கடை வாஸ்து சாஸ்தாத்ரம் , shop வாஸ்து sasthram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2021
  • கடைவாஸ்துசாஸ்தாத்ரம், shop vasthu sasthram
    #shopvasthu #தெற்குபார்த்தகடை
    LINGAM VASTHU
    Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
    Contact No: 9952166706

ความคิดเห็น • 43

  • @s.rchandrakumar9837
    @s.rchandrakumar9837 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா...

  • @n.murugann.m1572
    @n.murugann.m1572 2 ปีที่แล้ว

    ஆஹ அருமை

  • @karthiajay992
    @karthiajay992 2 ปีที่แล้ว +1

    This' video super sir thanks 🙏🙏🙏

  • @praveenarockiaraj331
    @praveenarockiaraj331 2 ปีที่แล้ว +1

    அருமை சார் நன்றி

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins 2 ปีที่แล้ว +2

    Great information sir . Thanks

  • @swathikajayan4994
    @swathikajayan4994 ปีที่แล้ว

    Sir shop plot la southwest la both side south and west la konjam therukuthu iruku, nanga Kadai katamal verum plot ah vechi irundha edha problem ah

  • @vensanagri6619
    @vensanagri6619 2 ปีที่แล้ว +7

    எந்த ராசிக்கு எந்ந திசை கடை நல்லது

  • @srikaliyamman8938
    @srikaliyamman8938 ปีที่แล้ว

    kumbam raasikku maligai kadai vaikalaam entha thisai partha kadai amakkalaaam sir????

  • @kasinathan7096
    @kasinathan7096 2 หลายเดือนก่อน

    Kadai and veedu ora thalama irukkalama Sir

  • @ranimani7416
    @ranimani7416 8 หลายเดือนก่อน

    kadaka raasikkaranga entha thisai la kadai vaikkalam na merukku noki kadaila irukken

  • @devaraj6927
    @devaraj6927 ปีที่แล้ว

    Good news 🌟

  • @skannan1977
    @skannan1977 10 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் நீங்கள் கிழக்கு பார்த்த கடை வீடியோ பதிவிட்டு உள்ளீர்கள். அதில் வடக்கு திசை தவறாக இருப்பது போல் தோன்றுகிறது

  • @Arunachalam899
    @Arunachalam899 2 ปีที่แล้ว

    Septic tank Mel kadai irunthal enna Panna langa sir

  • @paintinworld8199
    @paintinworld8199 9 หลายเดือนก่อน

    ஐயா நாங்கள் மளிகை கடை வைத்துள்ளோம் எங்கள் கடை கிழக்கு பார்த்த வாசல் எங்கள் கடை பின்புறம் மேற்கு பகுதியில் காலி இடம் உள்ளது நல்லதா

  • @thomsoneseva2189
    @thomsoneseva2189 2 หลายเดือนก่อน

    ஐயா நான் விருச்சிகராசி வடகிழக்கு பாா்த்த கடை நான் கணினி தொழில் செய்து வருகிறேன் லாபம் வருவதில்லை வழி கூறவும்.

  • @manibala6223
    @manibala6223 2 ปีที่แล้ว +1

    கிழக்கு பார்த்த கடை
    நீலம்-15, அகலம்-10 வைத்து கட்டினால் .நல்லதா

  • @ravitpr20051
    @ravitpr20051 ปีที่แล้ว

    ஐயா என் கடை வடமேற்கு பார்த்து உள்ளது, மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம், கல்லாப்பெட்டியை எந்த திசை நோக்கி அமைப்பது, மற்றும் எந்த திசை நோக்கி திறப்பது

  • @user-zt4tu1qp6t
    @user-zt4tu1qp6t 10 หลายเดือนก่อน

    எனது பெயர் சாந்தி தற்போது நான் ஆட்டோ உதிரி பொருட்கள் மற்றும் ஆட்டோ சர்வீஸ் செய்து வருகிறேன். தற்போது புதிய கடை மேற்கு பார்த்த வாசல்இருக்கிறது.அதை எப்படி அமைக்க வேண்டும் எனக்கு கூறுங்கள்

  • @shreedharsan7871
    @shreedharsan7871 ปีที่แล้ว

    சார். எனது உணவகம் மேற்கு
    பார்த்த வாசல். கடைக்கு
    வாசற்படி இல்லை. தரை
    மட்டமாக உள்ளது. வியாபார
    சிறப்பாக இல்லை.என்ன
    செய்வது சொல்லுங்கள்.

