குனா படம் வெளிவந்த நாளில் இருந்து நிறைய நெகட்டிவ் கமன்ட்ஸ் கேலி மற்றும் காமடிக்காக சில வசனங்கள் காட்சிகளை தமிழ் சினிமாவில் யூஸ் பண்னிட்டிருந்தார்கள ஆனால் அண்டை மாநிலத்தவர் படத்தின் மகத்துவத்தையும் பாடலின் அருமையையும உணர்ந்து கொண்டாடுகின்றனர். வாழ்த்துக்கள்🎉👏👏👏🙏
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்மணி அன்போட காதலன் பெண் : நான் ஆண் : நான் பெண் : ஹ்ம்ம் ஆண் : எழுதும் கடிதம் லெட்டர் சீ கடுதாசி இல்ல கடிதமே இருக்கட்டும் படி பெண் : கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ஆண் : ஹா ஹா ஹா பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல இங்க பொன்மணி போட்டுக்க பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா நா இங்க சௌக்கியம் பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே ஆண் : உன்ன நெனச்சு பாக்கும் போது கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா அந்த எழுத்துதான் வார்த்தை பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது ஆண் : அதான் பெண் : அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ஆண் : அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி பெண் : கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ஓஹோ கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ஆண் : லா லா லா லா லா லா லா லா லா லா பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே ஆண் : லா லா லா லா லா லா லா லா லா லா ஆண் : ம்ம் எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல இதையும் எழுதிக நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும் ஆண் : இதோ பாரு எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்குமா தாங்காது அபிராமி அபிராமி அபிராமி பெண் : அதையும் எழுதணுமா ஆண் : ஹான் இது காதல் என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ அப்டினு நினைக்கும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது பெண் : உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே பெண் : எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா ஆண் : சுப லாலி லாலியே லாலி லாலியே அபிராமி லாலியே லாலி லாலியே அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா உனக்கு புரியுமா பெண் : லா லா லா லா லா லா லா லா லா லா ஆண் : லா லா லா லா லா லா லா லா லா லா பெண் : ………………………… ஆண் : ………………………… ஆண் & பெண் : …………………………
குனா படம் வெளிவந்த நாளில் இருந்து நிறைய நெகட்டிவ் கமன்ட்ஸ் கேலி மற்றும் காமடிக்காக சில வசனங்கள் காட்சிகளை தமிழ் சினிமாவில் யூஸ் பண்னிட்டிருந்தார்கள ஆனால் அண்டை மாநிலத்தவர் படத்தின் மகத்துவத்தையும் பாடலின் அருமையையும உணர்ந்து கொண்டாடுகின்றனர். வாழ்த்துக்கள்🎉👏👏👏🙏
I'm marathi but I love all tamizh movies and all songs I love Tamil and huge love from maharashtra ❤
💯❤❤❤
Instagram pathutu😂 vanthiga
உலக சினிமாவின்.வரலாறு.. KH sir. ❤❤❤❤
One of Ilayarajas best composition
வாலி ஐயாவின் வரிகள் அருமை... ❤
I gets scared of this song when studying school its very dynamic oh my god, I will be back
Manjummel boys vera level movie
After manjummal boys malayalys hearing and singing this song am also search to hear.... Now i by heart the lyrics ❤
I am Rajasthani but loved this song ❤
Music also music language is supporting to music...
Favorite song ❤️😍
Ungal varugaikku nandri. Ippadikku Paadal varigalin kadhalan.
