Thaali Dhaanam Full Movie HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มี.ค. 2016
  • For more old tamil movies visit:
    / @moviezz687
    Subscribe & Stay connected : / @tamilgossips
    Thaali Thaanam Full Movie HD
    Subscribe & Stay connected : / @tamilgossips
    Also Stay Tuned with us on :-
    plus.google.com/1105054752722...
    And
    / tamilgossip
    For More Tamil Cinema Updates visit http:\\www.imn4u.com
    Category : Entertainment
    License : Standard TH-cam License
  • บันเทิง

ความคิดเห็น • 316

  • @VENKATESHA-3
    @VENKATESHA-3 หลายเดือนก่อน +3

    தாய்மை என்கின்ற அடுத்த நிலை எவ்வளவு எதிர்பார்ப்பு அது தவறும்போது இருக்கும் வலி கொடுமையானது உண்மையாகவே லஷ்மி அவர்களின் நடிப்பு அருமை அடுத்து அனைத்து கதாபாத்திரமும் கட்சிதமாக கதையோடு பொருந்தியுள்ளது பார்க்க வேண்டிய படம்❤❤❤

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i 2 ปีที่แล้ว +12

    15வயதில் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகம் 17வயதில் திருமணம் 18வயதில் குழந்தைக்கு தாய். 19வயதில் உச்ச கதாநயகி.20வயதில் விவாகரத்து.இந்த நேரத்தில் தான் அவள் ஒரு தொடர் கதை. படத்திலிருந்து நடித்த சில காட்சிகள் நடித்து இருக்கும் பட்சத்தில் படத்திலிருந்து விளகினார் லட்சுமி.சிலவருடங்கள் குறைவான படங்களையே தேற்வு செய்து நடித்திருப்பார்.பின்பு தனது இரண்டவது இன்ங்சை நடிக்க தொடங்கினார்.நடிக்க தொடங்கிய உடனே சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்க்காக 1978 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் முதல் தேசிய விருது வாங்கியவர் நடிகை லட்சுமி.இரண்டவது திருமணமும் செய்து கொண்டார். சாதித்த நடிகையெல்லாம் சிக்கலுக்கு மத்தியில் தான் நடித்திருப்பார்கள். இப்போதய நடிகை நயன்தாராவிற்க்கும் இது பொருந்தும்.

  • @veersai8691
    @veersai8691 5 ปีที่แล้ว +50

    YGM sir & LAXMI mam acting was awesome 😘

  • @umamaheswari-wg7fq
    @umamaheswari-wg7fq 2 ปีที่แล้ว +13

    வேற லெவல் 👍. Now a days we can't find like this movie. Laxmi mam acting is so nice. So beautiful lady 🎉😭

  • @AnnaDurai-gx3gi
    @AnnaDurai-gx3gi 8 หลายเดือนก่อน +5

    உணர்வுகளை கொள்ளை கொள்ளும் படம்!! இந்த படத்துல யாருமே நடிக்கல வாழ்ந்து இருக்காங்க அப்படி தான் சொல்லனும்!!
    அருமையான இன்றைய உலக வழக்க கதை நல்ல டைரக்டர்!! லட்சுமி அம்மா ராஜேஷ் சார் இவங்கலாம் நடிக்கல கதாபாத்திரமாவே வாழ்ந்து இருக்காங்கன்னு தான் சொல்லனும்!!.

  • @maduraigoms4533
    @maduraigoms4533 2 ปีที่แล้ว +10

    ச்ச... என்ன அருமையான படம்... நெஞ்ச பிழிஞ்சு விட்ருச்சுப்பா......

