ความคิดเห็น •

  • @mewoocreation3648
    @mewoocreation3648 3 ปีที่แล้ว +4090

    தாய் கிழவி ஆர்மீ like here

  • @GokulKrishnan19
    @GokulKrishnan19 3 ปีที่แล้ว +456

    True fans of mr.thamizhan

  • @sivamayam913
    @sivamayam913 3 ปีที่แล้ว +55

    நேர்மைதான் எப்பொழுதும் ஜெயிக்கும்

  • @divyaasherwin9825
    @divyaasherwin9825 3 ปีที่แล้ว +1457

    இவள் இன்னொரு மோசமான காப்பகத்தில் கண் விழித்து பார்த்தா நல்லா இருக்கும்

  • @respectpeace6696
    @respectpeace6696 3 ปีที่แล้ว +399

    He is not Villan he is like hero for his mom

  • @abdulvahaab5405
    @abdulvahaab5405 3 ปีที่แล้ว +358

    சாகட்டும் அது தான் இவளுக்கு வேணும்

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 3 ปีที่แล้ว +348

    இத இத தான் எதிர்பார்த்தேன். பாவங்களுக்கு தண்டனை மரணமே. அதை எதிர்பார்க்காத போது இயற்கையே தரும் படமா இருந்தாலும் நிஜவாழ்கையா இருந்தாலும்.

    • @Ashif_Sha
      @Ashif_Sha 3 ปีที่แล้ว +3

      Maranam thandanai illa... Iyarkai... Nallavanukkum varum... Kettavanukkum varum... Uyir ulla ellaaathukkum varum...

    • @DDBeautyLounge
      @DDBeautyLounge 3 ปีที่แล้ว

      Nanum idai than edhir parthen

    • @tonycorner9779
      @tonycorner9779 3 ปีที่แล้ว

      Mass

    • @1224moorthy
      @1224moorthy 3 ปีที่แล้ว +3

      மரணம் எல்லா உயிர்களுக்கும் நிச்சயம், அது தண்டனை அல்ல.
      விடுதலை, உரிமைகளோடு வாழ்வதே வாழ்கை, அதை இழப்பது மரணத்தை விட கொடுமையானது. அதை இழந்து தவிப்பர்களுக்கே புரியும், சிலரால் மட்டுமே உணர முடியும்.

    • @muker3614
      @muker3614 3 ปีที่แล้ว +2

      @@Ashif_Sha வலியும் வேதனையும் தர கூடிய மரணம் = தண்டனை

  • @mpalaniammalmpalaniammal7637
    @mpalaniammalmpalaniammal7637 3 ปีที่แล้ว +286

    இந்த மாதிரி கேரக்டர் இருக்கவே கூடாது சகோ சாகட்டும்

    • @mpalaniammalmpalaniammal7637
      @mpalaniammalmpalaniammal7637 3 ปีที่แล้ว +5

