1 மாதம் இளையராஜா சம்பந்தப்பட்ட எந்த இசையும் கேட்காமல் இருந்து விட்டு பிறகு சொல் இளையராஜா கதையை முடித்து வைத்தது பாலசந்தர் என்று. உயிரில் கலந்த உணர்வு 🎻
Nobody is going to watch K.Balachander movies again and again especially the younger generation. But look at now, even the younger generations including Rahman fans listen and enjoy to Rajas music. Now tell me who is finished KB or IR?
இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்களில் பாடல்களையும் தாண்டி பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்ப்பதுமட்டும் அல்லாமல் படத்தை உயிரோட்டத்துடன் நகர்த்திக் கொண்டிருக்கும்.. அன்றைய காலகட்டம் இசைஞானியிடம் தேதி கிடைப்பது கடினமாக இருந்தது. எல்லோரும் படம் பண்ணனும்னு காத்துக்கொண்டிருக்காமல் மாற்றுவழியை தேடினார்கள். இதன் இழப்பு ரசிகர்களுக்குதான்.. காலமும் மாற சினிமாவும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது.. ரசிகன் ரசித்துக்கொண்டேதான் இருக்கிறான்.. இன்றைக்கும் பல இளம் இயக்குனர்கள் மிகவும் திறமைசாலிகள்.. ஆனால் படங்களில் இசை என்கிற பெயரில் ஒரே தகர அடி.. வசனங்கள் புரியபடவில்லை.. படம் பார்ப்பவர்களின் காது கொஞ்ச நாட்களில் கேட்காதோ என்றும் தோனுது... தங்கள் படைப்பு இன்னும் பேசப்பட வேணுமென்றால் இன்றைய இளம் இயக்குனர்கள் இளையராஜாவுடன் சேர்ந்து படம் பண்ணுங்கள்.. அது வேற லெவல்..
இளையராஜா ஒரு சகாப்தம்.. மற்றவரை பாராட்டு ஆனால் ஒரு போதும் இளையராஜாவை தூற்றாதே.. இளையராஜா வாழ்ந்து கொண்டு இருக்கும் வரலாறு.. நாமும் வாழ்கிறோம் என்று பெருமிதம் கொள்... நன்றி
உலகில் இயற்கை கொடுத்த திறமையை யாராலும் அழிக்க முடியாது,A R.Rahman-ம் இளையராஜாவின் தமிழ் மகன்தான்🎶. பாரதிராஜா வந்தபின் பாலசந்தர் மட்டுமே முழுவதுமாக காணாமல் போனதை திரு.கரு...பழனியப்பன் மறக்க வேண்டாமே.💥
புதுப் புது அர்த்தங்கள் படத்திற்கு பின் கேபி படங்கள் அவ்வளவு வெற்றி பெறவில்லை. நான் கேபியின் பரம ரசிகன். ஆனால் இளையராஜா கேபியுடன் இணைந்து பணியாற்றுவார் என்று ஏங்கி ஏமாந்தது உண்மை
Mr Palaniappan is not only tarnishing his own image but also Legendary Director K.Balachander's Image . MAESTRO ILAYARAJA IS THE SUPER STAR OF INDIAN AND WORLD FILM MUSIC ......
Maestro Illayaraja is the pride of Tamilnadu, India and the music world altogether. He is in a different platform.The guys like Karu Palaniappan absolutely have no qualification to comment...
This person doesn't have any experience of Tamil film industry.....Anandhu was the backbone for K Balachandar....he don't have qualifications to talk about Ilayaraja....
இசை மேதை இளையராஜா வை யாரும் ஒழிக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது காற்றை கையில் பிடிக்க மூடியுமா கடல் அலையை அடக்க முடியுமா அது போல் தான் ராக தேவனின் தெய்வீக இசை
பல ஆண்டுகள் கழித்து பாலச்சந்தர் மறந்து போகலாம்.. பாரதிராஜா மறந்து போகலாம்... இப்படி இயக்குநர்கள் நடிகர்கள் எல்லோரையும் மறந்து போகலாம்.... தமிழ் மொழி உள்ளளவும் கடைசி தமிழன் உள்ளளவும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ராசாவின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்..... உயிரும் உடலும் மண்ணுக்கு இரையாகலாம். ஆனால் ராசாவின் பாடல் வாழ்ந்து கொண்டே இருக்கும்..... ஒரு இசையமைப்பாளரின் முகத்தை படத்தின் போஸ்டரில் போட்டால் படம் ஹிட் என்பதை ராசாவை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்...... ராசா அப்பவும் இப்பவும் எப்பவும் ராசா.
இளையராஜாவை விட்டு உடைத்துக் கொண்டு பாலச்சந்தர் வந்ததற்கு காரணம் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் தான் கரு.ப கூரிய பாலச்சந்தரின் வெற்றி நியாயமானதாக இருக்க முடியும். இளையராஜாவின் பெயர் பேனரில் வந்த பின் இசையை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியபோது இளையராஜா, என் பெயருக்கு முன்னிடம் இசைக்கு இரண்டாம் இடம் என்ற நிலையை ஏற்க முடியாது என்ற நிலையில் இளையராஜாதான் இனிமேல் பாலச்சந்தருக்கு இசையமைக்க முடியாது என்று இளையராஜாவே கூறியுள்ளார். எனவே பாலச்சந்தர் உடைத்து விடப்பட்டார் என்பதுதான் சரியாக இருக்க முடியுமே தவிர பாலச்சந்தர் உடைத்துக்கொண்டு வந்தார் என்பது தவறானதாகத்தான் இருக்க முடியும். கரு.ப என்ற யானை சருக்கியிருக்கிறது. சிந்து பைரவி போல ஒரு இசை படைப்பை, பாலச்சந்தரே படைக்க முடியவில்லை. காரணம் ஈடு செய்ய முடியாத இளையராஜா இன்மைதான். வெற்றி பெற்றது இளையராஜா தான். இழந்தது பாலச்சந்தர் மட்டுமல்ல இசைவுலகமும்தான். நன்றி.
பாலசந்தர் இளையராஜாவுடன் இணைந்தது படம் பண்ணுவதற்கு இல்லை, இளையராஜா படம் பண்ணுவதை உடன் இருந்து கொண்டே காலை வார திட்ட மிட்டு உடன் இணைந்தவர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த நிலையில் அதை பாலசந்தர் செய்ததது தான் மிகவும் 😳 ஆனால் எத்தனை பாலசந்தர் வந்தாலும் இளையராஜா என்ற கோட்டையில் இருந்து ஒரு கல்லையும் அசைக்க முடியாது 👍 அது ராக தேவனின் கோட்டை
K. Balanchandarum and manirathinam இருவரும் தமிழ் சினிமா இவர்களுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதற்க்காக இளையராஜாவை நீக்கினார்கள், அதற்கு பிறகு 3 வெற்றி படங்கள் இந்த இரு இயக்குநர்கள் தந்தார்கள். அதற்கு பிறகு இவர்களால் வெற்றி படம் தரமுடியவில்லை, வசூல்ரீதியாகவும் வெற்றி படம் தரமுடியவில்லை .... ஆனால் இன்றும் ராஜா இசை அமைகின்றார்.......
இளையராஜாவை பிரிந்த பிறகு பாலசந்தர் எத்தனை படங்கள் வெற்றி பெற்றார் . புன்னகைமன்னன் ,சிந்துபைரவி,புதுபுது அர்த்தங்கள், உன்னால் முடியும் தம்பி இவை எல்லாம் பாடல்களால் வெற்றி பெற்ற படங்கள்..
இளையராஜா சகாப்த்தை யாரும் முடிக்கவில்லை 1993-94 க்கு அப்புறம் கணினி இசை திரை உலகினை முற்றிலும் ஆக்ரமித்து கொண்டது இளையராஜா வின் பெரிய பலமே தனி தனி இசை கலைஞர்களை வைத்து தனி தனி instrument வைத்து பிண்ணனி இசை மற்றும் பாடல்களை மாபெரும் hit கொடுத்தார் வீரா விற்கு பிறகு இளையராஜாவின் ரம்யமான இசையை கேட்க முடியவில்லை அது தான் உண்மை. சேது காதலுக்கு மரியாதை ,பிரண்ட்ஸ், விருமாண்டி, ரமணா, அழகி போன்ற சில படங்கள் தான் 1994க்கு பிறகு கை விட்டு எண்ணக்கூடிய படங்கள் மற்றும் பாடல்கள் hit கொடுத்தார் இன்னும் சொல்வதன்ரால் இளையராஜா அவர்கள் தனது மகன் கார்த்திக் ராஜா வை வளர்த்து விடுவதற்கு உழைப்பாளி, அமைதிபடை, ராசாமகன், வள்ளி, போன்ற படங்களுக்கு கார்த்திக் ராஜா வே music போட்டார். மேலும் A. R. ரஹ்மான், தேவா, சிற்பி, வித்யாசாகர் S. A. ராஜ்குமார் போன்ரோர் வரவு புதிய இசை உலகத்திற்கு கொண்டு சென்றது.
