"எனக்கு 71 வயசு; அதை சொல்ல நான் ஏன் தயங்கணும்?" - Actor Bhanu Chander Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • "எனக்கு 71 வயசு; அதை சொல்ல நான் ஏன் தயங்கணும்?" - Actor Bhanu Chander Exclusive
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் Bhanu Chander. இயக்குநர் Balu Mahendra-வின் படங்களில் அதிகம் நடித்த Bhanu Chander, தன் Personal Life, சுவாரஸ்யமான சினிமா அனுபவம், Rajini உடனான நட்பு குறித்து மனம் திறக்கிறார்..
    Bhanu Chander is a well-known star in Kollywood and Tollywood in the 1980's. The one, who acted in director Balu Mahendra's films and gave many hit films, opens up about his personal life, career in the film industry and his soulful friendship with the Superstar Rajinikanth. Enjoy watching the exclusive Better Today interview with this incredible actor.
    For More Videos :
    Veerappan Wife Muthulakshmi's Garden Tour | “அவர் நினைவா காடு வளர்க்கிறேன்; அதுல.." - வீரப்பன் மனைவி - • Veerappan Wife Muthula...
    “முகமெல்லாம் எரியுதுனு அலறிய கொஞ்ச நேரத்துலயே...” 😳😥 - Rhythm Actress Vathsala Exclusive - • “முகம் எரியுதுனு அலறிக...
    "என்ன பத்தி தப்பு தப்பா எழுதி என்னத்த சம்பாதிக்க போறாங்க!" - Actor Janagaraj Exclusive Interview - • “என்ன பத்தி தப்பு தப்ப...
    "என்ன சுத்தி 24 Doctors... கண் முழிச்சு பார்த்தப்போ?" - Actor Janagaraj Opens Up - • "என்ன சுத்தி 24 Doctor...
    "என் கால் மேல அந்த Bus ஏறினப்போ...😳😥 ” - Rhythm Actress Vathsala Shocking Interview - • "என் கால் மேல அந்த Bus...
    Actress Urvashi Home Tour | "இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் என் Life-ஏ" - Urvashi Breaking Interview - • Actress Urvashi Home T...
    Tags :
    #bhanuchander #rajinikanth #bettertoday #bettertodaybypass #balumahendra #tamilcinema #archana
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    / @bettertoday_official
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com

ความคิดเห็น • 104

  • @KumarKumar-yi3jj
    @KumarKumar-yi3jj 10 หลายเดือนก่อน +26

    பானுசந்தர் அவர்களை எனக்கு பிடிக்கும் நீங்கள் கேட்டவை படம் இன்னும் மறக்கமாட்டேன்❤

  • @sena3573
    @sena3573 11 หลายเดือนก่อน +29

    சார் உங்களுக்கு வயது எழுபத்து ஒன்றா நம்பவே முடியவில்லை வாழ்த்துக்கள் சார்

    • @Splashkill-co8zu
      @Splashkill-co8zu 2 หลายเดือนก่อน +1

      SR u r great I like u so much u are areal super hero 😊

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 11 หลายเดือนก่อน +17

    பானுச்சந்தர் சார் ❤❤ உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சார் ❤🙏🙏🙏🙏

  • @exploreglobe5318
    @exploreglobe5318 11 หลายเดือนก่อน +14

    Good to see him after long long time oh vasantha raja 🎉🎉🎉🎉can’t forget my favourite ever loving song he looks very masculine that song

  • @krishvishal
    @krishvishal 11 หลายเดือนก่อน +19

    Remembering "Neengal Kettavai" days Bhanuchander

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 11 หลายเดือนก่อน +3

      ஓ வசந்த ராஜா..❤❤❤அருமையான நடிகர் ❤❤❤🙏🙏

  • @loganathanr327
    @loganathanr327 11 หลายเดือนก่อน +11

    Very interesting and enthusiastic interview. Thalaiva, heart ஐ விட்டு விட்டீர்களே ரெண்டு பேரும் 😂😂

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 10 หลายเดือนก่อน +8

    மது மறுவாழ்வு மையத்தில் நான் 55வயதில் கற்ற பாடத்தை பானுசந்தர் சொல்லும் போது கண்கள் கலங்கிவிட்டது. நீங்கள் கேட்டவை பாடலை திரூப்பி திரும்பி கேட்டபோது வந்த சந்தோஷம் அறிவுரை சொன்னபோதும் ஏற்பட்டது நன்றிகள் சார்.