  • @UVTAMIL
    @UVTAMIL 2 ปีที่แล้ว +21

    லெட்சுமி நடித்த அனைத்து படங்களும் அருமையாக இருக்கும்

  • @archanasaravanan2084
    @archanasaravanan2084 3 ปีที่แล้ว +63

    லட்சுமி madam அருமையான நடிப்பு 😭😭😭😭😭சொல்ல வார்த்தையே இல்லை.. 😭😭😭அருமையான நடிப்பு

    • @kavyaseliyan0933
      @kavyaseliyan0933 2 ปีที่แล้ว +1

      Ungalaala parunga miss yallaraium thituranga yennaga divya ipdi pandranga miss inimea class ku Vara maatangalaan

    • @jeevarathanam7051
      @jeevarathanam7051 ปีที่แล้ว

      0 erz picu
      R

    • @MaharaniIn
      @MaharaniIn 3 หลายเดือนก่อน

      ​@@kavyaseliyan0933சங

    • @GracemattildaMarvin-nn2hq
      @GracemattildaMarvin-nn2hq 2 หลายเดือนก่อน

      Ppp​@@kavyaseliyan0933

  • @vkr.4563
    @vkr.4563 3 ปีที่แล้ว +30

    கல் மனசு குட அழுகை வரும்

  • @raksharakshi4423
    @raksharakshi4423 2 ปีที่แล้ว +14

    Lakshmi acting really superb 🙏

  • @aaxrani2402
    @aaxrani2402 4 ปีที่แล้ว +29

    "அல்லாவின் பேர்தன்னை"பாடல் அருமை.படத்தின் இறுதிக் கட்டம் மிகமிக அருமை.

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +76

    லெட்ச்சுமி அவர்கள் நடிக்க மாட்டாங்க எந்த படம் மா இருந்தாலும் அந்த கதையில் நடிக்கமாட்டாங்க வாழ்ந்து காட்டுவாங்க லட்சும் கேரெட்டரே வேறலெவள் 👌👌👌👌👌👌👌👌

    • @rajaplakshmin5853
      @rajaplakshmin5853 11 หลายเดือนก่อน +1

      😅

    • @user-mk8mi6xc1u
      @user-mk8mi6xc1u 9 หลายเดือนก่อน

      P p I planted p I don't prepare p I planted p p I planted p I planted some sticks and even p I planted p p p p p 😢

    • @user-mk8mi6xc1u
      @user-mk8mi6xc1u 9 หลายเดือนก่อน +2

      P p I planted p I don't prepare p I planted p p I planted p I planted some sticks and even p I planted p p p p p 😢❤

    • @user-mk8mi6xc1u
      @user-mk8mi6xc1u 9 หลายเดือนก่อน +1

      P p I planted p I don't prepare p I planted p p I planted p I planted some sticks and even p I planted p p p p p 😢❤

    • @saraswathyiyer7554
      @saraswathyiyer7554 6 หลายเดือนก่อน

      Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhğhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh😂 13:10

  • @gnanamsounthariya4163
    @gnanamsounthariya4163 3 ปีที่แล้ว +28

    Oru baby.... Ellana yevlo Kashtam...... I'm so crying now

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 2 หลายเดือนก่อน +2

      Idhukellam aladheenga anadhai kolandhai evlo kolandhaingala eduthtu valathirkalam adha vitutu over scene ah iruku

  • @kalai7528
    @kalai7528 3 ปีที่แล้ว +12

    One of the best classic movies ever watched

  • @sivasuresh1133
    @sivasuresh1133 3 ปีที่แล้ว +49

    2nd lockdown il parththa padam 2021.semma super padam.lakshmi amma acting veralevel.😭😭😭

  • @priyadarshini1685
    @priyadarshini1685 4 ปีที่แล้ว +48

    Lakshmi madam ur acting and face feeling expressions really fantastic.

  • @noorfathima7845
    @noorfathima7845 3 ปีที่แล้ว +9

    Mahendran sir'roda nadippu than idhula romba pidichadhu, he is real hero

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 5 ปีที่แล้ว +56

    Best performance Lakshmi. Beautiful looking. Saree makeup best actress. Saw this picture many times just for Laxmi

    • @zahidajaleel
      @zahidajaleel 3 ปีที่แล้ว +9

      லஷ்மி நடிப்பு என்றுமே ப்ரமாதமாகத்தான் இருக்கும்.