உடைத்தது முக்கியம் இல்லை யார் உடைந்தது என்பதே முக்கியம்... உங்கள் மேல் வைத்திருந்த அனைத்து மரியாதையும் இத்துடன் உடைந்தது....சூரியனை கைகளால் மறைக்க முடியும் உடைக்க முடியாது
இவன் மேல உனக்கு என்ன மதிப்பு... பழ. கரு கரு. பழ எல்லாம் வீணா போனவனுங்க, வெத்து வேட்டுங்க, நாலு பேர திட்டி தனக்கு வெளிச்சம் போட்டு பொழப்பு நடத்தி வயித்த கழுவுற் நாதாரிங்க...
There is no sense in saying "Ilayaraja music carrier ended". In 2020 also he composed excellent songs for Pshyco movie and it's a musical hit. As far as I know, there is no any other music director who has such a long music carrier (44+ years) in film industry. As a person Raja Sir may be different, but in terms of music "HE IS A GENIUS AND A LEGEND". We are blessed to hear his songs.
@@kamleshl3515 people will realise his value later like we realise value of vivek and spb more. People like vetri has already realised that you have a world class musician available in the country and not using him.
If no Raaja, there is no sooo many new Directors and Movies during 80's. KB jealous so many new directors appeared n bcme hits only bcoz Ilayaraja music. Raaja contributed so much for Tamil Cinema and gave life for many many during his Era. 1000 movies, dont forget that....He is simply Legendary. 🔥
இசைஞானி அவர்கள் தான் பாலச்சந்தருக்கு இசை அமைக்க மாட்டேன் என்று உடைத்து கொண்டு வெளியில் வந்தார். புது புது அர்த்தங்கள் பட ரீ ரெகார்டிங். இசைஞானியை கேட்காமல் படம் வெளியிடும் தேதியை அறிவித்தார் பாலசந்தர் .இசைஞானி ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசை அமைகின்றவர். புது புது அர்த்தங்கள் ரீ ரெகார்டிங் முன்பு பல படங்களுக்கு ரீ ரெகார்டிங் செய்ய வேண்டி இருந்தது. பொதுவாகவே இசைஞானி எல்லா படங்களையும் ஒன்று போல தான் கருதுவார். எந்த வரிசையில் அந்த படம் வருகிறதோ அந்த வரிசையில் தான் இசை அமைப்பார். பெரிய டைரக்டர் சிறிய டைரக்டர் என்கின்ற பாரபட்சம் பார்க்கமாட்டார். இப்போது புது புது அர்த்தங்கள் படத்தை உடனே ரீ ரெகார்டிங் முடிக்க வேண்டும் என்று பாலசந்தர் கேட்க இசைஞானி மறுத்ததால் அவருடைய முந்தைய படங்களில் வந்த பின்னணி இசையை பயன்படுத்தி சில இசை உதவியாளர்கள் மூலம் ரீ ரெகார்டிங் செய்து படத்தை வெளியிட்டார் பாலசந்தர். இசைஞானி இதனால் மிகவும் கோபப்பட்டார். அடுத்து கவிதாலயா தயாரித்த உன்னை சொல்லி குற்றமில்லை இயக்குநர் அமீர் ஜான் படத்திலும் இதே கதை தொடர்ந்தது மிகவும் மனம் நொந்த இசைஞானி இனி கவிதாலயா தயாரிக்கும் எந்த படத்திற்கும் இசை அமைப்பதில்லை என்று முடிவெடுத்தார். அதன் பிறகு அண்ணாமலை வானமே எல்லை ரோஜா என்கின்ற மூன்று படங்களை கவிதாலயா தயாரித்தது இசைஞானியே இப்படங்களில் இருந்து விலகிக்கொண்டார் யாரும் உடைக்கவில்லை
காலத்தால் அழியாத அறுதிபெருமை தமிழ்ப் பாடல்கள் உருவாக்கிய பெருமை என்றும் MSV...இளையராஜா ...KV Mahadevan போன்றோர்களையே சாரும் இந்த தமிழ் சினிமா உலகில்...
Illaiyaraja is still in the field. None of the moves of the movies of KB without rajas music was a sucess. He came to raja only to hike his graph. By trying to sideline raja he fell in to pit himself. No one can sidele people who have inbuilt talent.
ராஜா சார் கனதய முடிக்க பாலச்சந்தர்னாலுமம் முடியாது உங்க அப்பணாலும் முடியாது போடா. ராஜா சார் உலகம் உள்ள வனர மறக்க முடியாத மணிதர். பாலச்சந்தர் படத்னத இரண்டாவது தடனவ எவன் பார்ப்பான்.
Last days la kB sir pramathama ila Rajini sir help panar kuselan film ku fees vangala Rajini sir Raja sir elarukum help pani irukar ex Malaysia Vasudevan sir Yaraiyu keduthathilai vaala vachi irukanga elaraiyu
@@Prammanaar : May be due to his age , as well his interest and the directors who gives him chance matters . He is working with Director Bala and with Vetrimaran sir.
சிந்து பைரவி. புன்னகை மன்னன். மனதில் உறுதி வேண்டும். புது புது அர்த்தங்கள். உன்னால் முடியும் தம்பி. மேற்கண்ட படங்கள் அனைத்தும் வெற்றிக்கு காரணம். எங்கள் "ராஜா" தான் .
தனக்குபெரிய இசைஞானம்பெருகி கிடக்கிறது என்ற நினைப்பில் பேசும் இனிய நண்பரே "எவன் கதையையும் முடிக்க எவனுக்கும் தகுதியும் இல்லை உலகில் ....அதுவும் இளையராஜாவின் இசையை முடிக்க இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும்.............. ..திரு.பாலச்சந்தர் சார் மட்டுமல்ல"யாருக்கும் இளையராஜாவை முடிக்க தகுதியில்லை என்பதை "தாங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் ........".
Hear the following songs from films , Ilayaraja composed after 2000 Friends Pithamagan Virumandi Naan Kadavul Sethu Idhu oru kana kalam Pazhasi Raja Time Paa Chinikum Shamitaab Psycho Nantahala Continuing.....
Western Music lessons ஐ முறையாக கற்று அதை கீழைத்தேய இசையி்ல் மிகவும் நேர்த்தியாக புகுத்தியவர் அது அப்போது புதுமையாகவும் இனிமையாகவம் அமைந்து அவரது வெற்றியை 90 % உறுதிப்படுத்திவிட்டது.
இசைஞானி எனும் பெயற்றின் உச்சரிப்பை கேட்டாலே உற்சாகம் பொங்கும்...அப்படி இருக்க யாராலும் அவர் புகழை இன்னொரு இசையமைப்பாளர் கொண்டு தடுத்திடமுடியாது.,அவரை பற்றி பேசிக்கொண்டே தான் இருக்கிறீர்கள்..உலகம் அறிந்த மாமேதையை நாம் இன்னும் அறியாதது நம் அறியாமையே..
பாலசந்தர் இறுதிகாலம் படங்கள் தோல்வியை சந்தித்து அட்ரஸ் இல்லாமல் மறைந்துவிட்டார், , இசைஞானி 80வயதில் இன்றும் திரைப்படத்தில் இசை யமைத்து உயிரோட்டத்துடன் பயணித்து கொண்டிருக்கும் கர்மவீரன் காலம்கடந்து வாழ்பவன் , பலசந்தர் இசைஞானியார் கடந்து சென்ற இயக்குனர் 1000பேரில் ஒருவர் அவ்வளவுதான் . இசைஞானி எவனாலும் தொடமுடியாத உயரம்
காலத்தால் அழியாத படைப்புகளை தமிழ் திரைப்படங்களாக வழங்கியவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர் அவர்கள். அவரது திரைப்படங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள், நமது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கின்ற மனிதர்களாகவே பெரும்பாலும் இருக்கும். வாழ்க அவரது புகழ்! வையகம் உள்ளவரை!
