மீரா அம்மா பழைய சாமி மாமா பழமொழியும் சூப்பர் மாமா பண்ண பாட்டு சூப்பர் அம்மா இன்றைக்கு நான் வீடியோ சூப்பர்மா யாருக்கெல்லாம் பழனிச்சாமி மாமாவை பிடிச்சிருக்கு❤❤❤😂😂😂😂
பழனிசாமி மாமானு கூப்புடுங்க மீரா அம்மா நடிப்பு சூப்பர் தனபாக்கியம் அம்மா உங்க நடிப்பும் சூப்பர் ஏன் கோயமுத்தூரிலிருந்து திரும்ப வந்திட்டீங்க என்னா விசேஷம்
அம்மா என்னோட பெயர் ராஜா கருர் என்னால நடக்கமுடியல என்னோட வயது 27 எதனால நடக்கமுடியலேனா நா தூக்கு போட்டேன் என்னையா கடவுள் காப்பாத்தினர் ஆனால் என்னால நடக்க முடியல எனக்கு திருநங்கை நா ரொம்ப புடிக்கும் நல்ல மரியாதை மதிப்பு இருக்கு நீங்க நல்லா இருக்கனும் அம்மா நானும் என்னோட அம்மாவும் உங்க வீடியோ பாப்போம் என்னோட கவலை மாறி விடும் அம்மா எனக்காக ஒரு சாமி பாட்டு பாடுங்க அம்மா
காலையில் குருவி சத்தமும்,ஆடு,மாடு சத்தமும்,கண் முன்னே வயல்வெளி இயற்கையோடு அமர்ந்த உரையாடல் என்பது மனதிற்கு உண்மையிலேயே அமைதி தான்.👌 👍❤
முருகன் வள்ளி தெய்வானை என்று பேசும்போது மயிலும் உங்க கூட வந்து இணைந்து விட்டது அம்மா 🎉🎉❤❤ ஓம் முருகா ❤❤❤ முருகனுக்கு ஹாரோகரா ❤❤❤
இந்த மாமா பாவம் இரண்டு பேரும் எப்போதும் அடி வெளுக்கிறீங்களே. பாவம் மாமா கொந்தாளிச்சாரு நீங்க தாங்க மாட்டீங்க
பழனிச்சாமி மாமா பழமொழி வேற லெவல் 😅😅😅😅😅
பாலமணி பழனிச்சாமி தம்பி நல்ல மனுஷனா இருக்காரு❤❤❤🎉🎉🎉
பாவம் அடி நல்லா வாங்குறாரு😂😂
பழநி மாமா சூப்பர் காமடி அந்த காலம் சினிமா நடிகர் நாகேஷ் சார் பார்த்தல் சிரிப்பு வரும் அது போல் இந்த மாமா காமடி பண்ணும்முன்னேறே சிரிப்பு வருகிறது 😅😅
அம்மா ❤🎉 எல்லாரும் நடிப்பும் அருமை 🎉
அம்மா உங்க ஊரு அழகாக இருக்கு மாமா பழனிச்சாமி சூப்பராக இருக்காங்க ❤❤❤❤❤
முருகன் வள்ளி தெய்வானை அருமை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
முடியல அம்மா ரொம்ப நாள் அப்பறம் செம சிரிப்பு 🤣🤣🤣🤣🤣
I love பழனிச்சாமி ❤❤❤
நல்லா ஒப்பாரி பாடல்களை பாடச்சொல்லுங்க அந்த பழமொழி பழனிச்சாமியை 😂😂😂😂 பழமொழி சொல்லிச் சொல்லுங்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
செம சூப்பர் மீரா அம்மா இந்த வீடியோ வேற லெவல் செம காமெடி உங்க மாமா வேற லெவல்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தனபாக்கியம் அம்மா நீங்களும் வேற லெவல் இந்த காமெடி சூப்பர்
லவ் யூ மீரா அம்மா❤❤❤❤பழனிசாமி மாமா சூப்பர்❤❤❤😂😂தன பாக்கியம் அம்மா❤❤😂😂வள்ளி தெய்வானை முருகன் சூப்பர்😂😂😂❤❤❤
