • @eshwarisuseendran5494
      @eshwarisuseendran5494 3 ปีที่แล้ว +1

      Woww

    • @rekhadas5567
      @rekhadas5567 3 ปีที่แล้ว +1

      Can you please translate to English so that I can also try this pooja to get job.

  • @mangalam4782
    @mangalam4782 3 ปีที่แล้ว +17

    அரசு வேலை கிடைக்க நீங்கசொன்னத செயாயலாமாநிறைவேறுமா

  • @dhanalakshmiganapathy1139
    @dhanalakshmiganapathy1139 4 ปีที่แล้ว +23

    Thank u very much amma today only my son has gone for interview ..pray for him and he should get this job amma he is MA graduate he has done his master's degree in journalism ..once again pray for Hemant Kumar ....my son thank you so much amma...

  • @mahilchettinadcottonsarees2527
    @mahilchettinadcottonsarees2527 ปีที่แล้ว +3

    Please pray amma en husband gu job kitaiga vendum I will start this parigaram 🙏

  • @sanaragav208
    @sanaragav208 4 ปีที่แล้ว +2

    அம்மா என் மனதை அப்படியே படித்து விட்டீர்கள் நான் ஆசைப்பட்ட விஷயம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagendrannagendran7486
    @nagendrannagendran7486 ปีที่แล้ว +1

    நான் வேளிநாட்டில் இருக்கிறேன் இந்த வீடியோ என் மனைவி அனுப்பு நாங்க இந்த பரிகாரம் என் தங்கச்சி செய்தது எனக்கு வேலை கிடைச்சாச்சு நன்றி அக்கா 🙏மனைவி என் தங்கச்சிக்கும் நன்றி

  • @karthikrajashekaran2380
    @karthikrajashekaran2380 4 ปีที่แล้ว +4

    How to know House Vastu is good , I am in US, Please help me out. I am struggling to get job

  • @gbbs1832
    @gbbs1832 4 ปีที่แล้ว +11

    மிக அருமை யான பதிவு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 4 ปีที่แล้ว +2

    Amma miga miga aruputham payanula pathivu amma... Enakaga va sonna pola eruku amma.. I will do sure amma thank you so much amma.

  • @shribhavanihomefoods
    @shribhavanihomefoods 3 ปีที่แล้ว +17

    Amma i belive in your words...please pray for our family to come out of credit issues and i lost my job due to covid so i need to get job immediatly .... our present sutiation is very bad please pray for us amma...

  • @sangeethar2376
    @sangeethar2376 3 ปีที่แล้ว +3

    I dont had enough money to buy , that much cashew ma , what is the alternative for that

  • @purnachandarrao4390
    @purnachandarrao4390 4 ปีที่แล้ว +6

    Madam only parents should do or we can do ourselves who want to get job.

  • @Naruto-xb5od
    @Naruto-xb5od 4 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் அண்ணபூரணி விக்கிரகத்தை பூஜை அறையில் வைக்க வேண்டும் மா அல்லது அடுப்பு பக்கத்தில் வைக்க வேண்டும் மா

  • @vijayvinu8339
    @vijayvinu8339 2 ปีที่แล้ว +3

    Please answer me immediately as my husband is struggling a lot to get a good job.

  • @Jayanthikaivannam
    @Jayanthikaivannam 11 หลายเดือนก่อน +3

    அம்மா என் மகன் வெளிநாட்டில் படித்து வேலை தேடி வருகிறான். நீங்கள் சொன்ன பரிகாரம் எப்படி செய்வது? முதல் இரண்டு முந்திரி களை அவன் அங்கு இருப்பதால் என்ன செய்வது. விளக்கம் சொல்லுங்கள் அம்மா🙏

    • @rameshs4976
      @rameshs4976 4 หลายเดือนก่อน

      ஆம், என் மகளும் அப்படித்தான்

  • @kalaiselvi139
    @kalaiselvi139 4 ปีที่แล้ว +5

    இறந்தவர்களுக்கு வீட்டில் தினமும் விளக்கு எற்றலாமா?
    நினைவு தினத்தன்று வீட்டில் தேங்காய் உடைத்து ,விளக்கேற்றி வழிபாடு செய்யலாமா?
    இதற்கு விளக்கம் கொடுங்கள் அம்மா.