    • @fathimabeeviabdulsalim6070
      @fathimabeeviabdulsalim6070 ปีที่แล้ว +2

      I am keralite i saw this film many timed bcos laxmi mam

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 ปีที่แล้ว +12

    ஐயோ.... கல்யாணி..... இப்படி அநியாயம் பண்ணிட்டாங்களே..... உன் புருஷனே இப்படி பண்ணுவானா..... நீ தெய்வம்.....😭😭😭

  • @shammuthu2929
    @shammuthu2929 4 ปีที่แล้ว +14

    நல்ல படம் ஒரு நல்ல பெண்ணின் அன்பு பொருமை பாசம் அனைத்தும் இந்த படத்தில் பார்க்கலாம் இந்த பெண்ணிற்குஒரு ஏமாற்றம்...

  • @vn9879
    @vn9879 5 ปีที่แล้ว +44

    Laxmi medam super nadippu

  • @praveenakrishnan95
    @praveenakrishnan95 4 ปีที่แล้ว +43

    indha thappa naan seiyave matten .en kanavar enakku mattumdhaan enakku avar kulandhai , naan avarukku kulandhai , idhu ennoda suyanalamdhaan yenna avar illaama oru nimidam kooda ennala irukka mudiyaadhu .i love so..much my dear husband .i love you mama

    • @zahidajaleel
      @zahidajaleel 3 ปีที่แล้ว +6

      உண்மைதான் உயிர் கனவரை பங்கு போட யார்தான் விரும்புவார்.

    • @ms.Athiraa6403
      @ms.Athiraa6403 3 ปีที่แล้ว +2

      Super

    • @raamsarangopal7278
      @raamsarangopal7278 3 ปีที่แล้ว

      Hai sister vv super your husband lucky man

    • @dhivikrishnan1340
      @dhivikrishnan1340 3 ปีที่แล้ว +3

      ungaluku pothum pothum nu sollum alavuku kulanthai prikatum...mudinthal amma appa illatha anathai kulanthai thathu yedugal sagothari...

  • @KalaiSelvi-tq9yb
    @KalaiSelvi-tq9yb 4 ปีที่แล้ว +43

    அல்லாவின் பெயர் சொல்லும் பிள்ளை அன்னையின் முன்னால் மதம் பார்க்கவில்லை😢😢😢🙏🙏🙏18.11.2019.

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 9 หลายเดือนก่อน +4

    தாலி தானம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @sitinurfarhanaabdullah9858
    @sitinurfarhanaabdullah9858 5 ปีที่แล้ว +20

    Wonderful movie.. wow I watched this movie on 29 April 2019.. semmma acting by Laxmi mam

  • @balayadav4613
    @balayadav4613 4 ปีที่แล้ว +9

    Lashmi madam ur acting super movie super more emotional i luv u lashmi madam

  • @senthilkumarcp1485
    @senthilkumarcp1485 4 ปีที่แล้ว +11

    I love my husband best film in Tamil cinema superb acting Lakshmi veralevel film en mansu romba feelpanna seithetuchu

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 ปีที่แล้ว +15

    மதம் பெரிதில்லை மனித நேயம் தான் பெரிது என்று உணர்த்திய சூப்பர் காவியம் கிளைமாக்ஸ் சூப்பர் கண்ணீர் வந்துவிட்டது

  • @rekhakarishma
    @rekhakarishma 4 ปีที่แล้ว +11

    Nallathuku kaalam illa. Palasa nenaikirathu illa. Lakshmi maam acting superb

  • @kumarikumari3142
    @kumarikumari3142 4 ปีที่แล้ว +8

    Superb movie wow sema great acting Lakshmi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethiyagu5775
    @sangeethiyagu5775 2 ปีที่แล้ว +6

    Lakshmi madam acting super 👍👍👍claimax 😭😭😭😭😭😭

  • @sinnajmc3138
    @sinnajmc3138 3 ปีที่แล้ว +4

    கண் கலங்க வைத்த படம் super movice

  • @anbesivam6760
    @anbesivam6760 4 ปีที่แล้ว +14

    Lakshmi madam is Good acting person 🙏👌😍

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +43

    இந்த படம் பார்க்கிற யார்ரா இருந்தாலும் 😭😭😭 இருக்கமுடியாது 💔😭

  • @m.senthamilselvi9668
    @m.senthamilselvi9668 2 ปีที่แล้ว +19

    உலகம் ரொம்ப பெருசு ஆனால் மக்கள் மனசு ரொம்ப சின்னது.துக்கம் தாங்கல லெட்சுமி அம்மா ....

