நவம்பர் மாத வாக்குத்தத்த செய்தி 2021 || November Promise Message 2021 || Bro. Mohan C Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
    உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►TH-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #NovemberPromiseMessage2021 #Gospel #JesusRedeemsMinistries
    Visit us @ www.jesusredee...
  • เพลง

ความคิดเห็น • 1.3K

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  3 ปีที่แล้ว +39

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @mukeshdevan1946
    @mukeshdevan1946 3 ปีที่แล้ว +2

    ஆமென், விசுவாசிக்கிறேன்.. யேசப்பா 🙏

  • @skumanan295
    @skumanan295 3 ปีที่แล้ว +2

    தேவனே இனி நான் தீங்கை காணாதிருக்கும்படி என்னை நடத்தும்.

  • @veludassveludass8717
    @veludassveludass8717 3 ปีที่แล้ว +1

    ஆன் டவரேபுதியமாதத்தைகானகிறுபைதந்தேரே௨மக்கேநன்றி

  • @jesusforever3115
    @jesusforever3115 3 ปีที่แล้ว +2

    இனி தீங்கை காணாத்திருப்பேன் ஆமென் யேசப்பா

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 3 ปีที่แล้ว +2

    இனி நாங்கள் தீங்கை கானதிருப்போம் ஆமென்

  • @layonirubin1111
    @layonirubin1111 3 ปีที่แล้ว +2

    இயேசப்பா இந்த மாதம் முழுதும் எங்களை வழிநடத்தும் ஆமென்

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 3 ปีที่แล้ว +1

    என் மகனுக்கு இரட்சிப்பு தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவா

  • @santhiyam8860
    @santhiyam8860 3 ปีที่แล้ว +2

    ஆமேன் இனிதீங்கைகாணசெய்யாததேவனேஉமக்குஸ்தோத்திரம்இம்மட்டும்எங்களைபாதுகாத்த தேவனேஉமக்குநன்றி

  • @jeyakumar7226
    @jeyakumar7226 3 ปีที่แล้ว +2

    ஆமென் நானும் என் கணவர் பிறந்த வீட்டார் தீங்கை காணாதிருக்க நன்மைகளை காணகிருபை தாங்க.

  • @RamRam-lo1wg
    @RamRam-lo1wg 3 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @daisybai3302
    @daisybai3302 3 ปีที่แล้ว +2

    கர்த்தர் நல்லவர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே நன்றி.

  • @devaannal9730
    @devaannal9730 3 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றி தகப்பனே

  • @stellajegan5830
    @stellajegan5830 3 ปีที่แล้ว +2

    இயேசப்பா நான் ஊழியம் செய்தும் பல போராட்டம் வந்தபோதும் இம் மட்டும் நடத்தி வந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் . ஆனாலும் சகல காரியங்களை நினைத்து கவலையோடு காணப்படுகிறார் ஜெபியுங்கள் ஆமென்

  • @kalaikalai.7605
    @kalaikalai.7605 3 ปีที่แล้ว +1

    ஆமென் அப்பா நன்றி

  • @sweetlydaniel2772
    @sweetlydaniel2772 3 ปีที่แล้ว +8

    ஆமேன் ... எனக்கு குழந்தை இல்லாமல் 2 வருடம் ஆக போகிறது... அடுத்த மாதம் திருமணம் நாள் காண இருந்த நிலையில்.. இப்போது ஆண்டவர் எனக்கு கர்ப்பத்தின் கனியை கொடுத்து ஆசீர்வதித்து இருக்கிறார்.. 😢😢😊😊

  • @antonyvimal.s9295
    @antonyvimal.s9295 3 ปีที่แล้ว +1

    அப்பா இந்த புதிய மதத்திற்காக நன்றி அப்பா, இந்த மாதத்தின் வாக்குத்தத்த வசனத்தின்படி நானும் என் வீட்டாரும் எந்த தீங்கும் காணாத இருப்போம் என்று விசுவாசிக்கிறோம்....

  • @jaanuananthakumar655
    @jaanuananthakumar655 3 ปีที่แล้ว +2

    நன்றி யே சுவே, கடந்த 10 மாதங்கள் முழுவதும் பாதுகாத்த கர்த்தருக்கு நன்றி. இன்று முதல் என் குடும்பத்தை உம் இரத்தத்தால் மூடி பாதுகாத்து கொள்ளு ம் அப்பா. நல்ல உடல் சுகம் தாங்கப்பா.