  • @nakshatraa_rnb359
    @nakshatraa_rnb359 ปีที่แล้ว

    Kzhakku Partha kadayile sami photo eesana moola vara venama Agni moolayile than veikkanma

  • @saranyarehtfhtt5250
    @saranyarehtfhtt5250 2 ปีที่แล้ว +1

    ஐயா கிழக்கு பார்த்த மனையில் தெற்கு பார்த்த வீடு கட்டலாமா 20*36.5 என்பது சரியான அளவா இல்லை மாற்றம் செய்யலாமா.இது என்ன மனை மற்றும் குழி எத்தனை என்பதை தயவு கூர்ந்து சொல்லவும்

  • @muthuramanathan3243
    @muthuramanathan3243 ปีที่แล้ว

    South west iruku shop nallatha rent yattukurom

  • @muthuramanathan3243
    @muthuramanathan3243 ปีที่แล้ว +1

    Restaurant panalama south west iruku sir

  • @Dhan429
    @Dhan429 2 ปีที่แล้ว

    எங்கள் வீடு தெற்கு பார்த்த வசல்கிமுக்குபர்தவசல்தெற்கில்கலிஇடம்உள்ளது. இருக்கலாம

  • @jemipets9257
    @jemipets9257 ปีที่แล้ว +1

    சார் கிழக்கு பார்த்த மனையில் வீடு கட்டி உள்ளேன்.. கிழக்கே அதிக காலி இடம் உள்ளது... வட கிழக்கு மூலையில் வியாபார கடை கட்டலாமா அல்லது தென் கிழக்கு பகுதியில் கடை கட்டலாமா சற்று விளக்கம் தாருங்கள்...

  • @pdjainkantead220
    @pdjainkantead220 ปีที่แล้ว

    Kanchepuram vist

  • @vensanagri6619
    @vensanagri6619 2 ปีที่แล้ว +2

    விருச்சிக ராசிக்கு எந்த திசை கடை நல்லது

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 ปีที่แล้ว +2

      வடக்கு திசை யோகம்

    • @vensanagri6619
      @vensanagri6619 2 ปีที่แล้ว

      Ok thanks sir

  • @sankarm.j7688
    @sankarm.j7688 ปีที่แล้ว

    மேற்கு பார்த்த மளிகை கடைக்கு வாஸ்து விளக்கம் தேவை

  • @rajeshwarana9092
    @rajeshwarana9092 2 ปีที่แล้ว +1

    Sir put house plan for 22 x 42 west facing plot with north facing main door with spacious rooms ,duplex house

  • @user-tx3og6fi6n
    @user-tx3og6fi6n ปีที่แล้ว

    Sir என்னுடைய கடை தெற்கு திசையில் உள்ளது

    • @user-tx3og6fi6n
      @user-tx3og6fi6n ปีที่แล้ว

      இங்கு ஜவுளி மற்றும் ரெடி மேட் செய்து கொண்டு இருக்கிறோம்

  • @balajisr1112
    @balajisr1112 2 ปีที่แล้ว +2

    தனுசு ராசிக்கு சிம்ம ராசிக்கு எந்த திசை கடை நல்லது ஐயா

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 ปีที่แล้ว +1

      கிழக்கு

    • @balajisr1112
      @balajisr1112 2 ปีที่แล้ว

      @@Lingam_Vasthu இரண்டு ராசிக்கு கிழக்கு திசையா ஐயா

  • @muthuramanathan3243
    @muthuramanathan3243 ปีที่แล้ว

    South west iruku shop nallatha rent yattukurom