அந்த பாட்டு பிறந்தது அப்படித்தான்! Kannadasan's Daughter Revathi Shanmugam Interview | Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 30

  • @shanthih9780
    @shanthih9780 ปีที่แล้ว +1

    கோர்வையாக , யாரையும் புண் படுத்தாது சரியான பதில்களை தருகிறார். நல்ல திறமையான பெண்மணி...சமையலிலும் சிறந்து விளங்குகிறார்.

  • @padmaja132
    @padmaja132 2 ปีที่แล้ว +5

    ரேவதி அம்மா பேச்சு எல்லாமே கவிதை தான்.

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 2 ปีที่แล้ว +5

    கண்ணதாசன் மகள் பேட்டி அருமை

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 2 ปีที่แล้ว +3

    எத்தனை இனிமையான நினைவுகள்.

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว

    இவருடைய மனப்பக்குவம் எல்லோரும் பின்பற்ற வேண்டியது,

  • @Charity000
    @Charity000 2 ปีที่แล้ว +1

    Nice lady. Very down to earth and honest. Be well.

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 2 ปีที่แล้ว +6

    Pls interview Vishali Kannadasan, she will be talking more about Tamizh Peoms..it's been long time we heard..

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 ปีที่แล้ว +5

    நெகிழ்ச்சியாக இருந்தது ரேவதி மேடம் அவர்களின் நேர்காணல்!

  • @magicalstars1562
    @magicalstars1562 2 ปีที่แล้ว +2

    கவிஞர் தெய்வம்

  • @booma.rsongs3155
    @booma.rsongs3155 2 ปีที่แล้ว

    மனிதருள் மானிக்கம் அய்யா கண்ணதாசன்

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 2 ปีที่แล้ว

    Nalla speach 😢

  • @akisamy8797
    @akisamy8797 2 ปีที่แล้ว +1

    அருமை தகவல் 👍

  • @ramanim8248
    @ramanim8248 2 ปีที่แล้ว

    நல்லவர்கள் எதையும் சொல்லிக்காட்டமாட்டார்கள்.அதனால் கண்ணதாசன் புகழ் உலகம் அழியும் வரை இருக்கும்.

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 ปีที่แล้ว

    Akka pesaradha kekk santhoshama erukku adhe samayatla vedhanaya erukku

  • @police04
    @police04 2 ปีที่แล้ว +1

    நல்ல மனிதருக்கு யேவ்வளவு கஷ்டங்கள்.

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan913 2 ปีที่แล้ว

    Excellent interview

  • @coolvenkat6662
    @coolvenkat6662 7 หลายเดือนก่อน

    My dad is like ur dad mam😢😢😢

  • @prakashkv9158
    @prakashkv9158 2 ปีที่แล้ว

    Great man people should realise atleast now

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 ปีที่แล้ว

    Arumai akka

  • @ruraj17feb15
    @ruraj17feb15 2 ปีที่แล้ว

    Sir take interview with (sankar) ganesh sir

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 ปีที่แล้ว +1

    Andha kalathu manidhargal
    Manidhargaldhan eppa yaraum appadi pakka mudiyadhu

  • @barathisr
    @barathisr 2 ปีที่แล้ว +3

    பிழைக்க தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அன்று இருந்த சூழ்நிலையில் எழுதும் பாடல் என்னை சேர்ந்தது என்று அக்ரீமெண்ட் போட்டு இருந்தால் , இன்றும் ராயல்டி வர கூடும்.

    • @paramasivamg160
      @paramasivamg160 2 ปีที่แล้ว +1

      வேலைக்கு கூலி போதும் என நினைத்த மனுதர்மம்....

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 2 ปีที่แล้ว

    Appa appathan😢

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 ปีที่แล้ว

    எத்தனை தடவை கேட்டாலும் அலுக்கவில்லை. வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

  • @paramasivamg160
    @paramasivamg160 2 ปีที่แล้ว

    வசந்த் அண்ணா எப்படி உள்ளார்கள் அம்மா...

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 2 ปีที่แล้ว +1

    Revathi sanmugam ippavathu interview eaduthingalay.. Kanndasan daughter eilaya.. Athan ..chitra sir.. Vishali avargal mediayavai maranthu vitaray... Kalaiselvi kannadasan avarakalaiyum interview eadunga sir.. Revathi madem younger sister..

  • @paramasivamg160
    @paramasivamg160 2 ปีที่แล้ว

    எண்ணிரண்டு பதினாறு வயது.... அது தான் பெண்களுக்கு திருமண வயது...