@@thendralsangam7035 தலைக்கனம் இருந்திருந்தால் எப்போதோ அழிந்திருப்பார் கடைசியாக 90களில் போட்டியாக வந்த ரகுமான் இப்போது இல்லை பல இளைய இசையமைப்பாளர்கள் வந்தாச்சு ஆனால் எதிர் திசையில் 70களில் தொடங்கி இளையராஜா என்ற பெயர் அப்படியே இருக்கின்றது
இங்கு, இளையராஜா இன்றைக்கும் 2021 வருடம் பல புது படங்களுக்கு இசை அமைத்து தான் ஒரு லெஜெண்ட் என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார்... இங்கு,பேட்டி கொடுக்கும் உங்கள் கதையும், பாலசந்தர் கதையும்தான் முடிந்து, சினிமா வாய்ப்பு இல்லாமல் காணாமல் போய் உள்ளீர்கள் 😄
Failure man Karu palaniaapan. Still Ilayaraja is there in Industry.. He must have not heard Psycho movie composition .. Speaking in jealous and he doesn't know the history
Balachander always rode on his strength. He chose his composers based on the times. Ilayarajavukku piragum vetrip padangalai koduthtirukkiraar. Azhagan, Vaaname Ellai songs were too good. Vayadaagi vittadhu, kaalam maarivittadhu. Avar kaalam mudindhu vittadhu. Eppadi Ilayarajavin kaalam mudindhadho andha maadiri!!!
Kb was nevee dependent on Ilaiyaraja. He used the music to enhance the story, Sindhu Bhairavi, Rudraveena, Punnagai mannan, Pudhu Pudhu Arthangal are only movie movies worked together
Sidhu Bhairavi has got the recognition from the people not because of story alone. Sindhu Bhairavi has got the acceptance mainly because of Music. K.Balachander is a legend & Illayaraja is much much above a legend. Certain things you may like to talk but you should not talk in public. That is called "Sabai Nagarigam". Karu.Pala,by talking negatively against Illyaraja has achieved nothing but it demonstrated to us about his"Sabai Nagarigam" level & why he is not able to make good films.
Whether Illayaraja's carrier in Cinema is over? There are many Music directors are coming and going. It is quite natural that old music will go out and new music will come in. Those who are giving fresh music ever will be successful in life always. As age passes, old generation will go out and new generation will come in. Till now, Illayaraja is successful in composing fresh music and proving and proving himself. He is not composing more movies probably due to the reason that the new Directors are hesitating to approach him and get the work done. Some senior film Directors are successful in extracting work from him. His generation Directors are not in the field or not alive to produce films with Illayaraja. His talent is age defying.
His love for KB as a film maker is understandable. But he is factually wrong because he is emotional. KB directed films after Ilayaraja including Duet, Vaaname Ellai etc didn't do well. AS a producer he was successful without Ilayaraja but not as a film maker. KB had been using Ilayaraja's music since early 80's. For eg Netrikkan (1981) directed by SPM written by KB! But Sndhu Bairavi(1985) was a STUNNING experience for KB because he thought most of the credit for the success of the film should come to him. To put it simply he was overpowered by a music maestro which his ego didn't probably accept. May be rightly so. Still he enjoyed Ilayaraja's company till 1989 (Puthuputhu arthangal). Kalyana Maalai, Guruvayurappa, Keladi Kanmani... What an album! Even a friend of mine who doesn't know Thamizh was fascinated by Guruvayurappa after listening it for the firs time. KB was a brilliant film maker. No doubt about that. But Ilayaraja is a phenomenon or a VIRUTCHAM and timeless.
KB was compared to Sridhar. KB's success started with a film justifying selling sex (Arangetram), continued with a story involving a mom & daughter going to bed with the same fellow (Aval oru thodarkathai), then a father/son duo falling in love with a mom/daughter duo (Apoorvaraagangal), then one glorifying adultery (Sindhu Bhairavi) ........ He was a bad influence on society. Whereas Sridhar gave great hits but never once violated the social norms. Ilaiyaraja has been soothing the feelings of every listener. Balachaandar has already been forgotten and will be loathed in due course. But Ilaiyaraja's music will live forever.
இளையராஜாவை பிரிந்த பிறகு பாலச்சந்திரரின் திரை வாழ்வு அஸ்தமிட்டு விட்டது.உண்மை.இளையராஜாவிடமிருந்து ரகுமானை பிரித்தார்.இனறும் என்றும் இளையராஜா தனித்து நிற்கின்றார்.அவரை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
சிங்கத்தையும் புலியையும் கூண்டில் அடைத்து வைத்து விட்டு அதன் பலம் குறைந்து விட்டது என்று கூற முடியுமா முடியாது. அது போல தான் இளையராஜா அண்ணன். பாலசந்தர் சாரின் படங்களுக்கு இன்றைக்கும் அடையாளமாக இருப்பது இளையராஜாவின் பாடல்கள் தான். அவர் பல இசை அமைப்பாளர்களை உபயோகித்து இருக்கலாம். ஆனால் இசைஞானி இளையராஜா போல பாலசந்தர் சாருக்கு சிறந்த பாடல்களை கொடுக்க முடிந்ததா. இல்லை என்று தான் பதில் வரும். பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் ஜொலிக்கும். நீங்கள் விமர்சனம் வைக்க வைக்க தான் இசைஞானி இளையராஜா மீதான மக்கள் ரசனை கூடி கொண்டே இருக்கிறது. என்ன இசைஞானி அவர்களும் பழசை எல்லாம் மறந்து விட்டு அவருடைய தோழர்களுடன் இணைந்தால் அது தமிழ் சினிமாவில் இன்னொரு பொற்காலமாக அமையும் ரசிகர்களாகிய எங்களுக்கும் பல சுவையான பாடல்கள் கிடைக்கும்.
1 இளையராஜா = 100 பாலசந்தர்கள். இளையராஜா பாடல் கேட்காமல் ஒருவன் தமிழ்நாட்டில் வளர்ந்து இருக்க முடியாது. இப்போது இருக்கும் இளைஞர்களில் பாதி பேருக்கு பாலசந்தர் யார் என்று கூட தெரியாது.
The view about KB in my family is highly negative simply because he makes movies glorifying extra marital affairs or relationships that are forbidden in a decent society. Examples are Iru Kodugal, Apoorva Ragangal, Moondru Mudichu, Pudhu pudhu Arthangal including the movie he mentions Sindhu Bairavi. All these characters depicted in the above movies are unadulterated crap in the eyes of the straight forward moral charactered humans.
🤣🤣🤣🤣🤣 Ilayaraja knows about balachander..music is just a part of his movie... ilayaraja music VS balachander story?.. bala doesn't need him even though he's a GENIUS... Understand that before commenting...
இளையராஜா விற்கு முன்னரே திரைப்பட உலகத்திலே கோலோச்சியவர் என்ன ஈஸ்வரி டி எம் எஸ் போன்ற மேதைகளை புறக்கணிக்க முற்பட்டவர் இந்த மண்டைகனம் பிடித்த ராஜா ஆயினும் தமிழக மக்களுக்கான கலைஞராக டி எம் எஸ் ஈஸ்வரி நீங்காத இடத்தில் இன்றும்கூட வாழ்கின்றனர் நினைவிலே கொள்ளவும்
Hallo Karuppu No one can finish Raja sir life He is geneous, u didn't even have guts to talk about him. Sindhu bairavi itself will speak about for another 10 decades
தமிழ் அழகா பேச தெரிஞ்சவங்கள்ளாம் தெளிவானவங்கன்னு எடுத்துக்க முடியாததற்க்கு சிறந்த உதாரணம் நீங்கள்.
1 மாதம் இளையராஜா சம்பந்தப்பட்ட எந்த இசையும் கேட்காமல் இருந்து விட்டு பிறகு சொல் இளையராஜா கதையை முடித்து வைத்தது பாலசந்தர் என்று. உயிரில் கலந்த உணர்வு 🎻
அவர் முடித்து வைத்துன்னு சொல்லல தலைப்பு அப்படி போட்டு இருக்காங்க
First you know,which one is easy?mucic or direction?
Uruttu
SPB யிடமீ ராயல்டி கேட்டவர் இளையராஜா. 31 01 2022.