  • @vallimayilkpp5799
    @vallimayilkpp5799 3 ปีที่แล้ว +5

    நிச்சயமாக முயற்சி செய்கிறன் அம்மா. எனக்கு எந்த வேலையும் நிலையாக இருப்பதில்லை . அதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க

    • @AshokKumar-s9h6d
      @AshokKumar-s9h6d ปีที่แล้ว +1

      Neenga magaram rasi ya mam enakkum ithey problm irukku

    • @dhivyas1202
      @dhivyas1202 2 หลายเดือนก่อน +1

      ​@@AshokKumar-s9h6dNa magaram rasi tha enakum permanent ah job set agala

    • @AshokKumar-s9h6d
      @AshokKumar-s9h6d 2 หลายเดือนก่อน +1

      @@dhivyas1202 feel pannathinga Nan ellam oru 5 job ku mela change panniten Nana change pannala athuva change agitu irukku situation la 🙃

  • @sarojini1958
    @sarojini1958 4 ปีที่แล้ว +8

    If I am alone at home and I am looking for job, I must take all the 10 cashew nut daily or can keep in a separate container or can give to outsiders.

  • @samsthana7050
    @samsthana7050 4 ปีที่แล้ว +2

    Mundhri na cashew nuts or dry grapes. Please answer

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 4 ปีที่แล้ว +3

    Arumai Medam. Naan muyarchi seigiren. Nantri

  • @baalakrishnannavaneetham1937
    @baalakrishnannavaneetham1937 10 หลายเดือนก่อน

    Intha parigarathai Bramma mugurtha poojaiyai thinamum seiya venduma mam

  • @priyadharshiniradha7838
    @priyadharshiniradha7838 4 ปีที่แล้ว +24

    Video starts exactly at 3.16

  • @pusphalatha4981
    @pusphalatha4981 4 ปีที่แล้ว +5

    Thank you amma மீன் டாலர் சொல்லுங்க அம்மா கெஞ்சிக் கேட்கிறேன்

  • @archanaviji5785
    @archanaviji5785 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா எனக்கு தான் மா ஒரு நல்ல வேளை கிடைக்கவில்லை... மிகவும் கஷ்டமாக இருக்கிறது அம்மா இதை நான் கட்டயாம் செய்கிறேன்...

  • @VARUN-cv2dg
    @VARUN-cv2dg ปีที่แล้ว

    Naa job ku try pannitu iruka romba naala but enaku enaku velaiyae kedaikala...please everyone pray for me

  • @NaveenKumar-xo1ij
    @NaveenKumar-xo1ij 4 ปีที่แล้ว +1

    வாஸ்து பார்த்தோம் அம்மா வீட்டின் தலை வாசல் சமையலறை பாத்ரூம் கழிவறை எல்லாம் மாற்ற சொன்னாங்க 2லட்சமாவது தேவை எனக்கு வீட்டை விரைவில் மாற்ற பரிகாரம் சொல்லுங்கள்

  • @vanik5361
    @vanik5361 ปีที่แล้ว +1

    Vanagam mam pasanga nalla pesanuna enna parigaram erga sulonge 😊

  • @anithagk2373
    @anithagk2373 4 ปีที่แล้ว +2

    Enakku romba thevaiyaana Pathivu Amma........ thinamum munthirigalai Matti konde irukka venduma Amma.......nanri...🙏🙏

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 3 ปีที่แล้ว +1

    குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா

  • @padmaraj3460
    @padmaraj3460 3 ปีที่แล้ว

    Amma kovil kulathil meengalukku entha pori poduvanga? Enga ooril kadaikalil than pori kidaikkum. Entha pori endru chonnal nan vangi poduven.

  • @jothilakshmi4223
    @jothilakshmi4223 4 ปีที่แล้ว +4

    மிக அருமையான தகவல் நன்றி அம்மா

  • @mahesrajini8926
    @mahesrajini8926 4 ปีที่แล้ว +9

    Thank u mam for Ur suggestion, mam everyday head bath can't mam because of climate iam staying at Bangalore kindly reply mam plz

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 4 ปีที่แล้ว +3

    Hi Mam..Intha parikarathai Bramma mugurthathil mattum than seyyanuma..bcz we do poojai at morning 8am.. appo munthiri eduthu vaithu seyyalama.. Pls clarify 🙏