  • @sjbrosvlog8786
    @sjbrosvlog8786 3 ปีที่แล้ว +1

    நம் தேவன் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார்

  • @maheshm1377
    @maheshm1377 3 ปีที่แล้ว +4

    இயேசப்பா இந்த புதிய மாதத்தில் புதிய வாக்குத் தத்தம் தந்திற்காக உமக்கு கோடான கோடி கோடி கோடி நன்றி இயேசப்பா ....
    ஆமென் அப்பா...அல்லேலுயா அப்பா....🙏🙏🙏
    இயேசப்பா எங்க குடும்பத்தில் கடன் பிரச்சினை முற்றிலும் விடுதலை தாங்க அப்பா உதவி செய்யும் ஆண்டவரே...

  • @ஜெயராம்-ண1ற
    @ஜெயராம்-ண1ற 3 ปีที่แล้ว

    ஆமென் தகப்பனே.கடந்த.மதம்.மமுழுவது.பதுக்கத்த.தேவனுக்கு. ஸ்த்தோதிர்ம். ஸ்த்தோதிர்ம். நன்றி.நன்றி

  • @dhivyap7795
    @dhivyap7795 3 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🌸

  • @Pradeep...132
    @Pradeep...132 3 ปีที่แล้ว +2

    இனி நான் தீங்கை காண மாட்டேன் 🛐

  • @sheelasekar2501
    @sheelasekar2501 3 ปีที่แล้ว +1

    கர்த்தர் மஹிமை அடைவார் ஆமென்

  • @rubyjohn1727
    @rubyjohn1727 3 ปีที่แล้ว +2

    நன்றி அப்பா. 👏👏👏😭😭😭👏👏👏. இயேசப்பா என் குடும்பத்தை நீர் தீங்குகாண மாட்டாய் என்று சொன்னதற்காக வாக்குதத்தத்திற்காக உமக்கு தோத்திரம். நம்மையுண்டாக நீர் செய்ய போவதற்காக உமக்கு தோத்திரம். ஆமென். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samynanathan6394
    @samynanathan6394 3 ปีที่แล้ว

    இயேசப்பா இந்த புதிய மாதத்தில் தீங்கை கானதபடி காத்துகொண்டதற்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென்

  • @jaikkar
    @jaikkar 3 ปีที่แล้ว +2

    ஆண்டவரே நன்று நன்றி ஆண்டவரே .இப்புதிய மாதத்தில் எங்கள் கடன்களில் இருந்து விடுவித்து எங்களை மீட்டருளும் .ஆமென் .நீர் எமக்கு அளித்த வாக்குத்த்தற்காக நன்றி ஆமென்

  • @user-jayam
    @user-jayam 3 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஆமென் 🙏

  • @poonkodik5753
    @poonkodik5753 3 ปีที่แล้ว +155

    🌺தகப்பனே கடந்த பத்து மாதங்கள் முழுவதும் எங்களை கண்ணின் மணியைப்போல் பாதுகாத்த என்இயேசு ராஜாவுக்கு கோடானகோடி நன்றிகள் அப்பா ஸ்தோத்திரம் ஆமேன்🙏🌹🙏🌹🙏

  • @geethajeni2252
    @geethajeni2252 3 ปีที่แล้ว

    நன்றி இயேசப்பா உமக்கு கோடனகோடி நன்றி

  • @manoarumugamarumugam9819
    @manoarumugamarumugam9819 3 ปีที่แล้ว +27

    ஆமென் ஜீசஸ் இனி எனக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. நீங்க பார்த்துக்கொள்ளுங்கள் ஜீசஸ்.ஆமென்.

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 3 ปีที่แล้ว

    ஆமென் இயேசுவே உமக்கே துதியும் ஸ்தோத்திரமும்

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 3 ปีที่แล้ว +2

    ஆமென் அப்பா என்னை நன்றி சொல்ல வேண்டும்

  • @rubylewin1818
    @rubylewin1818 3 ปีที่แล้ว +2

    ஆமென். நன்றி தகப்பனே. எந்த தீங்கும் எங்களை அணுகாமல் எங்களை பாதுகாத்து வழிநடத்தும் எங்கள் தேவனுக்கு நன்றி🙏🙏🙏

  • @sylviyaevelin8994
    @sylviyaevelin8994 3 ปีที่แล้ว +2

    Amen Glory to God Amen
    இனித் தீங்கை காணாதிருப்பாய் .