It starts from 1:44 minutes to 2:27 minutes ❤❤❤❤❤
3.55 wowwww❤❤❤❤❤
Vaali Aiyya Made Us Cry 😢😢
paa Bass Guitars, maestro
Goosebumps moment at manjuml boys movie,skip to 1.35.10 minutes
My favourite song❤❤
Inga manjumel boys parthu vanthavangallem yaru😂
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : கமல் ஹாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்மணி
அன்போட காதலன்
பெண் : நான்
ஆண் : நான்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : எழுதும் கடிதம்
லெட்டர் சீ கடுதாசி
இல்ல கடிதமே
இருக்கட்டும் படி
பெண் : கண்மணி
அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
ஆண் : ஹா ஹா ஹா
பாட்டாவே படிச்சிட்டியா
அப்ப நானும் மொதல்ல
கண்மணி சொன்னன்ல
இங்க பொன்மணி போட்டுக்க
பொன்மணி உன் வீட்டுல
சௌக்கியமா நா இங்க
சௌக்கியம்
பெண் : பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
ஆண் : உன்ன நெனச்சு
பாக்கும் போது கவிதை
மனசுல அருவி மாறி
கொட்டுது ஆனா அத
எழுதனுன்னு ஒக்காந்தா
அந்த எழுத்துதான்
வார்த்தை
பெண் : உன்னை எண்ணிப்
பார்க்கையில் கவிதை
கொட்டுது
ஆண் : அதான்
பெண் : அதை எழுத
நினைக்கையில்
வார்த்தை முட்டுது
ஆண் : அதே தான்
ஆஹா பிரமாதம்
கவிதை கவிதை படி
பெண் : கண்மணி அன்போடு
காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில்
சௌக்கியமா நான் இங்கு
சௌக்கியமே
பெண் : உன்னை எண்ணிப்
பார்க்கையில் கவிதை
கொட்டுது அதை எழுத
நினைக்கையில் வார்த்தை
முட்டுது ஓஹோ கண்மணி
அன்போடு காதலன் நான்
எழுதும் கடிதமே
ஆண் : லா லா லா
லா லா லா லா லா
லா லா
பெண் : பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
ஆண் : லா லா லா
லா லா லா லா லா
லா லா
ஆண் : ம்ம் எனக்கு
உண்டான காயம் அது
தன்னால ஆறிடும் அது
என்னவோ தெரியல என்ன
மாயமோ தெரியல எனக்கு
ஒன்னுமே ஆவரது இல்ல
இதையும் எழுதிக நடுல
நடுல மானே தேனே
பொன்மானே இதெல்லாம்
போட்டுக்கணும்
ஆண் : இதோ பாரு
எனக்கு என்ன காயம்னாலும்
என் உடம்பு தாங்கிடும் உன்
உடம்பு தாங்குமா தாங்காது
அபிராமி அபிராமி அபிராமி
பெண் : அதையும் எழுதணுமா
ஆண் : ஹான்
இது காதல் என் காதல்
என்னனு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா
வருது ஆனா நா அழுது
என் சோகம் உன்ன தாக்கிடுமோ
அப்டினு நினைக்கும் போது வர்ற
அழுகை கூட நின்னுடுது மனிதர்
உணர்ந்து கொள்ள இது மனித
காதல் அல்ல அதையும் தாண்டி
புனிதமானது
பெண் : உண்டான காயமெங்கும்
தன்னாலே ஆறிப் போன மாயம்
என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என்
மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
பெண் : எந்தன் காதல்
என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத்
தாக்கும் என்றெண்ணும்போது
வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது
மனிதக் காதலல்ல அதையும்
தாண்டிப் புனிதமானது
ஆண் : அபிராமியே
தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா
சிவகாமியே சிவனில்
நீயும் பாதியே அதுவும்
உனக்கு புரியுமா
ஆண் : சுப லாலி லாலியே
லாலி லாலியே அபிராமி
லாலியே லாலி லாலியே
அபிராமியே தாலாட்டும்
சாமியே நான் தானே தெரியுமா
உனக்கு புரியுமா
பெண் : லா லா லா
லா லா லா லா லா
லா லா
ஆண் : லா லா லா
லா லா லா லா லா
லா லா
பெண் : …………………………
ஆண் : …………………………
ஆண் & பெண் : …………………………
Super sago❤🎉 kashta pattu type pannathuku vaazhthukal
2:11 was best feel❤
Ippo tha manjumal boy move pathuthu vanthan😂
😂🎉
Old is Gold❤🥰
Subtitles please..I love the music. But don't understand a single word. I wish I could understand what it said
Who came after manjumal boys
Just wanted
I'm a non malayali guy ... But still love this song 💖
Bro, this is tamil song ...