இளைய ராஜா பாடல் கேட்காமல் இருக்க முடியும். ஆனால்spb பாடல் கேட்காமல் இருக்க முடியாது.
இசைஞானி இளையராஜா இசை யை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது
Unmai
இளைய ராஜா இன்றும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
டைரக்டர்கள் தான் காணாமல் போய்விட்டனர்
Evan lam oru aalunu.
Balachandar garvathai kata ninaitar, adharku thunai ponavargal neraiye peru but still ilaiyaraja epodhum RAJA thaan.
சரியான பகிர்வு.
Seriya sonenga serupadi
Ya true & also vairamuthu market gone down😉
மறுக்க முடியாத உண்மை.
பாலசந்தர் கதைதான் முடிவுக்கு வந்திருக்கு
இளையராஜா இன்னமும் நாட்அவட்
செம்ம
இளையராஜாவை முடிக்கணுமுண்ணு நெனைச்சங்கதான் முடிஞ்சி, மறைஞ்சி, பின்வாங்கி, காலாவதியாகி போனார்களே தவிற இளையராஜா இன்றும் இசையமைக்கிறார் மறுக்க முடியாது.
Unmai unmai unmai 👍😊😊
@@johnsundar568 கிழிச்சாரு, மனசலவுல தான் ஒரு...... இது நெனப்பு
Nobody is going to watch K.Balachander movies again and again especially the younger generation. But look at now, even the younger generations including Rahman fans listen and enjoy to Rajas music. Now tell me who is finished KB or IR?
இளையராஜா பேரை பார்த்துதான் இந்த வீடியோவை பார்க்கிறேன்
இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்களில் பாடல்களையும் தாண்டி பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்ப்பதுமட்டும் அல்லாமல் படத்தை உயிரோட்டத்துடன் நகர்த்திக் கொண்டிருக்கும்..
அன்றைய காலகட்டம் இசைஞானியிடம் தேதி கிடைப்பது கடினமாக இருந்தது. எல்லோரும் படம் பண்ணனும்னு காத்துக்கொண்டிருக்காமல் மாற்றுவழியை தேடினார்கள். இதன் இழப்பு ரசிகர்களுக்குதான்.. காலமும் மாற சினிமாவும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது.. ரசிகன் ரசித்துக்கொண்டேதான் இருக்கிறான்.. இன்றைக்கும் பல இளம் இயக்குனர்கள் மிகவும் திறமைசாலிகள்.. ஆனால் படங்களில் இசை என்கிற பெயரில் ஒரே தகர அடி.. வசனங்கள் புரியபடவில்லை.. படம் பார்ப்பவர்களின் காது கொஞ்ச நாட்களில் கேட்காதோ என்றும் தோனுது...
தங்கள் படைப்பு இன்னும் பேசப்பட வேணுமென்றால் இன்றைய இளம் இயக்குனர்கள் இளையராஜாவுடன் சேர்ந்து படம் பண்ணுங்கள்.. அது வேற லெவல்..
இளையராஜா ஒரு சகாப்தம்.. மற்றவரை பாராட்டு ஆனால் ஒரு போதும் இளையராஜாவை தூற்றாதே.. இளையராஜா வாழ்ந்து கொண்டு இருக்கும் வரலாறு.. நாமும் வாழ்கிறோம் என்று பெருமிதம் கொள்... நன்றி
Correct
P
Vij
இசைஞானி அறிவில்லாதவர் மேடையில் வைத்தே எளியோரை அவமானப்படுத்தும் மூர்க்கன், பாடினால் பங்குகேட்க்கும் பணப்பேய், ஒப்பீடு செய்யதெரியாத மனநோயாளி
Balachandhar finished his own story as his own. But Ilayaraja always RAJA 💗
உலகில் இயற்கை கொடுத்த திறமையை யாராலும் அழிக்க முடியாது,A R.Rahman-ம் இளையராஜாவின் தமிழ் மகன்தான்🎶.
பாரதிராஜா வந்தபின் பாலசந்தர் மட்டுமே முழுவதுமாக காணாமல் போனதை திரு.கரு...பழனியப்பன் மறக்க வேண்டாமே.💥
யாரிடம் எவ்வளவு வாங்கி நாய்?!!!
புதுப் புது அர்த்தங்கள் படத்திற்கு பின் கேபி படங்கள் அவ்வளவு வெற்றி பெறவில்லை. நான் கேபியின் பரம ரசிகன். ஆனால் இளையராஜா கேபியுடன் இணைந்து பணியாற்றுவார் என்று ஏங்கி ஏமாந்தது உண்மை
If Karu Palaniappan can identify a raga of any one of the Ilayaraaja's song, then he is eligible to comment about Ilayaraaja and his composition.
Mr Palaniappan is not only tarnishing his own image but also Legendary Director K.Balachander's Image . MAESTRO ILAYARAJA IS THE SUPER STAR OF INDIAN AND WORLD FILM MUSIC ......
Maestro Illayaraja is the pride of Tamilnadu, India and the music world altogether. He is in a different platform.The guys like Karu Palaniappan absolutely have no qualification to comment...
மூளை என்னவோ சங்கியாக இருப்பதுதான் வேதனை
👍😊😊😊😊
Because of illayaraja I saw your speech
Still fm company can't run without raja
The only word legent
This person doesn't have any experience of Tamil film industry.....Anandhu was the backbone for K Balachandar....he don't have qualifications to talk about Ilayaraja....
நன்றாக போன அரை மணி நேர பேச்சில் ஒரு நிமிடம் இசைஞானியை வாரி தன் மேலேயே சாணியை ஊற்றிக் கொண்டார் கரு.ப.
இவனே ஒரு உதவாக்கரை மூதேவி. மலத்தில் புரளும் பயல்
இசை மேதை இளையராஜா வை யாரும் ஒழிக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது காற்றை கையில் பிடிக்க மூடியுமா கடல் அலையை அடக்க முடியுமா அது போல் தான் ராக தேவனின் தெய்வீக இசை
நன்றி.உண்மை.சார்👍👍👍👍👍👍🙏🙏🙏
பல ஆண்டுகள் கழித்து பாலச்சந்தர் மறந்து போகலாம்.. பாரதிராஜா மறந்து போகலாம்...
இப்படி இயக்குநர்கள்
நடிகர்கள் எல்லோரையும் மறந்து போகலாம்....
தமிழ் மொழி உள்ளளவும்
கடைசி தமிழன் உள்ளளவும்
உலகின் எங்கோ ஒரு மூலையில் ராசாவின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.....
உயிரும் உடலும் மண்ணுக்கு இரையாகலாம்.
ஆனால் ராசாவின் பாடல் வாழ்ந்து கொண்டே இருக்கும்.....
ஒரு இசையமைப்பாளரின் முகத்தை படத்தின் போஸ்டரில் போட்டால் படம் ஹிட் என்பதை ராசாவை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்......
ராசா
அப்பவும் இப்பவும் எப்பவும் ராசா.
Sooopper sago,,,,.
இனிமையான பாடல் கொடுத்தவர் தான் ஆனால் மண்டைக் கனம் உடையவர் அடுத்தவரை மதிக்க மாட்டார்
@@thendralsangam7035 ivan ena yokiyama
As people forgot m.s.viswanathan, he will also be forgotten.
@@thendralsangam7035 கொஞ்சமாக வேண்டுமானால் இருக்கலாம்,, அதனால யாருக்கும் எந்த நஷ்டமும் உண்டாச்சா,? உங்களுக்கு ஏதாவது நஷ்டமாயிடுச்சா?......
இளையராஜாவை விட்டு உடைத்துக் கொண்டு பாலச்சந்தர் வந்ததற்கு காரணம் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் தான் கரு.ப கூரிய பாலச்சந்தரின் வெற்றி நியாயமானதாக இருக்க முடியும். இளையராஜாவின் பெயர் பேனரில் வந்த பின் இசையை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியபோது இளையராஜா, என் பெயருக்கு முன்னிடம் இசைக்கு இரண்டாம் இடம் என்ற நிலையை ஏற்க முடியாது என்ற நிலையில் இளையராஜாதான் இனிமேல் பாலச்சந்தருக்கு இசையமைக்க முடியாது என்று இளையராஜாவே கூறியுள்ளார். எனவே பாலச்சந்தர் உடைத்து விடப்பட்டார் என்பதுதான் சரியாக இருக்க முடியுமே தவிர பாலச்சந்தர் உடைத்துக்கொண்டு வந்தார் என்பது தவறானதாகத்தான் இருக்க முடியும். கரு.ப என்ற யானை சருக்கியிருக்கிறது. சிந்து பைரவி போல ஒரு இசை படைப்பை, பாலச்சந்தரே படைக்க முடியவில்லை. காரணம் ஈடு செய்ய முடியாத இளையராஜா இன்மைதான். வெற்றி பெற்றது இளையராஜா தான். இழந்தது பாலச்சந்தர் மட்டுமல்ல இசைவுலகமும்தான். நன்றி.
parameswaran parameswaran serupala adicha mathiri sonninga
Real fact..You are perfectly right...
parameswaran parameswaran Well Said!!!