  • @sulosart
    @sulosart 11 หลายเดือนก่อน +7

    Very great open talk Bhanuchandar Sir........great daring truth 👏 👌 🙌 👍

  • @anandanr7764
    @anandanr7764 11 หลายเดือนก่อน +6

    பானுசந்தர் சார் நானும் உங்கள் ரசிகன்❤

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 11 หลายเดือนก่อน +7

    Happy to see you through this video. God has gifted you, your brother to correct and uplift you at the appropriate time which parents could.not do at that age of yours. Thanks to your brother. God bless you all.

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 11 หลายเดือนก่อน +3

    Bhanu chander sir,Saran Raj sir Dhilip sir (no more now ),(America mappillai) Raja sir)ivangalam makkal manathil unique place pidithavanga.80 s Happy to see him in interview

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 11 หลายเดือนก่อน +19

    Uncle 71 age ah unbelievable. Looking just 50

  • @shrisarala1828
    @shrisarala1828 11 หลายเดือนก่อน +6

    Jana bro.... 🎉 Pathuten unga interview... Even tomorrow I have an exam 😅... Anyway nice to see this interview also.... Keep rocking brother....
    Banu sir how open up for others realisation ❤

  • @ajitnandakumar
    @ajitnandakumar 9 หลายเดือนก่อน +2

    Kudos to his brother who identified his problem and identified martial arts as solution

  • @user-ud4ib1sb4w
    @user-ud4ib1sb4w 11 หลายเดือนก่อน +4

    ❤wat lovely person bhanuchandar sir great

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 10 หลายเดือนก่อน +3

    Appreciate his honesty. God bless him always. Nice and interesting interview, as always, Jina Anna. ❤️❤️❤️

  • @d.rajathi8378
    @d.rajathi8378 10 หลายเดือนก่อน +1

    Sir looking so handsome, நல்லவர்களுக்கு நல்லது நடப்பதில்லை

  • @senthilkumar7619
    @senthilkumar7619 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் ஸ்டார் எப்பவுமே 👍👍👍👍. ஓ வசந்த ராஜா அந்த ஒரு பாட்டே போதும் பானுசந்தர் சார். என்ன ஒரு பாட்டு 👌👌👌👌. மிகவும் எதார்த்தமான பேச்சு பானு சந்தர் சார். ஒரு காலத்தில் கட்டானா உடம்பு னா அது நீங்கள் தான். இப்போ age ஆனதால் உடம்பு மெலிந்து இருக்கீங்க. ஆனால் சுறு சுறுப்பு அப்படியே இருக்கு. Great சார் 👍👍👍👍👍👍

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 11 หลายเดือนก่อน +3

    Very talented actor.May God bless you.

  • @sujathashankar5104
    @sujathashankar5104 11 หลายเดือนก่อน +5

    My favourite hero 🎉🎉🎉

  • @ravisankar9411
    @ravisankar9411 11 หลายเดือนก่อน +7

    Except Balumahendra...no one utilised Bhanu....the talented actor...

  • @selvarajramachandran6795
    @selvarajramachandran6795 10 หลายเดือนก่อน +3

    எந்தகீழ்தரமானபழக்கத்தையும் வருஷம்,மாசம்பாத்துநிருத்துனா நிருத்தமுடியாதுநெநச்சாஒடனேநிருத்தனும் எப்ப,எப்டிநிருத்துனோங்கரத நெநச்சாலும் நினைவிற்க்கு வரக்குடாது அப்படிநிருத்தினாதான்நிருத்தமுடியும்.