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi ปีที่แล้ว +17

    சிவாஜி, லக்‌ஷ்மி, கமல் போன்ற ஒரு சிலரால் மட்டுமே பார்வையாளர்களைக் கண்ணீர் சிந்த வைக்க முடியும். அந்த சகாப்தம் முடிந்தது.

  • @radhasenthil4975
    @radhasenthil4975 5 ปีที่แล้ว +64

    சும்மாவா சொன்னார்கள் பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும் என்று

  • @nagalakshmi-ew8kc
    @nagalakshmi-ew8kc 4 ปีที่แล้ว +12

    Heart touching climax,inferility has no gender,laxmi mam acting was awesome

  • @u.geethau.geetha8957
    @u.geethau.geetha8957 5 ปีที่แล้ว +19

    what a awesome movie....now a days we cant see movies like this.

  • @mangaimangai262
    @mangaimangai262 5 ปีที่แล้ว +26

    Emotional movie. Lakshmi Amma acting superbbbbb

  • @vaname-ellai
    @vaname-ellai 4 ปีที่แล้ว +8

    Lakshmi chacrector very beautiful👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 4 ปีที่แล้ว +15

    இந்த படம் நான் first time பார்க்கும் போது எனக்கு வயசு 6 அப்பவே இந்த படத்தை பார்த்து அழுதேன் இப்போ ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இப்போதான் பார்க்கறேன் எனக்கு பிடித்த படம் 15/6/2020 இந்த படம் பார்த்துகிட்டு இருக்கேன்

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 ปีที่แล้ว

      yasmin heart touching words intha padammum kuda apdithaan

  • @radhasenthil4975
    @radhasenthil4975 5 ปีที่แล้ว +103

    ரொம்ப நல்லவங்களா இருப்பதும் தவறுதான், நம்மள ஏமாளி ஆக்கி ஏமாற்றி விடும் நன்றிகெட்ட உலகம்

  • @Sivakand1234
    @Sivakand1234 ปีที่แล้ว +3

    இப்படி ஒரு புருஷன் யாருக்காவது கிடைக்குமா.கணவன் தான் கண் க்ண்ட தெய்வம்

  • @sumathirajadurai7385
    @sumathirajadurai7385 2 ปีที่แล้ว +6

    R.C.Sakthi such a wonderful director.
    Tears comes out from our eyes.
    Excellent movie.

  • @vijayakumarv9402
    @vijayakumarv9402 3 ปีที่แล้ว +5

    Super movie lakshmi madam acting super

  • @jayanthijayanthi712
    @jayanthijayanthi712 3 ปีที่แล้ว +4

    இது மாதிரி ஒரு நல்ல தாய் உலகில் இன்னும் இருக்குதான் செய்யறஙக கண்கலஙக வத்தபடம்👌

  • @sathyag1046
    @sathyag1046 หลายเดือนก่อน

    இருதிகட்டம் மிக மிக அருமை 😭😭😭😭😭😭

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 3 ปีที่แล้ว +6

    RC sakthi a classic director.

  • @sendhilkumarjayanthi1200
    @sendhilkumarjayanthi1200 3 ปีที่แล้ว +5

    Lakshmi madam acting super

  • @jannathsamah8663
    @jannathsamah8663 5 ปีที่แล้ว +11

    today I watch this movie laksmi mam acting super

  • @periyanayagi3773
    @periyanayagi3773 4 ปีที่แล้ว +6

    I am crying, super touching

  • @Tamilbas-2006
    @Tamilbas-2006 2 ปีที่แล้ว +3

    நல்ல கருத்துகள் உள்ள படத்தை பதிவு செய்ததுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 3 ปีที่แล้ว +41

    க்ளைமாக்ஸ் ல கண்ணீர் கண்ட்ரோல் பண்ண முடியல.laxmi மேடம் நடிக்கல வாழ்ந்து இருக்காங்க.semma.

