சக உதிரர்களே!! இன்று உலகத்திலும் சிந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதர்களின் மனதிலும் இரண்டு விதமான நம்பிக்கைகளுக்கிடையே போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதாவது உயிர்களின் உணர்வுகளை முதன்மையாக வைத்து இறைவன வணங்கும் மெய்ஞானமா? ஒவ்வொரு உயிர்களின் உடலிலும் மற்றும் அனைத்து பொருட்களிளும் இயங்கும் இயற்கையின் விதிகளை ஆராயும் விஞ்ஞானமா? நாம் வாழ எது முக்கியமாக வேண்டும்? பழங்காலத்தில் மனிதர்கள் சகலத்திற்கும் காரணம் கடவுள் மட்டும்தான் என்று பயபக்தியோடு வணங்கி கொண்டு இருந்தார்கள். ஆனால் இன்று கடவுளை வணங்கி விட்டு விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட மருத்துவ மனைக்கு ஓடுகிறார்கள். இதை போலத்தான் இரசாயன பௌதீக நுட்பங்களை கண்டறிய விஞ்ஞானத்தை நம்புகிறார்கள். ஆக நம் கஷ்டங்களை வேதனைகளை தீர்ப்பதாற்காக இறைவனை நம்பும் மெய்ஞானமா? அல்லது கஷ்ட, நஷ்டங்களுக்கான காரண காரியங்களை ஆராய்ந்து தீர்வு தரும் விஞ்ஞானமா? இன்றைய உணர்வுகளால் வழி நடத்தபடும் உயிர்களின் வாழ்க்கைக்கு உணர்வுகளை மதிக்கும் மெய்ஞானமும் வேண்டும், மேலும் உடலின் பொருட்களின் உள்இயங்கும் இயற்கை விதிகளை ஆராயும் விஞ்ஞானமும் வேண்டும். இதை உணர்ந்தாலே இன்று பெரும்பாலாக நடக்கும் மத, மார்க்க கலவரங்களும் சண்டைகளும் மரணங்களும் ஒழிந்து விடும்.
Mashaallah
Masha Allah hajrth
Alhamdulillah
ماشاءالله الحمدلله بخير
Algamthulilah allah pothumanavan
MASHALLAH
அஸ்ஸலாமு அலைக்கும்
வஅலைக்குமுஸ்ஸலாம்
நல்ல செய்தி 90% மற்ற 10% புழுகு்Jazaakallaah.
M
உனக்கு எல்லாம் தெரியும்... நீ அவ்வளவு பெரிய அப்பா டக்கரு...
Asalamu alaikum hazard
சக உதிரர்களே!! இன்று உலகத்திலும் சிந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதர்களின் மனதிலும் இரண்டு விதமான
நம்பிக்கைகளுக்கிடையே
போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
அதாவது உயிர்களின் உணர்வுகளை முதன்மையாக வைத்து இறைவன வணங்கும் மெய்ஞானமா?
ஒவ்வொரு உயிர்களின் உடலிலும் மற்றும் அனைத்து பொருட்களிளும் இயங்கும் இயற்கையின் விதிகளை ஆராயும் விஞ்ஞானமா?
நாம் வாழ எது முக்கியமாக வேண்டும்?
பழங்காலத்தில் மனிதர்கள் சகலத்திற்கும் காரணம் கடவுள் மட்டும்தான் என்று பயபக்தியோடு வணங்கி கொண்டு இருந்தார்கள். ஆனால் இன்று கடவுளை வணங்கி விட்டு விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட மருத்துவ மனைக்கு ஓடுகிறார்கள். இதை போலத்தான் இரசாயன பௌதீக நுட்பங்களை கண்டறிய விஞ்ஞானத்தை நம்புகிறார்கள்.
ஆக நம் கஷ்டங்களை வேதனைகளை தீர்ப்பதாற்காக
இறைவனை நம்பும்
மெய்ஞானமா? அல்லது கஷ்ட, நஷ்டங்களுக்கான காரண காரியங்களை
ஆராய்ந்து தீர்வு தரும் விஞ்ஞானமா?
இன்றைய உணர்வுகளால் வழி நடத்தபடும் உயிர்களின் வாழ்க்கைக்கு உணர்வுகளை மதிக்கும் மெய்ஞானமும் வேண்டும்,
மேலும் உடலின் பொருட்களின் உள்இயங்கும் இயற்கை விதிகளை ஆராயும் விஞ்ஞானமும் வேண்டும். இதை உணர்ந்தாலே இன்று பெரும்பாலாக நடக்கும் மத, மார்க்க கலவரங்களும் சண்டைகளும் மரணங்களும் ஒழிந்து விடும்.
Mashaallah