  • @itdhpaddiruppu5303
    @itdhpaddiruppu5303 9 หลายเดือนก่อน

    நீங்கள் கேட்டவை படம் இன்னும் மறக்கமாட்டேன் super Sir

  • @jesudoss7795
    @jesudoss7795 9 หลายเดือนก่อน +1

    Love you Bhanu Chander sir. Thanks for sharing your experience. 😊 congrats jinnadhattan, very interesting and usefull questions. keep it up👏

  • @karnamraamarao8385
    @karnamraamarao8385 11 หลายเดือนก่อน +3

    Fantastic interview

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 หลายเดือนก่อน +1

    ❤Banuchandar sir is my all time favorite...

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 11 หลายเดือนก่อน +1

    Banuchandhar Sir photo poster la irunthaave antha padaththa parththuruvom naanga
    1980 s middle la
    Appo ivaru fight Super ha pannuvaaru

  • @prabhakaran1357
    @prabhakaran1357 9 หลายเดือนก่อน +1

    Waiting for u next lokesh movie for your marselarts

  • @chandrankr679
    @chandrankr679 11 หลายเดือนก่อน +5

    Super actor

  • @bar1953
    @bar1953 11 หลายเดือนก่อน

    Hi, Django! Looking Good & Sounding Great! Keep soaring to new heights!

  • @News360DegreeTamil
    @News360DegreeTamil 11 หลายเดือนก่อน +1

    Nice Video, impressive :)

  • @Tamizha556
    @Tamizha556 11 หลายเดือนก่อน +1

    As usual awesome interview by Jinath bro.

  • @msamu4754
    @msamu4754 2 หลายเดือนก่อน

    i love u sir, am chennai❤❤❤

  • @kajamohideen1566
    @kajamohideen1566 11 หลายเดือนก่อน +2

    Kaval poonai movie supet actimg banu sir
    😊

  • @user-qs9oy7xs1u
    @user-qs9oy7xs1u 10 หลายเดือนก่อน +1

    He was born 2 July 1952
    He born before 27 days than radha ravi sir 😢
    And he older than vijayakanth sir also 😢
    Because bhanu chander born 2 July 1952
    Vijayakanth born 25 August 1952

  • @gvbalajee
    @gvbalajee 10 หลายเดือนก่อน +2

    Stay keep fit

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 11 หลายเดือนก่อน

    Really great man sir 🙏
    I am from London tamizhan 🙏
    You look very young 👌👌👌

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 11 หลายเดือนก่อน +1

    Hai Bhanu... Happy to see you.❤😂

  • @d.rajathi8378
    @d.rajathi8378 10 หลายเดือนก่อน +1

    So lovely and loyal gentlemen ❤

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 11 หลายเดือนก่อน +2

    Bhanu chandhar is a good actor

  • @MrSaran71
    @MrSaran71 11 หลายเดือนก่อน +1

    .Great daring truth !!!

  • @Splashkill-co8zu
    @Splashkill-co8zu 2 หลายเดือนก่อน

    Y favorite hero❤❤

  • @sravi955
    @sravi955 11 หลายเดือนก่อน +35

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

    • @arockiaraj7883
      @arockiaraj7883 10 หลายเดือนก่อน +1

      யாரும் எழுதி கொடுத்து இருக்கிறார்களா? ஏண்டா டேய்!

    • @user-ge1vt1wn6y
      @user-ge1vt1wn6y 10 หลายเดือนก่อน

      ​@@arockiaraj7883இல்லை னு வேறு எவனோ தேவுடியா பையனை நீ காட்டு அதுக்கு அப்புறம் நீ இப்படி பேசு இல்லைனா , மூடிட்டு போ , அப்படி மூடிட்டு போகாமல் எதுனா கூவுனா , நீ கேட்காத வார்த்தையெல்லாம் இனி கேட்டு நொந்து செத்துடுவ

    • @Ilansatheesh
      @Ilansatheesh 9 หลายเดือนก่อน

      ​@@arockiaraj7883எழுதி கொடுக்காதது... போடா டேய்

    • @amiedn01
      @amiedn01 9 หลายเดือนก่อน

      @@Ilansatheesh dei thevidiya payale, moodikkittu poda.

  • @user-bt9mu8tj8k
    @user-bt9mu8tj8k 9 หลายเดือนก่อน

    He had lots of fans once upon a time.