  • @narayananbalu5543
    @narayananbalu5543 3 ปีที่แล้ว +2

    பத்து மாதம் எங்களை பாதுகாத்த எங்கள் இயேசுவுக்கு நன்றி ஆமேன்

  • @kanchanakanchana7613
    @kanchanakanchana7613 3 ปีที่แล้ว +27

    கர்த்தாவே இந்த மாதம் முழுவதும் என்னை கண்மணி போல் வழிநடத்தும் ஆமேன்🙏

  • @helansathiya7719
    @helansathiya7719 3 ปีที่แล้ว

    Appa nandri appa nandri

  • @arumugamvairavan8620
    @arumugamvairavan8620 3 ปีที่แล้ว +7

    அன்று யோபு
    இன்று நான்
    நன்றி! அய்யா, இந்த ,ஆறுதல்
    வார்த்தைகள் ,என்னை
    தூக்கி, நிறுத்தி விட்டது என்று
    நடக்க போகிறேன்! 🙏 Praise the lord !

  • @vijivijalakshmi5494
    @vijivijalakshmi5494 3 ปีที่แล้ว

    Appa Neer Enakku Kodutha Ummudiya Vakkukkaga Umakku Koda Kodi Nandri Nandri Appa ❤️❤️❤️

  • @dohaqatar3264
    @dohaqatar3264 3 ปีที่แล้ว +4

    ஆமேன் ஆமேன் நன்றி நன்றி ❤❤❤🙏🙏🙏🙏🙏🛐🛐🛐✝️✝️✝️❤❤❤❤

  • @Balan24
    @Balan24 3 ปีที่แล้ว +2

    கடந்த மாதம் முழுவதும் எங்களை கண்ணின் மணியே போல பாதுகாத்து.புதிய மாதத்தின் முதலாம் நாளில் வாக்குத்தத்தம் கொடுத்து எங்களை ஆசீர்வதித்து நடத்தி வருகிற
    எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நன்றி
    ஆமென் ஆமென்

  • @pesgaming520
    @pesgaming520 3 ปีที่แล้ว +40

    இயேசப்பா போன மாதம் முழுவதும் பாதுகாத்திரே உமக்கு நன்றி அப்பா . இனி நீ தீங்கை காணதிருப்பாய்♥️😍✨

  • @for_jesus_official
    @for_jesus_official 3 ปีที่แล้ว +1

    இனித் தீங்கைக் காணாதிருப்பாய் 🤗

  • @poonkodik5753
    @poonkodik5753 3 ปีที่แล้ว +77

    ✝️ புதிய மாதத்தை காணசெய்த என்தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமேன்🙏❤️🙏❤️🙏

  • @poornimakutti3380
    @poornimakutti3380 3 ปีที่แล้ว +1

    இனி என் வாழ்வில் எல்லாம் நன்மையே நான் கானப் போகின்றேன் இயேசு என்னுடைய எல்லாம் தீமையையும் நன்மைகளாய் மாற்றுவார் என்று விசுவாசிக்கின்றேன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே 🙏🙏🙏

  • @VS-Rockstars
    @VS-Rockstars 3 ปีที่แล้ว +4

    கர்த்தர் எனக்கு நன்மை செய்தப்படியால்... இனி நான் தீங்கை காணாதிருப்பேன்... Amen

  • @hazeljoshua6738
    @hazeljoshua6738 3 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

  • @poonkodik5753
    @poonkodik5753 3 ปีที่แล้ว +37

    🔥கர்த்தர் சொல்லுகிறார் என் மகனே,மகளே இனி தீங்கை காண மாட்டாய் என்று வாக்குத்தத்தம் கொடுத்த என்தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமேன்🙏🌺🙏🌺🙏

    • @kumaresanprema7218
      @kumaresanprema7218 3 ปีที่แล้ว +1

      எனமகனேஎன்மமகளேஇனிதீங்கைகாணதிருப்பாய்என்றவாக்குதத்துக்குநன்றிஆமேன்

    • @josesj6464
      @josesj6464 3 ปีที่แล้ว

      Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @baalathebest2826
    @baalathebest2826 3 ปีที่แล้ว +1

