கதிர்காம பாத யாத்திரை - Kathirgamam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • களுவாஞ்சிகுடி கதிர்காம பாத யாத்திரை ஒன்றியத்தின் உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை 2018

ความคิดเห็น • 71

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 4 ปีที่แล้ว +11

    என்னை சென்னையில் இருந்து உணவு அளித்து பாதயாத்திரை அழைத்து சென்று என் ஐய்யனை தரிசனம் செய்ய வைத்து மீண்டும் என்னை சென்னைக்கு வழி அனுப்பி வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா . இவை அனைத்தும் தங்களின் கானோளி மூலம் பார்த்து அனு பவைத்த இன்பம் நன்றி.

  • @raveebala2533
    @raveebala2533 3 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப நன்றி
    என் ஜயன் முருகனின் பாதயாத்திரை ஒளிபரப்பியமைக்கு .நன்றி நன்றி
    முருகன் எப்போதும் உங்களுடன் வாசம்செய்வார்.
    முருகா முருகா முருகா

  • @aumnamasivaya4562
    @aumnamasivaya4562 6 ปีที่แล้ว +14

    சஷ்டி நாளில் எனக்கும் உங்களுடன் காதிர்காம யாத்திரை வந்த உணர்வு வீடியோ பார்த்து.......... நன்றிகள் கோடி எல்லாம் வல்ல எம்பெருமான் முருகன் உங்கள் அனைவருக்கும் நல் வாழ்வு தருவான்

  • @iamoneness1
    @iamoneness1 5 ปีที่แล้ว +18

    ஓம் சரவண பவ கதிர்காமத்து கந்தனுக்கு அரோகரா.. சிறந்த பாடல்..நன்றி ஐயா

    • @sivaramankrishnapillai4568
      @sivaramankrishnapillai4568 3 ปีที่แล้ว

      கந்தனுக்கு அரோகரா வேலனுக்குஅரோகராஅருமை நன்றி

  • @sanusanu8409
    @sanusanu8409 ปีที่แล้ว

    நாங்களும் 2022 கதிர்காமம் சென்றோம் இந்த வருடம் போகல்ல வாற வருடம் அனைவரும் சொல்வோம்

  • @rushiyaweedrushi2494
    @rushiyaweedrushi2494 3 หลายเดือนก่อน

    என் அப்பனே முருகா அரோகரா

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 3 ปีที่แล้ว +5

    என்னதான் நடந்து போனாலும் நடக்கும் காட்டு பயணத்திலேதான் பக்தியையும் முருகன் அருளையும் பெற முடியும் கதிர்காமம் நூளைந்த உடனே மனம் மாறி விடும் வீடு வர வேண்டும் என்று ,,அங்கு பக்தி இருப்பதாக தோணாது,,காட்டினில் உள்ளே தான் அனைத்து மன நிலையும் கட்டு படுத்தி முருகனை வணங்க முடியும், கதிர்காமம் சென்றால் அந்த உணர்வு இருக்காது காரணம் இன்று அங்கு எல்லாமே மாறிவிட்டது சிங்கள மயம் ,,பக்தி இல்லை ,
    காட்டினுள் உள்ளது ஆதி கோவில் அதற்கு பெரும்பாலும் யாரும் போவது இல்லை கபலிவத்தை என்ற இடம்,,
    கதிர்காமம் நகர் புறத்தில் உள்ளது அங்கு போன உடனே மன்ம சலிச்சிடும் காரணம் நமக்கும் நம் கடவுளுக்குமான உறவில் இடையில் தடை போன்ற உணர்வு,,
    அதனால் காட்டு பயண நேரத்தில்தான் நாம் கடவுள்களை காண முடியும்

  • @rushiyaweedrushi2494
    @rushiyaweedrushi2494 3 หลายเดือนก่อน

    கந்தா கடம்பா கதிர்வேல் போற்றி போற்றி போற்றி

  • @யாஉகூயாஉகூ
    @யாஉகூயாஉகூ 2 ปีที่แล้ว

    ஓம் என்பது முதல்வன் நமசிவாய என்பது உலக மக்களின் இறைவன் வாழ்க வளமுடன் இலங்கை ஆதிசிவ குல மக்கள் நான் உங்கள் 15 கிறாமாம்கனேஷன்பாக்கியாம்உதயகுமார் 🙏

  • @vetharaniasathiamoorthy3325
    @vetharaniasathiamoorthy3325 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு . உங்களுடன் நானும் பாத யாத்திரை உடன் வந்து கதிர்காம கந்தனை மனமுருக வழிபட கூடியதாக இருந்தது. இதனை பதிவு செய்தவருக்கும் இனிமையாக பாடி மெய் சிலிர்க்க வைத்தவருக்கும் கதிர்காம கந்தன் அருள்புரிய வேண்டுகிறேன். நன்றி ஐயா நன்றி.