Tamil song bro
Supper😂😂😂❤❤❤❤
So cute songs 🎉
Vera.song..thanga
Ragadevanin Rajangam❤
My feeling❤❤
Manjummel boys song
Favourite song ❤❤❤❤
Dipration 😢😢
Maymadham and kadhalan movie songs next
🎉
Kanmani Anboda Kadhalan
NaanNaan… Naan
Hmmm…. Ezhuthum, Ezhuthum
Kaditham… Letter… Chi, Kaduthasi
Illa Kadithame Irukatum, Ha
Kaditham Padi
Kanmani Anboda Kaadhalan
Haa Ha Ha
Naan Ezhuthum Kadithame
Haa Ha Ha
Paatave Paaduchhittiyaa?
Aap Naanum,
Mothalla Kanamani Sonnala
Inga Ponmani Poattukaa
Ponmani..! Un Veetla Sowkiyama
Naa Inga Sowkyam
Ponamani Un Veetil Sowkiyama
Naan Ingu Sowkyame
Unna Nenaachu Paakumbothu Kavitha
Manasula Aruvi Maari Kottuthu
Aana Atha Ezhuthannunnu Okkantha
Ezhuthuthaan Antha Vaartha…!
Unnai Enni Paarkkaiyil Kavithai Kottuthu
Athai Ezhutha Ninaikaiyil Vaarthai Muttuthu
Atheythaan… Aaha, Pramatham
Kavitha… Kavitha Padi
Kanmani Anboda Kaadhalan
Naan Ezhuthum Kadithame
Ponamani Un Veetil Sowkiyama
Naan Ingu Sowkyame
Unna Enni Paarkkaiyil
Kavithai Kottuthu
Atha Ezhutha Ninaikaiyil
Vaarthai Muttuthu…
Ohoho… Kanmani Anboda Kaadhalan
Naan Ezhuthum Kadithame, La La La La
Ponamani Un Veetil Sowkiyama
Naan Ingu Sowkyame, La La La La…
Hmmm, Ennaku Undaana Kaayam
Athu Thannaala Aaridum
Athu Ennaavo Theriyala
Enna Maayamo Theriyala
Ennaku Onnume Aavarathu Illa
Ethayum Ezhuthiko…
Nadula Nadula Maane Thane
Ponmaane Ithellam Potukanum
Tho Paaru Ennaku Enna
Kaayamnaalum Odambu Thaangidum
Un Udambu Thaangumaa? Thaangathu
Abhiraami Abhiraami… Abhiraami
Athayum Ezhuthanuma? AHa AHa
Athu… Kaathal
En Kaathal Ennanu Sollama
Aenga Aenga Azhugaiya Varuthu
Aana Naa Azhudhu
En Sogam Unna Thaakkidumonu
Apadinnu Nenaikkum Pothu
Vaara Azhuga Kooda Ninnuduthu
Hahaha… Haahaa
Manithar Unarndhukolla
Ithu Manitha Kaadhal Alla
Adhaiyum Thaandi Punithaamaanathu
Punithamaanathu
Undaana Kaayamengum
Thannaale Aaripona…
Maayam Enna Ponmaane Ponmaane
Enna Kaayam Aana Pothum
En Meni Thaangi Kollum
Unthan Meni.. Thaangaathu Senthene
Enthan Kaadhal Ennavendru
Sollaamal Aenga Aenga
Azhugai Vanthaathu…
Enthan Sogam Unnai Thaakkum
Enrennumbothu Vantha
Azhugai Nindrathu…
Manithar Unarndhukolla
Ithu Manitha Kaadhal Alla
Adhaiyum Thaandi Punithaamaanathu
Abiraamiye Thaalaattum Saamiye
Naanthaane Theriyumaa?
Sivagaamiyae Sivanil Neeyum Paathiye
Athuvum Unnakku Puriyumaa..?
Suba Laaliye Laaliye
Laali Laaliye…
Abiraami Laaliye Laali Laaliyae
Abiraamiye Thaalaattum Saamiye
Naanthaane Theriyumaa..?
Unnakku Puriyumaa..?
Tq
Thank u it's useful for writing lyrics
Thx
Tamil mai jo male bol raha translation de sakta hai