@@kannanrajraj1979 நான் கடவுளை அறிந்தித நல்ல விசாரணை தான் செய்தேன் தங்களுக்கு நல் அறிவை தந்திட அருட்சிவபெருமானிடம் சிவ அடிமையாக விண்ணப்பிக்கிறேன் தோழரே
@@kannanrajraj1979 நான் நம்பமாட்டேன் என்று தாங்கள் அறிவு இன்றி தீர்மானம் செய்ததால் உங்களுக்கு நல் அறிவை இறைவர் தர வேண்டும் என கூறினேன் இதை தவிர நான் கூறியதற்கு அர்த்தம் வேறில்லை தோழரே🙏🙏🙏
ஐயா வள்ளலாரின் பாடல் கருத்துக்களை இன்றைய தலைமுறையினருக்கு விளங்கும் வகையில் நூல்கள் வெளியிடும் அருட் பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
கண் இரன்டிலும் கடந்த கண் ஞானக்கண் அக்கண் முக்கண் முக்கண்னின் முகப்பும் முனை எழுத்தால் முக்கி, அருகே நுனி வழியாய் கரு ஏறி வந்திருந்து அதனுட் புகுந்து இருப்பது எதுவோ அதுவே முக்திக்கும் வித்தானதும் முன்னமே ஆதியாயுள்ளதுமான மொளன மெய்யுணர்வாம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌷🌷🌷🌿🌹🌹🌹🌿🌺🌺🌺🌿🪴🪔🪔🙏🙏
அ௫ட்பெ௫ஞ்ஜோதி அ௫ட்பெ௫ஞ்ஜோதி தனி பெ௫ங்க௫ணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வள்ளலார் மலரடி வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாழ்க வளமுடன் 🙏
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
Arumaiyana speach, evAi ellam entha samugam sollama marithu vetathu ayya.arperum jothi.
Maraikkavillai ayya .. namaku puriyavillai .
Aiyaa is a real asset to our tamil society... Arutperumjothi.....
குருவே சரணம்
ARUTPERUMJOTHI 🎉
Divine voice ❤ Iyya
"Race to the witch mountain" is the name of the Movie which aiyaa mentioned above...
🔥🙏
I wish to be ur student n learn the secrets
Call through whatsapp number
🙏🙏🙏🙏💫🧘
🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
@@yalaganpmathi
🙏🙏🙏
no words to describe your experience. thx a lot
👏
ஐயா ஒரே ஒரு கேள்வி
தாங்கள் உங்களுக்கு உள்ளே இருக்கும் அருட்பெருஜ்ஜோதி இறைவரை கண்டீரா
அதை பற்றி முழு விளக்கத்தை பதிவிடுங்கள் 🙏🙏🙏
நீங்கள்'பார்த்தீர்களா'?எனகேட்கக்கூடாது'!அவர்'பார்த்திருக்கிறேன்'என'சொன்னாலும்'உங்களைப்'போன்றவர்கள்'நம்பப்போவதில்லை
@@kannanrajraj1979
நான் கடவுளை அறிந்தித நல்ல விசாரணை தான் செய்தேன்
தங்களுக்கு நல் அறிவை தந்திட அருட்சிவபெருமானிடம் சிவ அடிமையாக விண்ணப்பிக்கிறேன் தோழரே
@@santhositamil7064 உங்களுக்கும்'நல்லஅறிவைத்தந்திட'நானும்'பிரார்த்திக்கிறேன்
@@kannanrajraj1979 நான் நம்பமாட்டேன் என்று தாங்கள் அறிவு இன்றி தீர்மானம் செய்ததால்
உங்களுக்கு நல் அறிவை இறைவர் தர வேண்டும் என கூறினேன்
இதை தவிர நான் கூறியதற்கு அர்த்தம் வேறில்லை தோழரே🙏🙏🙏
@@santhositamil7064 உங்கள்'அன்பிற்கு'நன்றி'அம்மா'!ஒரு'கேள்வியில்'உங்கள்'மணதை'நான்'எப்படி'அறிவேன்'?
சிலர்'இவரை'விளக்கங்கள்'சொல்லும்'போது'நீங்கள்'அத்தகைய'அனுபவங்களைப்'பெற்றுஇருக்கிரீர்களா'?என்பதுபோல'குதற்கமாக'கேள்விகேட்பதைப்'பார்த்துள்ளேன்.நீங்களும்'அப்படித்தான்'கேட்கரீர்களோ'என'நினைத்துக்'கொன்டேன்.தவறாக'நினைக்கவேண்டாம்.நன்றி
Kindly mention what is that one to use to avoid dosham at rice cooking...
ஐயா வள்ளலாரின் பாடல் கருத்துக்களை இன்றைய தலைமுறையினருக்கு விளங்கும் வகையில் நூல்கள் வெளியிடும்
அருட் பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
கண் இரன்டிலும் கடந்த கண் ஞானக்கண் அக்கண் முக்கண்
முக்கண்னின் முகப்பும் முனை எழுத்தால் முக்கி, அருகே நுனி வழியாய் கரு ஏறி வந்திருந்து அதனுட் புகுந்து இருப்பது எதுவோ
அதுவே முக்திக்கும் வித்தானதும் முன்னமே ஆதியாயுள்ளதுமான மொளன மெய்யுணர்வாம்
தைபூசத் திருவிழா entha time sir nnadakum epo sir...answer pls sir yarathu??? i am willing to be there..sir...
January 28.1.21.thaipposam.
ஐய்யா எனக்கு கடந்த பத்து நாட்களாக அடி நாக்கில் உமிழ்நீர் சுருந்து கொண்டேயிருக்கிறது இதற்க்கு என்ன காரணம் விளக்கவும் ஐய்யா
2 nt amirdham
Film name please?
Movie name:Race to witch mountain
நன்றிகள் ஐயா.
இடியா புவிக்கு என்ன பயிற்சி செய்ய வேண்டும் ஐயா?
முக்தி அடைந்து விடு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