அசைவம் சாப்பிட்டு கண்டிப்பாக விளக்கு ஏற்ற கூடாது உடல்நிலை காரணமாக தினமும் சாப்பிடும் சூழ்நிலை இருந்தால் காலையிலேயே பூஜை முடித்து விட்டு பூஜை அறை கதவை மூடி வைத்து விட்டு அசைவம் சமைக்கலாம் கண்டிப்பாக சாப்பிட்டு விட்டு தீபம் ஏற்ற கூடாது முடிந்த அளவிற்கு தினமும் அசைவம் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் நன்றி 🙏 அபிஷேகம் செய்யும் நாட்களில் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது
பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்ட பின் பூஜை அறை பக்கத்தில் விக்ரஹம் எடுத்து வைத்து அபிஷேகம் செய்யலாம் சகோ ஆனால் அபிஷேகம் செய்யும் பொழுது கட்டாயம் விளக்கு எரிய வேண்டும்.🙏 அபிஷேகம் செய்யும் பொழுது கட்டாயம் நைவேத்தியம் வைக்க வேண்டும் 😊
Please reply sister Tuesday morning abhishekam panitu evening non veg saptu vilaku eatralama please reply.and daily non veg sapdura person daily vilaku eatralama
அசைவம் சாப்பிட்டு கண்டிப்பாக விளக்கு ஏற்ற கூடாது உடல்நிலை காரணமாக தினமும் சாப்பிடும் சூழ்நிலை இருந்தால் காலையிலேயே பூஜை முடித்து விட்டு பூஜை அறை கதவை மூடி வைத்து விட்டு அசைவம் சமைக்கலாம் கண்டிப்பாக சாப்பிட்டு விட்டு தீபம் ஏற்ற கூடாது முடிந்த அளவிற்கு தினமும் அசைவம் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் நன்றி 🙏 அபிஷேகம் செய்யும் நாட்களில் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது
நன்றி ❤️
நன்றி சகோதரி
What do we do with the abhishegam water at the end of the pooja?
தீர்த்தம் போல தெளித்து விட்டு மீதம் இருந்தால் மரத்தில் அல்லது கால் படாத இடத்தில் ஊற்றலாம் நன்றி சகோ 🙏☺️
@@murugankudil mikka nandri aiya 🙏🏼
Vinayagar azhaka iruku enga vainguninga link kuduinga
Athepoo insta page இல் வாங்கினேன் சகோ நன்றி 🙏
Manjal
Viputhi..
Thanniril karaiththu panna kudatha.
Sollugga
செய்யலாம் சகோ 😊 நன்றி 🙏
விக்ரகத்திற்க்கு அபிஷேகம் பூஜை அறையில் வைத்து தான் பண்ணணுமா மேடம்.
பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்ட பின் பூஜை அறை பக்கத்தில் விக்ரஹம் எடுத்து வைத்து அபிஷேகம் செய்யலாம் சகோ ஆனால் அபிஷேகம் செய்யும் பொழுது கட்டாயம் விளக்கு
எரிய வேண்டும்.🙏 அபிஷேகம் செய்யும் பொழுது கட்டாயம் நைவேத்தியம் வைக்க வேண்டும் 😊
Thanks for your reply mam
🙏😊
நன் றி
வீடியோ பார்த்தமைக்கு நன்றி சகோ 😊
Anyday kan do
புஞை அரை VIDEOவேனும்
நிச்சயம் பதிவிடுகிறேன்