நான் கன்னியாகுமரி கோவளம் மீனவன்......1000 ரூபாய்க்கு 50 ரூபா ....இதுல ஒவ்வொரு எலத்துகும் கொஞ்சமா மீன் எடுப்பாங்க ....ஒரு நாளைக்கு 100 இல்லனா 200 ஏலம் போகும் மீன் அதிகமாக கிடைக்கிற நேரம்......இது எங்க ஊர் கோவளத்துல....மொத்தத்துல மீனவன் கண்ணு முழிச்சு இரத்த வியர்வ சிந்தி உயிர் பணயம் வச்சு பிடிச்சு வர்ற மீன நூவாம ஏலம் கூறுறவன் வாழ்ந்துட்டு பொரான்..
Bro sila visiyam sonna unaku puriyathu enga makkal oda life avlothan...kanyakumari district la pozhikarai apdinu oorula sea water oorula vanthutu poitu eruku etha pathi pesa yarum erukagala illa intha govt than ok hlp pannalam apdinu pannutha ethuvum illa.. election varutha ok na etha panren atha panrenu solraga ana election mudincha aprom oruthana paka mudiyala ellam enga neram ...etha poi kkavum mudiyala ktalum use illa...sila pera na solren kanyakumari district la na patha oru nalla MLA apdina athu Austin avaraye election la fail panna vachitu kadaisila avar kitta poi petition kodutha kootam evanva...
Im vegan from russia but interesting and all the best for humans.
சூப்பர் வீடியோ அண்ணன் ❤❤❤👍👍👍👌👌👌.
❤❤ super சூப்பர் 🎉🎉
Beautiful 👌 👍 ❤
interesting video bro thanks for sharing your day out
Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
குளம் ஆறு ஓரங்களில் மின்
வாங்கிக்கொண்டிருந்த நாங்கள்
கடலோரத்தில் ஒரு நாளைக்கு மீன் வாங்க வேண்டும் என்று ஆசை
Abathukkal adhigama irundhalum azhagana vazhkai
🎉sakthi sound onnume kekala
Intha place name
எந்த இடம்
time eppam varanum
Sakthi anna daily ithupol ealam nadakkuma
அண்ணா வணக்கம் தூத்துக்குடிக்கு வந்தா நேரடியாக மீன் வாங்கலாமா எங்களுக்கு மீன் சாப்பிட்டுபழக்கம் இல்ல நீங்க நல்ல மீன் பார்த்து தருவீங்களா
👌👌👌
Hi.sakthi.
Fish,pavam
Hi
❤❤❤
1579 view❤🎉
தம்பி அங்கு வந்து உங்களிடம் நேரடியாக மீன் வாங்கலாமா இல்லையென்றால் ஏலத்தில் எடுக்கவேண்டுமா
எலத்துல 100 ரூபா மீன் நேரடியாக 150 ரூபா கொடுக்க வேண்டி இருக்கும் .
Over rate
ஏலம் இல்லாமல் உங்கள் மீனைவிற்கமுடியாதா???? ஏலம் போடும் ஆளுக்கு கமிஷன் எவ்வளவு பதில் சொல்ல வும்
நான் கன்னியாகுமரி கோவளம் மீனவன்......1000 ரூபாய்க்கு 50 ரூபா ....இதுல ஒவ்வொரு எலத்துகும் கொஞ்சமா மீன் எடுப்பாங்க ....ஒரு நாளைக்கு 100 இல்லனா 200 ஏலம் போகும் மீன் அதிகமாக கிடைக்கிற நேரம்......இது எங்க ஊர் கோவளத்துல....மொத்தத்துல மீனவன் கண்ணு முழிச்சு இரத்த வியர்வ சிந்தி உயிர் பணயம் வச்சு பிடிச்சு வர்ற மீன நூவாம ஏலம் கூறுறவன் வாழ்ந்துட்டு பொரான்..
சகோதரா நீ நினைக்கிற வாழ்க்கை எங்களுக்கு இல்ல பா......😂😂😂
Bro sila visiyam sonna unaku puriyathu enga makkal oda life avlothan...kanyakumari district la pozhikarai apdinu oorula sea water oorula vanthutu poitu eruku etha pathi pesa yarum erukagala illa intha govt than ok hlp pannalam apdinu pannutha ethuvum illa.. election varutha ok na etha panren atha panrenu solraga ana election mudincha aprom oruthana paka mudiyala ellam enga neram ...etha poi kkavum mudiyala ktalum use illa...sila pera na solren kanyakumari district la na patha oru nalla MLA apdina athu Austin avaraye election la fail panna vachitu kadaisila avar kitta poi petition kodutha kootam evanva...
Unaku than intha comment bro en wife oda appa kooda same wrk than ana sila prachana meen vantha kasu illana illa
1st view