Kumbam - Aippasi Month Rasi Palankal ( ஐப்பசி மாத ராசி பலன்கள் ) 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 2

  • @kannagikannagi-yf1cm
    @kannagikannagi-yf1cm 2 วันที่ผ่านมา +2

    நன்றி நன்றி

  • @COMMONMAN111
    @COMMONMAN111 2 วันที่ผ่านมา +3

    எங்க இந்த ஜோசியர் உருட்டை காணோம்னு பார்த்தேன்… இந்தா வந்து உருட்டுறாரு பாருங்க…சனி…வக்ரம் ஆகி வந்த இடமே தெரியாம போகிறார்..குரு குறட்டை விட்டு தூங்கப் போகிறார்… புதன் பிரியாணி சாப்பிட்டு ஊர் சுற்றப் போகிறார்.. மேலும்…… சனி…கடைசி ரவுண்டு சரக்கு அடிச்சு மல்லாந்துட்டாரு… ராகு.. ராங்க்கா மிக்ஸிங் போட்டுட்டு., என்ன பண்ணுறதுனு தெரியாமல் இருக்கிறார் அதனால் இனி உங்களுக்கு அள்ளி அ்ள்ளிக் கொடுக்கப்போகிறார்னு / இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகறார்னு உருட்டு உருட்டுனு உருட்டுறீங்க…. இங்க பாலத்து மேல் வண்டிய நிறுத்திட்டு .. எப்படிடா செலவை குறைக்கலாம்னு யோசிப்பதற்குள்ளாகவே மாசக்கடைசியில் தீபாவளி வருது..பணம் வந்ததும் போனதும் தெரியல… இங்க வந்து ஆத்து ஆத்துனு ஆத்துறீங்க ..கொஞ்சம் சும்மா இருங்களேன்டா