      நன்றி சகோ நான் இதை எதிர்பார்க்கவில்லை மகிழ்ச்சியாக இருக்கு சகோ

    • @Just_try999
      @Just_try999 3 ปีที่แล้ว

      Yes I also think this

    • @MrForex2484
      @MrForex2484 3 ปีที่แล้ว +1

      Yes

    • @elvmgamingmlbb1027
      @elvmgamingmlbb1027 3 ปีที่แล้ว +1

      Yes bro

    • @tamilselvi6243
      @tamilselvi6243 3 ปีที่แล้ว +1

      I too

  • @Jeevabharathi0970
    @Jeevabharathi0970 3 ปีที่แล้ว +3

    நானும் எனக்கென்று தனி உலகத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்

  • @jeyshakijeyshaki2065
    @jeyshakijeyshaki2065 3 ปีที่แล้ว +453

    நீங்க சொல்ற தாய் கிழவி ஸ்டைலே semma semma semma

  • @call_me_venom335
    @call_me_venom335 3 ปีที่แล้ว +498

    தாய் கிழவி ஆர்மி like here
    👇🏿
    👇🏿
    👇🏿
    👇🏿

  • @muthukumarkumar2262
    @muthukumarkumar2262 3 ปีที่แล้ว +148

    உயிர் இருக்கனும் அனால் பினம் மாதிரி இருக்கனும்

  • @Never_Ever_Give_Up-Man
    @Never_Ever_Give_Up-Man 3 ปีที่แล้ว +80

    Mr. Tamizhan வெறியன் 👍👍

  • @rk2ktech415
    @rk2ktech415 3 ปีที่แล้ว +61

    தாய் கிழவி ஆர்மி லைக் here

  • @varunrathika849
    @varunrathika849 3 ปีที่แล้ว +4

    நீங்க review பண்ற எல்லா படங்களும்
    செம்மயா இருக்கு புரோ
    நா இப்ப உங்க fan aayitten
    நல்ல வித்தியாசமான படங்களா
    போடுங்க ப்ரோ
    Thank you

  • @ksiva9285
    @ksiva9285 3 ปีที่แล้ว +244

    அந்த 70000 பேர் ல நானும் ஒருத்தன்... (Game of thrones ❤️❤️❤️❤️)

  • @rifayaaariz7552
    @rifayaaariz7552 3 ปีที่แล้ว +388

    நீதிடா,,நியாம்டா,,, பாலாடா 😂😂😂😂,, தாய் கிழவிடா...

  • @Movetime2s
    @Movetime2s 7 หลายเดือนก่อน +1

    அவர் சாகக்கூடாது பண்ண பாவங்களுக்கு கர்மா கிடைக்கணும் பொட்டுன்னு சுட்டு டக்குனு சாவதுல என்ன இருக்கு
    அண்ணா நான் வெளிநாட்டில வேலை செய்றவங்க உங்க கதைகள் மட்டும் தான் நம்மள கொஞ்சம் சந்தோஷமா வச்சிருக்கு இந்த பிரச்சனைகளையும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள் உங்க சப்ஸ்கிரிபர் அவங்களுக்காக கஷ்டப்பட்டு படங்கள் தேர்ந்தெடுத்து வாய்ஸ் ஓவர் கொடுத்து போடுவதற்காக❤❤❤

  • @gkoo7558
    @gkoo7558 3 ปีที่แล้ว +326

    04:47 Heroine அ பார்த்தா கூட தாய்க்கெலவி மாதிரி தான் இருக்கு. 😂😂

  • @krishnarock7061
    @krishnarock7061 3 ปีที่แล้ว +167

    தாய்கிழவி mr tamizhan iconic word🔥🔥🔥🤣🤣🤣

    • @godofwar197
      @godofwar197 3 ปีที่แล้ว +2

      Starting scenla also

  • @BalaMurugan-ym8bt
    @BalaMurugan-ym8bt ปีที่แล้ว

    வாழ்க்கை நெனச்சா எப்படி வேணாலும் வாலாம் ஆனால் இப்படித்தான் வாழவேண்டும்என்றுகுறிக்கோள்வேண்டும்உங்கள் உள்ளுணர்வுக்கு பயந்துவால் உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கும்

  • @suganyamadhan4896
    @suganyamadhan4896 3 ปีที่แล้ว +137

    Spartacus game of throns rendaium rompa miss pantren

  • @asiasports7371
    @asiasports7371 3 ปีที่แล้ว +27

    Hope 2013
    Korean movie
    ❤️❤️🙏🙏
    ரொம்ப நாளாக கேக்குறேன்.
    நீங்க இந்த படத்தை பொடுறவரை உங்களது

  • @mahathalenamariyal4213
    @mahathalenamariyal4213 2 ปีที่แล้ว

    பாவத்தின் சம்பளம் மரணம்....

  • @RameshKumar-ss4do
    @RameshKumar-ss4do 3 ปีที่แล้ว +37

    கடைசியில் சிங்கக்குட்டி 🔥வில்லனை 🔥 பற்றி காட்டவே இல்லையே நண்பா..

  • @unknownpassion8914
    @unknownpassion8914 3 ปีที่แล้ว +94

    Storytelling is an art.... it's a gift. U are blessed with that gift...