  • @kajankajan8464
    @kajankajan8464 ปีที่แล้ว

    ஒம் முருகா போற்றி

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன

    ஓம் முருகா
    அருமையான பதிவு
    ஓம் முருகா

  • @perinpanayagamyugaseelan2966
    @perinpanayagamyugaseelan2966 2 ปีที่แล้ว

    The same year my first Kathirkama paathayaatherai between 5th of July to 10th of July. Good teem work.

  • @muthukumaran7511
    @muthukumaran7511 5 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻Om Muruga Potri 🙏🏻🙏🏻🙏🏻

  • @suryakanths5649
    @suryakanths5649 3 ปีที่แล้ว +1

    I had been kathirgamam..with my parents. On 1965..when I was studying.5th STD..After 56 years I am watching.by your video..I don't know how to thanks you.. always God Murugan with you and with me .with us..best wishes.to you sir Suryakanth Bangalore Karnataka

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +4

    அற்புதமான பதிவு கந்தனுக்கு அரோகரா

  • @JR-cp5zb
    @JR-cp5zb 5 ปีที่แล้ว +5

    I love this video so much 😊😊😊

  • @thatchanamoorthyv8339
    @thatchanamoorthyv8339 4 ปีที่แล้ว +1

    The KALLUVANCHKUDI Kathirkamma Padyarta seems to be miraculous.The team members undertook padyatra unitedly after crossing numerous villages/after long journey to reach kathirkammam Murugan temple with the grace of Lord Muruga . Really Lord Muruga gave them mighty and strength for this padayatra.I wish the team that they will receive lord Muruga's mercy and blessings for their welfare and prosperity. I wish the same that all Tamils in the Iland nation will have prosper with good welfare on the grace of Lord Muruga. I expect a day to visit Kathirkamman to worship Lord Muruga for his mercy.

  • @kalamram4880
    @kalamram4880 ปีที่แล้ว

    கந்தா கடம்பா முருகா அரோகரா

  • @vinorasi8896
    @vinorasi8896 4 ปีที่แล้ว +2

    கதிர்காமம் முருகனுக்கு அரோகரா

    • @SureshSuresh-ll8wv
      @SureshSuresh-ll8wv 3 ปีที่แล้ว

      Utt66655234446thhhhyyyyyhghlllllp00643and and construction of the year to be able and b akuuyy666676uiuiiu88p88iii9999999v88iuiioooiliii888888i888888cc6t5t7554r5444rr5t you n

    • @SureshSuresh-ll8wv
      @SureshSuresh-ll8wv 3 ปีที่แล้ว

      n wears big
      You will

  • @melursathiyaseelan6978
    @melursathiyaseelan6978 4 ปีที่แล้ว +3

    வெற்றி வேல்

  • @devadassa1665
    @devadassa1665 5 ปีที่แล้ว +2

    கதிர் காம கந்னுக்கு அரோகரா

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Om saravan bava nama om 🙏🌹

  • @sathiskumar906
    @sathiskumar906 2 ปีที่แล้ว

    ஓம் muruga

  • @ohmsai5413
    @ohmsai5413 ปีที่แล้ว

    🇶🇦🇶🇦🇶🇦🇶🇦😭😭😭😭😭😭அரோகரா முருகா😭😭😭நாங்குடுத்துவைக்கல்ல😭😭அப்பாமுருகா🙏🙏🙏🌺🌺🌺அரோகரா😭😭😭

  • @suntharalingamthushanth9542
    @suntharalingamthushanth9542 3 ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவ

  • @aravinthvanni8573
    @aravinthvanni8573 4 ปีที่แล้ว +1

    Super nanum vanthathu mathitije unarvu erukku

  • @vanitharaman7157
    @vanitharaman7157 2 ปีที่แล้ว

    Ommurugathunai

  • @ThatheesKumar-lk2nb
    @ThatheesKumar-lk2nb 3 หลายเดือนก่อน

    Om muruka Saravana pavana

  • @krishnarajanshanmugam2785
    @krishnarajanshanmugam2785 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kanthnkanthan7933
    @kanthnkanthan7933 5 ปีที่แล้ว +4