பழனிசாமி மாமா அருமை❤❤❤❤❤
மீரா அம்மா உங்கள் அருகில் இருக்கும் மாடு நல்லா இருக்கு லட்சுமி பார்த்தது போல் உள்ளது
❤❤❤ பாக்கியம்மா வணக்கம் ❤❤❤ மறுபடியும் ஊருக்கு போகிவிட்டாச்சா❤❤❤ பழமொழி பழனிசாமி வீடியோ சூப்பர் அம்மா 🌺🌺🌺🙏🙏🙏
பழமொழி பழனிச்சாமி, நடிப்புல பிண்றாரு!!!😂😂😂❤
🤣🤣சிரிப்பு தங்களா அம்மா 😂😂😂😂அம்மா ஆயிரம் இருந்தாலும் ஒரு ஆம்பளாலையா இப்படி போட்டு அடிக்கலாமா சொல்லுங்க 😍🤣🤣என்ன அடி சாமி முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😍😍😍
உங்கள் வீடியோ பார்த்தால் தான் அன்றாய நாள் நல்லதாக இருக்கிறது..... மகிழ்ச்சியாக நாள்யாக
ஒப்பாரி சாங் சூப்பர் அம்மா😂😂
Vera Level 😂😂🤣🤣 mama ❤️
Marupatiyumm Uruku poitengala amma❤😊
மீரா அம்மா பழைய சாமி மாமா பழமொழியும் சூப்பர் மாமா பண்ண பாட்டு சூப்பர் அம்மா இன்றைக்கு நான் வீடியோ சூப்பர்மா யாருக்கெல்லாம் பழனிச்சாமி மாமாவை பிடிச்சிருக்கு❤❤❤😂😂😂😂
Marupatiyumm uruku poitengala amma❤❤❤
பழனிசாமி மாமானு கூப்புடுங்க மீரா அம்மா நடிப்பு சூப்பர் தனபாக்கியம் அம்மா உங்க நடிப்பும் சூப்பர் ஏன் கோயமுத்தூரிலிருந்து திரும்ப வந்திட்டீங்க என்னா விசேஷம்
8:58 பக்கத்துல இருக்கிற பசு மாடு...மீரா அம்மா உங்களது பேச்சை ரசிகிது..😂😂😂😂😂
ஒப்பாரி பாடல் சூப்பர் மா
மீரா அம்மா மாமாவ அடிகாதிங்க. சூப்பர் அம்மா 😊😂😊😂😊😂😂
பழமொழி பழனிச்சாமி sir ah ஒரு ஒப்பாரி பாடல் பாட சொல்லி அப்லோட் பண்ணுங்க பாக்கியம் அம்மா 🩵❤️🙏
மாமாவுக்கு கோவம் வந்துருச்சி 😄😄😂😂
மீரா அம்மா வீடியோ சூப்பர் மா...❤❤❤😂😂😂
மீரா அம்மா இனிய காலை வணக்கம் அம்மா உங்க பழனி மாமாவை நல்லவெச்சி செய்றீங்க உங்க மாமுவ் மாடும் ஒண்ணா .மீரா அம்மா நீங்களும் தனாபாக்கியமும் எப்படி அடிக்கிரிங்க பவம் உங்க மாமா மீரா அம்மா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
பழனிசாமி மாமா அருமை ❤❤🎉🎉🎉
Adithangii palanisamy inimel avar per 🤣🤣🤣❤️
😂😂😂😂😂shakti tirunagai from Malaysia🇲🇾🇲🇾🇲🇾
அம்மா வணக்கம் ❤❤❤❤❤
Dhanabagyam Amma semma comedy and pazhani Sammy eh oru vazhi paniteenga😂😂😂Meera Amma and dhanabagyam Amma
நாசகதி ன்னு தயவுசெய்து சொல்லாதீங்க மீரா அம்மா நல்ல வார்த்தைகளை தயவுசெய்து பேசுங்கள் ப்ளீஸ்
சாந்தி சுமதி நாகரிக மாலா இவங்கள வச்சி வீடியோ போடுங்க பிளீஸ்
Gud mrng meera sis💗💗💗😍😍😍
Ending Very Good
Rejina akka vechu vdo podunga
Ean ipolam avanga vdo la vara matranga???
