7ல் சூரியன் செவ்வாய் சனி ராகு கேது ஆகிய கிரகங்கள் அமர்ந்திருந்தால் மட்டுமே தளத்திலோ ஆம் என்று உருட்டுகிறீர்களே ஐயா. பூர்வபாராசர்யம் என்கிற அதி அற்புதமான ஜோதிட நூலை நீங்கள் கற்றரியவில்லையா ஐயா. இந்த கிரகங்களில் சில சிறப்பான ஆதிபத்தியம் பெறும்போது எப்படி தோஷமாகும்
ஐயா இவ்வித யாகம் செய்யும்பொது பழங்களையும் பிற உணவுகளையும் சேர்த்து அக்னியில் எரிக்கும்போது அது தப்பாக தெரியவில்லையா ? பசிக்கு பாடுபடும் உயிர்கள் இருக்கும்போது பழங்களை வினாக்குவது தவறு தானே ? என் அதை செய்கிறோம் சற்று விளக்குங்கள்.
சரண்யா மற்றும் ஐயாவிற்க்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
சரண்யாவின் கண் இன்னும் குணமாகவில்லையா
உங்கள் வாழ்துக்களால் விரைவில் குணமாகும்
"
7ல் சூரியன் செவ்வாய் சனி ராகு கேது ஆகிய கிரகங்கள் அமர்ந்திருந்தால் மட்டுமே தளத்திலோ ஆம் என்று உருட்டுகிறீர்களே ஐயா. பூர்வபாராசர்யம் என்கிற அதி அற்புதமான ஜோதிட நூலை நீங்கள் கற்றரியவில்லையா ஐயா. இந்த கிரகங்களில் சில சிறப்பான ஆதிபத்தியம் பெறும்போது எப்படி தோஷமாகும்
அமர்ந்திருந்தால் மட்டுமே களத்திர தோஷம் என்று படிக்கவும்
ஐயா... எங்களுக்கு குறைந்த ஆயுள் ன்னு சொல்லி இருக்காங்க... என்ன பரிகாரம் பண்ண சரியாகும்.. கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
Tirukadaiyur abirami Amman koviluku ponga
1OO8 DEERGA AAYUL SANI MATH
ஐயா இவ்வித யாகம் செய்யும்பொது பழங்களையும் பிற உணவுகளையும் சேர்த்து அக்னியில் எரிக்கும்போது அது தப்பாக தெரியவில்லையா ? பசிக்கு பாடுபடும் உயிர்கள் இருக்கும்போது பழங்களை வினாக்குவது தவறு தானே ? என் அதை செய்கிறோம் சற்று விளக்குங்கள்.
1OO8 DEERGA AAYUL SANI BHAGAVAN KOIL AT CHENNAI SOON
1OO8 DEERGA AAYUL SANI BHAGAVAN