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @paramalingamaruna6223
    @paramalingamaruna6223 4 ปีที่แล้ว +1

    Super na... fantastic

  • @யாஉகூயாஉகூ
    @யாஉகூயாஉகூ 2 ปีที่แล้ว

    ஓம் 🙏🕉️🙏 ஓம்🔱🔥🙏

  • @thiyagurajan5714
    @thiyagurajan5714 6 ปีที่แล้ว +6

    கதிர்காமத்து கந்தனுக்கு அரோகரா....., வள்ளி தெய்வானை மணவாளனுக்கு அரோகரா.....,
    வெற்றி வேலனுக்கு அரோகரா.....,🙏🙏🙏
    ***********************
    நானும் கூட வாஞ்சி ஊரானே
    வெளிநாட்டு வாழ்க்கையால் சுமார் பதிநாங்கு வருடங்களாக
    பாத யாத்திரையை தவறவிட்டுவிட்டேன்
    நிச்சயமாக 2019ம் ஆண்டில்
    கந்தன் சன்னிதிக்கு பாதை யாத்திரையாக வருவேன் 🌺🌺🌺🙏🙏🙏

  • @yogathambiyan7763
    @yogathambiyan7763 4 ปีที่แล้ว +3

    🙏🏼 Arohara

  • @muthukumaran7511
    @muthukumaran7511 5 หลายเดือนก่อน

    🙏🏻♥️🇲🇾

  • @drtamilkrishnareddiyarvilati
    @drtamilkrishnareddiyarvilati 2 ปีที่แล้ว

    ✨✨✨

  • @vijayakanthan1790
    @vijayakanthan1790 4 ปีที่แล้ว +1

    Muruga muruga muruga

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 3 ปีที่แล้ว

    ஓம் முருகா.

  • @s.pratheepan5493
    @s.pratheepan5493 3 ปีที่แล้ว

    Thank you for your video

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 ปีที่แล้ว

    Om muruga🌹🌹🌹🌹🌍🙏🙏🙏🙏

  • @ராஜ்மதி
    @ராஜ்மதி 3 ปีที่แล้ว +1

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @lanangsuria9884
    @lanangsuria9884 5 ปีที่แล้ว +1

    Waazhga Walllamudan
    Garudavanam

  • @paramalingamaruna6223
    @paramalingamaruna6223 4 ปีที่แล้ว +1

    Intha video eppidi download panra...sollungalen

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 3 ปีที่แล้ว

    Great video

  • @jegatheestharshini7755
    @jegatheestharshini7755 3 ปีที่แล้ว

    Super video

  • @maladibaskaran9079
    @maladibaskaran9079 3 ปีที่แล้ว

    Super Camera

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 ปีที่แล้ว

    New friend joind

  • @malarkodibalamurugan9113
    @malarkodibalamurugan9113 3 ปีที่แล้ว

    🙏🌼🌻🌺🏵️🙏

  • @roobirooba1750
    @roobirooba1750 3 ปีที่แล้ว

    Enakkum eppadi nadantu poka vendum enru aasaiyaka ullatu

  • @RajashRajash-y2h
    @RajashRajash-y2h 7 หลายเดือนก่อน

    Hi

  • @RajashRajash-y2h
    @RajashRajash-y2h 7 หลายเดือนก่อน

    Gt

  • @roobirooba1750
    @roobirooba1750 3 ปีที่แล้ว

    Nadantu poka ethtanai nadkal edukkum

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 3 ปีที่แล้ว +1

      உண்மையில் பத்துநாள் பதம் எற வேண்டும் நம் முஃஅனோர்கள் பத்துநாளை கணக்கில் தான் செல்வார்கள் இப்போ நவின காலம் மாற மாற எல்லாமே மாறிட்டு 4 நாளில் கூட நடந்து முடிக்கலாம்

  • @INGENUITY853
    @INGENUITY853 3 ปีที่แล้ว

    Spectacle - முருகர்
    th-cam.com/video/ZMwJsvkzJkQ/w-d-xo.html
    I apologize for using your video without consent

  • @yogathambiyan7763
    @yogathambiyan7763 4 ปีที่แล้ว +2

    🙏🏼 Arohara

  • @daxayinishayini1229
    @daxayinishayini1229 2 ปีที่แล้ว

    Hi