  • @MuthuLakshmi-gr9xk
    @MuthuLakshmi-gr9xk 2 ปีที่แล้ว +2

    Madam en husbanduku transfer kidaikanum.naan try panalama

  • @vinolivi-ij2rf
    @vinolivi-ij2rf 2 ปีที่แล้ว +1

    அமாவசை படையல்என்ன timeku poojai செய்யலாம் mor and o2n

  • @vijayasankar5557
    @vijayasankar5557 4 ปีที่แล้ว +6

    Mam my daughter is in banglore, how can I give this prasatham

  • @rajkumarrajakumar2566
    @rajkumarrajakumar2566 8 หลายเดือนก่อน

    அம்மா தகவலுக்கு ரொம்ப நன்றி 🙏ஒரு டவுட்..!அம்மா தான் இந்த பரிகாரத்த செய்ய வேண்டுமா?? இல்லை நம்மை நாமளே செஞ்சிக்கலாமா.. இல்லை மனைவி செய்யலாமா??கொஞ்சம் சொல்லுங்கள்

  • @poornimasivan503
    @poornimasivan503 ปีที่แล้ว +1

    Munthiri payasathila podra mudriya or fruits grape aah mam

  • @sanvithasarees9602
    @sanvithasarees9602 10 หลายเดือนก่อน +1

    Yenakum work from home job kitaiciruci thank you amma

  • @sumathimuralirao1363
    @sumathimuralirao1363 ปีที่แล้ว +1

    Shall I do this Pooja at 8,am?

  • @vimalamurugesan
    @vimalamurugesan 4 ปีที่แล้ว +3

    Plz tell for govt job mam

  • @RReditor77731
    @RReditor77731 4 ปีที่แล้ว

    Try pandren,,,,job kedaikanum,,,,kedacha kandipa solren

  • @kowsalyakumaresan406
    @kowsalyakumaresan406 4 ปีที่แล้ว +2

    Mam oru dout kaamaatchi amman vilakku vaikka pillayar manai use pannalama pls tell me mam

  • @Mahalaksm1
    @Mahalaksm1 2 ปีที่แล้ว

    Indha poramai piditha ulagil namakaha pray pannubavargal kooda irukirargala?

  • @thenmozhisakthivel239
    @thenmozhisakthivel239 2 ปีที่แล้ว

    எனக்கு கத்தி அழனும் போல் இருக்கு நான் படிக்கலை அதனால் எங்கு போனாலும் படிக்கல வேளை இல்லை இல்லை என்று சொல்லி சொல்லியே என்ன ரொம்ப கஷ்டப்பட்ட வைக்கிறார்கள் என் வீட்டில் கஷ்டம் அப்படி என் குழந்தைகள் கா வேளைக்கு போகலாம் என்று நினைக்கிறேன் ஆனால் கிடைக்கல வாழ்வே பிடிக்கலை நான் கோவை 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @naagasangarkmkannika3511
    @naagasangarkmkannika3511 4 ปีที่แล้ว +2

    அம்மா எங்கள் ஊரில் முழு முந்திரி கிடைக்காது உடைந்து இரண்டாக இருக்கும் முந்திரி தான் கிடைக்கும் என்ன செய்யட்டும் அம்மா

  • @arunviji5612
    @arunviji5612 3 ปีที่แล้ว +1

    Mika arumaiyana pathivu nandri madam

  • @thailamuthukumar
    @thailamuthukumar 4 ปีที่แล้ว +3

    Government job kedaikka pariharam solunga madam

  • @vasanthysrinivasan7346
    @vasanthysrinivasan7346 3 ปีที่แล้ว

    Why mundiri can we keep badam for prasadam

  • @murugaswarisuresh5511
    @murugaswarisuresh5511 9 หลายเดือนก่อน

    Nandri amma ennaku gvd job venum amma kandipa nan intha parikaram pandren amma. Job kidaitha piragu nan ungalidam pesugiren.

  • @jaisridivya9913
    @jaisridivya9913 4 ปีที่แล้ว +2

    Vanakkam amma 🙏
    இறந்தவர்களின் பெயர் டெட்டு அல்லது பச்சை குத்தலமா please sollunga amma

  • @ramansaraswathi4904
    @ramansaraswathi4904 2 ปีที่แล้ว

    Hi Amma
    Plz tell me how to buy in online i wnt veli of murgan

  • @priyatharshini8681
    @priyatharshini8681 3 ปีที่แล้ว

    Amma bramma mugurtham nerathuladhan thalakulikanuma & daily thalaiku oothanuma amma sollunga pls reply me

  • @babypremkumar687
    @babypremkumar687 3 ปีที่แล้ว

    My daughter has some irregular periods problem very long years.how to solve this problem. Give a suggestion for me.

  • @sridevip1011
    @sridevip1011 4 ปีที่แล้ว +12

    Daily 2 mundiri sapta velai kedakuna nu theriyathu, aana cholesterol varun.