Neenga kuptu varalana adichi kupdunga😂😂 but regina akka vdo podunga 😂😂😂😂😂
பழமொழி பழனி மாமா பாவம் மா அடிக்காதீங்க😂😂
வாட்டமா வந்து மாட்டி இருக்கார் வச்சி விலாசுங்க அம்மா
இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யான் மா மறுபுடியும் ஊருக்கு போயிட்டீங்க யான் மா..... 😌
Super amma 😂😂😂😂😂😂😂
அம்மா சூப்பர் அம்மா ❤❤❤❤❤🎉🎉🎉🎉
மிலிட்டரி சித்தப்பா நடிப்பு சூப்பர் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Super comedy meera amma
Love you Meera amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
அம்மா நீங்க உங்க ரெண்டு மருமகளோட வீடியோ போடுங்க மிஸ் பண்றேன் ❤❤❤
அழகான ஒரு ஒப்பாரி பாடல் ப்ளீஸ் மாமா❤❤
கெடேரி கண்ணுகுட்டி யாட்டம் 😂😂
I love you Meera Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Palani swamy anna vazga ❤❤❤❤
Hi Meera Amma ❤✨
குண்டூசி பழமொழி பழனிச்சாமி வருது😂
அம்மா என்னோட பெயர் ராஜா கருர் என்னால நடக்கமுடியல என்னோட வயது 27 எதனால நடக்கமுடியலேனா நா தூக்கு போட்டேன் என்னையா கடவுள் காப்பாத்தினர் ஆனால் என்னால நடக்க முடியல எனக்கு திருநங்கை நா ரொம்ப புடிக்கும் நல்ல மரியாதை மதிப்பு இருக்கு நீங்க நல்லா இருக்கனும் அம்மா நானும் என்னோட அம்மாவும் உங்க வீடியோ பாப்போம் என்னோட கவலை மாறி விடும் அம்மா எனக்காக ஒரு சாமி பாட்டு பாடுங்க அம்மா
இனிய காலை வணக்கம் மீரா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Supar amma
Amma vedio super ......😍❤
Yan ma eppadi panrinka 😅pavam😂 good evening 🍵
Ethuku maa avlo adii adikringa pavam vaila peysunga maa
டீ வைக்க மாட்டீங்களா மீரா அம்மா
ஹாய் மீரா அம்மா ❤❤❤
❤ ஹாய் அம்மா சூப்பர் ❤👌👌👌👌👌❤️
வள்ளி தெய்வானை content nalla irukku maa
Mama pavam
மாமா யாரும் அடிக்காதீங்க
காலை வணக்கம் மீரா
சிஸ்டர்❤❤❤❤❤❤
Hi Amma love you Amma ❤❤❤❤
பழனிச்சாமி மாமா த பெஸ்ட் ஹீரோ
மீரா அம்மா சூப்பர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Hi Amma Good morning ❤❤❤
❤❤❤🎉🎉🎉 super ma
ஹாய் அம்மா எங்க ஊர்ல இருந்து வந்துட்டீங்களா எப்படி இருக்கீங்க நாகரீகமாலா ஜெயா அம்மா எல்லாரையும் கேட்டா தான் சொல்லுங்க திருநெல்வேலியில் இருந்து கௌசல்யா
Nagalum maatu pongal ku eve ipdi tha veetu mariyamman kumduvom....
Amma anna va oru opparii song pada solungaa pls
Hi Amma love you to all good morning happy Sunday ❤❤❤❤❤❤❤❤❤
Waiting for you videos meera amma and family...
Hi Amma Good morning Marupatiyumm uruku poitengala sapitigal
1:25😂😂😂🎉
Super
Na than 1st comment amma
இனிமே பழனிசாமி மாமாவ அடிக்காதீங்க❤❤❤
Amma palamoliku aratham solugan apothana angaluku purium
Amma ❤first like first comment amma ❤😊
❤
😅😅😅😅😅
இது எந்த ஊருன்னு சொல்லுங்களேன் 🙏🏻
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Always 1st comment ❤
meera ma neenga epa urru ku varu venga 😊
Hi Amma ❤❤
😊😊😊❤❤❤❤
அம்மா எங்க eriking
Yapaaa covai ku povengaaa😊
❤❤❤😊k