உண்மையான தகவல் தெரிவித்ததற்கு நன்றி!
parameswaran parameswaran ,Super replied👍👏
பாலசந்தர் இளையராஜாவுடன் இணைந்தது படம் பண்ணுவதற்கு இல்லை,
இளையராஜா படம் பண்ணுவதை உடன் இருந்து கொண்டே காலை வார திட்ட மிட்டு உடன் இணைந்தவர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த நிலையில் அதை பாலசந்தர் செய்ததது தான் மிகவும் 😳
ஆனால்
எத்தனை பாலசந்தர் வந்தாலும்
இளையராஜா
என்ற கோட்டையில் இருந்து ஒரு கல்லையும்
அசைக்க முடியாது 👍
அது ராக தேவனின் கோட்டை
அருமை
Loosu balachandar
@@elaveininatarajan9801 ✅👏
EXACTLY...
ஆமாம் அவரேதான் இடித்துவிட்டார்.
K. Balanchandarum and manirathinam இருவரும் தமிழ் சினிமா இவர்களுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதற்க்காக இளையராஜாவை நீக்கினார்கள், அதற்கு பிறகு 3 வெற்றி படங்கள் இந்த இரு இயக்குநர்கள் தந்தார்கள். அதற்கு பிறகு இவர்களால் வெற்றி படம் தரமுடியவில்லை, வசூல்ரீதியாகவும் வெற்றி படம் தரமுடியவில்லை .... ஆனால் இன்றும் ராஜா இசை அமைகின்றார்.......
@தமிழ் ராகம் அருள் unmai isaignani ilayaraja
பல பேருக்கு பிறந்தவதான் மாத்தி மாத்தி பேசுவான்.. அதில் சிறந்தவன் இவனும் ஒருவன்..
I think you are born illegal thats why you are speaking about him.
Many people will take Maestro song as their medicine....
விஷாலின் செல்லமே,சண்டகோழி,திமிரு தொடர் வெற்றியை சிவப்பதிகாரம் மூலம் முடித்து வைத்த கரு.பழனியப்பன் 😂😂
Seruppadi nanbaaa
yes bro
😂😂😂
செருப்படி😂😂
😂 😂 😂
Raja sir is the Emperor
No one is equal to Maestro Ilayaraja. Ilayaraja is always great
absolutely......his music is very natural...and smooth...no overkill
இளையராஜா ஒரு மென்டல் இவனை விட தேவா இசையில் நிறைய ஹிட் பாடல் வந்துள்ளது
@@nmds5973 super
Ilayaraja is Eternal…
Nobody can destroy
He has a SuperPower which others don’t possess…
That’s Ilayaraja… The God of Music..🙏
By flattering him like this,you people have made him arrogant and mad.
@@arumugasamysubbiah5232 everyone has their own character..there is a lot difference between flattering and compliments…first try to understand that.
@@HariOm-ms8iv No human is god of music. Do u think u r right?
@@arumugasamysubbiah5232 haters of Ilayaraja will try to tarnish his image.. but he his legend and God of music.
கவிதாலயா எங்கே? ரோஜாவைத் தவிர எந்தபடமும் அவர்களுக்கு ஒடவில்லை. ஆனால் ராஜா என்றும் மக்கள் மனதில்.....
Kavithalaya also gave big hits
Muthu
Samy
Thirumalai
Ayya.
உண்மை
@@wilsonsylvester7230 annamalai
இளையராஜா அவர்களின் இசை கதையெய் யாராலும் முடிக்க முடியாது. காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்.
இளையராஜாவை பிரிந்த பிறகு பாலசந்தர் எத்தனை படங்கள் வெற்றி பெற்றார் . புன்னகைமன்னன் ,சிந்துபைரவி,புதுபுது அர்த்தங்கள், உன்னால் முடியும் தம்பி இவை எல்லாம் பாடல்களால் வெற்றி பெற்ற படங்கள்..
உண்மை
இளையராஜா சகாப்த்தை யாரும் முடிக்கவில்லை
1993-94 க்கு அப்புறம் கணினி இசை திரை உலகினை முற்றிலும் ஆக்ரமித்து கொண்டது
இளையராஜா வின் பெரிய பலமே தனி தனி இசை கலைஞர்களை வைத்து தனி தனி instrument வைத்து பிண்ணனி இசை மற்றும் பாடல்களை மாபெரும் hit கொடுத்தார்
வீரா விற்கு பிறகு இளையராஜாவின் ரம்யமான இசையை கேட்க முடியவில்லை அது தான் உண்மை. சேது காதலுக்கு மரியாதை ,பிரண்ட்ஸ், விருமாண்டி, ரமணா, அழகி போன்ற சில படங்கள் தான் 1994க்கு பிறகு கை விட்டு எண்ணக்கூடிய படங்கள் மற்றும் பாடல்கள் hit கொடுத்தார்
இன்னும் சொல்வதன்ரால் இளையராஜா அவர்கள் தனது மகன் கார்த்திக் ராஜா வை வளர்த்து விடுவதற்கு உழைப்பாளி, அமைதிபடை, ராசாமகன், வள்ளி, போன்ற படங்களுக்கு கார்த்திக் ராஜா வே music போட்டார். மேலும் A. R. ரஹ்மான், தேவா, சிற்பி, வித்யாசாகர் S. A. ராஜ்குமார் போன்ரோர் வரவு புதிய இசை உலகத்திற்கு கொண்டு சென்றது.
பாலச்சந்தர் உறவு முறிவுக்கு பின்னும் பல வருடம் யாரும் அசைக்க முடியாத படி இசையில் ஆட்சி நடத்தியவர் ராஜா.
உடைத்தது முக்கியம் இல்லை யார் உடைந்தது என்பதே முக்கியம்... உங்கள் மேல் வைத்திருந்த அனைத்து மரியாதையும் இத்துடன் உடைந்தது....சூரியனை கைகளால் மறைக்க முடியும் உடைக்க முடியாது
Santharaam
நீர் இராமன் ஐயா
Uruttu
இவன் மேல உனக்கு என்ன மதிப்பு... பழ. கரு கரு. பழ எல்லாம் வீணா போனவனுங்க, வெத்து வேட்டுங்க, நாலு பேர திட்டி தனக்கு வெளிச்சம் போட்டு பொழப்பு நடத்தி வயித்த கழுவுற் நாதாரிங்க...
S sir
Well Said....
Ilayaraja is the only asian music director that top nineth music director around the world 🌎
Infact he should have in the first 3rd position
@@souls2music567 Yes absolutely
@@souls2music567 Hans , john williams. allen then Raja
@@ManiVaas Yes Mani, I told he should be in the first 3, not in asia only. I believe a day will come. He deserves that. 😍😍🎶
@@souls2music567 True, ppl who listen to Western classical and Indian classical only know the potential of Raja, Indians yet to ecplore it,
There is no sense in saying "Ilayaraja music carrier ended". In 2020 also he composed excellent songs for Pshyco movie and it's a musical hit. As far as I know, there is no any other music director who has such a long music carrier (44+ years) in film industry. As a person Raja Sir may be different, but in terms of music "HE IS A GENIUS AND A LEGEND". We are blessed to hear his songs.
True
In my view ilayarajas greatness
is his spirituality and devotion
to Ramana Maharishi.
That is reflected in his eyes.
He wears white dress and rudrasha...but inside his mind heavy dark bro...bcoz you listned his good side only..very greedy...
@@prasadpitt8443 sir ரொம்ப நல்லவர் ..இளையராஜா மட்டும் தான் கெட்டவர்
@@saranksp tamil?!! Sry bro
Sarcasm?