    • @ts9408
      @ts9408 ปีที่แล้ว

      😂😂

  • @vigneshsenthilvadivu1689
    @vigneshsenthilvadivu1689 4 ปีที่แล้ว +4

    Thanks for your information maa and narpavi maa

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu ปีที่แล้ว +1

    En kanavaruku valinatil valai kitaikka ventum. Amma pray pannuga doluga

  • @Mahalaksm1
    @Mahalaksm1 2 ปีที่แล้ว

    Endha bhagavanuku cashewnet neyvaydhyam seyya vayndum ena sollavillayey.

  • @vijisai6503
    @vijisai6503 9 หลายเดือนก่อน

    Amma vanakam, yennaku tha Amma velai kidakanum.
    Age 42 . Innum velai kidaika vila. Neenga sonna parigaram seigiren. Nala palan kidakutum🙏

    • @radhicalm
      @radhicalm 9 หลายเดือนก่อน

      Any benefit?

  • @srinithisuresh6860
    @srinithisuresh6860 4 ปีที่แล้ว +9

    Amma romba nandri🙏🙏

  • @latakrishnakumar5915
    @latakrishnakumar5915 7 หลายเดือนก่อน

    But ma'am if the prayer is for my son or daughter and they are staying in some other city then how to give the two cashews first to them

  • @selvamani440
    @selvamani440 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா நல்ல தகவல் அம்மா 👃👃👃👃👃🌹🌹🌹

  • @jeyanthrb6499
    @jeyanthrb6499 4 ปีที่แล้ว +1

    Amma vanakam velai thedum nabarey.....vendi saptukalama

  • @chitrabasker7790
    @chitrabasker7790 4 ปีที่แล้ว +1

    Simple parigaram nanri amma.

  • @tamilmurugesan2033
    @tamilmurugesan2033 2 ปีที่แล้ว

    இதை நான் என் கணவருக்கு காக செய்கிறேன் .ஒரு வாராம செய்தேன்... இன்னும்... எந்த மாற்றமும் இல்லை... நம்பிக்கை உடன்..தொடர்கிறேன்..பலன்.கிடைக்கும்

  • @iniya6684
    @iniya6684 4 ปีที่แล้ว +6

    Supper message amma thanks 🙏🙏

  • @deepthirajan1761
    @deepthirajan1761 2 ปีที่แล้ว

    Thanks Mom. Makkal Nalla Sathsan thanangal ayi Mara num. Padipill interest Kattanulla pariharam cholli tharao

  • @rubanrathoor4822
    @rubanrathoor4822 ปีที่แล้ว

    Penkulanthai perakka parikaram sollunga amma

  • @sathiyasa8863
    @sathiyasa8863 4 ปีที่แล้ว +8

    எனக்காக நான் செய்யலாமா அம்மா

  • @manishankar6188
    @manishankar6188 6 หลายเดือนก่อน

    இந்த பரிகாரத்தை பிரம்ம முஹுருத்தத்தில் செய்ய வேண்டுமா?

  • @sumathineswar1463
    @sumathineswar1463 3 ปีที่แล้ว

    இந்த பரிகாரத்தை சாயங்காலம் பூஜையில் செய்யலாமா
    எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் pls reply

  • @bhuvanaeswari6717
    @bhuvanaeswari6717 2 ปีที่แล้ว

    Amma,parvaiyale mananilai padhikkiranathiri manthram, senjiukkirnga,appidinnu solranga,eppadi idhai neekaradhu,pariharam enna,pls reply pannunga amma

  • @dhanalakshmi6816
    @dhanalakshmi6816 8 หลายเดือนก่อน

    Hi mam thanks for this good information.....can this parigaram do by me for myself or only monther should do pls kindly reply....

  • @radhikaravi6602
    @radhikaravi6602 7 หลายเดือนก่อน

    Amma en makan Vali ooril erukiran muthiri eduthu Vaisu kodukalama

  • @vetriselvivenkatesan6166
    @vetriselvivenkatesan6166 4 ปีที่แล้ว

    என்னுடைய மகன்களும் வேலை தேடி கொண்டு இருக்கிறார்கள்.நீங்கள் கூறியபடி வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறேன்.
    ஆனால் அம்மா என் மகன்கள் வெளிமாநிலங்களில் ஒரு பயிற்சிக்காக சென்று இருக்கிறார்கள்.நான் என்ன செய்ய