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தைக் காத்தருளுமப்பா😭

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 3 ปีที่แล้ว +27

    இயேசுவே 10மாதம் எங்கலை கன் மனிபோல காத்து இந்த 11ம் மாதத்தை கான செய்த கிருபைக்காக நன்றிஅப்பா🙏🙏🙏🙇🙇🙇

    • @dharmabai1630
      @dharmabai1630 3 ปีที่แล้ว

      Lllllllllllllllllllllllllpllllllllllll llama llllllll

    • @kirupakirupa5836
      @kirupakirupa5836 3 ปีที่แล้ว

      Amen Praise God 🙏 thank you Jesus appa 🙏🙏🙏

  • @amuljayarani9088
    @amuljayarani9088 3 ปีที่แล้ว +1

    அப்பா ஸ்தோத்திரம் அம்மா நம் உடன் ஊழியர் சகோதரர் சகோதரிகள் எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் அப்பா வாக்குத்தத்தம் இயேசு அப்பா எனக்கே கொடுத்து இருக்கிறார் அப்பா இயேசு அப்பா வார்த்தை எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அப்பா இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக இப்படிக்கு உங்கள் மகள் மகன் பாய் அப்பா அம்மா இரவு வணக்கம்

  • @kavithaj4945
    @kavithaj4945 3 ปีที่แล้ว +11

    இனி நான் தீங்கை கானமாட்டேன் தீங்கை நன்மையாக மாற்றும் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @rahulebi9666
    @rahulebi9666 3 ปีที่แล้ว

    நன்றி அப்பா

  • @premacharles8435
    @premacharles8435 3 ปีที่แล้ว +6

    இயேசுவே நீரே என் நம்பிக்கை

  • @jeyakumar7226
    @jeyakumar7226 3 ปีที่แล้ว

    ஆமென் சென்ற மாதம் கண்மணி போல காத்தவரே இந்த புதிய மாதத்தில் சகலஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள கிருபை தாங்கா.ஆமென்.

  • @wordofjesus333
    @wordofjesus333 3 ปีที่แล้ว +3

    கடந்த 10 மாதம் கண்மணிபோல் எங்களை பாதுகாத்து இந்த புதிய மாதத்தில் இனித் தீங்கைக் காணாதிருப்பாய் என்று வாக்கு தந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.Amen

  • @MuthuKumar-ct6ph
    @MuthuKumar-ct6ph 3 ปีที่แล้ว +1

    Sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram

  • @salomiS7
    @salomiS7 3 ปีที่แล้ว +13

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம். புதிய நாளை காண என்னை ஜீவனோடு காத்துக் கொண்டீரே மிக்க நன்றி

  • @samdharshan1475
    @samdharshan1475 3 ปีที่แล้ว

    என் தேவனாகிய கர்த்தாவே, இந்த மாதம் நீர் கொடுத்த வாக்குக்காக' இனி தீங்கை காணாதிருப்பாய் ' கோடி🙏💕 நன்றி🙏💕 இயேசு ராஜா👑
    என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த மாதம் முழுவதும் வசனத்தின்படியே நீர் என்னை எல்லா தீமைக்கும் விலக்கி காத்து கிறிஸ்து இயேசுவுக்குள் நன்மைகளை காண செய்யும். நன்றி🙏💕 டேடி.

  • @komathikomathi6103
    @komathikomathi6103 3 ปีที่แล้ว +2

    Praise the lord amen Jesus hallelujah

  • @muhamathiram5184
    @muhamathiram5184 3 ปีที่แล้ว

    ஆமென் இயேசு ராஜா. நன்றி இயேசு ராஜா. கோடி ஸ்தோத்திரங்கள் 🙏🙏🙏

  • @godislovechannel6015
    @godislovechannel6015 3 ปีที่แล้ว +6

    Amen நன்றி இயேசு அப்பா ஆமென்

  • @jayachristina6946
    @jayachristina6946 3 ปีที่แล้ว

    Yesuve indha madhadhulayadhu enaku arpudham seiyunga appa

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 3 ปีที่แล้ว +34

    Amen இந்த மாத வாக்குத்தத்தம்படி அடியேன் இனி ஒருபோதும் தீங்கை கானமாட்டேன் என பூரனமாய் விசுவாசிக்கிறேன் ஆமேன் 🙏