Ilayaraja is composing music even now. He didn't finish his career. Recently opened his big studio..
He is working with Vetrimaaran too i think
No one can't stop a genius. It's very unfortunate that some big directors totally switched to Rahman that time.
@@kamleshl3515 people will realise his value later like we realise value of vivek and spb more. People like vetri has already realised that you have a world class musician available in the country and not using him.
@@kamleshl3515 yes viduthalai !!! en.wikipedia.org/wiki/Viduthalai_(2021_film)
இசை இருக்கும் வரை இளையராஜா இருப்பார், பாலச்சந்தர் ஒரு நல்ல படைப்பாளி ஆனால் ஒருபோதும் இளையராஜா வை வெல்ல முடியாது
இராஜா எப்பவுமே ராஜாதான் எவரும் நெருங்க முடியாது பா கரு
👊👊👊👍👍👍
If no Raaja, there is no sooo many new Directors and Movies during 80's. KB jealous so many new directors appeared n bcme hits only bcoz Ilayaraja music. Raaja contributed so much for Tamil Cinema and gave life for many many during his Era. 1000 movies, dont forget that....He is simply Legendary. 🔥
இசைஞானி அவர்கள் தான் பாலச்சந்தருக்கு இசை அமைக்க மாட்டேன் என்று உடைத்து கொண்டு வெளியில் வந்தார். புது புது அர்த்தங்கள் பட ரீ ரெகார்டிங். இசைஞானியை கேட்காமல் படம் வெளியிடும் தேதியை அறிவித்தார் பாலசந்தர் .இசைஞானி ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசை அமைகின்றவர். புது புது அர்த்தங்கள் ரீ ரெகார்டிங் முன்பு பல படங்களுக்கு ரீ ரெகார்டிங் செய்ய வேண்டி இருந்தது. பொதுவாகவே இசைஞானி எல்லா படங்களையும் ஒன்று போல தான் கருதுவார். எந்த வரிசையில் அந்த படம் வருகிறதோ அந்த வரிசையில் தான் இசை அமைப்பார். பெரிய டைரக்டர் சிறிய டைரக்டர் என்கின்ற பாரபட்சம் பார்க்கமாட்டார். இப்போது புது புது அர்த்தங்கள் படத்தை உடனே ரீ ரெகார்டிங் முடிக்க வேண்டும் என்று பாலசந்தர் கேட்க இசைஞானி மறுத்ததால் அவருடைய முந்தைய படங்களில் வந்த பின்னணி இசையை பயன்படுத்தி சில இசை உதவியாளர்கள் மூலம் ரீ ரெகார்டிங் செய்து படத்தை வெளியிட்டார் பாலசந்தர். இசைஞானி இதனால் மிகவும் கோபப்பட்டார். அடுத்து கவிதாலயா தயாரித்த உன்னை சொல்லி குற்றமில்லை இயக்குநர் அமீர் ஜான் படத்திலும் இதே கதை தொடர்ந்தது மிகவும் மனம் நொந்த இசைஞானி இனி கவிதாலயா தயாரிக்கும் எந்த படத்திற்கும் இசை அமைப்பதில்லை என்று முடிவெடுத்தார். அதன் பிறகு அண்ணாமலை வானமே எல்லை ரோஜா என்கின்ற மூன்று படங்களை கவிதாலயா தயாரித்தது இசைஞானியே இப்படங்களில் இருந்து விலகிக்கொண்டார் யாரும் உடைக்கவில்லை
காலத்தால் அழியாத அறுதிபெருமை தமிழ்ப் பாடல்கள் உருவாக்கிய பெருமை என்றும் MSV...இளையராஜா ...KV Mahadevan போன்றோர்களையே சாரும் இந்த தமிழ் சினிமா உலகில்...
100% truth
நல்ல பேச்சாளர் என நினைத்தேன்
இளையராஜா வை ஒழிக்க நினைத்த பாலச்சந்தர் தான் ஒழிந்து போனார்..உங்கள் நாக்கில் கூவம் மணம்
Yes
உன் வாயில் சாக்கடை ஓடுது
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை....!! சூரியனை ப்பார்த்து நாய் குலைக்கிறது....!! 🤷♂️🤷♀️
ராஜா என்றென்றும் ராஜா...தான்.
இசைஞானியின் கதையை யாரும் முடிக்க முடியாது.....
ஆமா ஆமா
யோவ் பழனி இளையராஜா இசைப்பயணம் இன்றும் தொடர்கிறது இளையராஜா இசை இல்லாமல் பாலசந்தர் படம் எதும் ஓடவில்லை. அவர் கதை தான் முடிந்தது.
👌
இளையராஜாவின் கதையை யாரும் முடிக்க முடியாது அப்படி மூடிக்க நினைத்து முயற்சி செய்தவர்கள் இன்று இல்லை அவர் என்றும் இசைக்கு ராஜா தான்
இளையராஜா இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்... இருப்பார் என்றும் ...
And today, 90% of the views on this video is likely because it has Ilaiyaraja's name on its title. Not because of KB or Palaniappan.
Super. Well said.
sure
1000000000000% true
Super
True me too.
Illaiyaraja is still in the field. None of the moves of the movies of KB without rajas music was a sucess. He came to raja only to hike his graph. By trying to sideline raja he fell in to pit himself. No one can sidele people who have inbuilt talent.
ராஜா சார் கனதய முடிக்க பாலச்சந்தர்னாலுமம் முடியாது உங்க அப்பணாலும் முடியாது போடா. ராஜா சார் உலகம் உள்ள வனர மறக்க முடியாத மணிதர். பாலச்சந்தர் படத்னத இரண்டாவது தடனவ எவன் பார்ப்பான்.
Intha karu nai...pesereteyellam oru porutte illai. Tavalai matiri Katti kite erukan orupadatavan pesama kekeravan nasama povan
Last days la kB sir pramathama ila Rajini sir help panar kuselan film ku fees vangala Rajini sir
Raja sir elarukum help pani irukar ex Malaysia Vasudevan sir
Yaraiyu keduthathilai vaala vachi irukanga elaraiyu
Bro avaru kadhaiya avare mudichikitaru avaroda kevalamana behavioura la
இளயராஜா கதைய யாராலும் முடிக்கமுடியாது sir
இளையராஜா அவர்களின் இசை பயணத்தை முடிக்க இளையராஜா சாதாரண ஆள் கிடையாது ,
பயணம் முடியவில்லை,ஆனால் வேகம் குறைந்து விட்டது அல்லவா.
@@Prammanaar : May be due to his age , as well his interest and the directors who gives him chance matters . He is working with Director Bala and with Vetrimaran sir.
சிந்து பைரவி.
புன்னகை மன்னன்.
மனதில் உறுதி வேண்டும்.
புது புது அர்த்தங்கள்.
உன்னால் முடியும் தம்பி.
மேற்கண்ட படங்கள் அனைத்தும்
வெற்றிக்கு காரணம்.
எங்கள் "ராஜா" தான் .
ரஜினி காந்த் நடித்த சிவா படம் ஏன் தோல்வி அடைந்தது.....?????
@@sasee1974 தோல்விக்கு காரணம் "அமிர் ஜான்" அவர்கள்.
@@sasee1974 siva padam tholvi but paatu ellaam hits.
தனக்குபெரிய இசைஞானம்பெருகி கிடக்கிறது என்ற நினைப்பில் பேசும் இனிய நண்பரே "எவன் கதையையும் முடிக்க எவனுக்கும் தகுதியும் இல்லை உலகில் ....அதுவும் இளையராஜாவின் இசையை முடிக்க இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும்.............. ..திரு.பாலச்சந்தர் சார் மட்டுமல்ல"யாருக்கும் இளையராஜாவை முடிக்க தகுதியில்லை என்பதை "தாங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் ........".
திறமைக்கும் திறமை அய்யா நீ இப்படி பேச ஒரு ஞானம் வேண்டும் அது உன்னிடத்தில் இருக்கிறது வாழ்க
ஒருவரை உயர்த்தி மற்றையவரை தாழ்த்திபேசிய மொழியில் புரிகிறது நீ வாழும் வாழ்கை
பாலசந்தர் ரைய முடித்த இளையராஜா இசை இன்றும்.......
பாலச்சந்தர் கலைஞர் மேல் மிகுந்த மரியாதை கொண்டவர். எல்லா மேடைகளிலும் கலைஞர் காலில் விழுந்து வணங்கினார்.