  • @anjalipriya7019
    @anjalipriya7019 2 ปีที่แล้ว

    Tq amma Banga try panitu results soltrom

  • @vijayp5773
    @vijayp5773 ปีที่แล้ว

    Amma i want this parikaram to my husband but he was in abroad so to whom i want feed the cashews

  • @shalinishalini8814
    @shalinishalini8814 3 ปีที่แล้ว

    This we should do only in bramaha murtham only ma

  • @archanaviji5785
    @archanaviji5785 3 ปีที่แล้ว

    அம்மா சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஷிட்வீடு கட்டாலாம் என்று வேலை ஆரம்பித்தோம் விரய செலவாகதான் ஆகிறது வீடு வேலை நிறைவேற ஆக மாட்டுதுமா நல்ல பரிகாரம் சொல்லுங்க மா🙏

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 ปีที่แล้ว

    What about people's attitude Madam? Is it enough to set right Vaastu? Can it alter people's attitude?

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 4 ปีที่แล้ว

    Nalla soninga good information irukura poramari iruku idhuvida nalla vella thozhil ammaya pariharam unda

  • @Resh635
    @Resh635 ปีที่แล้ว

    Amma enaku nanae pray pannika kudadha enakaga vera yaruna panna dhan prathanai nireveruma

  • @Lotus32197
    @Lotus32197 ปีที่แล้ว

    Amma, can we do this parhiram for salary hikes?

  • @saijasvitha7216
    @saijasvitha7216 3 ปีที่แล้ว

    Amma itha pramba mugurthathil than seiya venduma

  • @govindarajankanmani5558
    @govindarajankanmani5558 3 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்.என் மகள் பெங்களூரில் கணவனுடன் இருக்கிறாள்.அவளுக்கு எப்படி நான் ஊட்டி விடுவது? நான் இருப்பது சேலத்தில்.

  • @leenageorge3427
    @leenageorge3427 2 ปีที่แล้ว

    My son lost job in covid time so he need job immedity , please remmidy,

  • @logidas5755
    @logidas5755 4 ปีที่แล้ว

    Amma vannakam we are in jabalpur MP can we purchase your product please answer me mam

  • @sanjanasanju2875
    @sanjanasanju2875 4 ปีที่แล้ว +1

    Hi mam, please do this remedys in English also, because I don't understand tamil

  • @nithyav1785
    @nithyav1785 3 ปีที่แล้ว

    Evening intha parigarathai seyalama amma

  • @tamilselvi2776
    @tamilselvi2776 4 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் தமிழ்ச்செல்வி. நானும் நிறைய படிச்சிருக்கேன்.படிச்சு முடித்ததிலிருந்து 5 வருடம் ஆகிடுச்சி மா எனக்கு இன்னும் தனியார் ல கூட வேலை கிடைக்கல நீங்க சொல்றத நானும் முயற்சி பன்னி பார்க்கிறேன் அம்மா . நன்றி அம்மா 😊😊😊

    • @alagupandi7358
      @alagupandi7358 หลายเดือนก่อน

      கிடைத்தது அக்கா வேலை

  • @sangeethag1794
    @sangeethag1794 4 ปีที่แล้ว

    அம்மா நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் காலையில் வீட்டில் 4:30க்கு துங்குவர்கள் . நான் என்க்காக இதை செய்யலாம. Hall தான் பூஜை ரூம் இருக்கு அம்மா.

  • @SriSaiTejaswiAcademy
    @SriSaiTejaswiAcademy 4 ปีที่แล้ว +64

    Already job illa...munthiri parruppu vaanga kaasu illa ma...enna panrathu?

    • @ramyavenkatesan6978
      @ramyavenkatesan6978 3 ปีที่แล้ว

      😂😂😂😂👍🏻

    • @sathishs4118
      @sathishs4118 3 ปีที่แล้ว +3

      Simple just do attempt suside

    • @kanipushparaj7503
      @kanipushparaj7503 3 ปีที่แล้ว +9

      Sir avar varumaiya kindal pannathinga...

    • @jztfafun8762
      @jztfafun8762 3 ปีที่แล้ว +1

      Believe in yourself

    • @naga-naga
      @naga-naga 3 ปีที่แล้ว +2

      Kadavul irukar ponga .....

  • @renukaravindran6286
    @renukaravindran6286 3 ปีที่แล้ว

    Yenga vettile kooda inda problem irukku ma.Nanum ide try pandren ma. Thanks.

  • @MadhuMoulish
    @MadhuMoulish 3 วันที่ผ่านมา

    Amma daily thalaikku kulikkanumah