  • @vadiveluvadivelu9938
    @vadiveluvadivelu9938 4 ปีที่แล้ว +67

    கண் கலங்க வைத்த திரைப்படம் இது தான் உண்மை

  • @CraftygirlVitamineandc12345
    @CraftygirlVitamineandc12345 3 ปีที่แล้ว +3

    Kollanthai illatie innoru kalyanam
    Varthatchanai kodutha kalyanam. innum maruvathilai sila edathula.kandipa mulusa maranum. nice film

  • @loganathanmunusamy6300
    @loganathanmunusamy6300 3 ปีที่แล้ว +6

    Lakshmi amma acting very nice🙏👍❤️

  • @jamunaroshan6163
    @jamunaroshan6163 4 ปีที่แล้ว +4

    Today I am watching this movie superb

  • @sathishr8701
    @sathishr8701 5 ปีที่แล้ว +5

    Heart touching this movie

  • @saisuganthi6822
    @saisuganthi6822 2 ปีที่แล้ว +4

    Great movie. No words to say. 😭😭

  • @s.akisanjays.akisanjay7693
    @s.akisanjays.akisanjay7693 3 ปีที่แล้ว +6

    Corona time watching 2020

  • @balabala8925
    @balabala8925 5 ปีที่แล้ว +7

    Very nice movie so sama acting Lakshmi amma

  • @AbiAbi-lz3sj
    @AbiAbi-lz3sj 4 ปีที่แล้ว +10

    Nalla padam .. climax very nice but y.g mahendran avanga ellaraium kadaisiya naaku pudungura mathiri naalu kelvi ketrukanum..kadaisiya antha payyan kollikattaya y.g kitta kulira seen enna azha vachitu..... Semma movie

  • @lalalalaeaahh8079
    @lalalalaeaahh8079 ปีที่แล้ว +4

    Excellent acting from lakshmi mam

  • @kswpnaswapna856
    @kswpnaswapna856 4 ปีที่แล้ว +6

    Kadasi varaku laxmi madum patha alugey vandirchu..anha endha movie pathu pathu kannu LA tanni dha avaridi really supereb movie. Enda mari movie endha kalthla varadh

  • @kavyavidya1397
    @kavyavidya1397 3 ปีที่แล้ว +5

    Love u lakshmi amma

  • @Sei222
    @Sei222 3 ปีที่แล้ว +58

    முட்டாள்தனம் என்ன இது 2 வது மனைவி கண்டுறதுக்கு பதிலா ஒரு குழந்தைய எடுத்து வளர்த்தா அதுக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கும் .

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 4 ปีที่แล้ว +3

    Good movie..Laxmi acting superb

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 ปีที่แล้ว +4

    லட்சுமி நடிப்பு👌👌👌👌

  • @jeevapreethi2406
    @jeevapreethi2406 3 ปีที่แล้ว +2

    Irukkamana manamum irangi kaneer vidum what a movie awesome

  • @jasmindaniel5168
    @jasmindaniel5168 4 ปีที่แล้ว +15

    ரொம்ப அழுதுட்டேன் சேம மூவி

  • @srivithya713
    @srivithya713 4 ปีที่แล้ว +3

    நல்ல திரைப்படம்

  • @iyyappaniyyappans5108
    @iyyappaniyyappans5108 ปีที่แล้ว +2

    sema movie lashmi acting vera level

  • @chenche6316
    @chenche6316 4 หลายเดือนก่อน

    அருமையான படம் ஒரு தாய்க்கு குழந்தை இல்லை என்றாலும் கஷ்டம்... குழந்தைக்கு தாய் இல்லை என்றாலும் கஷ்டம்❤ லக்ஷ்மி அம்மா படம் அருமை.....எப்போதும்...இந்த படத்தை பார்த்தல் கண் கலங்காமல் இருக முடியாது😢😢😢

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 3 ปีที่แล้ว +3

    Lakshmi mom acting supèr and good movie

  • @zulfiyamajeedkhan7127
    @zulfiyamajeedkhan7127 5 ปีที่แล้ว +34

    Lakshmi mam outstanding performance 👌👌👌👌

  • @lakshmivarathu7632
    @lakshmivarathu7632 5 ปีที่แล้ว +6

    26.6.2019 watching....