இசைஞானி அவர்களை புறக்கனித்த ஒருவர்கூட நிலைக்கவில்லை என்பதே உண்மை
💯 true
Hahaha ha. Ilaiyaraja ke vela illa.
இப்ப இசைஞானியே நிலைக்கவில்லை என்பது 💯 உண்மை 😆😆😆
@@blackhat6020 still he is busy moothevi
@MURALI N keep the language civil. He is still busy trying to insult others.
It was Ilaiyaraaja arrogance that bring him down look at msv how humble whenever he sees ar rahman and hugs him
80,90 கலில் இருக்கும் பாடல்களை தான் திருப்ப திரும்ப கேட்கிறோம்,
2000 க்கு பிறகு இளையராஜா இசையமைத்த எத்தனை பாடல்களை திரும்ப திரும்ப கேக்குறீங்க?????
Hear the following songs from films , Ilayaraja composed after 2000
Friends
Pithamagan
Virumandi
Naan Kadavul
Sethu
Idhu oru kana kalam
Pazhasi Raja
Time
Paa
Chinikum
Shamitaab
Psycho
Nantahala
Continuing.....
இயக்குனர் கள் இல்லாவிட்டால் இளைய ராஜாவும் தெருவில் தான் இசை அமைக்க வேண்டும்..
தாங்கள் கண்களை மூடி கொண்டால் உலகம் இருட்டிவிடுமா??? இசையில் யாராலும் தொட முடியாத உயரம் தொட்டவர் IR 👑
@@mohanmercy2228
லிடியன் நாதஸ்வரம்? ?????
Western Music lessons ஐ
முறையாக கற்று அதை
கீழைத்தேய இசையி்ல்
மிகவும் நேர்த்தியாக
புகுத்தியவர்
அது அப்போது புதுமையாகவும்
இனிமையாகவம் அமைந்து
அவரது வெற்றியை
90 % உறுதிப்படுத்திவிட்டது.
இசைஞானி எனும் பெயற்றின் உச்சரிப்பை கேட்டாலே உற்சாகம் பொங்கும்...அப்படி இருக்க யாராலும் அவர் புகழை இன்னொரு இசையமைப்பாளர் கொண்டு தடுத்திடமுடியாது.,அவரை பற்றி பேசிக்கொண்டே தான் இருக்கிறீர்கள்..உலகம் அறிந்த மாமேதையை நாம் இன்னும் அறியாதது நம் அறியாமையே..
சரி சரி
More over Illaya Raja didn't came to fame overnight he had worked under GK.Venkatesh,MSV, and so on
பாலசந்தர் இறுதிகாலம் படங்கள் தோல்வியை சந்தித்து அட்ரஸ் இல்லாமல் மறைந்துவிட்டார், , இசைஞானி 80வயதில் இன்றும் திரைப்படத்தில் இசை யமைத்து உயிரோட்டத்துடன் பயணித்து கொண்டிருக்கும் கர்மவீரன் காலம்கடந்து வாழ்பவன் , பலசந்தர் இசைஞானியார் கடந்து சென்ற இயக்குனர் 1000பேரில் ஒருவர் அவ்வளவுதான் . இசைஞானி எவனாலும் தொடமுடியாத உயரம்
அவர் இன்றும் இசையமைத்து கொண்டு தான் இருக்கிறாா்....
பாவம் KB ஏமாந்து போனாா்...
இதுதான் உண்மை
KB sir is The great Legend don't compare with this mad fellow with donkey voice egoistic personality
No end for Ilayaraja Music and God Ilayaraja.
ராஜா எப்போதும் ராஜா தான் இசையின் அவதாரம் இசை கடவுள் இது என்றும் வற்றாத இசை உற்று
மனிதன் என்றுமே கடவுள் ஆகமுடியாது
ரசிகன்வேறு வெறிதனம் வேறு
இளையராஜாவின் கதையை இனியும் எவராலும் முடிக்க முடியாது, இளையராஜாவின் கதையை முடித்ததாய் சொல்வது வெறும் கதை😀😀😀😀
அது உங்கள் நம்பிக்கை
இளையராஜா கதை முடிஞ்சு 30 வருஷம் ஆச்சு.
ஒருவருடைய எதிரியை அவனே தீர்மானிக்க முடியுமென தெரிகிறது நாக்கால் வாழ்வது வீழ்வது நடைமுறையிலுள்ள விஷயம் தான்
இனிமேல் என்னத்த முடிப்பது?
இளையராஜா கதையை யாரும் முடிக்க தேவையில்லை அவனே முடித்துவிட்டான்
காலத்தால் அழியாத படைப்புகளை தமிழ் திரைப்படங்களாக வழங்கியவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர் அவர்கள். அவரது திரைப்படங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள், நமது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கின்ற மனிதர்களாகவே பெரும்பாலும் இருக்கும்.
வாழ்க அவரது புகழ்!
வையகம் உள்ளவரை!
இளையராஜா இசை கடவுள் அவருக்கு முடிவே கிடையாது...
இசை கடவுளுக்கு ஏன் தலைக்கனம்
@@thendralsangam7035 அது தலைகணம் கிடையாது இசைலீலை...
@@thendralsangam7035 தலைக்கனம் இருந்திருந்தால் எப்போதோ அழிந்திருப்பார்
கடைசியாக 90களில் போட்டியாக வந்த ரகுமான் இப்போது இல்லை
பல இளைய இசையமைப்பாளர்கள் வந்தாச்சு
ஆனால் எதிர் திசையில் 70களில் தொடங்கி இளையராஜா என்ற பெயர் அப்படியே இருக்கின்றது
Karuvattu vayan
@@palanivelkupusamy7017 சரி இப்படியே கதறுங்க பவளவாயரே...
இங்கு, இளையராஜா இன்றைக்கும் 2021 வருடம் பல புது படங்களுக்கு இசை அமைத்து தான் ஒரு லெஜெண்ட் என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார்...
இங்கு,பேட்டி கொடுக்கும் உங்கள் கதையும், பாலசந்தர் கதையும்தான் முடிந்து, சினிமா வாய்ப்பு இல்லாமல் காணாமல் போய் உள்ளீர்கள் 😄
நீயெல்லாம் எங்க இருக்க இப்ப... ஆனால் அவர் இன்றும் உயரத்தில்தான் இருக்கிறார்...
Failure man Karu palaniaapan.
Still Ilayaraja is there in Industry..
He must have not heard Psycho movie composition ..
Speaking in jealous and he doesn't know the history
கரு. பழனியப்பன் அவர்களுக்கு இது நல்லதிற்கல்ல. இளையராஜா அவர்களுக்கு அபகீர்த்தி புரிவதாக எண்ணிக்கொண்டு தமக்கே அதனை இழைத்துக் கொள்ளுகிறார்.
பாலசந்தர் இளையராஜா கூட்டானியில் புது பது அர்த்தங்கள் புன்னகை மன்னன் சிந்து பைரவி உன்னால் முடியும் தம்பி எல்லா படமும் பாட்டும் செம சூப்பர் ஹிட்
இறைவன் ஒவ்வொருவருக்கும்
ஓர் காலவரையரை வைத்து
பின் மற்றவருக்கு வாய்ப்பு
ஏற்படுத்தி கொடுக்கிரார்
யப்பா உங்க பா ச இளையராஜாவை பிரிந்த பிறகு எத்தனை ஹிட் படம் கொடுத்தார்.
Raja and His music are still alive.mind it
இவர்களிடம் பதில் இல்லை
Balachander always rode on his strength. He chose his composers based on the times. Ilayarajavukku piragum vetrip padangalai koduthtirukkiraar. Azhagan, Vaaname Ellai songs were too good.
Vayadaagi vittadhu, kaalam maarivittadhu. Avar kaalam mudindhu vittadhu. Eppadi Ilayarajavin kaalam mudindhadho andha maadiri!!!
Kb was nevee dependent on Ilaiyaraja. He used the music to enhance the story,
Sindhu Bhairavi, Rudraveena, Punnagai mannan, Pudhu Pudhu Arthangal are only movie movies worked together
@@Osho55 ozxos9xlclcooeoddoddp de oeolppi3i w pap
செம நண்பா👌🏻👌🏻
After moving out from ilayaraja combination... Lots of movie director's were flop including manirathanam and k balachandar.. FYI
இளையராஜா கதையை யாராலும் முடிக்க முடியாது
🤣🤣🤣🤣
ஏற்கனவே இளையராஜா இசை பயணம் முடிந்து விட்டது ஆனால் அவர் ஏற்கனவே இசை அமைத்த பாடல்கள் ஒரு சகாப்தம் அதை யாராலும் தடுக்க முடியாது.