    • @viyansumi
      @viyansumi 3 ปีที่แล้ว +1

      Amen amen

    • @josesj6464
      @josesj6464 3 ปีที่แล้ว

      Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthysudha2818
    @moorthysudha2818 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Hallelujah Hallelujah Amen Amen Amen Hallelujah Hallelujah AmenAmenAmen Praise The Lord

  • @smariabenish3685
    @smariabenish3685 3 ปีที่แล้ว +3

    Thank you jesus for the new month promise word nov 21

  • @ManjulaStalin-vo4py
    @ManjulaStalin-vo4py 3 ปีที่แล้ว +1

    God bless you

  • @nivelovelyheart1308
    @nivelovelyheart1308 3 ปีที่แล้ว +3

    Thank you Jesus for your promise message

  • @skalamthi1898
    @skalamthi1898 3 ปีที่แล้ว

    ஆமென் தகப்பனே இனி என் வாழ்வில் இனி தீங்கை கானாதிருப்பேன் உம்மையே பற்றிக்கொல்வேன் ஆமென் அல்லேலூயா

  • @nirmalakumarinirmalakumari3780
    @nirmalakumarinirmalakumari3780 3 ปีที่แล้ว +9

    En Annan Anni ku indriku Thirumana nall avargaluku ashirwadham kudungappa. Amen. Thank you Jesus.

    • @roja5416
      @roja5416 3 ปีที่แล้ว +1

      Eni thinki kana thirn amen

    • @mohitraj4707
      @mohitraj4707 3 ปีที่แล้ว +1

      Free fire 🔥 super

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 3 ปีที่แล้ว

    En devanay engalai ahsirvathithu vazhinadathum anbirkaga umaku koda Kodi sosthiram Raja nanriyodu thudikkiren appa Amen Jesus hallaluya

  • @sophiajesudasan5772
    @sophiajesudasan5772 3 ปีที่แล้ว +2

    Thank you 🙏 lord Jesus Christ amen 🙏 and amen glory praise to you lord

  • @christinaisral
    @christinaisral 3 ปีที่แล้ว +119

    இனி நான் தீங்கை காண மாட்டேன்.. 💖💖❤

  • @rameshlatha1377
    @rameshlatha1377 3 ปีที่แล้ว +1

    Eni nan theingi kantheeruppen amen enkkaghe kudutha vakkuthatham matheri irukku

  • @shreenshreen2840
    @shreenshreen2840 3 ปีที่แล้ว +1

    👏👌💐 amen prise to jesus all glory gos to lord jesus crist amen super God bles u

  • @rosimary6722
    @rosimary6722 3 ปีที่แล้ว +6

    Amen...Amen...Hallelujah. Thank you Jesus for this wonderful promise 🙏🏿. Thank you Brother.

  • @arasanada4953
    @arasanada4953 3 ปีที่แล้ว +2

    Praise the lord amen and thank you jesus for all the help and protection from the enemy and thank you jesus amen

  • @neelasannasy4351
    @neelasannasy4351 3 ปีที่แล้ว +1

    Amen Halleluyah 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @lesliebabum4819
    @lesliebabum4819 3 ปีที่แล้ว +3

    Amen.. Thank you Lord Almighty

  • @harshinimurugan1147
    @harshinimurugan1147 2 ปีที่แล้ว

    Amen
    Entha
    Thengu
    Engazlli
    Thoodathapadi
    Engal
    Kudumbangali
    Kaathu
    Koollungal
    Yesappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @janenimegha7337
    @janenimegha7337 3 ปีที่แล้ว +3

    Thank u Jesus we are free from evil by Jesus name amen 🙏

  • @gracygracy8518
    @gracygracy8518 3 ปีที่แล้ว +2

    Thank you Jesus Christ.. Amen.. I blessed today

  • @gspm14
    @gspm14 3 ปีที่แล้ว

    ஆமென். அல்லேலூயா

  • @priyasolomon9248
    @priyasolomon9248 3 ปีที่แล้ว +7

    Amen thankyou Jesus for promise words...