  • @moorthyaathi3514
    @moorthyaathi3514 3 ปีที่แล้ว

    பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமே

  • @sangeetharavanan4887
    @sangeetharavanan4887 3 ปีที่แล้ว +161

    ஹீரோயின் என்று சொல்லாதிங்க அவதான் உண்மையான வில்லி

    • @ZeenathTraders
      @ZeenathTraders ปีที่แล้ว

      Om

    • @subashbosstamil8777
      @subashbosstamil8777 2 หลายเดือนก่อน

      ​@@ZeenathTradersiuuiuupu oooo5iuiuoutououz top of reetu hi nahi hai to you and I love 💕💕 hi ummm😂😮❤

  • @jayachandran6823
    @jayachandran6823 3 ปีที่แล้ว +146

    அநியாயத்துக்கும் THE END வேணும் ,😠 அப்போதான் நியாயம் நிலைக்கும்,👍

    • @sankar-sm2tl
      @sankar-sm2tl 3 ปีที่แล้ว +2

      Appo neenga ealayathan irukanum

    • @gokulrajrajgokul8412
      @gokulrajrajgokul8412 3 ปีที่แล้ว +2

      அநியாத்துக்கு no end ,அநியாயம் இருந்தா தா நியாயமே நிலக்கும் + − இருந்தா தா பல்பே எரியும்🤣

  • @riyazy1
    @riyazy1 3 ปีที่แล้ว +76

    ''நீதி, நேர்மை, நியாயம் இதெல்லாம் ஏழைகளை, ஏழையாவே வச்சுக்க பணக்காரங்க கண்டுபிடிச்ச வார்த்தைகள்''
    இந்த விளக்கம் ஏற்கனவே நம் உலக அனுபவத்தில் அச்சொட்டாக கண்டு மனம் வருந்தும் யதார்த்த உண்மைதான்.

    • @thouhithoufiq5077
      @thouhithoufiq5077 3 ปีที่แล้ว +4

      ரொம்ப சரியா சொன்னிங்க சகோ

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 2 ปีที่แล้ว +2

      Sathuranga Vettai movie vasanama??

  • @revathikarthikeyank2086
    @revathikarthikeyank2086 3 ปีที่แล้ว +203

    ஹீரோயின் இதே மாதிரியான காப்பகம் கண்ணு முழிகணும்....

  • @GokulKrishnan19
    @GokulKrishnan19 3 ปีที่แล้ว +72

    தாய் கிழவி ARMY LIKE

  • @ஸ்ரீவிஜயம்
    @ஸ்ரீவிஜயம் 3 ปีที่แล้ว +23

    படத்தோட ஸ்டார்ட்டிங் சீனுல செம .இந்த வார்த்தைக்கே நாங்க அடிமை 12 மணிக்கு நோட்டிபிகேஷன் வரல தலையே வெடிச்சிடுது என்னவோ தெரியல நாங்க எல்லாரும் உங்க குரலுக்கு அடிமையாயிட்டோம்

  • @sudhak5796
    @sudhak5796 3 ปีที่แล้ว +62

    ஏலே 😄 நீதி டா
    நியாயம் டா.......

    • @shanthosht5200
      @shanthosht5200 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤙🏻❤️

    • @TheSuperManR
      @TheSuperManR 3 ปีที่แล้ว +1

      ஏலே நீதி டா நியாயம் டா தாய்க்கிழவி மயிருடா 😂😂😂😂

  • @Keralaponnuintamilnadu
    @Keralaponnuintamilnadu 3 ปีที่แล้ว +2

    Setha nalla irukkum

  • @mathi6272
    @mathi6272 3 ปีที่แล้ว +28

    Unga voice semaya erukku 😍😍😍😍😍😍😍unga periya fan naaa

  • @praba_kar9078
    @praba_kar9078 3 ปีที่แล้ว +9

    I miss my jhon Snow ❄️ the king in the north....aganthe Targaryen 🔥

  • @PoojaPooja-bc8cm
    @PoojaPooja-bc8cm 3 ปีที่แล้ว +1

    Evanga stail nala eruku

  • @gkoo7558
    @gkoo7558 3 ปีที่แล้ว +62

    30:30 ச்சே வில்லனுக்கே வில்லி இந்த Heroine 👌👌👌👌🔥🔥🔥🔥 sema Cheracter ❤️❤️❤️ 33:59 இல்ல இல்ல இல்ல Climax இந்த தாய்க்கெலவி உயிரோட வந்து அடுத்த part ல நடிச்சா இன்னும் தரமா இருக்கும் படம் 🔥🔥🔥

  • @selviselvi4142
    @selviselvi4142 3 ปีที่แล้ว +1

    உங்க வாய்ஸ் சூப்பர் பா ஹாஹா 👌👌👌 இன்னொரு ஸ்டோரி கேட்ட வச்சு இருக்குஅருமை

  • @balamdu5099
    @balamdu5099 3 ปีที่แล้ว +45

    ஒரு நியாயம் வேண்டாமா, இவல் சாகவேண்டும்.