  • @megalagopal1090
    @megalagopal1090 2 ปีที่แล้ว +2

    இப்போ இவங்க மாறி யாரு இல்ல இந்த படம் பார்த்தவங்கலாவதூ மாருங்க

  • @KauvyaBalaji
    @KauvyaBalaji 8 หลายเดือนก่อน +2

    Literally cried😭😭😭😭😭

  • @thalapathykarthickk4261
    @thalapathykarthickk4261 3 ปีที่แล้ว +2

    First class Movie,

  • @priyadarshini1685
    @priyadarshini1685 4 ปีที่แล้ว +11

    Super super super i have no words to say 4 ur acting and at last i cried at climax

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 9 หลายเดือนก่อน +1

    Vera Leavel. Movie. Lakshmi mam and Rajesh sir Acting Amazing. Climax super. 😭😭😭😭😭😭. 6.10 23. At 10 clock A.m...Usman Acting Vera Leavel.👌👌👌👌👌👌

  • @pkiruthiga7004
    @pkiruthiga7004 4 ปีที่แล้ว +7

    2.7.2020 today intha padam parthen..aluthu aluthu thalaivali vanthuduchu.Rajesh & lakshmi couples ullappooorvamana kathal arumai

  • @geethamunian3325
    @geethamunian3325 5 ปีที่แล้ว +12

    1st May 2019
    Very nice movie
    Lakshmi and Rajes acting really good 👌🏻👌🏻👌🏻

  • @RajaRani-vg3jq
    @RajaRani-vg3jq 5 ปีที่แล้ว +4

    Good movie amacing

  • @jayarajan3469
    @jayarajan3469 3 ปีที่แล้ว +1

    Arumaiyana padam

  • @jaqujaya113
    @jaqujaya113 5 ปีที่แล้ว +8

    What a great film. Old is gold. JJ

  • @premak8244
    @premak8244 5 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையிலே கடைசியா ஓவென்று அழுது விட்டேன்

  • @mahroofhilmina145
    @mahroofhilmina145 3 ปีที่แล้ว +1

    Supar hit nalla nadichikkiranga I like u

  • @michealyahoo5380
    @michealyahoo5380 5 ปีที่แล้ว +18

    Letchumy ma'am superb acting.. Till this date no replaceable..

  • @KalaIKalai-rj4pv
    @KalaIKalai-rj4pv 3 ปีที่แล้ว

    Good family movie thanks

  • @mercyangle9878
    @mercyangle9878 11 หลายเดือนก่อน

    I Am Caring This Movie Very Nice Fl super ❤

  • @kowsalyasampath2271
    @kowsalyasampath2271 4 ปีที่แล้ว +1

    Super movie semma 👌👌👌👌

  • @umamageshwari2913
    @umamageshwari2913 5 ปีที่แล้ว +7

    Laxmi and rajesh - semma pair nice movie for this generation

  • @thirunavukarasuarasu3297
    @thirunavukarasuarasu3297 4 ปีที่แล้ว +3

    Super movie kangalil illai en manathil

  • @soulnandhupuvi8480
    @soulnandhupuvi8480 2 ปีที่แล้ว +3

    Claimax la enala control pana mudiyala nijamagave romba periya twist ... Nenachipakala😭😭😭😭😭must wach every one valuable movie

  • @sivasubramaniam1743
    @sivasubramaniam1743 5 ปีที่แล้ว +9

    Long time back i saw a good movie

  • @manikandan-ow4ie
    @manikandan-ow4ie 3 ปีที่แล้ว +1

    Super movie

  • @shilpamohan6063
    @shilpamohan6063 2 ปีที่แล้ว

    Hats of this movie lakshmi amma vera level nenga na pathila irundhe aludhutan

  • @selvamselvam3981
    @selvamselvam3981 4 ปีที่แล้ว +5

    Climex very nice must wonderful move 😭🤣😭😭😭