  • @raj_s
    @raj_s 11 หลายเดือนก่อน +3

    "காந்தி சுதந்திரம் வாங்கித்தந்தாரு" .....என்னபண்ணறது , அப்படி தானெ நம்மளுக்கு சொல்லிக்கொடுத்தாங்க

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 10 หลายเดือนก่อน +1

    அடி யே... பாட்டு 🎉😂...aprum பாலு மகேந்திரா ஹீரோ... இவரா... ராஜா ராஜ சோழன்.... பாட்டு super... நிஜமா sir.. எங்க generations...😂

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 11 หลายเดือนก่อน +4

    71.வயது.நம்பமுடியவில்லை.

  • @summerwind3217
    @summerwind3217 11 หลายเดือนก่อน +4

    🌹❤

  • @seenivasanv6146
    @seenivasanv6146 9 หลายเดือนก่อน

    இவரும், கனடாவும் ஜோடியாக நடித்த முதலாளியம்மா படம் மிகவும் நன்றாக இருக்கும். படத்தில் வரும்
    ஆத்தோரம் ஆலமரம்.... பாடல் கேட்க நன்றாக இருக்கும்.
    கேட்டுத்தான் பாருங்களேன்.

  • @sanj799able
    @sanj799able 11 หลายเดือนก่อน +1

    Superb sir

  • @loganathanr327
    @loganathanr327 11 หลายเดือนก่อน +3

    He still looks younger.

  • @karthikeyan.t7187
    @karthikeyan.t7187 9 หลายเดือนก่อน

    sir I like ur stunt fights in film

  • @sureshv-lq1ti
    @sureshv-lq1ti 11 หลายเดือนก่อน +3

    🎉😊❤

  • @mamani8594
    @mamani8594 10 หลายเดือนก่อน +1

    Super hero

  • @KarthikKarthik-jh5mp
    @KarthikKarthik-jh5mp 10 หลายเดือนก่อน

    Rajini indha maadhiri speeda pesuvara mudiyadhu great banu sir

  • @IbrahimKhan-ql2qz
    @IbrahimKhan-ql2qz 10 หลายเดือนก่อน

    Hai banu god bless you
    I am ibrahim remember me

  • @shiv5341
    @shiv5341 10 หลายเดือนก่อน

    Well said sir...

  • @b.k.anandnatarajan2360
    @b.k.anandnatarajan2360 11 หลายเดือนก่อน +3

    Oh Vasantha Raja

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 11 หลายเดือนก่อน

      அருமையான. பாடல்

  • @sundarps1975
    @sundarps1975 11 หลายเดือนก่อน +3

    why did you end the interview abruptly...try to have a thanks segment and respect should be complete

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 11 หลายเดือนก่อน +1

      There is part 2 brother

    • @sundarps1975
      @sundarps1975 11 หลายเดือนก่อน +2

      @@jinadhattandharanendaran8115 pakka va pannuga bro....close the segment or interview by providing lead to next segment..

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 9 หลายเดือนก่อน +1

    🎬

  • @sivaramans1953
    @sivaramans1953 11 หลายเดือนก่อน

    Super sir

  • @MrItsme300
    @MrItsme300 9 หลายเดือนก่อน +1

    Tiruchy siva look alike😂

  • @happysad4828
    @happysad4828 11 หลายเดือนก่อน +1

  • @sundarsundar3157
    @sundarsundar3157 9 หลายเดือนก่อน

    நண்பர்கள் கூட்டம் அவர்களின் கூட்டாளிகளின் வாழ்க்கையை பெரிய அளவில் ....திசை திருப்பும்..... அளவுக்கு உள்ளவர்கள் ....எ‌ந்த‌ திசையைப் பார்த்து.... திருப்புவார்கள் என்பதை அவர்களுடன் பழமும் போது நாம் உணர்ந்து , அந்தக் கூட்டத்தில் தொடர வேண்டுமா அல்லது விலக வேண்டுமா எ‌ன்று முடிவு செ‌ய்து கொள்ள வேண்டும்.