  • @arulkumar7339
    @arulkumar7339 3 ปีที่แล้ว +5

    தாய்க்கிழவி நீங்க சொல்லும் போது நாட்டாமை படத்தில் நடித்து அந்த வசனம் பேசிய மன்சூர் அலிகான் மனோரமா தான் ஞாபகம் வராங்க

    • @Iqcalmdown257
      @Iqcalmdown257 3 ปีที่แล้ว

      Mansoor Ali Khan Illa.... Ponnambalam

  • @sasidharan6084
    @sasidharan6084 3 ปีที่แล้ว +4

    Anna iam your biggest fan anna ungalanerla pakamudiyuma please unga voice vera level love you lots anna

  • @mughnee7
    @mughnee7 3 ปีที่แล้ว +13

    இந்த படத்தை இரண்டாம் பாகம் எடுக்கரத இருந்தால் நல்லா இருக்கும்

  • @pavipradicsha5523
    @pavipradicsha5523 3 ปีที่แล้ว +6

    Nice but konjam different than.... but Ava uyir Oda iruntha part 2 varum ....IAM waiting ❣️❣️❣️

  • @jeyshakijeyshaki2065
    @jeyshakijeyshaki2065 3 ปีที่แล้ว +6

    Eppa video varumnu wait pannren daily 😎

  • @yogarajmadhura70
    @yogarajmadhura70 3 ปีที่แล้ว +1

    Sethatha nalla iarukku

  • @siraj565054
    @siraj565054 3 ปีที่แล้ว +8

    Nama pathula starting scene la.... Vere level starting... Bro

  • @vickyvrlove107
    @vickyvrlove107 3 ปีที่แล้ว +25

    குள்ளன் ஓட அம்மா வந்து அவளை பார்த்து இனிமே உன்னை பார்த்துக்க யாரும் இல்லை என் மகனுடைய காப்பகத்திற்கு வந்து செந்துருன்னு சொல்லணும் 🔥🔥🔥🔥

  • @thiyana5636
    @thiyana5636 3 ปีที่แล้ว +1

    I like her style i love it

  • @mrwhisky4847
    @mrwhisky4847 3 ปีที่แล้ว +38

    31:00
    Villi - action king
    Villain - ultimate star

  • @arunprakash7556
    @arunprakash7556 3 ปีที่แล้ว +1

    Sethatha ji nala eruku...pothum valthathu

  • @renjinivijithrenjinivijith553
    @renjinivijithrenjinivijith553 3 ปีที่แล้ว +6

    എന്നും 2:30pm ആകാൻ വേണ്ടി വെയ്റ്റിംഗ് ആണ് 🥰🥰🥰🥰🥰🥰

  • @thanakantharajnagarajan5208
    @thanakantharajnagarajan5208 ปีที่แล้ว +1

    no she is live forever.............vera level bro........

  • @madhuribalaguru5771
    @madhuribalaguru5771 3 ปีที่แล้ว +3

    Savattum, aana pathutya padukayila kashtapattu savanum ivo. Amma pullayea piricha paavam summa vidaathu, life is a boomerang.... Atha yarum marakakoodathu.👍

  • @shivanyasubramanian8442
    @shivanyasubramanian8442 3 ปีที่แล้ว +24

    Bala question/answer section vaichu athuku pathil solli video podunga..

