The ghost bug - An Araathu short.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 31

  • @sasisandy1214
    @sasisandy1214 2 ปีที่แล้ว +1

    What concept this ???? Can't understand 🤔🤔🤔🤔🤔🤔🤔🙈🙈🙈🙈

  • @ravikumarmgr
    @ravikumarmgr 3 ปีที่แล้ว +8

    ஆழமான கருத்துக்களைக் கொண்ட குறும்படம். ஆனால் அது என்ன கருத்துன்னா எவனுக்கும் தெரியாது.....

  • @arjuns9683
    @arjuns9683 3 ปีที่แล้ว

    Landed here after listening to your ClubHouse talk! neenga sonna alavukku mosama illa.. :D

  • @vigneshmoorthy4906
    @vigneshmoorthy4906 3 ปีที่แล้ว

    Enna thaya sollavaringa?

  • @winothan
    @winothan 3 ปีที่แล้ว +1

    The GHOST bug is a buffer overflow security vulnerability in some distributions of Linux that can potentially enable attackers to execute arbitrary code on systems

  • @Luranannavinam9130
    @Luranannavinam9130 3 ปีที่แล้ว

    Can relate this place but still daunting when looking in frames.

  • @kaviyarasu171
    @kaviyarasu171 3 ปีที่แล้ว +5

    அரத்து இந்த படத்துக்கு செலவு பன்ன பணம் என் கட்ட இருந்து இருந்தா நா ஒரு நல்ல feature film எடுத்துருப்பன்.

    • @digishtaacreatives986
      @digishtaacreatives986 3 ปีที่แล้ว +2

      😀 இதுக்கு பணமே செலவு பண்ணல music 4000 தான்.
      வச்சி நல்ல படம் எடுங்க

  • @arungandhinavaneethan3314
    @arungandhinavaneethan3314 3 ปีที่แล้ว +1

    I did fast forward and make sure no ghost 👻. It was thrilling. There are camera shades in few frames. Not sure if it is intentional. I could not understand few scenes in the first watch. How story related to the pile of stones (with piece of cloth); need to decipher. Will rewatch.

  • @dhayajk
    @dhayajk 3 ปีที่แล้ว +2

    அய்யா என்னதான் இதுல சொல்ல வரீங்க🤷‍♂️ பேஸ்புகல போஸ்ட் பாத்துட்டு மிகுந்த எதிர்பார்ப்போடு வந்தேன் ஏமாத்திட்டீங்களே..
    ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் எல்லாத்துலயும் நிறைய தடுமாற்றம் தெரியுது😒..
    ஒரு இயக்குனருக்கு பிடித்ததை செய்ய முழு சுதந்திரமும் உண்டு ஆனால் பார்வையாளர்களுக்கு புரியும்படியாவது செய்வதே இயக்குனரின் திறமை வெளிப்படும்🤷‍♂️

  • @maddypk86
    @maddypk86 3 ปีที่แล้ว

    Any Pokemon connect?

  • @ArunKumar-fg6lm
    @ArunKumar-fg6lm 3 ปีที่แล้ว +8

    0:37 கேமரா நிழலை கூட கவணிக்க மாட்டீங்களா..கேமராமேன் யாரு ஜாக்கி சேகர் ஆ?? ரொம்ப அமெச்சூரா இருக்கு..

  • @prabakaranthavasimuthu291
    @prabakaranthavasimuthu291 3 ปีที่แล้ว +2

    இதுக்கு பேரு short filmaama?

  • @veerasundar5413
    @veerasundar5413 3 ปีที่แล้ว +8

    Non stop nonsense.......
    DOP: worst ரா எத்தன தடவ கேமரா shadow frame குள்ள வருதுன்னு competition வக்கலாம்.
    MUSIC: இது என்ன jenre நு யாருக்கும் தெரியல..
    அதுனால உன் இஷ்டத்துக்கு அலற உட்டிருக்க....அதுல ஒரு coherenceம் இல்ல..
    EDITING: single shot la indoor and outdoor போரப்போ white balance miss ஆகுதுன்ன அத கண்டிப்பா வக்கணும்னு அவசியம் இல்ல.atleast அந்த 2 செக் cut பண்ணி இருக்கலாம்.
    Finally intha conceive பண்ண director.:உண்மையா சொல்லுங்க first script eluthi apron shoot போனீங்களா..
    இல்ல tour போன எடத்துல shoot pannengala??
    உங்க novela இருக்குற scene ,visuala மாருறப்ப engaging a இல்ல....
    சாரி araathu....

  • @amraghu7430
    @amraghu7430 3 ปีที่แล้ว +2

    தலைவர்களே அட்டகாசம் 🔥🔥🔥🔥 சுரா , அரா & entire team ❤️

    • @thoughtprocess6615
      @thoughtprocess6615 3 ปีที่แล้ว +4

      டேய் வேண்டாம்...ஓடி போயிரு

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 3 ปีที่แล้ว +1

    This fellow dreams to be a big cini maker!! This is what happens if someone is a Charu devotee.😀😀 Charu and his gang far from reality..!!!

  • @karunatndgl1980
    @karunatndgl1980 3 ปีที่แล้ว

    3.24 ல எனக்கு மட்டும் தான் அப்புடி தெரிஞ்சதா?

  • @maanamedia7049
    @maanamedia7049 3 ปีที่แล้ว +3

    Cameraman shade also acted amazing 13.04 ,, blue sattai kodangi review panna eppadi irukkum ????

  • @dhanrajshekar2420
    @dhanrajshekar2420 3 ปีที่แล้ว +5

    கேமராவின் நிழல் அவ்வப்போது தென்படுகிறது; என்னதாயா சொல்ல வரீங்க? என்ன இதுல வந்தவன் அராத்து வெண்குழல் பிடிக்கிற மாதிரியே பிடிக்கிறான்.! தலைவலி வந்தது தான் மிச்சம்.

  • @laughtersweptoverthetable1259
    @laughtersweptoverthetable1259 3 ปีที่แล้ว

    An Arathu short film lol 😂

  • @winothan
    @winothan 3 ปีที่แล้ว +2

    Just now completed open panna...appaaa Chancelllaaa....arathuu ..ayayyoooo...classic classic ....thuguthuguchaqq thuguthuguchaaaa...freshaaa irkuuuuu...what a writing... congratulations arathu for the work....what a consistent writing.. it's a classic...zero.degree sir.madammm..
    Please translate this in English...
    Universal recognition arathuku.kedaikanummm...

  • @ganesanb5652
    @ganesanb5652 3 ปีที่แล้ว +2

    இதுக்கு டீஸர் வேற குறைச்சல் 😱🤨 இதுல பகத்த வேற கிண்டல் பண்றீங்க. உங்களுக்கு படம் எடுக்க தெரியல.. பொறாமை அதான் இந்த மாதிரி கன்றாவி லாம் ஷார்ட் பிலிம்மாம் 👎👎

  • @sabariganesh5988
    @sabariganesh5988 3 ปีที่แล้ว +4

    Waste of time... Nothing worthy...

  • @swaminathansubramanian2127
    @swaminathansubramanian2127 3 ปีที่แล้ว

    What a fantastic short Film...Frame-ku Frame நிறைய குறியீடு.... அராத்து - Next மிஷ்கின் / மாரி செல்வராஜ் 😀😀

    • @gingergun7413
      @gingergun7413 3 ปีที่แล้ว +2

      ungalukke konjam over ah theriyala

  • @hariganapathy3570
    @hariganapathy3570 3 ปีที่แล้ว +1

    Simply waste