  • @nevecbe1306
    @nevecbe1306 11 หลายเดือนก่อน +1

    Sir that’s a day

  • @KarthikKarthik-jh5mp
    @KarthikKarthik-jh5mp 10 หลายเดือนก่อน

    Indha Vayadhil rajini speeda pesa mudiyadhu great banu sir

  • @balajiiyer4749
    @balajiiyer4749 11 หลายเดือนก่อน +3

    He openly admits he was a stoner why he is not arrested yet

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 11 หลายเดือนก่อน

      Means

    • @balajiiyer4749
      @balajiiyer4749 11 หลายเดือนก่อน

      @@user-zw1im3qe2e stoner menas onr wbo consumes contraband substances

  • @j.kumarkumar5240
    @j.kumarkumar5240 11 หลายเดือนก่อน +2

    Oh vasantha raja

  • @santhoshrv199
    @santhoshrv199 11 หลายเดือนก่อน

    🎉

  • @Exercise_Doctor
    @Exercise_Doctor 11 หลายเดือนก่อน +2

    1.56 - 2.15 👏👌💖

  • @nandhusiva9168
    @nandhusiva9168 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @wilfredwiz
    @wilfredwiz 9 หลายเดือนก่อน +1

    Enna hair dye ah irukum 🤔🤔

  • @ragothammansridharan6768
    @ragothammansridharan6768 11 หลายเดือนก่อน +1

    Who are u

  • @user-sm1qj9mc3n
    @user-sm1qj9mc3n หลายเดือนก่อน

    Actor bhanuchander was great actor and fighter.But her alcohol habit is destroy her health

  • @sriambika9593
    @sriambika9593 11 หลายเดือนก่อน +1

    Xerox copy of Rajini Sir mathiri irukar

  • @Happyday0974
    @Happyday0974 10 หลายเดือนก่อน +1

    இவரை பார்த்தாலே நல்ல ஒரு குடி மகன் மாதிரியே தெரியுது😅

  • @loganathans6851
    @loganathans6851 10 หลายเดือนก่อน

    Sir,ragini,raginithan,sir

  • @hafa2011
    @hafa2011 9 หลายเดือนก่อน

    he doesn't look like 71 . Look like in 40s.

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu 9 หลายเดือนก่อน

    71 வயசு மாதிரி தெரியலையே

  • @banu7201
    @banu7201 10 หลายเดือนก่อน +1

    Ivar appa yaru

  • @murugesanchinnayan5658
    @murugesanchinnayan5658 11 หลายเดือนก่อน +1

    பானுசந்தர் ஸார் உங்களுடைய பைட்டை விரும்பி பார்ப்பேன். நானும் கடந்த 12 வருடங்களாக தாய் ச்சி பயிற்சி செய்து கொண்டு வருகிறேன்...

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 11 หลายเดือนก่อน +2

    Sir enna hair style ithu, kandraviya iruku.. Frantla hair kotti potchu.. Innaiku maximum sottairthan..thaliva age, sollitinga speech nalla iruku.. Irukara hairlam frantla eiluthu vittu ithu onnuthan miness..

  • @Karthik-tb7jv
    @Karthik-tb7jv 9 หลายเดือนก่อน

    ஓ வசந்த ராஜா 🔥

  • @Mr.Fantastic112
    @Mr.Fantastic112 10 หลายเดือนก่อน +1

    Dai avankita kasu keakama kuda iruntha nala frnds help nu keata kuda vatiku kudukura nai kunjini ...mrngea wn irritating even school la veala seairavanglakea kudukala ....ku jini vetla kunji tha pondatiyam goondu koothi tha purushanam😂... supers fan page nu oru TH-cam channel la solran😂

  • @Edaicode9786
    @Edaicode9786 9 หลายเดือนก่อน

    இவரு eppo movie la act panrara

  • @royalthumper2527
    @royalthumper2527 9 หลายเดือนก่อน

    Oru AC roomla interview edukkakoodaadhaa? Bhanu sir ku profuse sweating...ennamo ponga aaLukku oru sattama?

    • @vijsuari9037
      @vijsuari9037 9 หลายเดือนก่อน

      Athu banuchander veedu

  • @kumarajees9432
    @kumarajees9432 11 หลายเดือนก่อน +2

    சின்ன புள்ள