  • @heyvasuhere4909
    @heyvasuhere4909 3 ปีที่แล้ว +1

    அருமையான படம்

  • @katharsevi4683
    @katharsevi4683 3 ปีที่แล้ว +8

    3 minutes 342 like 😨😨😨😨😨125 comments 😨😨😨😨👏👏👏👏Vera leaval Bro

  • @nithyanithya4715
    @nithyanithya4715 3 ปีที่แล้ว +5

    Miss my queen😍😍😍

  • @DevaVlogs143
    @DevaVlogs143 2 ปีที่แล้ว +1

    seththa nallarukum

  • @deepikam5643
    @deepikam5643 3 ปีที่แล้ว +26

    Bala anna : climax la heroin ku ena aaganum nu nenaikiringa ?
    Me : ava eppadiyo pora 😑...naa epo vazhkkai la munnuku varardhu 🥺

  • @pallkova120
    @pallkova120 3 ปีที่แล้ว +130

    The TH-cam channel who didn't have any intro😂😂😂

    • @rajineshkumarian4721
      @rajineshkumarian4721 3 ปีที่แล้ว +14

      Good products no need for any advertising...

    • @ammukutty5384
      @ammukutty5384 3 ปีที่แล้ว +1

      @@rajineshkumarian4721 👌👌👌👌👌

    • @nngamingtamil3427
      @nngamingtamil3427 3 ปีที่แล้ว +1

      @@rajineshkumarian4721 super👌👌👌

  • @kottursamy6680
    @kottursamy6680 2 ปีที่แล้ว +1

    Last sin super

  • @sivasankar4514
    @sivasankar4514 3 ปีที่แล้ว +12

    நேர்மையா இருக்கறது ஒரு போதை சார்...

  • @asiasports7371
    @asiasports7371 3 ปีที่แล้ว +6

    Hope 2013
    Korean movie
    ❤️❤️🙏🙏
    ரொம்ப நாளாக கேக்குறேன்.
    நீங்க இந்த படத்தை பொடுறவரை உங்களது விடமாட்டேன்

  • @Hisbulla
    @Hisbulla 3 ปีที่แล้ว +1

    Ongloda mattamana tamil speech super g

  • @karthi7450
    @karthi7450 3 ปีที่แล้ว +9

    தாய் கிழவி ஆர்மி 🔥🔥🔥🔥🔥

  • @renugadevi9135
    @renugadevi9135 3 ปีที่แล้ว +64

    இனிமே அவ சாகலன்னாலும் நிம்மதியா வாழவே முடியாது.ஒவ்வொரு கணமும் பயந்து வாழ்வது ஒரு வாழ்க்கையா...
    பயத்துலயே செத்துடும்

  • @aadhithyanelamvazhuthi6034
    @aadhithyanelamvazhuthi6034 3 ปีที่แล้ว

    பாவத்தின் சம்பளம் மரணம்

  • @swethaprotips736
    @swethaprotips736 3 ปีที่แล้ว +6

    Game of throns climax verithanam...👌👌👌🔥🔥🔥🔥

  • @nathishyadav
    @nathishyadav 3 ปีที่แล้ว +1

    sagatu bro🙂

  • @padayappa6503
    @padayappa6503 3 ปีที่แล้ว +22

    Movie:Silenced
    Genere:Action,Emotional,Crime,Thriller
    Language:Korean

  • @atall555
    @atall555 3 ปีที่แล้ว +16

    இதுவரைக்கும் ரிலீஸ் ஆகாத எடுக்காத படங்களை பதிவு பண்ணுங்க

  • @saranjournalist4482
    @saranjournalist4482 3 ปีที่แล้ว

    இவ சகரதே மேல்

  • @batchanoor2443
    @batchanoor2443 3 ปีที่แล้ว +8

    எது எப்படியோ , அடுத்தவர் சொத்துக்கு ஆசை பட்ட யாரும் நிம்மதியாக வாழ்ந்த்தாக வரலாறு இல்லை.

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 3 ปีที่แล้ว +14

    தாய்கிழவி.....ரசிகை ❤️❤️❤️

  • @mahesrakshaP
    @mahesrakshaP ปีที่แล้ว +1

    படம் 🎉❤

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai9075 3 ปีที่แล้ว +13

    Game of thrones 😭😭😭😭😭💔💔💔💔 missing so much

  • @kumarasamykruba3241
    @kumarasamykruba3241 ปีที่แล้ว

    சாகிறது தான் நல்லாயிருக்கும்

  • @soundhryasoundhrya2657
    @soundhryasoundhrya2657 3 ปีที่แล้ว +5

    Anna vanthuttingala na you tube use pannurathe ungalukkagatha ......❤️❤️❤️.......