Avarae adhai sirappai seivar
இளையராஜா சகாப்தம் முடிந்து பவ வருடங்,கள் ஆகி விட்டது
அருமையாக சொன்னீர்கள் நண்பரே. 🙏🙏🙏
கருபழனியப்பன் ஒரு மட சாம்பிராணி ! 100% உண்மை
Good
These people are opportunitist.
Pseudo secularist..
Sidhu Bhairavi has got the recognition from the people not because of story alone. Sindhu Bhairavi has got the acceptance mainly because of Music. K.Balachander is a legend & Illayaraja is much much above a legend. Certain things you may like to talk but you should not talk in public. That is called "Sabai Nagarigam". Karu.Pala,by talking negatively against Illyaraja has achieved nothing but it demonstrated to us about his"Sabai Nagarigam" level & why he is not able to make good films.
Even karu says that he is a man of forward thinking.but his speech manytimes show his worst mindset
those who say they are forward mind are the most bckward ones!
Whether Illayaraja's carrier in Cinema is over? There are many Music directors are coming and going. It is quite natural that old music will go out and new music will come in. Those who are giving fresh music ever will be successful in life always. As age passes, old generation will go out and new generation will come in. Till now, Illayaraja is successful in composing fresh music and proving and proving himself. He is not composing more movies probably due to the reason that the new Directors are hesitating to approach him and get the work done. Some senior film Directors are successful in extracting work from him. His generation Directors are not in the field or not alive to produce films with Illayaraja. His talent is age defying.
His love for KB as a film maker is understandable. But he is factually wrong because he is emotional. KB directed films after Ilayaraja including Duet, Vaaname Ellai etc didn't do well. AS a producer he was successful without Ilayaraja but not as a film maker. KB had been using Ilayaraja's music since early 80's. For eg Netrikkan (1981) directed by SPM written by KB! But Sndhu Bairavi(1985) was a STUNNING experience for KB because he thought most of the credit for the success of the film should come to him. To put it simply he was overpowered by a music maestro which his ego didn't probably accept. May be rightly so. Still he enjoyed Ilayaraja's company till 1989 (Puthuputhu arthangal). Kalyana Maalai, Guruvayurappa, Keladi Kanmani... What an album! Even a friend of mine who doesn't know Thamizh was fascinated by Guruvayurappa after listening it for the firs time. KB was a brilliant film maker. No doubt about that. But Ilayaraja is a phenomenon or a VIRUTCHAM and timeless.
Excellent analysis. Sindhu bairavi music undermine KB direction and his ego.
100% true without Ilayaraja Sindhu Bhairavi is one another Bhairavi that’s all
KB was compared to Sridhar. KB's success started with a film justifying selling sex (Arangetram), continued with a story involving a mom & daughter going to bed with the same fellow (Aval oru thodarkathai), then a father/son duo falling in love with a mom/daughter duo (Apoorvaraagangal), then one glorifying adultery (Sindhu Bhairavi) ........ He was a bad influence on society. Whereas Sridhar gave great hits but never once violated the social norms. Ilaiyaraja has been soothing the feelings of every listener. Balachaandar has already been forgotten and will be loathed in due course. But Ilaiyaraja's music will live forever.
KB was nothing compared to Sridhar
அருமை 👏👏👏👏
அடுத்தவர்களை இகழ்ச்சி செய்யும் முன் நாம் அதுக்கு லாயக்கா...தகுதி சிறிதேனும் இருக்கா என பார்த்து பேசினால் தகும்....
raja sir i love you
இளையராஜாவை பிரிந்த பிறகு பாலச்சந்திரரின் திரை வாழ்வு அஸ்தமிட்டு விட்டது.உண்மை.இளையராஜாவிடமிருந்து ரகுமானை பிரித்தார்.இனறும் என்றும் இளையராஜா தனித்து நிற்கின்றார்.அவரை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
don't compare KB with Isaignani. He is Mahan in music. but KB was a quarter part of direction.
அப்படி நினைச்சி அத்தோடு பாலச்சந்தர் , மணிரத்னம் கதை அவங்களே முடிச்சிகிட்டாங்க...ஆனா ராஜா இன்று வரை ராஜா... தான்
Super.உண்மை.
Ha ha well said !!! Perfect comment
Ana avunga introducd panna rahman illayaraja oda kathaiya mudichitare
Yes yes
True
சிங்கத்தையும் புலியையும் கூண்டில் அடைத்து வைத்து விட்டு அதன் பலம் குறைந்து விட்டது என்று கூற முடியுமா முடியாது. அது போல தான் இளையராஜா அண்ணன். பாலசந்தர் சாரின் படங்களுக்கு இன்றைக்கும் அடையாளமாக இருப்பது இளையராஜாவின் பாடல்கள் தான். அவர் பல இசை அமைப்பாளர்களை உபயோகித்து இருக்கலாம். ஆனால் இசைஞானி இளையராஜா போல பாலசந்தர் சாருக்கு சிறந்த பாடல்களை கொடுக்க முடிந்ததா. இல்லை என்று தான் பதில் வரும். பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் ஜொலிக்கும். நீங்கள் விமர்சனம் வைக்க வைக்க தான் இசைஞானி இளையராஜா மீதான மக்கள் ரசனை கூடி கொண்டே இருக்கிறது. என்ன இசைஞானி அவர்களும் பழசை எல்லாம் மறந்து விட்டு அவருடைய தோழர்களுடன் இணைந்தால் அது தமிழ் சினிமாவில் இன்னொரு பொற்காலமாக அமையும் ரசிகர்களாகிய எங்களுக்கும் பல சுவையான பாடல்கள் கிடைக்கும்.
இசைஞானி இளையராஜா என்றுமே இசைக்கு ராஜா தான்
1 இளையராஜா = 100 பாலசந்தர்கள்.
இளையராஜா பாடல் கேட்காமல் ஒருவன் தமிழ்நாட்டில் வளர்ந்து இருக்க முடியாது. இப்போது இருக்கும் இளைஞர்களில் பாதி பேருக்கு பாலசந்தர் யார் என்று கூட தெரியாது.
Super anna
The view about KB in my family is highly negative simply because he makes movies glorifying extra marital affairs or relationships that are forbidden in a decent society. Examples are Iru Kodugal, Apoorva Ragangal, Moondru Mudichu, Pudhu pudhu Arthangal including the movie he mentions Sindhu Bairavi. All these characters depicted in the above movies are unadulterated crap in the eyes of the straight forward moral charactered humans.
🤣🤣🤣🤣🤣
Ilayaraja knows about balachander..music is just a part of his movie... ilayaraja music VS balachander story?.. bala doesn't need him even though he's a GENIUS... Understand that before commenting...
இளையராஜா விற்கு முன்னரே திரைப்பட உலகத்திலே கோலோச்சியவர் என்ன ஈஸ்வரி டி எம் எஸ் போன்ற மேதைகளை புறக்கணிக்க முற்பட்டவர் இந்த மண்டைகனம் பிடித்த ராஜா ஆயினும் தமிழக மக்களுக்கான கலைஞராக டி எம் எஸ் ஈஸ்வரி நீங்காத இடத்தில் இன்றும்கூட வாழ்கின்றனர் நினைவிலே கொள்ளவும்
Hallo
Karuppu
No one can finish Raja sir life
He is geneous, u didn't even have guts to talk about him.
Sindhu bairavi itself will speak about for another 10 decades
Still his hit songs youngster lessoninng.
Generous or genius???
BALACHENDER FALL ON THE FEET OF ELAIYARAJA. WHEN KAVTHLIYA WAS SAVED BY ELIYARAJA HIT SONGS.. THIS WAS HISTORY.
இளையராஜாவுக்கு இருக்கிற ஆற்றல் பாலசந்தரிடம் இல்லை என்பதுதான் உண்மை.
Super brother; He was assistant to KB .....Kuru Bakthi
No one can finish Ilayaraja's story
Karu is an idiot. Don’t know why we have to respond to his comments. What are his credentials.
Best joke ever
@@kevinmad6395 மயிறு joke சிரிச்சிக்கடா