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 3 ปีที่แล้ว

    ஆமென் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக எங்கள் வாழ்வின் பாதையில் இந்த மாதத்திலும் எல்லா தீமையிலிருந்தும் விலக்கி பாதுகாப்பதற்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா இனித் தீங்கை காணாதிருப்பாய் என்று வாக்குபண்ணியிருக்கிறிர் உமது வசனத்தின் படி ஆசீர்வாதம் பெற்று வாழ செய்யும் உமக்கு பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க பண்ணும் நீரே என் வாழ்வின் இரட்சகர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

  • @sarammaalexanderasha3429
    @sarammaalexanderasha3429 3 ปีที่แล้ว +2

    Amen
    Lord Jesus I receive Your blessings

  • @nilanidila515
    @nilanidila515 3 ปีที่แล้ว

    இயேசப்பா இந்த பத்து மாதமாக அற்புதமாக என்னை காத்து வந்திங்க அப்பா உமக்கு நன்றி .... இந்த புதிய மாதத்திற்கான வாக்குத்தத்த வார்த்தைக்காக நன்றி தகப்பனே... இந்த மாதத்தில் எனது என் சகோதரியின் கர்ப்பத்தை ஆசீர்வதிங்க அப்பா என் வீட்டை கட்டி முடிக்க கிருபை தாங்க அப்பா.. இயேசுவின் நாமத்தில் ஆமேன்..

  • @dheenachinni1618
    @dheenachinni1618 3 ปีที่แล้ว +2

    amen.praise the lord brother.thank u for wonderfull msg. and thanks to our lord giving us new onther month..lvu jesus.

  • @violajohnson5261
    @violajohnson5261 3 ปีที่แล้ว

    Engal kanneeraii thudayium appa🙏

  • @sivalingamsivasivasivaling7455
    @sivalingamsivasivasivaling7455 3 ปีที่แล้ว +2

    Jesappa ennudaija life la oru perija atputham seithidinkal appa 6 years a enaku visa kidekkela eppa kidaikka seithinkal appa unkaluku nanti raja nanti raja soththiram raja 🙏🏿🙏🏿🙏🏿

  • @jeyamaryjd186
    @jeyamaryjd186 3 ปีที่แล้ว

    1.11.2021இன்றுஎனதுபிறந்தநாள்.தேவசெய்திஎன்வாழ்க்கையைஅப்படியேஎடுத்துக்காட்டியதுதேவன்எல்லாவற்றையும்மாற்றுவார்என்ற்வாக்குத்தத்தத்தைநம்பிஜெபிக்கிறேன்

  • @margaretchristy7629
    @margaretchristy7629 3 ปีที่แล้ว +15

    Amen. Thank you so much Annan. For the wonderful message.

  • @logambalmtcetit2270
    @logambalmtcetit2270 3 ปีที่แล้ว

    😭😭AMEN,,, Ini Theengai Kaanadhiruppaai Endra Vaakuthathathirkaai,, Nanadri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️AMEN 🙏🙏🙏🙏

  • @sathishs3106
    @sathishs3106 3 ปีที่แล้ว +3

    Amen ✝️ Praise The Lord 🙏 God Bless You All 🙏

  • @quriselvaraj2432
    @quriselvaraj2432 3 ปีที่แล้ว +1

    Amen ini theeggai kanamaatom ena visuvaasikkiran yesappa ini theege eggal vaalkaiyil vara koodaathu amen

  • @queenmary7178
    @queenmary7178 3 ปีที่แล้ว +2

    Beloved brother we greet you in the name of JESUS🙏 JESUS CHRIST💕 bless and give you long life🙏 so that our nation receive salvation through our prayers🙏🙏🙏

  • @packiyaraj3788
    @packiyaraj3788 3 ปีที่แล้ว

    Jesus October month pathukatha devanuku kodi nandri appa 🙏🙏

  • @nayakid8904
    @nayakid8904 3 ปีที่แล้ว +3

    Thank you Jesus for the wonderful verses

  • @suriyasj4646
    @suriyasj4646 3 ปีที่แล้ว +2

    Amen.s we 2 seek jesus and blessed by our wonderful lovable jesus.our father...trust him sure he wl alw b with us..thank u jesus fr ur kind holy words.thnk u holy spirit..thnk u brother fr ur kind prayer.