  • @ffbotsquard2008
    @ffbotsquard2008 3 ปีที่แล้ว +8

    Bro na spactus and game of throne paatha episode by episode aana comment panna maata comment la like pannuva bro big fan

  • @JackJose1515
    @JackJose1515 3 ปีที่แล้ว

    Iniku nama paka pora padam ... Mass

  • @TamilWalkerChannel
    @TamilWalkerChannel 3 ปีที่แล้ว +5

    Grandma Look Vera Level. Just watch the movie guys. Watch till the end for your expectations.

  • @v.sairam6929
    @v.sairam6929 3 ปีที่แล้ว +29

    Movie : paparazi
    Genre : crime, thriller, revenge
    Different story line and problem of being popular

  • @somasundram9556
    @somasundram9556 ปีที่แล้ว

    அவ செத்த சாகுட்டம் கதையில ஒரு குட்டி கதை சொன்னிங்க பணக்கார முதலை நேர்மையான மான் கதை ஒரு சில இடங்களில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nithyasiva6169
    @nithyasiva6169 3 ปีที่แล้ว +1

    Semma life, enjoy pannitaanga ,saagattum

  • @reenalogu5119
    @reenalogu5119 3 ปีที่แล้ว +13

    வாங்க தலைவரே வணக்கம் 🙏

  • @0.5-9.3
    @0.5-9.3 2 ปีที่แล้ว

    திருந்தி உண்மை,நேர்மையோடு இருந்தால் it will be great..

  • @dr.anuradhasathish1904
    @dr.anuradhasathish1904 3 ปีที่แล้ว +4

    Voice of Mr tamilzhan fan 😘👌

  • @inverseideas319
    @inverseideas319 3 ปีที่แล้ว +97

    நம்ப சிங்க குட்டிய, வில்லன்னு சொல்லகுள்ள மனசு கொஞ்சம் கஷ்டமாதா இருந்துசி but climax la நம்ப சிங்க குட்டி... வில்லிய போட்டு தள்ளிருக்களாம்....

  • @jhanavijanu22
    @jhanavijanu22 3 ปีที่แล้ว

    Sathitatha nalla erukum

  • @madhavan6775
    @madhavan6775 3 ปีที่แล้ว +12

    Aval sethatha climax nalla irukum bro

  • @priyadharshini656
    @priyadharshini656 3 ปีที่แล้ว +5

    Cha eva uyiroda eruntha than pa nalla erukum who loves this climax 🙌🙌🙌

    • @vj.siddharth3830
      @vj.siddharth3830 ปีที่แล้ว +1

      Hm.sariyathaan Erunthu Erukuim.
      But,... appadi avanga seiyalayeaaa .

  • @vickynagulan133
    @vickynagulan133 3 ปีที่แล้ว +15

    Thala my girlfriend is alien serious review pannuga pls pls

  • @gsiva4419
    @gsiva4419 3 ปีที่แล้ว +5

    the shawshank redemption super move plice rivew

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 3 ปีที่แล้ว

    நிச்சயமா அவ கண்ணு முழிச்சாதான் நல்லா இருக்கும்... தைரியம், திமிரு, தெனாவட்டு, பொய் சொல்ற சாமர்த்தியம்,சமயோகித்த புத்தி, அசாத்தியமான பேச்சு... இப்படி அவளோட கதாபாத்திரம் வில்லத்தனமா இருந்தாலும் ரசிக்க வைக்குது... ♥️

  • @padmadeepa2347
    @padmadeepa2347 3 ปีที่แล้ว +4

    Gifted படம் சொல்லூங்க ப்ரோ

  • @kingkoprakopra9591
    @kingkoprakopra9591 3 ปีที่แล้ว +7

    எனக்கு நாளைக்கு பெரிய பிரச்சனை இருக்கு என் தம்பி ஒரு பொண்ண கூட்டிட்டு போய்ட்டான் இந்த நேரம் தலைவன் voice அ கேட்டேன் அப்படியே கொஞ்சம் நேரம் எல்லாம் மறந்து பாத்தேன் நன்றி தலைவா

  • @r.m.gopinath9128
    @r.m.gopinath9128 3 ปีที่แล้ว +1

    Vera level climax ava sethu tha poganum

  • @nazraqmuhammad4320
    @nazraqmuhammad4320 3 ปีที่แล้ว +24

    Bro joker movie explain pannunga❤❤❤